Kerala Gazette No. 2 dated 10th January, 2012.
PART I
Section iii
கேரள அரசுகேரள அரசுகேரள அரசுகேரள அரசுகேரள அரசு
சட்ட (சட்டமியற்றல்-ஒருங்கிணைப்பு) துறை
அறிக்கை
2011 ஜனவரி 23
எண் 8948/ச. இ. ஜி. 2/2010/சட்டம். திருவனந்தபுரம்,
1932 மாகம் 3.
2011 ஜனவரி 22ஆம் தேதி ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட
பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால்
வெளியிடப்படுகிறது.
ஆளுநரின் ஆணைப்படி,
கெ. ஜாண் பிரிட்டோ,
சட்டத்துறை சிறப்பு செயலர்.
2011-ன் அவசரச்சட்டம் எண் 7
2011-ன் பல்கலைக்கழகச்சட்டங்கள் (திருத்த) அவசரச்சட்டம்

இந்தியக்குடியரசின் அறுபத்தி ஒன்றாவது ஆண்டில் கேரள ஆளுநரால்
விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.
1974-ன் கேரள பல்கலைக்கழகச் சட்டத்தையும், 1975-ன் காலிகட்
பல்கலைக்கழகச் சட்டத்தையும், 1985-ன் மகாத்மாகாந்தி பல்கலைக்கழகச்
சட்டத்தையும், மற்றும் 1996-ன் கண்Êர் பல்கலைக்கழகச் சட்டத்தையும்,
மேலும் திருத்தம் செய்வதற்கான ஒரு அவசரச்சட்டம்.
2முகவுரை.—2009-ன் பல்கலைக்கழக சட்டங்கள் (திருத்த) அவசரச்சட்டம்,
(2009-ல் 27) 2009 டிசம்பர் 7ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை
செய்திருக்கின்றபடியாலும்;
மற்றும், 2009 டிசம்பர் 29ஆம் தேதி நடந்த கேரள மாநில சட்டப்பேரவையின்
கூட்டத்தொடரின் காலகட்டத்தில் மேற்கூறிய அவசரச்சட்டத்திற்கு பதில்
சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்குரிய ஒரு மசோதாவை
சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல்
போனதாலும்;
மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்துவதற்காக
2010-ன் பல்கலைக்கழக சட்டங்கள் (திருத்த) அவசரச்சட்டம் (2010-ன் 8),
2010 ஜனவரி மாதம் 22ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை
செய்யப்பட்டிருந்ததாலும்;
2010 பெப்ருவரி 24ஆம் தேதி தொடங்கி 2010 மார்ச் 31ஆம் தேதி
முடிவடைந்த பன்னிரண்டாவது சட்டமன்றப்பேரவையின் பதினான்காவது
கூட்டத்தொடரின் காலத்தில் மேற்கூறிய அவசரச்சட்டத்திற்கு பதிலாக மாநில
சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்குரிய மசோதா எண் 323
தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;
மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்துவதற்காக 2010-ன்
பல்கலைக்கழக சட்டங்கள் (திருத்த) அவசரச்சட்டம் (2010-ன் 18),
2010 ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை
செய்யப்பட்டதாலும்;
2010 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி 2010 ஜூலை 29ஆம் தேதி
முடிவடைந்த பன்னிரண்டாவது சட்டமன்றப்பேரவையின் பதினைந்தாவது
கூட்டத்தொடரின் காலத்தில் மேற்கூறிய அவசரச்சட்டத்திற்கு பதிலாக மாநில
சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்குரிய மசோதா எண் 348
தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;
மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்துவதற்காக 2010
-ன் பல்கலைக்கழக சட்டங்கள் (திருத்த) அவசரச்சட்டம் (2010-ன் 45),
2010 ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை
செய்யப்பட்டதாலும்;
2010 டிசம்பர் 21ஆம் தேதி தொடங்கி 2011 ஜனவரி 3ஆம் தேதி
முடிவடைந்த 12-வது சட்டமன்றப்பேரவையின் 16-வது கூட்டத்தொடரின்
மேற்கூறிய அவசரச்சட்டத்திற்கு பதிலாக மாநில சட்டப்பேரவையில் ஒரு
சட்டம் கொண்டு வருவதற்குரிய மசோதா எண் 371 தாக்கல் செய்வதற்கும்
நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;
3எனவே, இந்திய அரசியலமைப்பு விதி 213-ன் உட்பிரிவு 2-ன் துணை
உட்பிரிவு (எ)-ன் அடிப்படையில் பல்கலைக்கழக சட்டங்கள் (திருத்த)
அவசரச்சட்டம் 2010 (2010-ன் 45), 2011 பெப்ருவரி 1ஆம் தேதி அமலில்
இருந்து நின்றுவிடுவதாலும்;
மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகள் நிலைநிறுத்தாவிடில்
இடர்பாடுகள் ஏற்படும் என்பதாலும்;
கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாததாலும் தாம்
துரித நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது என்று
கேரள ஆளுநர் திருப்தியுறுவதாலும்;
எனவே, தற்போது, இந்திய அரசியலமைப்பின் 213-வது விதித்தொகுப்பின்
உட்பிரிவு (1)-ன்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள
ஆளு ந ர ா ல் பி ன் வ ரு ம் அ வ ச ர ச் ச ட் ட ம் வி ள ம் ப ர அ றி க் ை க செய்யப்படுகிறது.
1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டத்தை 2011-ன்
பல்கலைக்கழகச் சட்டங்கள் (திருத்த) அவசரச்சட்டம் என அழைக்கப்படலாம்.
(2) இது 2009 டிசம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் அமலுக்கு
வந்திருப்பதாக கருதப்படவேண்டும்,
2. சட்டங்கள் 1974-ன் 17, 1975-ன் 5, 1985-ன் 12 மற்றும் 1996-ன் 22 என்பவை
தற்காலிகமாக திருத்தம் செய்தல்.—இந்த அவசரச்சட்டம் அமலில் இருக்கும்
காலத்தில் 1974-ன் கேரள பல்கலைக்கழகச் சட்டம் (1974-ன் 17) 1975-ன்
காலிகட் பல்கலைக்கழகச் சட்டம் (1975-ன் 5) 1985-ன் மகாத்மாகாந்தி
பல்கலைக்கழகம் சட்டம் (1985-ன் 12) மற்றும் 1996-ன் கண்Êர் பல்கலைக்கழகச்
சட்டம் (1996-ன் 22) முறையே பிரிவு 3 முதல் 6 வரையில் குறிப்பிடப்பட்ட
திருத்தங்களுக்குட்பட்டு அமலில் இருக்கும்.
3. 1974-ன் 17-வது சட்டத்தில் திருத்தம்.—1974-ன் கேரள பல்கலைக்கழகச்
சட்டம் (1974-ன் 17),—
(எ) பிரிவு (11)-ன் துணைப்பிரிவு (2)-ல், "ஐம்பத்தி ஆறு" என்ற
வார்த்தைகளுக்குப் பதிலாக "அறுபது" என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட
வேண்டும்.
(பி) பிரிவு 64-க்குப் பின், பின்வரும் பிரிவு சேர்க்க வேண்டும்,
அதாவது:—
4"64எ. கல்வி முகமையால் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான ஆசிரியர்களின் இடம் மாற்றம்.—தற்போது அமலிலுள்ள ஏதேனும் சட்டத்திற்கு மாறாக எதுவும் எவ்வாறிருந்த போதிலும், கேரள மாநில பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பிற்குள்ளும் மாநிலத்திற்குட்பட்ட பிற ஒரு பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பிற்குள்ளும் ஒரு கல்வி முகமைக்கு கல்Ìரிகள் இருந்தால், மற்றுமொரு பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பிற்குள் உள்ள ஒரு கல்Ìரியில் அத்தகைய கல்வி முகமை நியமனம் செய்த ஒரு ஆசிரியரை பின்வரும் ஏற்பாடுகளுக்கு இணங்க கேரள பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட ஏதேனும் கல்Ìரிக்கு இடம் மாற்றலாம், அதாவது:—
(i) மூன்று வருட ப¶காலம் நிறைவு செய்த ஆசிரியர்களின் எழுத்து
மூலமான வேண்டுகோளுக்கிணங்க மட்டுமே இடமாற்றம் செய்யப்பட
வேண்டும்;
(ii) ஒரு ஆசிரியரின் மொத்த ப¶க்காலம் முடிவடைவதற்குள் ஒரு
முறை மட்டுமே இடமாற்றம் செய்யலாம்;
(iii) ப¶மூப்பின் அடிப்படையில் மட்டுமே இடமாற்றம்
செய்யலாம்;
(iv) இந்த பிரிவின் ஏற்பாடுகளின் அடிப்படையில் இடம் மாற்றம்
செய்யப்படுகின்ற ஆசிரியர், அவரை எந்த பல்கலைக்கழகத்தில் இருந்து
இடம் மாற்றம் செய்யப்பட்டதோ அந்த பல்கலைக்கழகத்தில் அவரின்
சேவையை பரிசீலனை செய்யாமல் பல்கலைக்கழகத்தின் கல்வி முகமைக்குக்
கீழ் உள்ள கல்Ìரியில் மிகவும் ஜூனியராக இருப்பார்;
(v) பல்கலைக்கழகத்தில் கல்வி முகமைக்குக் கீழ்உள்ள ஏதேனும்
கல்Ìரிகளில் காலியிடம் உருவாகும்போதெல்லாம், ஏதேனும் ஆசிரியரின்
தல (ஹோம்) கல்Ìரி விருப்பம் குறிப்பிட்ட காலயிடத்திற்கு இல்லை
என்றும், இடம் மாற்றம் செய்ய வேண்டும், மட்டுமின்றி,
(vi) இந்த பிரிவின் ஏற்பாடுகளின்படி இடம் மாற்றம் செய்யப் படுகின்ற ஆசிரியர் தல (ஹோம்) கல்Ìரி விருப்பத்திற்கு தகுதியுடையதாக இருப்பதும், தற்போதுள்ள ஆசிரியர் அனுபவித்து வருகின்ற எல்லா சலுகைகளுடனும் அவரை பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக கருதப்பட வேண்டியதும் எனில் அத்தகைய ஆசிரியர் பல்கலைக்கழகத்திற்கு வெளியே செய்த சேவைகள் அவர்களின் தல (ஹோம்) கல்Ìரி விருப்பம் வினியோகிக்கின்ற காலத்தில் வெளியே உள்ள சேவையாக பரிசீலனை செய்யக்கூடாது.
5விளக்கம்.—இந்த பிரிவின் நோக்கத்திற்காக தல (ஹோம்) கல்Ìரி
விருப்பம் எனில் இந்த சட்டத்தின் கீழ் உருவாக்கிய சட்டப்பூர்வமான
ஏற்பாடுகளின் அடிப்படையில் ஒரு ஆசிரியர் தனது தல கல்Ìரி தொடர்பாக
பல்கலைக்கழகத்திற்கு நல்கிய விருப்பம் எனப்பொருள்படும்.".
4. 1975-ன் 5-வது சட்டத்தில் திருத்தம்.—1975-ன் கோழிக்கோடு பல்கலைக்
கழகச்சட்டம், (1975-ன் 5),—
(எ) பிரிவு (11)-ன் துணைப்பிரிவு (2)-ல், "ஐம்பத்தி ஆறு" என்ற வார்த்தை
களுக்குப் பதிலாக "அறுபது" என்ற வார்த்தைகள் சேர்க்கப்படவேண்டும்.
(பி) பிரிவு 64-க்குபின், பின்வரும் பிரிவு சேர்க்க வேண்டும்,
அதாவது:—
"64எ. கல்வி முகமையால் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான ஆசிரியர்களின் இடம் மாற்றம்.—தற்போது அமலிலுள்ள ஏதேனும் சட்டத்திற்கு மாறாக எதுவும் எவ்வாறிருந்த போதிலும், கேரள மாநில பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பிற்குள்ளும் மாநிலத்திற்குட்பட்ட பிற ஒரு பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பிற்குள்ளும் ஒரு கல்வி முகமைக்கு கல்Ìரிகள் இருந்தால், மற்றுமொரு பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பிற்குள் உள்ள ஒரு கல்Ìரியில் அத்தகைய கல்வி முகமை நியமனம் செய்த ஒரு ஆசிரியரை பின்வரும் ஏற்பாடுகளுக்கு இணங்க கேரள பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட ஏதேனும் கல்Ìரிக்கு இடம் மாற்றலாம், அதாவது:—
(i) மூன்று வருட ப¶க்காலம் நிறைவு செய்த ஆசிரியர்களின் எழுத்து
மூலமான வேண்டுகோளுக்கிணங்க மட்டுமே இடமாற்றம் செய்யப்பட
வேண்டும்;
(ii) ஒரு ஆசிரியரின் மொத்த ப¶க்காலம் முடிவடைவதற்குள் ஒரு
முறை மட்டுமே இடமாற்றம் செய்யலாம்;
(iii) ப¶மூப்பின் அடிப்படையில் மட்டுமே இடமாற்றம்
செய்யலாம்;
(iv) இந்த பிரிவின் ஏற்பாடுகளின் அடிப்படையில் இடம் மாற்றம்
செய்யப்படுகின்ற ஆசிரியர், அவரை எந்த பல்கலைக்கழகத்தில் இருந்து
இடம் மாற்றம் செய்யப்பட்டதோ அந்த பல்கலைக்கழகத்தில் அவரின்
சேவையை பரிசீலனை செய்யாமல் பல்கலைக்கழகத்தின் கல்வி முகமைக்குக்
கீழ் உள்ள கல்Ìரியில் மிகவும் ஜூனியராக இருப்பார்;
6(v) பல்கலைக்கழகத்தில் கல்வி முகமைக்கு கீழ்உள்ள ஏதேனும்
கல்Ìரிகளில் காலியிடம் உருவாகும்போதெல்லாம், ஏதேனும் ஆசிரியரின்
தல (ஹோம்) கல்Ìரி விருப்பம் குறிப்பிட்ட காலயிடத்திற்கு இல்லை
என்றும், இடம் மாற்றம் செய்ய வேண்டும், மட்டுமின்றி,
(vi) இந்த பிரிவின் ஏற்பாடுகளின்படி இடம் மாற்றம் செய்யப்படு கின்ற ஆசிரியர் தல (ஹோம்) கல்Ìரி விருப்பத்திற்கு தகுதியுடையதாக இருப்பதும், தற்போதுள்ள ஆசிரியர் அனுபவித்து வருகின்ற எல்லா சலுகைகளுடனும் அவரை பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக கருதப்பட வேண்டியதும் எனில் அத்தகைய ஆசிரியர் பல்கலைக்கழகத்திற்கு வெளியே செய்த சேவைகள் அவர்களின் தல (ஹோம்) கல்Ìரி விருப்பம் வினியோகிக்கின்ற காலத்தில் வெளியே உள்ள சேவையாக பரிசீலனை செய்யக்கூடாது.
விளக்கம்.—இந்த பிரிவின் நோக்கத்திற்காக தல (ஹோம்) கல்Ìரி
விருப்பம் எனில் இந்த சட்டத்தின் கீழ் உருவாக்கிய சட்டப்பூர்வமான
ஏற்பாடுகளின் அடிப்படையில் ஒரு ஆசிரியர் தனது தல கல்Ìரி தொடர்பாக
பல்கலைக்கழகத்திற்கு நல்கிய விருப்பம் எனப்பொருள்படும்.".
5. 1985-ன் 12-வது சட்டத்தின் திருத்தம்.—1985-ன் மஹாத்மாகாந்தி
பல்கலைக்கழகச்சட்டம், (1985-ன் 12),—
(எ) பிரிவு 2-ன் துணைப்பிரிவு (19)-ற்கு பிறகு பின்வரும் துணைப்பிரிவு
சேர்க்கப்பட வேண்டும், அதாவது:—
"(19எ) "சார்பு வேந்தர்" என்றால் பல்கலைக்கழக சார்பு வேந்தர் என்று
பொருள்படும்;";
(பி) மூன்றாம் அத்தியாயத்தின் கீழ்வரும் தலைப்பில், "வேந்தர்"
என்ற சொற்களுக்கு பிறகு, "சார்பு வேந்தர்" என்ற சொற்கள் சேர்க்கப்பட
வேண்டும்;
(சி) பிரிவு 7-க்கு பிறகு பின்வரும் பிரிவு சேர்க்கப்பட வேண்டும்,
அதாவது:—
"8. சார்பு வேந்தர்.—(1) மாநிலத்தில் தற்போது கல்வி சம்பந்தப்
பட்ட பொறுப்புகளை ஒரு குறிப்பிட்ட காலம் வரை அமைச்சர் சார்பாக
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செயல்படலாம்";
(2) சார்பு வேந்தர் இல்லாதபோது அல்லது அவரால் செயல்பட
முடியாதபோது, சார்புதுணை வேந்தர், அவருடைய அனைத்து அதிகாரங்கள்
மற்றும் எல்லா செயல்களையும் நோக்கி நடத்துவார்.";
7(டி) பிரிவு (11)-ன் துணைப்பிரிவு (2)-ல், "ஐம்பத்தி ஆறு" என்ற
சொற்களுக்குப் பதிலாக "அறுபது" என்ற சொற்கள் சேர்க்கப்படவேண்டும்.
(இ) பிரிவு 68-க்குப் பின், பின்வரும் பிரிவு சேர்க்க வேண்டும்,
அதாவது:—
"68எ. கல்வி முகமையால் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான ஆசிரியர்களின் இடம் மாற்றம்,—தற்போது அமலிலுள்ள ஏதேனும் சட்டத்திற்கு மாறாக எதுவும் எவ்வாறிருந்த போதிலும், கேரள மாநில பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பிற்குள்ளும் மாநிலத்திற்குட்பட்ட பிற ஒரு பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பிற்குள்ளும் ஒரு கல்வி முகமைக்கு கல்Ìரிகள் இருந்தால், மற்றுமொரு பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பிற்குள் உள்ள ஒரு கல்Ìரியில் அத்தகைய கல்வி முகமை நியமனம் செய்த ஒரு ஆசிரியரை பின்வரும் ஏற்பாடுகளுக்கு இணங்க கேரள பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட ஏதேனும் கல்Ìரிக்கு இடம் மாற்றலாம், அதாவது:—
(i) மூன்று வருட ப¶க்காலம் நிறைவு செய்த ஆசிரியர்களின் எழுத்து
மூலமான வேண்டுகோளுக்கிணங்க மட்டுமே இடமாற்றம் செய்யப்பட
வேண்டும்;
(ii) ஒரு ஆசிரியரின் மொத்த ப¶க்காலம் முடிவடைவதற்குள் ஒரு
முறை மட்டுமே இடமாற்றம் செய்யலாம்;
(iii) ப¶மூப்பின் அடிப்படையில் மட்டுமே இடமாற்றம்
செய்யலாம்;
(iv) இந்த பிரிவின் ஏற்பாடுகளின் அடிப்படையில் இடம் மாற்றம்
செய்யப்படுகின்ற ஆசிரியர், அவரை எந்த பல்கலைக்கழகத்தில் இருந்து
இடம் மாற்றம் செய்யப்பட்டதோ அந்த பல்கலைக்கழகத்தில் அவரின்
சேவையை பரிசீலனை செய்யாமல் பல்கலைக்கழகத்தின் கல்வி முகமைக்கு
கீழ் உள்ள கல்Ìரியில் மிகவும் ஜூனியராக இருப்பார்;
(v) பல்கலைக்கழகத்தில் கல்வி முகமைக்கு கீழ்உள்ள ஏதேனும்
கல்Ìரிகளில் காலியிடம் உருவாகும்போதெல்லாம், ஏதேனும் ஆசிரியரின்
தல (ஹோம்) கல்Ìரி விருப்பம் குறிப்பிட்ட காலயிடத்திற்கு இல்லை
என்றும், இடம் மாற்றம் செய்ய வேண்டும், மட்டுமின்றி,
(vi) இந்த பிரிவின் ஏற்பாடுகளின்படி இடம் மாற்றம் செய்யப்படு
கின்ற ஆசிரியர் தல (ஹோம்) கல்Ìரி விருப்பத்திற்கு தகுதியுடையதாக
இருப்பதும், தற்போதுள்ள ஆசிரியர் அனுபவித்து வருகின்ற எல்லா
சலுகைகளுடனும் அவரை பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக கருதப்பட
8வேண்டியதும் எனில் அத்தகைய ஆசிரியர் பல்கலைக்கழகத்திற்கு வெளியே
செய்த சேவைகள் அவர்களின் தல (ஹோம்) கல்Ìரி விருப்பம்
வினியோகிக்கின்ற காலத்தில் வெளியே உள்ள சேவையாக பரிசீலனை
செய்யக்கூடாது.
விளக்கம்.—இந்த பிரிவின் நோக்கத்திற்காக தல (ஹோம்) கல்Ìரி
விருப்பம் எனில் இந்த சட்டத்தின் கீழ் உருவாக்கிய சட்டப்பூர்வமான ஏற்பாடு
களின் அடிப்படையில் ஒரு ஆசிரியர் தனது தல கல்Ìரி தொடர்பாக
பல்கலைக்கழகத்திற்கு நல்கிய விருப்பம் எனப்பொருள்படும்.".
6. 1996-ன் சட்டம் 22-ன் திருத்தம்.—1996-ன் கண்Êர் பல்கலைக்கழகச்
சட்டம், (1996-ன் 22),—
(எ) பிரிவு 13-ன் துணைப்பிரிவு (2)-ல், "ஐம்பத்தி ஆறு" என்ற
சொற்களுக்குப் பதிலாக "அறுபது" என்ற சொற்கள் சேர்க்கப்படவேண்டும்.
(பி) 23-ம் பிரிவில், 'பிற உறுப்பினர்கள்', என்ற தலைப்பின்கீழ், இனம்
(இ)-க்கு பிறகு பின்வரும் இனம் சேர்க்கப்படவேண்டும், அதாவது:—
"(எப்) பிரிவு 19-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் என்ற
தலைப்பின்கீழ் இனம் (xi)-ல் உறுப்பினர்களுக்கு இடையில் இருந்து
செனட்டினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர்.";
(சி) பிரிவு 71-க்கு பிறகு பின்வரும் பிரிவு சேர்க்கப்பட வேண்டும்,
அதாவது:—
"71எ. கல்வி நிலையங்களினால் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான ஆசிரியர்களின் இடம் மாற்றம்.—தற்போது அமலிலுள்ள ஏதேனும் சட்டத்திற்கு மாறாக எதுவும் எவ்வாறிருந்த போதிலும், கேரள மாநில பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பிற்குள்ளும் மாநிலத்திற்குட்பட்ட பிற ஒரு பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பிற்குள்ளும் ஒரு கல்வி முகமைக்கு கல்Ìரிகள் இருந்தால், மற்றுமொரு பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பிற்குள் உள்ள ஒரு கல்Ìரியில் அத்தகைய கல்வி முகமை நியமனம் செய்த ஒரு ஆசிரியரை பின்வரும் ஏற்பாடுகளுக்கு இணங்க கேரள பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட ஏதேனும் கல்Ìரிக்கு இடம் மாற்றலாம், அதாவது:—
(i) மூன்று வருட ப¶காலம் நிறைவு செய்த ஆசிரியர்களின் எழுத்து
மூலமான வேண்டுகோளுக்கிணங்க மட்டுமே இடமாற்றம் செய்யப்பட
வேண்டும்;
(ii) ப¶மூப்பின் அடிப்படையில் மட்டுமே இடம் மாற்றம்
செய்யபடலாம்;
9(iii) ஆசிரியரின் ப¶மூப்பின் அடிப்படையில் இடம் மாற்றம்
செய்யபடலாம்;
(iv) இந்த பிரிவின் ஏற்பாடுகளின் அடிப்படையில் இடம் மாற்றம்
செய்யப்படுகின்ற ஆசிரியர், அவரை எந்த பல்கலைக்கழகத்தில் இருந்து
இடம் மாற்றம் செய்யப்பட்டதோ அந்த பல்கலைக்கழகத்தில் அவரின்
சேவையை பரிசீலனை செய்யாமல் பல்கலைக்கழகத்தின் கல்வி முகமைக்கு
கீழ் உள்ள கல்Ìரியில் மிகவும் ஜூனியராக இருப்பார்;
(v) பல்கலைக்கழகத்தில் கல்வி முகமைக்கு கீழ் உள்ள ஏதேனும்
கல்Ìரிகளில் காலியிடம் உருவாகும்போதெல்லாம், ஏதேனும் ஆசிரியரின்
தல (ஹோம்) கல்Ìரி விருப்பம் குறிப்பிட்ட காலயிடத்திற்கு இல்லை
என்றும், இடம் மாற்றம் செய்ய வேண்டும், மட்டுமின்றி