Kerala Gazette No. 46 dated 24th November 2009.
PART I
Section iii
கேரள அரசு
சட்ட (சட்டமியற்றல்-எ) துறை
அறிவிக்கை
2009 ஜூலை 28 எண் 13218/ச. இ. எ. 2/2009/சட்டம். திருவனந்தபுரம்,
1931 சிராவணம் 6.
கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுத் தகவலுக்கென இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டபடியான மசோதாவிற்கு 2009 ஜூலை 27-ம் தேதி ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது.
ஆளுநர் ஆணைப்படி,
கெ. ஜாண் பிரிட்டோ, சட்டத்துறை சிறப்பு செயலர்.
2009-ன் 18-வது சட்டம்
2009-ன் கேரள நிதி ஒதுக்கீடு (எண் 7) சட்டம்
1992 மார்ச் 31-ம் தேதி நிறைவுற்ற நிதியாண்டின் சில ப¶களுக்காக அந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட தொகைகளுக்கு அதிகமாக செலவு செய்த தொகைகளை எதிர்கொள்வதற்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து நிதி விநியோகிப்பதற்கு அதிகாரப்படுத்துவதற்கான ஒரு சட்டம்.
G. 20/2009/DTP.
2முன்னுரை.—1992 மார்ச் 31-ம் தேதி நிறைவுற்ற நிதியாண்டின் சில ப¶களுக்காக அந்த ஆண்டு அனுமதித்த தொகைகளுக்கு மேலாக செலவு செய்த தொகைகளை எதிர்கொள்வதற்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து நிதி விநியோகிக்க அதிகாரப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டியது தேவையாக இருப்பதால்;
இ ந் தி ய க் கு டி ய ர சி ன் அ று ப த ா வ து ஆண் டி ல் பி ன் வ ரு ம ா று சட்டமாக்கப்படட்டும்:—
1. சுருக்கத்தலைப்பு.—இந்தச்சட்டம் 2009-ன் கேரள நிதி ஒதுக்கீடு சட்டம் (எண் 7) என்று அழைக்கப்படலாம்.
2. 1992 மார்ச் 31-ம் தேதி நிறைவுற்ற நிதியாண்டில் சில அதிக செலவுகளை எதிர்கொள்வதற்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து ரூபாய் 25,74,776 நல்குதல்.—அட்டவணையின் கட்டம் (2)-ல் குறிப்பிடப்பட்ட ப¶கள் சம்பந்தமாக 1992 மார்ச் 31-ம் தேதி முடிவுற்ற நிதியாண்டில் அந்த ப¶களுக்கு அந்த ஆண்டிற்காக அனுமதித்த தொகைகளுக்கு மிகுதியாக செலவு செய்த தொகைகளை எதிர்கொள்வதற்காக அட்டவணையின் கட்டம் (3)-ல் குறிப்பிடப்பட்டுள்ள மொத்தம் இருபத்தி ஐந்து லட்சத்தி எழுபத்தி நான்காயிரத்தி எழுËற்றி எழுபத்தியாறு ரூபாய் வரும் தொகையை கேரள ம ா நி ல ெ த ா கு நி தி யி லி ரு ந் து வ ழ ங் கு வ த ற் கு ம் வி நி ே ய ா கி ப் ப த ற் கு ம் அதிகாரப்படுத்தி இருப்பதாக கருதப்படவேண்டும்.
3. நிதி ஒதுக்கீடு.—இந்த சட்டத்தின் கீழ் கேரள மாநில தொகுநிதி யிலிருந்து வழங்கவும் விநியோகிக்கவும் அதிகாரப்படுத்தியதாக கருதப்படும் தொகைகள் 1992 மார்ச் 31-ம் தேதி நிறைவுற்ற நிதியாண்டு சம்பந்தப்பட்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ப¶களுக்காகவும் தேவைகளுக்காகவும் விநியோகம் செய்யப்பட்டதாக கருதப்படவேண்டும்.
3ம்
த்த ய் ா ப ரூ
ா ம ெ
து
ல்
க
ை
6 7 7
6 7 7 ,
, 4 7
4 7 ,
, 5 2
5 2
குநிதியி
ய் ா ப ரூ
)
ட்ட ப்ப த்த
ா த ெ
3
(
ா த ெ ம சு
த ந் கு மி
து
ல் )
க்க
த்தி ன்ற ர் ா ப
ட்ட ப்ப க்க
ய் ா ப ரூ 3
ண ை
.
.
.
.
6 7 7
6 7 7 ,
, 4 7
4 7 ,
, 5 2
5 2
ட்டம
ம்
க்களி
ச
ா வ ற்று
ம
ட்டவ
2
அ
வு
பிரி
(
ம் று ள்
)
2
(
ற் ம ங்க க்க
ள்
க ா ந ே
¶
ப
ண்
) 1 (
எ
வ ை த ே
ம் ம் ன
த்த
ா ம ெ லத மூ
வி து
த உ
ா ப ெ
வ
ம் ர ா
த்து ம் று
ாத
ரு ம
ற் ம
க சு
I I I
V X