Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

1.The Kerala Temporary stay of Eviction proceedings Amendment Ordinance 2009 (11 of 2009)-Tamil

Published 27 October 2009

Department
Law (Legislation -A )Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2009-10-27.part1_11_2009
Languages
English, Malayalam
Published at
Original source ↗

Kerala Gazette No. 42 dated 27th October 2009.

PART I

Section iii

˙LW[ AW—

சட்ட (சட்டமியற்றல்-எ) துறை

அறிக்கை

2009 ஏப்ரல் 8 எண் 6682/ச. இ. எ. 1/2009/சட்டம். திருவனந்தபுரம்,

1931 சைத்ரம் 18.

2009 ஏப்ரல் 8-ம் தேதி ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் கவனத்திற்காக இதனால் வெளியிடப்படுகிறது.

ஆளுநர் ஆணைப்படி,

கெ. ஜாண் பிரிட்டோ, Nh-Pj-'˚\ £\l-◊f˘NV-XÙ[o.

2009-ன் 11-வது எண் அவசரச்சட்டம்

2009˛u ˙LW[ LÙ≠-˘Nn-Rp SP-Y-•d-˚L-L˚[

Rt-LÙ-≠-L-UÙL R˚P ˘Nn-Ÿm (ß⁄jR)

AY-N-WfNhPm

இந்தியக்குடியரசின் அறுபதாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.

2007-ன் கேரள காலி செய்தல் நடவடிக்கைகளை தற்காலிகமாக தடை செய்யும் சட்டத்தை திருத்தம் செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்.

முன்னுரை.—2007-ன் கேரள காலி செய்தல் நடவடிக்கைகளை தற்காலிக மாக தடை செய்யும் சட்டம் பின்வரும் தேவைகளுக்காக திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதால்; G. 11/2009/DTP. 2

கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாததாலும், தாம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் தற்போது உள்ளன என்று கேரள ஆளுநர் புரிந்து கொண்டிருப்பதாலும்;

தற்போது, அதனால், இந்திய அரசியலமைப்பின் 219-வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ன் படி வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் வெளியிடப்படுகிறது.

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2009-ன் கேரள காலி செய்தல் நடவடிக்கைகளை தற்காலிகமாக தடை செய்யும் (திருத்த) அவசரச்சட்டம் என அழைக்கப்படலாம்.

(2) இது 2008 ஜூலை 26-ம் தேதி அமலுக்கு வந்திருப்பதாக கருதப்பட வேண்டும்.

2. 2007-ன் சட்டம் 14 தற்காலிகமாக திருத்தம் செய்தல்.—இந்த அவசரச் சட்டம் அமலில் இருக்கும் காலயளவில் 2007-ன் கேரள காலி செய்தல் நடவடிக்கைகளை தற்காலிகமாக தடை செய்தல் சட்டத்தின் (2007-ன் 14) (இதன் பின்னர் முதன்மை சட்டம் என அழைக்கப்படும்) பிரிவுகள் 3 மற்றும் 4-ல் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு பலனுடையதாக இருக்கும்.

3. பிரிவு 2-ன் திருத்தம்.—முதன்மைச் சட்டத்தின் பிரிவு 2-ன் துணைப் பிரிவு (1)-ல் "இரண்டு வருட காலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது" எ ன் ற ெ ச ா ற் க ளு க் கு ப் ப தி ல ா க "மூ ன் று வ ரு ட க ா ல த் தி ற் கு த ை ட செய்யப்பட்டுள்ளது" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.

4. சிறப்பு நிபந்தனை.—முதன்மைச் சட்டத்தின் பிரிவு 2-ன்படி காலி செய்யும் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ள காலவரையறை முடிவடைந்தபோதிலும், அத்தகைய காலவரம்பு முடிவடைந்த பிறகும் இந்த அவசரச்சட்டம் வெளியிடும் தேதிக்கு முன்பும், ஏதேனும் நீதிமன்றமோ நில தீர்ப்பாயமோ தாÌக்கா நில வாரியமோ மாநில நில வாரியமோ அல்லது அத்தகைய பிற ஏதேனும் அதிகார குழுமமோ மேற்கூறிய நில கைவசக்காரராகிய நபர்களை காலி செய்வதற்காக மேற்கொண்ட ஏதேனும் காரியமோ செய்த ஏதேனும் நடவடிக்கையோ செல்லாததாகிவிடும்.

ஆர். எஸ். கவாய்,

Bfi-So.

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 27 October 2009. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2009-10-27.part1_11_2009/. Archive identifier in.gazette.kerala_new.2009-10-27.part1_11_2009.