Kerala Gazette No. 42 dated 27th October 2009.
PART I
Section iii
கேரள அரசு
சட்ட (சட்டமியற்றல்-எ) துறை
அறிவிக்கை
2009 ஜூலை 28 எண் 13219/ச. இ. எ. 2/2009/சட்டம். திருவனந்தபுரம்,
1931 சிராவணம் 6.
கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் வெளியிடப்படுகிறது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப் பட்ட மசோதாவிற்கு 2009 ஜூலை 27-ம் தேதி ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றது.
ஆளுநர் ஆணைப்படி,
கெ. ஜாண்பிரிட்டோ, சட்டத்துறை சிறப்புச்செயலர்.
2009-ன் 14-வது சட்டம்
2009-ன் கேரள நிதி ஒதுக்கீடு (எண் 3) சட்டம்
2009-10 நிதி ஆண்டின் ப¶களுக்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து மேலும் சில தொகைகளை வழங்குவதற்கும் வினியோகம் செய்வதற்கும் அதிகாரப்படுத்தும் ஒரு சட்டம்.
முன்னுரை.—2009-10 நிதி ஆண்டின் ப¶களுக்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து சில தொகைகளை வழங்குவதற்கும் ஒதுக்கீடு செய்வதற்கும் அதிகாரப்படுத்துவது தேவையாக இருப்பதால் ;
G. 16/2009/DTP.
2
இ ந் தி ய க் கு டி ய ர சி ன் அ று ப த ா வ து ஆண் டி ல் பி ன் வ ரு ம ா று சட்டமாக்கப்படட்டும்:—
1. சுருக்கத்தலைப்பு.—இச்சட்டம் 2008-ன் கேரள நிதி ஒதுக்கீடு (3-வது எண்) சட்டம் என்று அழைக்கப்படலாம்.
2. 2009-10 நிதி ஆண்டிற்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து ரூபாய் 301,26,00,000 ரூபாய் வழங்குதல்.—2009-10-ன் நிதி ஆண்டில் ஏற்படும் பல்வேறு செலவுகளை நேரிடுவதற்காக அட்டவணையின் கட்டம் (2)-ல் குறிப்பிடப்பட்ட ப¶கள் மற்றும் தேவைகள் சம்பந்தமாக அட்டவணையின் கட்டம் (3)-ல் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு மிகாத மொத்தம் முந்Ëற்றி ஒன்று கோடி இருபத்தியாறு இலட்சம் ரூபாய் வருவதுமான தொகைகள் கேரள மாநில தொகுநிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யவும் வினியோகிக்கவும் செய்யலாம்.
3. நிதி ஒதுக்கீடு.—இந்த சட்டத்தின் கீழ் கேரள மாநில தொகுநிதி யிலிருந்து வழங்கவும் ஒதுக்கீடு செய்யவும் வினியோகம் செய்யவும் அதிகாரப் படுத்தப்பட்ட தொகைகள் 2009-10 நிதி ஆண்டு சம்பந்தமான அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ப¶கள் மற்றும் தேவைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
அட்டவணை
(பிரிவுகள் 2 மற்றும் 3 பார்க்கவும்)
(1) (2) (3)மிக கூடாத தொகைகள்
வரிசை தேவை ப¶களும்
எண் எண் தேவைகளும்
சட்டமன்றப்பேரவை தொகுநிதியில்
யினால் வாக்களிக்கப் கட்டணம்
மொத்தம்
பட்டது சுமத்தப்பட்டது
ரூபாய் ரூபாய் ரூபாய்
1 II மாநில ஆட்சித் வருவாய் 4,08,28,000 .. 4,08,28,000 தலைவர்கள்,
3 அமைச்சர்கள்,
தலைமையிட அலுவலர்கள்
2 III நீதி நிர்வாகம் வருவாய் 34,80,000 .. 34,80,000 3 IV தேர்தல்கள் வருவாய் 11,90,01,000 .. 11,90,01,000 4 V வேளாண்மை வருவாய் வருவாய் 1,000 ..
1,000 வரி மற்றும் விற்பனைவரி
5 VI நிலவரி வருவாய் 50,02,000 .. 50,02,000 கடன் பொறுப்புகள் வருவாய் .. 1,50,00,000 1,50,00,000 6 X கருவூலமும் கணக்குகளும் வருவாய் 5,00,01,000 .. 5,00,01,000 7 XI மாவட்ட ஆட்சியும் வருவாய் 5,00,000 .. 5,00,000 பலவகையும்
8 XII காவல் வருவாய் 4,000 . . 4,000 (1)
(2)
(3)
மிக கூடாத தொகைகள்
வரிசை தேவை ப¶களும்
எண் எண் தேவைகளும்
மொத்தம்
சட்டமன்றப்பேரவை தொகுநிதியில்
யினால் வாக்களிக்கப் கட்டணம்
பட்டது சுமத்தப்பட்டது
ரூபாய் ரூபாய் ரூபாய்
9 XIV எழுதுபொருட்கள், வருவாய் 2,000 .. 2,000 அச்சடி மற்றும் நிர்வாக ப¶களும்
10 XV பொதுப்ப¶ வருவாய் 2,000 .. 2,000 மூலதனம் 41,78,23,000 .. 41,78,23,000
4 11 XVI ஓய்வூதியம் மற்றும் வருவாய் 5,00,03,000 .. 5,00,03,000 பலவகையும்
12 XVII கல்வி, விளையாட்டு, வருவாய் 48,32,54,000 . . 48,32,54,000 கலை மற்றும் மூலதனம் 1,02,04,000 .. 1,02,04,000 கலாச்சாரம் 16 XXI வீடு கட்டுதல் வருவாய் 1,000 ..
1,00017 XXIII தகவல் மற்றும் விளம்பரம் வருவாய் 1,30,79,000 .. 1,30,79,000 18 XXIV தொழில் மற்றும் வருவாய் 1,97,46,000 .. 1,97,46,000 தொழிலாளர் நலம் 19 XXV அட்டவணைசாதி/ வருவாய் 29,50,32,000 .. 29,50,32,000 பழங்குடியினர், பிற மூலதனம் 2,000 .. 2,000 பிற்பட்ட பிரிவுகளின் நலன் உட்பட்ட சமூக நலன்
20 XXVI இயற்கைச்சீற்ற மீட்பு வருவாய் 25,98,44,000 .. 25,98,44,000 நடவடிக்கை
21 XXVIII பலவகை பொருளாதார வருவாய் 2,000 .. 2,000 ப¶கள் மூலதனம் 25,00,000 .. 25,00,000
5 22 XXIX விவசாயம் வருவாய் 12,04,000 .. 12,04,000 மூலதனம் 30,03,000 .. 30,03,000 23 XXX உணவு வருவாய் 50,00,00,000 .. 50,00,00,000 24 XXXI கால்நடை பராமரிப்பு வருவாய் 2,000 .. 2,000 மூலதனம் 4,000 .. 4,000 25 XXXIII மீன்பிடிப்பு வருவாய் 2,00,02,000 .. 2,00,02,000 மூலதனம் 1,66,02,000 1,73,000 1,67,75,000 26 XXXIV வனம் வருவாய் 3,07,22,000 .. 3,07,22,000 27 XXXV பஞ்சாயத்து வருவாய் 3,65,94,000 .. 3,65,94,000 மூலதனம் 5,00,00,000 .. 5,00,00,000 28 XXXVI சமூக வளர்ச்சி வருவாய் 12,36,77,000 .. 12,36,77,000 (1)
(2)
(3)
மிக கூடாத தொகைகள்
வரிசை தேவை ப¶களும் சட்டமன்றப்பேரவை தொகுநிதியில்
யினால் வாக்களிக்கப் கட்டணம்
எண் எண் தேவைகளும்
மொத்தம்
பட்டது சுமத்தப்பட்டது
ரூபாய் ரூபாய் ரூபாய்
29 XXXVII தொழிற்சாலைகள் வருவாய் 4,00,05,000 .. 4,00,05,000 மூலதனம் 12,00,08,000 .. 12,00,08,000 30 XXXVIII நீர்ப்பாசனம் மூலதனம் 2,000 10,000 12,000 31 XL துறைமுகங்கள் வருவாய் 1,000 .. மூலதனம் 1,000 ..
1,000 1,000 6 32 XLI போக்குவரத்து மூலதனம் 1,00,04,000 .. 1,00,04,000 33 XLII சுற்றுலா வருவாய் 20,10,80,000 .. 20,10,80,000 மூலதனம் 1,00,01,000 .. 1,00,01,000 34 XLV பலவகை கடன்கள் மூலதனம் 1,000 ..
1,000 மற்றும் முன் பணங்கள்
35 XLVI சமூக பாதுகாப்பும் வருவாய் 6,000 .. 6,000 நலனும்
மொத்தம் 299,67,86,000 1,58,14,000 301,26,00,000