Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

The Kerala Appropriation (No. 2) Act, 2010 (Act 11 of 2010)—Tamil

Published 13 December 2011

Department
Law (Legislation-A) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2011-12-13.pdf_2011_49_Part_1_law_leg
Languages
English, Malayalam
Published at
Original source ↗

Kerala Gazette No. 49 dated 13th December, 2011.

PART I

Section iii

கேரள அரசுகேரள அரசுகேரள அரசுகேரள அரசுகேரள அரசு

சட்ட (சட்டமியற்றல்-எ) துறை

அறிக்கை

2010 ஜூலை 31

எண் 14666/ச. இ. எ. 1/2010/சட்டம். திருவனந்தபுரம்,

1932 சிராவணம் 9.

கேரள மாநில சட்டமன்றப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுத்

தகவலுக்கென இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது. சட்டமன்றப்பேரவையால்

நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு 2010 ஜூலை 31-ம் தேதி ஆளுநரின் ஒப்புதல்

கிடைக்கப்பெற்றது.

ஆளுநர் ஆணைப்படி,

கெ. மதுசூதனன் நாயர்,

சட்டத்துறை சிறப்பு செயலாளர்.

2010-ன் 11-வது சட்டம்

2010-ன் கேரள நிதி ஒதுக்கீடு (2-வது எண்) சட்டம்

2010-ன் கேரள நிதி ஒதுக்கீடு (2-வது எண்) சட்டம்

2010-ன் கேரள நிதி ஒதுக்கீடு (2-வது எண்) சட்டம்

2010-ன் கேரள நிதி ஒதுக்கீடு (2-வது எண்) சட்டம்

2010-ன் கேரள நிதி ஒதுக்கீடு (2-வது எண்) சட்டம்

2010 ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கிய நிதி ஆண்டின் ப¶களுக்காக

கேரள மாநில தொகுநிதியிலிருந்து சில தொகைகள் பின்வாங்குவதற்கு

வகை செய்வதற்குரிய ஒரு சட்டம்.

முன்னுரை.—2010 ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கிய நிதி ஆண்டின்

ப¶களுக்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து சில தொகைகள்

பின்வாங்குவதற்கு வகை செய்யவேண்டியது தேவையாக இருப்பதால்;

2

இந்தியக்குடியரசின் அறுபத்தி ஒன்றாவது ஆண்டின் பின்வருமாறு

சட்டமாக்கப்படட்டும்:—

1. சுருக்கப்பெயர்.—இந்தச்சட்டம் 2010-ன் கேரள நிதி ஒதுக்கீடு

(2-வது எண்) சட்டம் என அழைக்கப்படலாம்.

2. 2010 ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கிய நிதி ஆண்டிற்கு கேரள

மாநில தொகுநிதியிலிருந்து 524,48,79,34,000 ரூபாய் பின்வாங்குதல்.—2010

ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கிய நிதியாண்டில் அட்டவணை (2)-வது

கட்டத்தில் குறிப்பிடப்பட்ட ப¶களின் தேவைகள் தொடர்பான

பல்வேறு செலவுகளை எதிர்கொள்வதற்கு, அட்டவணையின் (3)-வது

கட்டத்தில் குறிப்பிடப்பட்டதற்கு மிகாததும் மொத்தம் ஐம்பத்தி இரண்டாயிரத்தி நாÚற்றி நாற்பத்தியெட்டு கோடி எழுபத்தியொன்பது இலட்சத்தி முப்பத்திநான்காயிரம் ரூபாய் [இதில் 2010-ன் கேரள நிதி ஒதுக்கீடு (வாக்களிக்கப்பட்ட கணக்கு) சட்டத்தின் (2010-ன் 2-வது எண் சட்டம்) 2-வது பிரிவில் கூறப்பட்டுள்ள பதினேழாயிரத்தி நாÚற்றி எண்பத்தி இரண்டு கோடி தொண்Êற்றிமூன்று இலட்சத்தி பன்னிரெண்டாயிரம் ரூபாயும் உட்படும்] வருவதுமான தொகைகள் கேரள மாநில தொகுநிதி யிலிருந்து கொடுக்கவும் விநியோகிக்கவும் செய்யலாம்.

3. நிதி ஒதுக்கீடு.—இந்த சட்டத்தின் அடிப்படையில் கேரள மாநில

தொகுநிதியிலிருந்து கொடுக்கவும் வினியோகிக்கவும் செய்வதற்கு அதிகாரம்

நல்கப்பட்டுள்ள தொகைகள் குறிப்பிட்ட ஆண்டு தொடர்பாக

அட்டவணையில் கூறப்பட்டுள்ள ப¶களுக்கும் தேவைகளுக்குமாக

விநியோகிக்கப்படவேண்டும்.

அட்டவணைஅட்டவணைஅட்டவணைஅட்டவணைஅட்டவணை

(பிரிவுகள் 2 மற்றும் 3 பார்க்கவும்)

(1) (2) (3)

மிகக்கூடாத தொகைகள்

தேவை ப¶களும் சட்டமன்றப் தொகுநிதியில் மொத்தம்

எண் தேவைகளும் பேரவையினால் கட்டணம்

வாக்களிக்கப்பட்டது சுமத்தப்பட்டது

ரூபாய் ரூபாய் ரூபாய்

I மாநிலசட்டப்பேரவை வருவாய் 34,56,50,000 37,80,000 34,94,30,000

II மாநில ஆட்சித் வருவாய் 265,55,58,000 59,92,55,000 325,48,13,000

3 தலைவர்கள், அமைச்சர்கள், தலைமையிட அலுவலர்கள்

III நீதி நிர்வாகம் வருவாய் 220,80,11,000 44,09,93,000 264,90,04,000

IV தேர்தல்கள் வருவாய் 78,15,66,000 .. 78,15,66,000

V வேளாண்மை வருவாய் 125,36,18,000 50,000 126,36,68,000

வருவாய் வரி மற்றும்

விற்பனை வரி

VI நிலவரி வருவாய் 245,61,45,000 92,000 245,62,37,000

VII முத்திரைத்தாளும்

பதிவும் வருவாய் 96,47,60,000 .. 96,47,60,000

(1)

(2)

(3)

மிகக்கூடாத தொகைகள்

தேவை ப¶களும் சட்டமன்றப் தொகுநிதியில் மொத்தம்

எண் தேவைகளும் பேரவையினால் கட்டணம்

வாக்களிக்கப்பட்டது சுமத்தப்பட்டது

ரூபாய் ரூபாய் ரூபாய்

VIII எக்ஸைஸ் வருவாய் 96,05,92,000 10,00,000 96,15,92,000

IX வாகனங்கள் மீதான வருவாய் 38,43,35,000 1,000 38,43,36,000

வரி

கடன்பொறுப்புகள் வருவாய் .. 6061,48,44,000 6061,48,44,000

X கருவூலமும்

4 கணக்குகளும் வருவாய் 109,27,44,000 .. 109,27,44,000 XI மாவட்ட ஆட்சியும் வருவாய் 279,23,65,000 1,02,40,000 280,26,05,000 பலவகையும்

XII காவல் வருவாய் 1149,52,24,000 5,21,000 1149,57,45,000

மூலதனம் 10,00,02,000 .. 10,00,02,000

XIII சிறைகள் வருவாய் 51,63,71,000 . 51,63,71,000

XIV எழுதுபொருட்கள், வருவாய் 206,53,18,000 10,000 206,53,28,000

அச்சடி மற்றும் மூலதனம் 1,00,00,000 .. 1,00,00,000

நிர்வாகப் ப¶கள்

XV பொதுப்ப¶ வருவாய் 824,41,24,000 60,00,000 825,01,24,000 மூலதனம் 2470,53,18,000 72,43,70,000 2542,96,88,000 XVI ஓய்வூதியம் மற்றும் வருவாய் 6017,98,56,000 10,76,76,000 6028,75,32,000 பலவகையும்

XVII கல்வி, விளையாட்டு, வருவாய் 7004,65,83,000 7,50,000 7004,73,33,000

கலை மற்றும் மூலதனம் 46,26,00,000 .. 46,26,00,000

கலாச்சாரம்

XVIII மருத்துவ உதவி மற்றும் வருவாய் 1730,57,77,000 15,50,000 1730,73,27,000

பொதுமக்கள் சுகாதாரம் மூலதனம் 107,23,00,000 .. 107,23,00,000

XIX குடும்பநலம் வருவாய் 265,40,18,000 .. 265,40,18,000

XX குடிநீர் விநியோகம் வருவாய் 598,58,37,000 .. 598,58,37,000

மற்றும் துப்புரவு மூலதனம் 657,00,00,000 .. 657,00,00,000

XXI வீடுகட்டுமானம் வருவாய் 154,72,65,000 .. 154,72,65,000

மூலதனம் 22,43,60,000 .. 22,43,60,000

XXII நகரமேம்பாடு வருவாய் 932,16,71,000 .. 932,16,71,000

மூலதனம் 3,50,00,000 .. 3,50,00,000

5 XXIII தகவல் மற்றும் வருவாய் 27,72,79,000 .. 27,72,79,000 விளம்பரம்

XXIV தொழில் மற்றும் வருவாய் 366,38,25,000 .. 366,38,25,000

தொழிலாளர் நலம் மூலதனம் 4,00,01,000 .. 4,00,01,000

XXV அட்டவணைசாதி/ வருவாய் 844,40,05,000 .. 844,40,05,000

பழங்குடியினர் மூலதனம் 91,46,80,000 .. 91,46,80,000

பிற பிற்பட்ட

பிரிவுகளின் நலன்

உட்பட சமூக நலன்

XXVI இயற்கைச்சீற்ற வருவாய் 207,81,99,000 .. 207,81,99,000

மீடÛபு நடவடிக்கை

XXVII கூட்டுறவு வருவாய் 116,63,05,000 .. 116,63,05,000

மூலதனம் 69,03,49,000 .. 69,03,49,000

(1)

(2)

(3)

மிகக்கூடாத தொகைகள்

தேவை ப¶களும் சட்டமன்றப் தொகுநிதியில் மொத்தம்

எண் தேவைகளும் பேரவையினால் கட்டணம்

வாக்களிக்கப்பட்டது சுமத்தப்பட்டது

ரூபாய் ரூபாய் ரூபாய்

XXVIII பலவகை பொருளாதார வருவாய் 60,97,77,000 .. 60,97,77,000

ப¶கள் மூலதனம் 34,06,000 .. 34,06,000

XXIX விவசாயம் வருவாய் 973,28,06,000 .. 973,28,06,000

மூலதனம் 115,71,70,000 1,50,000 115,73,20,000

6 XXX உணவு வருவாய் 194,79,70,000 .. 194,79,70,000

மூலதனம் 35,94,48,000 .. 35,94,48,000

XXXI கால்நடை பராமரிப்பு வருவாய் 263,97,06,000 .. 263,97,06,000

மூலதனம் 8,75,00,000 .. 8,75,00,000

XXXII பால்பண்ணை வருவாய் 58,75,20,000 .. 58,75,20,000

XXXIII மீன்பிடிப்பு வருவாய் 97,80,77,000 .. 97,80,77,000

மூலதனம் 79,86,00,000 .. 79,86,00,000

XXXIV வனம் வருவாய் 258,19,79,000 3,00,000 258,22,79,000 மூலதனம் 19,17,00,000 .. 19,17,00,000 XXXV பஞ்சாயத்து வருவாய் 138,54,79,000 .. 138,54,79,000 மூலதனம் 20,00,00,000 .. 20,00,00,000

XXXVI சமூகவளர்ச்சி வருவாய் 285,46,11,000 .. 285,46,11,000

மூலதனம் 4,50,00,000 .. 4,50,00,000

XXXVII தொழிற்சாலைகள் வருவாய் 291,07,25,000 .. 291,07,25,000

மூலதனம் 329,92,00,000 .. 329,92,00,000

XXXVIII நீர்ப்பாசனம் வருவாய் 233,43,22,000 11,04,000 233,54,26,000

மூலதனம் 303,63,72,000 36,29,000 304,00,01,000

XXXIX மின்திட்டங்கள் வருவாய் 68,44,000 .. 68,44,000

XL துறைமுகங்கள் வருவாய் 28,22,54,000 .. 28,22,54,000

மூலதனம் 164,42,00,000 .. 164,42,00,000

XLI போக்குவரத்து வருவாய் 34,48,74,000 15,03,00,000 49,51,74,000

மூலதனம் 260,27,01,000 .. 260,27,01,000

7 XLII சுற்றுலா வருவாய் 104,94,39,000 .. 104,94,39,000 மூலதனம் 30,72,00,000 .. 30,72,00,000 XLIII நஷ்டயீடு அவகாசம் வருவாய் 2696,49,05,000 .. 2696,49,05,000 கைமாறுதல் பொதுக்கடன் திருப்பி மூலதனம் 12351,09,91,000 .. 12351,09,91,000 அளித்தல்

XLV பலவகை கடன் மூலதனம் 57,36,80,000 .. 57,36,80,000

மற்றும் முன்…டு

XLVI சமூகபாதுகாப்பு வருவாய் 1104,72,51,000 .. 1104,72,51,000

மற்றும் நலன் மூலதனம் 2,39,99,000 1,000 2,40,00,000

மொத்தம் 33831,03,26,000 18617,76,08,000 52448,79,34,000

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 13 December 2011. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2011-12-13.pdf_2011_49_Part_1_law_leg/. Archive identifier in.gazette.kerala_new.2011-12-13.pdf_2011_49_Part_1_law_leg.