Kerala Gazette No. 47 dated 1st December 2009.
PART I
Section iii
கேரள அரசு
சட்ட (சட்டமியற்றல்-எ) துறை
அறிவிக்கை
2009 ஜூலை 28 எண் 13218/ச. இ. எ. 2/2009/சட்டம். திருவனந்தபுரம்,
1931 சிராவணம் 6.
கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுத் தகவலுக்கென இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டபடியான மசோதாவிற்கு 2009 ஜூலை 27-ம் தேதி ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது.
ஆளுநர் ஆணைப்படி,
கெ. ஜாண் பிரிட்டோ,
சட்டத்துறை சிறப்புசெயலர்.
2009-ன் 21-வது சட்டம்
2009-ன் கேரள நிதி ஒதுக்கீடு (எண் 10) சட்டம்
1997 மார்ச் 31-ம் தேதி நிறைவுற்ற நிதியாண்டின் சில ப¶களுக்காக அந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட தொகைகளுக்கு அதிகமாக செலவு செய்த தொகைகளை எதிர்கொள்வதற்காக கேரள மாநில தொகுநிதியில் இருந்து நிதி விநியோகிப்பதற்கு அதிகாரப்படுத்துவதற்கான ஒரு சட்டம்.
G. 26/2009/DTP.
2முன்னுரை.—1997 மார்ச் 31-ம் தேதி நிறைவுற்ற நிதியாண்டில் சில ப¶களுக்காக அந்த ஆண்டு அனுமதித்த தொகைகளுக்கு மேலாக செலவு செய்த தொகைகளை எதிர்கொள்வதற்காக கேரள மாநில தொகுநிதியில் இருந்து நிதி விநியோகிக்க அதிகாரப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டியது தேவையாக இருப்பதால் ;
இ ந் தி ய க் கு டி ய ர சி ன் அ று ப த ா வ து ஆண் டி ல் பி ன் வ ரு ம ா று சட்டமாக்கப்படட்டும்:—
1. சுருக்கத்தலைப்பு.—இந்தச்சட்டம் 2009-ன் கேரள நிதி ஒதுக்கீடு (எண் 10) சட்டம் என்று அழைக்கப்படலாம்.
2. 1997 மார்ச் 31-ம் தேதி நிறைவுற்ற நிதியாண்டின் சில அதிக செலவு களை எதிர்கொள்வதற்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து ரூபாய் 38,13,494 நல்குதல்.—அட்டவணையின் கட்டம் (2)-ல் குறிப்பிடப்பட்ட ப¶கள் சம்பந்த மாக 1997 மார்ச் 31-ம் தேதி முடிவுற்ற நிதியாண்டில் அந்த ப¶களுக்கு அந்த ஆண்டிற்காக அனுமதித்த தொகைகளுக்கு மிகுதியாக செலவு செய்த தொகைகளை எதிர்கொள்வதற்காக அட்டவணையின் கட்டம் (3)-ல் குறிப்பிடப் பட்டுள்ள மொத்தம் முப்பத்தியெட்டு லட்சத்தி பதிமூன்றாயிரத்தி நாÚற்றி தொண்Êற்றிநான்கு ரூபாய் வரும் தொகையை கேரள மாநிலத் தொகுநிதியி லிருந்து வழங்குவதற்கும் விநியோகிப்பதற்கும் அதிகாரப்படுத்தி இருப்பதாக கருதப்பட வேண்டும்.
3. நிதி ஒதுக்கீடு.—இந்தசட்டத்தின்கீழ் கேரள மாநில தொகுநிதி யிலிருந்து வழங்கவும் விநியோகிக்கவும் அதிகாரப்படுத்தியதாக கருதப்படும் தொகைகள் 1993 மார்ச் 31-ம் தேதி நிறைவுற்ற நிதியாண்டு சம்பந்தப்பட்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ப¶களுக்காகவும் தேவைகளுக்காகவும் விநியோகித்துள்ளதாக கருதப்படவேண்டும்.
3ம்
த்த ய் ா ப ரூ
ா ம ெ
து
ல்
க
ை
4 9 4
4 9 4 ,
, 3
3 1 ,
1 , 8 3
8 3 .
..
.
குநிதியி
ய் ா ப ரூ
ட்ட ப்ப த்த
)
ா த ெ
3
ா த ெ
(
ம சு
து
த ந் கு மி ல் )
க்க
த்தி ன்ற
ட்ட ப்ப க்க
ய் ா ப ரூ ர் ா ப
4 9 4
4 9 4 ,
, 3
3 1 ,
1 , 8 3
8 3
ட்டம
க்களி
3
ச ண ை
ா வ ம்
ற்று
ம
ம் ட்டவ
2
அ
வு
பிரி
(
)
2
(
ம்
ள்
ற்று
ம ங்க க்க
ா ந ே ம் ன
த்த லத மூ
ா ம ெ வி து
¶கள்
ப
ண்
) 1 (
எ
வ ை த ே த உ
ா ப ெ
வ
ம் ர ா
ம்
த்து
ாத
ற்று
ரு ம ம
க சு
I I I
V X