PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-எ) துறை
அறிவிக்கை
2009 செப்டம்பர் 11 எண் 6682/ச. இ. எ. 1/2009/சட்டம். திருவனந்தபுரம்,
1931 பாத்ரம் 20.
கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுமக்களின் கவனத்திற்காக இதனால் வெளியிடப்படுகிறது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு 2009 செப்டம்பர் 11-ம் தேதி ஆளுநரின் அனுமதி கிடைக்கப்பெற்றது.
ஆளுநர் ஆணைப்படி,
கெ. ஜாண் பிரிட்டோ, Nh-Pj-'˚\ £\l-◊ ˘NV-XÙ[o.
2009-ன் 27-வது சட்டம்
2009˛u ˙LW[ LÙ≠-˘Nn-Rp SP-Y-•d-˚L-L˚[
Rt-LÙ-≠-L-UÙL R˚P ˘Nn-Rp (ß⁄jR) NhPm
2007-ன் கேரள காலி செய்தல் நடவடிக்கைகளை தற்காலிகமாக தடை செய்யும் சட்டத்தை திருத்தம் செய்வதற்குரிய ஒரு சட்டம்.
முன்னுரை.—2007-ன் கேரள காலி செய்தல் நடவடிக்கைகளை தற்காலிக மாக தடை செய்யும் சட்டம் பின்வரும் தேவைகளுக்காக திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதால்;
இந்தியக்குடியரசின் அறுபதாவது ஆண்டில் பின்வருமாறு சட்டம் 2 1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த சட்டம் 2009-ன் கேரள க ா லி ெ ச ய் த ல் ந ட வ டி க் ை க க ை ள த ற் க ா லி க ம ா க த ை ட ெ ச ய் த ல் (திருத்த) சட்டம் என அழைக்கப்படலாம்.
(2) இது 2008 ஜூலை 26-ம் தேதி அமலுக்கு வந்திருப்பதாக கருதப்பட வேண்டும்.
2. பிரிவு 2-ன் திருத்தம்.—2007-ன் கேரள காலி செய்தல் நடவடிக்கைகளை தற்காலிகமாக தடை செய்தல் சட்டத்தில் (2007-ன் 14) (இதற்குப்பிறகு முதன்மைச்சட்டம் என்று குறிப்பிடப்படும்) பிரிவு 2-ன் துணைப்பிரிவு (1)-ல் "இரண்டு வருட காலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது" என்ற சொற்களுக்குப் பதிலாக "நான்கு வருட காலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.
4. சிறப்பு நிபந்தனை.—முதன்மைச் சட்டத்தின் பிரிவு 2-ன்படி காலி ெ ச ய் த ல் ந ட வ டி க் ை க க ள் த ை ட ெ ச ய் ய ப் ப ட் டி ரு ந் த க ா ல வ ர ம் பு முடிவடைந்தபோதிலும், அத்தகைய காலவரம்பு முடிவடைந்த பிறகும், 2009-ன் கேரள காலி செய்தல் நடவடிக்கைகள் தற்காலிகமாக தடை செய்தல் (திருத்த) அவசரச்சட்டம் (2009-ன் 11) வெளியிடப்பட்ட தேதியான 2009 ஏப்ரல் 8-ம் தேதிக்கு முன்பும், ஏதேனும் நீதிமன்றமோ நில தீர்ப்பாயமோ தாÌக்கா நில வாரியமோ, மாநில நில வாரியமோ அல்லது பிற ஏதேனும் அதிகார குழுமமோ மேற்கூறிய நில கைவசக்காரராகிய நபர்களை காலி செய்வதற்காக மேற்கொண்ட ஏதேனும் காரியமோ எடுத்த ஏதேனும் நடவடிக்கையோ செல்லாததாகி விடும்.
4. இரத்தாதலும் தவிர்ப்பும்.—(1) 2009-ன் கேரள காலி செய்தல் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தம் செய்தல் (திருத்த) அவசரச்சட்டம் (2009-ன் 13) இதனால் இரத்து செய்யப்படுகிறது.
(2) அவ்வாறு இரத்து செய்யப்பட்டபோதிலும் மேற்கூறிய அவசரச் சட்டப்படி திருத்தம் செய்யப்பட்ட முதற்சட்டத்தின் அடிப்படையில் செய்ததாகவோ செய்ததாக கருதப்படுவதோ ஆன ஏதேனும் காரியமோ எடுத்ததோ எடுத்ததாக கருதப்படும் ஏதேனும் நடவடிக்கையோ இந்த சட்டப்படி திருத்தம் செய்யப்பட்ட முதற்சட்டத்தின் அடிப்படையில் செய்ததாகவோ எடுத்ததாகவோ கருதப்படவேண்டும்.