Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

5.The Kerala Appropriation (No.2) Act 2009 (Act 25 of 2009)-Tamil

Published 01 December 2009

Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2009-12-01.part1_act_25_2009
Languages
English, Malayalam
Published at
Original source ↗

Kerala Gazette No. 47 dated 1st December 2009.

PART I

Section iii

கேரள அரசு

சட்ட (சட்டமியற்றல்-எ) துறை

அறிவிக்கை

2009 ஜூலை 30 எண் 12729/ச. இ. எ. 2/2009/சட்டம். திருவனந்தபுரம்,

1931 ஸ்ராவணம் 8.

கேரள மாநில சட்டமன்றப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுத் தகவலுக்கென இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது. சட்டமன்றப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு 2009 ஜூலை 29-ம் தேதி ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது.

ஆளுநர் ஆணைப்படி,

கெ. ஜாண் பிரிட்டோ, சட்டத்துறை சிறப்பு செயலாளர்.

2009ன் 25-வது சட்டம்

2009-ன் கேரள நிதி ஒதுக்கீடு (எண் 2) சட்டம்

2009 ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கிய நிதியாண்டின் ப¶களுக்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து சில தொகைகள் பின்வாங்குவதற்கு வகை செய்வ தற்குரிய ஒரு சட்டம்.

முன்னுரை.—2009 ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கிய நிதியாண்டின் ப¶களுக்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து சில தொகைகள் பின்வாங்குவதற்கு வகை செய்ய வேண்டியது தேவையாக இருப்பதால் ;

G. 24/2009/DTP.

2

இ ந் தி ய க் கு டி ய ர சி ன் அ று ப த ா வ து ஆண் டி ல் பி ன் வ ரு ம ா று சட்டமாக்கப்படட்டும்:—

1. சுருக்கப்பெயர்.—இந்த சட்டம் 2009-ன் கேரள நிதி ஒதுக்கீடு (எண் 2) சட்டம் என அழைக்கப்படலாம்.

2. 2009 ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கிய நிதி ஆண்டிற்கு கேரள மாநில தொகுநிதியிலிருந்து ரூபாய் 46326,72,06,000 பின்வாங்குதல்.—2009 ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கிய நிதியாண்டில் அட்டவணை (2)-வது கட்டத்தில் குறிப்பிடப்பட்ட ப¶களின் தேவைகள் தொடர்பான பல்வேறு செலவுகளை எதிர்கொள்வதற்கு அட்டவணையின் (3)-வது கட்டத்தில் குறிப்பிடப்பட்டதற்கு மிகாததும் மொத்தம் நாற்பத்தியாறாயிரத்தி முந்Ëற்றி இருபத்தியாறு கோடி எழுபத்திரண்டு லட்சத்தி ஆறாயிரம் ரூபாய் [இதில் 2009-ன் கேரள நிதி ஒதுக்கீடு (வாக்களிக்கப்பட்ட கணக்கு) சட்டத்தின் (2009-ன் 12-வது எண் சட்டம்) 2-வது பிரிவில் கூறப்பட்டுள்ள பதினைந்தாயிரத்தி நாÚற்றி நாற்பத்திரண்டு கோடி இருபத்திநான்கு இலட்சத்தி இரண்டாயிரம் ரூபாயும் உட்படும்] வருவதுமான தொகைகள் கேரள மாநில தொகுநிதியிலிருந்து கொடுக்கவும் விநியோகிக்கவும் செய்யலாம்.

3. நிதி ஒதுக்கீடு.—இந்தச்சட்டத்தின் அடிப்படையில் கேரள மாநில ெ த ா கு நி தி யி லி ரு ந் து ெ க ா டு க் க வு ம் வி நி ே ய ா கி க் க வு ம் ெ ச ய் வ த ற் கு அதிகாரம் நல்கப்பட்டுள்ள தொகைகள் குறிப்பிட்ட ஆண்டு தொடர்பாக அட்டவணையில் கூறப்பட்டுள்ள ப¶களுக்கும் தேவைகளுக்குமாக விநியோகிக்கப்பட வேண்டும்.

அட்டவணை

(பிரிவுகள் 2 மற்றும் 3 பார்க்கவும்)

(1) (2) (3)

மிக கூடாத தொகைகள்

வரிசை தேவை ப¶களும் சட்டமன்றப் தொகுநிதியில்

எண் எண் தேவைகளும் பேரவையினால் கட்டணம் மொத்தம்

வாக்களிக்கப்பட்டது சுமத்தப்பட்டது

ரூபாய் ரூபாய் ரூபாய்

1 I மாநில சட்டப்பேரவை வருவாய் 30,74,09,000 33,16,000 31,07,25,000 2 II மாநில ஆட்சித் வருவாய் 214,88,88,000 56,62,66,000 271,51,54,000

3 தலைவர்கள், அமைச்சர்கள், தலைமையிட அலுவலர்கள்

3 III நீதி நிர்வாகம் வருவாய் 191,33,51,000 38,85,28,000 230,18,79,000 4 IV தேர்தல்கள் வருவாய் 36,43,36,000 .. 36,43,36,000 5 V வேளாண்மை வருவாய் வருவாய் 108,88,48,000 50,000 108,88,98,000 வரி மற்றும் விற்பனை வரி

6 VI நிலவரி வருவாய் 208,14,92,000 92,000 208,15,84,000 7 VII முத்திரைத்தாளும் வருவாய் 81,71,06,000 .. 81,71,06,000 பதிவும்

8 VIII எக்ஸைஸ் வருவாய் 84,.75,52,000 10,00,000 85,85,52,000 (1)

(2)

(3)

மிக கூடாத தொகைகள்

வரிசை தேவை ப¶களும் சட்டமன்றப் தொகுநிதியில்

எண் எண் தேவைகளும் பேரவையினால் கட்டணம் மொத்தம்

வாக்களிக்கப்பட்டது சுமத்தப்பட்டது

ரூபாய் ரூபாய் ரூபாய்

9 IX வாகனங்கள் மீதான வருவாய் 32,31,45,000 2,01,000 32,33,46,000 வரி கடன் பொறுப்புகள் வருவாய் .. 5588,02,09,000 5588,02,09,000 10 X கருவூலமும் வருவாய் 91,50,47,000 .. 91,50,47,000 கணக்குகளும்

4 11 XI மாவட்ட ஆட்சியும் வருவாய் 461,77,56,000 102,40,000 462,79,96,000 பலவகையும்

12 XII காவல் வருவாய் 1037,65,74,000 5,20,000 1037,70,94,000 மூலதனம் 2,000 .. 2,000 13 XIII சிறைகள் வருவாய் 47,78,50,000 .. 47,78,50,000 14 XIV எழுதுபொருட்கள், வருவாய் 171,56,49,000 10,000 171,56,59,000 அச்சடி மற்றும் மூலதனம் 1,00,00,000 .. 1,00,00,000 நிர்வாகப்ப¶கள்15 XV பொதுப்ப¶ வருவாய் 1082,78,35,000 85,00,000 1083,63,35,000 மூலதனம் 540,73,52,000 22,38,48,000 563,12,00,000 16 XVI ஓய்வூதியம் மற்றும் வருவாய் 5483,30,68,000 9,78,07,000 5493,08,75,000 பலவகையும் 17 XVII கல்வி, விளையாட்டு, வருவாய் 6346,04,65,000 7,55,000 6346,12,20,000 கலை மற்றும் மூலதனம் 46,10,00,000 3,03,00,000 49,13,00,000 கலாச்சாரம்

18 XVIII மருத்துவ உதவி மற்றும் வருவாய் 1433,82,44,000 15,30,000 1433,97,74,000 பொதுமக்கள் மூலதனம் 44,52,00,000 .. 44,52,00,000 சுகாதாரம்

19 XIX குடும்ப நலம் வருவாய் 201,52,43,000 .. 201,52,43,000 20 XX குடிநீர் விநியோகம் வருவாய் 224,15,11,000 .. 224,15,11,000 மற்றும் துப்புரவு மூலதனம் 937,00,00,000 .. 937,00,00,000 21 XXI வீடு கட்டுமானம் வருவாய் 142,18,66,000 .. 142,18,66,000 மூலதனம் 15,71,00,000 .. 15,71,00,000

5 22 XXII நகரமேம்பாடு வருவாய் 876,27,62,000 .. 876,27,62,000 மூலதனம் 2,75,00,000 .. 2,75,00,000 23 XXIII தகவல் மற்றும் வருவாய் 19,50,94,000 .. 19,50,94,000 விளம்பரம்

24 XXIV தொழில் மற்றும் வருவாய் 289,43,83,000 .. 289,43,83,000 தொழிலாளர் நலம் மூலதனம் 1,35,01,000 .. 1,35,01,000 25 XXV அட்டவணைசாதி/ வருவாய் 719,22,01,000 .. 719,22,01,000 பழங்குடியினர் பிற மூலதனம் 60,31,83,000 1,000 60,31,84,000 பிற்பட்ட பிரிவுகளின் நலன் உட்பட்ட சமூக நலன்

26 XXVI இயற்கை சீற்ற வருவாய் 207,81,99,000 .. 207,81,99,000 மீட்பு நடவடிக்கை

(1)

(2)

(3)

மிக கூடாத தொகைகள்

வரிசை தேவை ப¶களும் சட்டமன்றப் தொகுநிதியில்

எண் எண் தேவைகளும் பேரவையினால் கட்டணம் மொத்தம்

வாக்களிக்கப்பட்டது சுமத்தப்பட்டது

ரூபாய் ரூபாய் ரூபாய்

27 XXVII கூட்டுறவு வருவாய் 122,02,04,000 .. 122,02,04,000 மூலதனம் 53,13,99,000 .. 53,13,99,000 28 XXVIII பலவகை பொருளா வருவாய் 52,89,18,000 .. 52,89,18,000 தாரப் ப¶கள் மூலதனம் 12,06,000 .. 12,06,000

6 29 XXIX விவசாயம் வருவாய் 779,06,22,000 .. 779,06,22,000 மூலதனம் 98,39,74,000 2,00,000 98,41,74,000 30 XXX உணவு வருவாய் 149,17,92,000 .. 149,17,92,000 மூலதனம் 36,81,27,000 .. 36,81,27,000 31 XXXI கால்நடை பராமரிப்பு வருவாய் 207,87,47,000 .. 207,87,47,000 மூலதனம் 6,20,00,000 .. 6,20,00,000 32 XXXII பால்பண்ணை வருவாய் 38,68,94,000 .. 38,68,94,000 33 XXXIII மீன்பிடிப்பு வருவாய் 79,06,98,000 .. 79,06,98,000 மூலதனம் 80,05,00,000 .. 80,05,00,00034 XXXIV வனம் வருவாய் 208,09,26,000 3,00,000 208,12,26,000 மூலதனம் 16,75,00,000 .. 16,75,00,000 35 XXXV பஞ்சாயத்து வருவாய் 102,61,73,000 .. 102,61,73,000 36 XXXVI சமூக வளர்ச்சி வருவாய் 270,55,53,000 .. 270,55,53,000 37 XXXVII தொழிற்சாலைகள் வருவாய் 264,48,15,000 .. 264,48,15,000 மூலதனம் 221,68,00,000 .. 221,68,00,000 38 XXXVIII நீர்ப்பாசனம் வருவாய் 206,52,34,000 11,02,000 206,63,36,000 மூலதனம் 227,35,69,000 45,43,33,000 272,79,02,000 39 XXXIX மின்திட்டங்கள் வருவாய் 11,87,22,000 .. 11,87,22,000 மூலதனம் 11,25,00,000 .. 11,25,00,000 40 XL துறைமுகங்கள் வருவாய் 19,28,70,000 .. 19,28,70,000 மூலதனம் 33,86,00,000 .. 33,86,00,000 41 XLI போக்குவரத்து வருவாய் 31,12,87,000 15,05,00,000 46,17,87,000 மூலதனம் 170,56,01,000 .. 170,56,01,000

7 42 XLII சுற்றுலா வருவாய் 70,56,27,000 .. 70,56,27,000 மூலதனம் 69,04,00,000 .. 69,04,00,000 43 XLIII நஷ்டஈடு, அவகாசம் வருவாய் 2494,38,89,000 .. 2494,38,89,000 கைமாறுதல் பொதுக்கடன் திருப்பி மூலதனம் .. 12147,77,69,000 12147,77,69,000 அளித்தல்

44 XLV பலவகை கடன் மூலதனம் 8,03,80,000 .. 8,03,80,000 மற்றும் முன்…டு

45 XLVI சமூக பாதுகாப்பு வருவாய் 778,85,90,000 .. 778,85,90,000 மற்றும் நலன் மூலதனம் 1,49,99,000 1,000 1,50,00,000

மொத்தம் 28396,.98,28,000 17929,73,78,000 46326,72,06,000

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 01 December 2009. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2009-12-01.part1_act_25_2009/. Archive identifier in.gazette.kerala_new.2009-12-01.part1_act_25_2009.