Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

2.The Kerala Appropriaton (No.4) Act 2009   (Act No 15of 2009 )-Tamil

Published 24 November 2009

Department
Supplements Law (adminisatration-II) Department Law (legislation-A)Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2009-11-24.part1_act_15
Languages
English, Malayalam
Published at
Original source ↗

Kerala Gazette No. 46 dated 24th November 2009.

PART I

Section iii

கேரள அரசு

சட்ட (சட்டமியற்றல்-எ) துறை

அறிவிக்கை

எண் 13218/ச. இ. எ. 2/2009/சட்டம். திருவனந்தபுரம்,

2009 ஜூலை 28 1931 சிராவணம் 6.

கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுத் தகவலுக்கென இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது. சட்டபேரவையில் நிறை வேற்றப்பட்டபடியான மசோதாவிற்கு 2009 ஜூலை 27-ம் தேதி ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது.

ஆளுநர் ஆணைப்படி,

கெ. ஜாண் பிரிட்டோ,

சட்டத்துறை சிறப்பு செயலர்.

2009-ன் 15-வது சட்டம்

2009-ன் கேரள நிதி ஒதுக்கீடு (எண் 4) சட்டம்

1986 மார்ச் 31-ம் தேதி நிறைவுற்ற நிதியாண்டின் சில ப¶களுக்காக அந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட தொகைகளுக்கு அதிகமாக செலவு செய்த தொகைகளை எதிர்கொள்வதற்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து நிதி விநியோகிப்பதற்கு அதிகாரப்படுத்துவதற்கான ஒரு சட்டம்.

முன்னுரை.—1986 மார்ச் 31-ஆம் தேதி நிறைவுற்ற நிதியாண்டில் சில ப¶களுக்காக அந்த ஆண்டு அனுமதித்த தொகைகளுக்கு மேலாக செலவு செய்த தொகைகளை எதிர்கொள்வதற்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து நிதி விநியோகிக்க அதிகாரப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டியது தேவையாக இருப்பதால்;

G.17/2008/DTP.

2

இ ந் தி ய க் கு டி ய ர சி ன் அ று ப த ா வ து ஆண் டி ல் பி ன் வ ரு ம ா று சட்டமாக்கப்படட்டும்:—

1. சுருக்கத்தலைப்பு.—இந்தச்சட்டம் 2009-ன் கேரள நிதி ஒதுக்கீடு சட்டம் (எண் 4) என்று அழைக்கப்படலாம்.

2. 1986 மார்ச் 31-ஆம் தேதி நிறைவுற்ற நிதியாண்டில் சில அதிக செலவுகளை எதிர்கொள்வதற்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து ரூபாய் 10,512 நல்குதல்.— அட்டவணையின் கட்டம் (2)-ல் குறிப்பிடப்பட்ட ப¶கள் சம்பந்தமாக 1986 மார்ச் 31-ஆம் தேதி முடிவுற்ற நிதியாண்டில் அந்த ப¶களுக்கு அந்த ஆண்டிற்காக அனுமதித்த தொகைகளுக்கு மிகுதியாக செலவு செய்த தொகைகளை எதிர்கொள்வதற்காக அட்டவணையின் கட்டம் (3)-ல் குறிப்பிடப் பட்டுள்ள மொத்தம் பத்தாயிரத்தி ஐËற்றி பன்னிரண்டு ரூபாய் வரும் ெ த ா ை க ை ய ே க ர ள ம ா நி ல ெ த ா கு நி தி யி லி ரு ந் து வ ழ ங் கு வ த ற் கு ம் விநியோகிப்பதற்கும் அதிகாரப்படுத்தியிருப்பதாக கருதப்படவேண்டும்.

3. நிதி ஒதுக்கீடு.—இந்த சட்டத்தின் கீழ் கேரள மாநில தொகுநிதி யிலிருந்து வழங்கவும் விநியோகிக்கவும் அதிகாரப்படுத்தியதாக கருதப்படும் தொகைகள் 1986 மார்ச் 31-ஆம் தேதி நிறைவுற்ற நிதியாண்டில் சம்பந்தப்பட்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ப¶களுக்காகவும் தேவைகளுக்காகவும் விநியோகித்துள்ளதாக கருதப்படவேண்டும்.

3

ம்

2

2

1

1

த்த

5

5

,

,

0

0

1

1

ய் ா ப ரூ

ா ம ெ

து

ல்

க

2

2

1

1

ை

5

5

குநிதியி

,

,

ய் ா ப ரூ

0

0

1

1

ட்ட ப்ப த்த

)

ா த ெ

3

ா த ெ

(

ம சு

து

த ந் கு மி

ல்

.

.

.

.

)

க்க

த்தி ன்ற

ட்ட ப்ப க்க

ய் ா ப ரூ

ர் ா ப

3

ட்டம

க்களி

ச

ண ை

ம்

ா வ

ற்று

ம்

ம

ட்டவ

ம் ன

த்த

2

அ

வு

லத மூ

ா ம ெ

பிரி

(

ம் ர ா

,

ம் று

)

ள்

ச்ச

2

(

ட்டு

ற் ம

ா

ா ல க

ங்க க்க

ள்

ளய

க

ம் று

ா ந ே

ை வி

ப

,

ல்வி

ற் ம ல ை

க க

I I

ண்

) 1 (

எ

V X

வ ை த ே

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 24 November 2009. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2009-11-24.part1_act_15/. Archive identifier in.gazette.kerala_new.2009-11-24.part1_act_15.