Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

3.The Kerala Appropriation (No.5) Act, 2009 (Act no.16 of 2009)-Tamil

Published 24 November 2009

Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2009-11-24.part1_act_16
Languages
English, Malayalam
Published at
Original source ↗

Kerala Gazette No.46 dated 24th November 2009.

PART I

Section iii

கேரள அரசு

சட்ட (சட்டமியற்றல்-எ) துறை

அறிவிக்கை

2009 ஜூலை 28 எண் 13218/ச. இ. எ. 2/2009/சட்டம். திருவனந்தபுரம்,

1931 ஸ்ராவணம் 6.

கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுத் தகவலுக்கென இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டபடியான மசோதாவிற்கு 2009 ஜூலை 27-ம் தேதி ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது.

ஆளுநர் ஆணைப்படி,

கெ. ஜாண் பிரிட்டோ, சட்டத்துறை சிறப்பு செயலர்.

2009-ன் 16-வது சட்டம்

2009-ன் கேரள நிதி ஒதுக்கீடு (எண் 5) சட்டம்

1989 மார்ச் 31-ம் தேதி நிறைவுற்ற நிதியாண்டின் சில ப¶களுக்காக அந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட தொகைகளுக்கு அதிகமாக செலவு செய்த தொகைகளை எதிர்கொள்வதற்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து நிதி விநியோகிப்பதற்கு அதிகாரப்படுத்துவதற்கான ஒரு சட்டம்.

G.19/2009/DTP.

2

முன்னுரை.—1989 மார்ச் 31-ம் தேதி நிறைவுற்ற நிதியாண்டின் சில ப¶களுக்காக அந்த ஆண்டு அனுமதித்த தொகைகளுக்கு மேலாக செலவு செய்த தொகைகளை எதிர்கொள்வதற்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து நிதி விநியோகிக்க அதிகாரப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டியது தேவையாக இருப்பதால்;

இ ந் தி ய க் கு டி ய ர சி ன் அ று ப த ா வ து ஆண் டி ல் பி ன் வ ரு ம ா று சட்டமாக்கப்படட்டும்:—

1. சுருக்கத்தலைப்பு.—இந்தச்சட்டம் 2009-ன் கேரள நிதி ஒதுக்கீடு சட்டம் (எண் 5) என்று அழைக்கப்படலாம்.

2. 1989 மார்ச் 31-ம் தேதி நிறைவுற்ற நிதியாண்டில் சில அதிக செலவுகளை எதிர்கொள்வதற்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து ரூபாய் 4,17,596 நல்குதல்.—அட்டவணையின் கட்டம் (2)-ல் குறிப்பிடப்பட்ட ப¶கள் சம்பந்தமாக 1989 மார்ச் 31-ம் தேதி முடிவுற்ற நிதியாண்டில் அந்த ப¶களுக்கு அந்த ஆண்டிற்காக அனுமதித்த தொகைகளுக்கு மிகுதியாக செலவு செய்த தொகைகளை எதிர்கொள்வதற்காக அட்டவணையின் கட்டம் (3)-ல் குறிப்பிடப்பட்டுள்ள மொத்தம் நான்கு லட்சத்தி பதினேழாயிரத்தி ஐந்Ëற்றி தொண்Êற்றியாறு ரூபாய் வரும் தொகையை கேரள மாநில தொகுநிதியிலிருந்து வழங்குவதற்கும் விநியோகிப்பதற்கும் அதிகாரப்படுத்தி இருப் பதாக கருதப்படவேண்டும்.

3. நிதி ஒதுக்கீடு.—இந்த சட்டத்தின் கீழ் கேரள மாநில தொகுநிதி யிலிருந்து வழங்கவும் விநியோகிக்கவும் அதிகாரப்படுத்தியதாக கருதப்படும் தொகைகள் 1989 மார்ச் 31-ம் தேதி நிறைவுற்ற நிதியாண்டு சம்பந்தப்பட்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ப¶களுக்காகவும் தேவைகளுக்காகவும் விநியோகம் செய்யப்பட்டதாக கருதப்படவேண்டும்.

3

ம்

த்த ய் ா ப ரூ

ா ம ெ

து

ல்

க

ை

6 9 5

6 9 5 ,

, 7

7 1 ,

1 , 4

4

குநிதியி

ய் ா ப ரூ

)

ட்ட ப்ப த்த

ா த ெ

3

(

ா த ெ ம சு

த ந் கு மி

து

ல் )

க்க

த்தி ன்ற ர் ா ப

ட்ட ப்ப க்க

ய் ா ப ரூ 3

ண ை

.

.

.

.

6 9 5

6 9 5 ,

, 7

7 1 ,

1 , 4

4

ட்டம

ம்

க்களி

ச

ா வ ற்று

ம

ட்டவ

2

அ

வு

பிரி

(

ம் று ள்

)

2

(

ற் ம ங்க க்க

ள்

க ா ந ே

ப

ண்

) 1 (

எ

வ ை த ே

ம் ய் ா

த்த ருவ

வ

ா ம ெ வி து

த உ

ா ப ெ

வ

ம் ர ா

த்து ம் று

ாத

ரு ம

ற் ம

க சு

I I I

V X

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 24 November 2009. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2009-11-24.part1_act_16/. Archive identifier in.gazette.kerala_new.2009-11-24.part1_act_16.