Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

2.The Kerala Stay of Eviction proceedings (Amendment) Ordinance , 2009 (ordinance of 13 of 2009 )

Published 19 January 2010

Department
Law (Legislation -A) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2010-01-19.part01_act_13_2009
Languages
English, Malayalam
Published at
Original source ↗

Kerala Gazette No. 3 dated 19th January 2010.

PART I

Section iii

˙LW[ AW—

சட்ட (சட்டமியற்றல்-எ) துறை

அறிக்கை

2009 ஜூலை 25 எண் 6682/ச. இ. எ. 1/2009/சட்டம். திருவனந்தபுரம்,

1931 சிராவணம் 3.

2009 ஜூலை 25-ஆம் தேதி ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் கவனத்திற்காக இதனால் வெளியிடப்படுகிறது.

ஆளுநர் ஆணைப்படி,

கெ. ஜாண் பிரிட்டோ, Nh-Pj-'˚\ £\l-◊f˘NV-XÙ[o.

2009-ன் (எண் 13) அவசரச்சட்டம்

2009˛u ˙LW[ LÙ≠-˘Nn-Rp SP-Y-•d-˚L-L˚[

Rt-LÙ-≠-L-UÙL R˚P ˘Nn-Rp (ß⁄jR)

AY-N-WfNhPm

இந்தியக்குடியரசின் அறுபதாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.

2007-ன் கேரள காலி செய்தல் நடவடிக்கைகளை தற்காலிகமாக தடை செய்யும் சட்டத்தை திருத்தம் செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்.

முன்னுரை.—2007-ன் கேரள காலி செய்தல் நடவடிக்கைகளை தற்காலிக மாக தடை செய்யும் சட்டம் பின்வரும் தேவைகளுக்காக திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதால்;

G. 30/2009/DTP.

2

2009-ன் கேரள காலி செய்தல் நடவடிக்கைகளை தற்காலிகமாக தடை செய்தல் (திருத்த) அவசரச்சட்டத்தை (2009-ன் 11), 2009 ஏப்ரல் 8-ஆம் தேதி கேரள ஆளுநர் விளம்பரம் செய்திருந்தபடியாலும்;

2009 ஜூன் மாதம் 22-ஆம் தேதி தொடங்கி 2009 ஜூலை மாதம் 24-ஆம் தேதி முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் மேற்கூறிய அவசரச்சட்டத்திற்கு பதிலாக சட்டப்பேரவையின் ஒரு சட்டம் ெ க ாண் டு வ ரு வ த ற் கு ரி ய ஒ ரு ம ே ச ா த ா ப ன்னி ரண் ட ா வ து ே க ர ள சட்டப்பேரவையின் 268-வது எண் மசோதாவாக வெளியிடப்பட்டது. எனினும், அதை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடி.யாமல் போனதாலும்;

மேற்கூறிய அவசரச்சட்டத்திற்கு இந்திய அரசியல் அமைப்பின் 213-வது விதித்தொகுப்பின் (2)-வது உட்பிரிவின் துணைஉட்பிரிவு (எ)-ன் படி 2009 ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி அமலிலிருந்து நின்றுவிடுவதாலும்;

மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்தாவிடில் இடர்பாடுகள் ஏற்படும் என்பதாலும்;

கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாததாலும், தாம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் தற்போது உள்ளன என்று கேரள ஆளுநர் புரிந்து கொண்டிருப்பதாலும்;

தற்போது, அதனால், இந்திய அரசியலமைப்பின் 219-வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ன் படி வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் வெளியிடப்படுகிறது.

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2009-ன் கேரள காலி செய்தல் நடவடிக்கைகளை தற்காலிகமாக தடை செய்தல் (திருத்த) அவசரச்சட்டம் என அழைக்கப்படலாம்.

(2) இது 2008 ஜூலை 26-ஆம் தேதி அமலுக்கு வந்திருப்பதாக கருதப்படவேண்டும்.

2. 2007-ன் 14-வது சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்தல்.—இந்த அவசரச்சட்டம் அமலில் இருக்கும் காலத்தில் 2007-ன் கேரள காலி செய்தல் நடவடிக்கைகளை தற்காலிகமாக தடை செய்தல் சட்டத்தின் (2007-ன் 14) (இதன் பின்னர் முதன்மை சட்டம் என குறிப்பிடப்படும்) பிரிவுகள் 3 மற்றும் 4-ல் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு பலனுடையதாக இருக்கும்.

3

3. பிரிவு 2-ன் திருத்தம்.—முதன்மைச் சட்டத்தின் பிரிவு 2-ன் துணைப் பிரிவு (1)-ல், "இரண்டு வருட காலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது" எ ன் ற ெ ச ா ற் க ளு க் கு ப் ப தி ல ா க "ந ா ன் கு வ ரு ட க ா ல த் தி ற் கு த ை ட செய்யப்பட்டுள்ளது" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.

4. சிறப்பு நிபந்தனை.—முதன்மைச் சட்டத்தின் பிரிவு 2-ன்படி காலி ெ ச ய் த ல் ந ட வ டி க் ை க க ள் த ை ட ெ ச ய் ய ப் ப ட் டி ரு ந் த க ா ல வ ர ம் பு முடிவடைந்தபோதிலும், அத்தகைய காலவரம்பு முடிவடைந்த பிறகும் 2009-ன் கேரள காலி செய்தல் நடவடிக்கைகள் தற்காலிகமாக தடை செய்தல் (திருத்த) அவசரச்சட்டம் (2009-ன் 11) வெளியிடப்பட்ட தேதியான 2009 ஏப்ரல் 8-ஆம் தேதிக்கு முன்பும் ஏதேனும் நீதிமன்றமோ நில தீர்ப்பாயமோ தாÌக்கா நில வாரியமோ மாநில நில வாரியமோ அல்லது அத்தகைய பிற ஏதேனும் அதிகார குழுமமோ மேற்கூறிய நில கைவசக்காரராகிய நபர்களை காலி செய்வதற்காக மேற்கொண்ட ஏதேனும் காரியமோ எடுத்த ஏதேனும் நடவடிக்கையோ செல்லாததாகிவிடும்.

5. இரத்தாதலும் தவிர்ப்பும்.—(1) 2009-ன் கேரள காலி செய்தல் நடவடிக் கைகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்தல் (திருத்த) அவசரச்சட்டம் (2009-ன் 11) இதனால் இரத்து செய்யப்படுகிறது.

(2) அவ்வாறு இரத்துசெய்யப்பட்டபோதிலும் மேற்கூறிய அவசர சட்டப்படி திருத்தம் செய்யப்பட்ட முதற்சட்டத்தின் அடிப்படையில் செய்ததாகவோ செய்ததாக கருதப்படுவதோ ஆன ஏதேனும் காரியமோ எடுத்ததோ எடுத்ததாக கருதப்படும் ஏதேனும் நடவடிக்கையோ இந்த சட்டப்படி திருத்தம் செய்யப்பட்ட முதற்சட்டத்தின் அடிப்படையில் செய்ததாகவோ எடுத்ததாகவோ கருதப்பட வேண்டும்.

ஆர். எஸ். கவாய்,

Bfi-So.

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 19 January 2010. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2010-01-19.part01_act_13_2009/. Archive identifier in.gazette.kerala_new.2010-01-19.part01_act_13_2009.