Kerala Gazette No. 46 dated 24th November 2009.
PART I
Section iii
கேரள அரசு
சட்ட (சட்டமியற்றல்-எ) துறை
அறிவிக்கை
2009 ஜூலை 28 எண் 13218/ச. இ. எ. 2/2009/சட்டம். திருவனந்தபுரம்,
1931 சிராவணம் 6.
கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுத் தகவலுக்கென இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது. சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டபடியான மசோதாவிற்கு 2009 ஜூலை 27-ம் தேதி ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது.
ஆளுநர் ஆணைப்படி,
கெ. ஜாண் பிரிட்டோ, சட்டத்துறை சிறப்பு செயலர்.
2009-ன் 23-வது சட்டம்
2009-ன் கேரள நிதி ஒதுக்கீடு (எண் 12) சட்டம்
2002 மார்ச் 31-ம் தேதி நிறைவுற்ற நிதியாண்டின் சில ப¶களுக்காக அந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட தொகைகளுக்கு அதிகமாக செலவு செய்த தொகைகளை எதிர்கொள்வதற்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து நிதி விநியோகிப்பதற்கு அதிகாரப்படுத்துவதற்கான ஒரு சட்டம்.
முன்னுரை.—2002 மார்ச் 31-ம் தேதி நிறைவுற்ற நிதியாண்டின் சில ப¶களுக்காக அந்த ஆண்டு அனுமதித்த தொகைகளுக்கு மேலாக செலவு செய்த தொகைகளை எதிர்கொள்வதற்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து நிதி விநியோகிக்க அதிகாரப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டியது தேவையாக இருப்பதால்;
G.22/2009/DTP.
2இ ந் தி ய க் கு டி ய ர சி ன் அ று ப த ா வ து ஆண் டி ல் பி ன் வ ரு ம ா று சட்டமாக்கப்படட்டும்:—
1. சுருக்கத்தலைப்பு.—இந்த சட்டம் 2009-ன் கேரள நிதி ஒதுக்கீடு சட்டம் (எண் 12) என்று அழைக்கப்படலாம்.
2. 2002 மார்ச் 31-ம் தேதி நிறைவுற்ற நிதியாண்டின் சில அதிக செலவுகளை நேரிடுவதற்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து ரூபாய் 47,48,32,278 நல்குதல்.—அட்டவணையின் கட்டம் (2)-ல் குறிப்பிடப்பட்ட ப¶கள் சம்பந்தமாக 2002 மார்ச் 31-ஆம் தேதி முடிவுற்ற நிதியாண்டில் அந்த ப¶களுக்கு அந்த ஆண்டிற்காக அனுமதித்த தொகைகளுக்கு மிகுதியாக செலவு செய்த தொகைகளை எதிர்கொள்வதற்காக அட்டவணையின் கட்டம் (3)-ல் குறிப்பிடப்பட்டுள்ள மொத்தம் நாற்பத்தியேழு கோடி நாற்பத்தியெட்டு லட்சத்தி முப்பத்திரண்டாயிரத்தி இருËற்றி எழுபத்யெட்டு ரூபாய் வரும் ெ த ா ை க ை ய ே க ர ள ம ா நி ல ெ த ா கு நி தி யி லி ரு ந் து வ ழ ங் கு வ த ற் கு ம் விநியோகிப்பதற்கும் அதிகாரப்படுத்தி இருப்பதாக கருதப்படவேண்டும்.
3. நிதி ஒதுக்கீடு.—இந்த சட்டத்தின் கீழ் கேரள மாநில தொகுநிதி யிலிருந்து வழங்கவும் விநியோகிக்கவும் அதிகாரப்படுத்தியதாக கருதப்படும் தொகைகள் 2002 மார்ச் 31-ம் தேதி நிறைவுற்ற நிதியாண்டு சம்பந்தப்பட்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ப¶களுக்காகவும் தேவைகளுக்காகவும் விநியோகம் செய்யப்பட்டதாக கருதப்படவேண்டும்.
3ம்
த்த ய் ா ப ரூ
ா ம ெ
து
ல்
க
ை
8 7 2
8 7 2 ,
, 2 3
2 3 ,
, 8 4
8 4 ,
, 7 4
7 4 .
.
.
.
குநிதியி
ய் ா ப ரூ
ட்ட ப்ப த்த
)
ா த ெ
3
ா த ெ
(
ம சு
து
த ந் கு மி
ல் )
க்க
த்தி ன்ற
ட்ட ப்ப க்க
ய் ா ப ரூ ர் ா ப
3
8 7 2
8 7 2 ,
, 2 3
2 3 ,
, 8 4
8 4 ,
, 7 4
7 4
ட்டம
க்களி
ச ண ை
ம்
ா வ ற்று
ம
ட்டவ
2
அ
வு
பிரி
(
)
ம் று
2
ள்
(
ற் ம ங்க க்க
ள்
க ா ந ே
¶
ப
ண்
) 1 (
எ
வ ை த ே
ம் ய் ா
த்த ருவ
வ
ா ம ெ ம் ல ந ப ம் டு கு
I
X X