Kerala Gazette No. 16 dated 17th April, 2012.
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-எ) துறை
அறிக்கை
2011 மார்ச் 8 எண் 5185/ச. இ. எ. 1/2011/சட்டம். திருவனந்தபுரம்,
1932 பல்குணம் 17.
கேரள மாநில சட்டமன்றப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுமக்கள் தகவலுக்காக இதனால் வıளம்பரம் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு 2011 மார்ச் 7ஆம் தேதி ஆளுநரின் அனுமதி கிடைக்கப்பெற்றது.
ஆளுநர் ஆணைப்படி,
கெ. மதுசூதனன் நாயர், சட்டத்துறை சிறப்பு செயலர்.
2011-ன் 11-வது சட்டம்
2011-˛u ˙LW[ ®ß J'd-∏" (LQd-°u ¡RÙ]-
YÙd-˘L-"l◊) NhPm
2011 ஏப்ரல் முதல் தேதி ஆரம்பிக்கும் நிதி ஆண்டில் ஒரு பாகத்தின் ப¶களுக்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து சில தொகைகள் பின்வாங்கு வதற்கு வகை செய்வதற்குரிய ஒரு சட்டம்.
முகவுரை.—2011 ஏப்ரல் முதல் தேதி ஆரம்பிக்கும் நிதி ஆண்டில் ஒரு பாகத்தின் ப¶களுக்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து சில தொகைகளை பின்வாங்குவதற்கு வகை செய்வது தேவையென்பதால்;
2
இந்திய குடியரசின் அறுபத்தியிரண்டாவது ஆண்டில் பின்வருமாறு சட்டமாக்கப்படட்டும்:—
1. சுருக்கத் தலைப்பு.— இந்த சட்டத்திற்கு 2011-ன் கேரள நிதி ஒதுக்கீடு (கணக்கின் மீதான வாக்கெடுப்பு) சட்டம் என அழைக்கப்படலாம்.
2. 2011 ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கும் நிதி ஆண்டிற்கு கேரள மாநில தொகுநிதியிலிருந்து 19594,29,39,000 ரூபாய் பின்வாங்குதல்.—2011 ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கும் நிதி ஆண்டில் அட்டவணையில் (2)-வது கட்டத்தில் குறிப் பிட்டுள்ள ப¶கள் மற்றும் தேவைகள் தொடர்பான பல்வேறு செலவுகளை எதிர்கொள்ள, அட்டவணையில் (3)-வது கட்டத்தில் கூறப்பட்டுள்ளவையில் மிகாததும், மொத்தம் பத்தொன்பதாயிரத்தி ஐËற்றி தொண்Êற்றி நாண்கு கோடி இருபத்தியொன்பது இலட்சத்தி முப்பத்தியொன்பதாயிரம் ரூபாய் வருகின்ற தொகைகள் கேரள மாநில தொகுநிதியிலிருந்து வழங்கவும் வினியோகிக்கவும் செய்யலாம்.
3. நிதி ஒதுக்கீடு.—இந்த சட்டத்தின் அடிப்படையில் கேரள மாநில தொகுநிதியிலிருந்து வழங்கவும் வினியோகிக்கவும் செய்வதற்கு அதிகாரப்பட்டுள்ள தொகைகள் மேற்குறிப்பிட்ட ஆண்டு தொடர்பான அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ப¶களுக்காகவும் மற்றும் தேவைகளுக்காகவும் வினியோகிக்கப்படவேண்டும்.
Ah-P-Y˚Q
(பிரிவுகள் 2 மற்றும் 3 பார்க்கவும்)
(1) (2) (3)மிக கூடாத தொகைகள்
வரிசை தேவை ப¶களும் சட்டமன்றத்தில் தொகுநிதியில் மொத்தம் எண் எண் தேவைகளும் வாக்களிக்கப்பட்டது சுமத்தப்பட்டது
(ரூபாய்) (ரூபாய்) (ரூபாய்) 1 I மாநிலசட்டப்பேரவை வருவாய் 15,35,03,000 13,78,000 15,48.,81,000 2 II மாநில ஆட்சித் வருவாய் 101,97,45,000 27,68,99,000 129,66,44,000
3 தலைவர்கள், அமைச்சர்கள், தலைமையிட அலுவலர்கள்
3 III நீதி நிர்வாகம் வருவாய் 113,23,52,000 16,23,40,000 129,46,92,000 4 IV தேர்தல்கள் வருவாய் 49,35,17,000 .. 49,35,17,000 4 V வேளாண்மை வருவாய் 56,83,52,000 1,03,000 56,84,55,000 வருவாய் வரி மற்றும் விற்பனை வரி
6 VI நிலவரி வருவாய் 112,33,54,000 47,000 112,34,01,000 7 VII முத்திரைத்தாளும் வருவாய் 43,32,12,000 .. 43,32,12,000 பதிவும்
(1)
(2)
(3)
மிகக்கூடாத தொகைகள் வரிசை தேவை ப¶களும் சட்டமன்றத்தில் தொகுநிதியில் மொத்தம் எண் எண் தேவைகளும் வாக்களிக்கப்பட்டது சுமத்தப்பட்டது
ரூபாய் ரூபாய் ரூபாய் 8 VIII எக்ஸைஸ் வருவாய் 46,54,00,000 3,33,000 46,57,33,000 9 IX வாகனங்கள் மீதான வருவாய் 18,31,08,000 1,000 18,31,09,000 வரி
10 கடன்பொறுப்புகள் வருவாய் .. 2190,85,20,000 2190,85,20,000 11 X கருவூலமும்
கணக்குகளும் வருவாய் 51,18,43,000 .. 51,18,43,000 4 12 XI மாவட்ட ஆட்சியும் வருவாய் 110,36,78,000 34,83,000 110,71,61,000 பலவகையும்
13 XII காவல் வருவாய் 536,56,02,000 2,00,000 536,58,02,000 மூலதனம் 1,000 .. 1,000 14 XIII சிறைகள் வருவாய் 20,10,35,000 . 20,10,35,000 15 XIV எழுதுபொருட்கள், வருவாய் 99,54,10,000 3,000 99,54,13,000 அச்சடி மற்றும் மூலதனம் 56,67,000 .. 56,67,000 நிர்வாகப் ப¶கள்
16 XV பொதுப்ப¶ வருவாய் 492,38,05,000 22,50,000 492,60,55,000 மூலதனம் 712,55,89,000 8,53,39,000 721,09,28,000 17 XVI ஓய்வூதியம் மற்றும் வருவாய் 2625,12,29,000 4,01,51,000 2629,13,80,000 பலவகையும் 18 XVII கல்வி, விளையாட்டு, வருவாய் 3314,65,69,000 3,33,000 3314,69,02,000 கலை மற்றும் மூலதனம் 58,15,00,000 .. 58,15,00,000 கலாச்சாரம்
19 XVIII மருத்துவ உதவி மற்றும் வருவாய் 797,29,43,000 3,83,000 797,33,26,000 பொதுமக்கள் சுகாதாரம் மூலதனம் 21,98,34,000 16,67,000 22,15,01,000 20 XIX குடும்பநலம் மூலதனம் 85,84,57,000 .. 85,84,57,000 21 XX குடிநீர் விநியோகம் வருவாய் 219,27,76,000 .. 219,27,76,000 மற்றும் துப்புரவு மூலதனம் 177,88,00,000 .. 177,88,00,000 22 XXI வீடுகட்டுதல் வருவாய் 35,82,98,000 .. 35,82,98,000 மூலதனம் 10,44,67,000 .. 10,44,67,000 23 XXII நகரமேம்பாடு வருவாய் 217,18,05,000 .. 217,18,05,000 மூலதனம் 1,16,67,000 .. 1,16,67,000
5 24 XXIII தகவல் மற்றும் வருவாய் 11,75,81,000 .. 11,75,81,000 விளம்பரம்
25 XXIV தொழில் மற்றும் வருவாய் 176,48,11,000 .. 176,48,11,000 தொழிலாளர் நலம் மூலதனம் 37,28,34,000 .. 37,28,34,000 26 XXV அட்டவணைசாதி/ வருவாய் 314,15,66,000 .. 314,15,66,000 பழங்குடியினர் மூலதனம் 33,50,48,000 33,000 33,50,81,000 பிற பிற்பட்ட பிரிவுகளின் நலன் உட்பட்ட சமூக நலன்
27 XXVI இயற்கைச்சீற்ற வருவாய் 93,08,68,000 .. 93,08,68,000 மீடÛபு நடவடிக்கை
28 XXVII கூட்டுறவு வருவாய் 55,44,99,000 .. 55,44,99,000 மூலதனம் 22,89,66,000 .. 22,89,66,000 (1)
(2)
(3)
மிகக்கூடாத தொகைகள் வரிசை தேவை ப¶களும் சட்டமன்றத்தில் தொகுநிதியில் மொத்தம் எண் எண் தேவைகளும் வாக்களிக்கப்பட்டது சுமத்தப்பட்டது
(ரூபாய்) (ரூபாய்) (ரூபாய்) 29 XXVIII பலவகை பொருளாதார வருவாய் 28,20,97,000 .. 28,20,97,000 ப¶கள் மூலதனம் 47,35,000 .. 47,35,000 30 XXIX விவசாயம் வருவாய் 446,94,42,000 .. 446,94,42,000
மூலதனம் 39,27,73,000 1,00,000 39,28,73,000 31 XXX உணவு வருவாய் 139,47,85,000 .. 139,47,85,000
6
மூலதனம் 15,07,32,000 .. 15,07,32,000 32 XXXI கால்நடை பராமரிப்பு வருவாய் 104,80,01,000 .. 104,80,01,000
மூலதனம் 3,08,33,000 .. 3,08,33,000 33 XXXII பால்பண்ணை வருவாய் 32,81,84,000 .. 32,81,84,000 34 XXXIII மீன்பிடிப்பு வருவாய் 49,80,40,000 .. 49,80,40,000
மூலதனம் 16,94,00,000 .. 16,94,00,000 37 XXXVI சமூகவளர்ச்சி வருவாய் 116,76,37,000 .. 116,76,37,000 மூலதனம் 33,33,000 .. 33,33,000 38 XXXVII தொழிற்சாலைகள் வருவாய் 98,21,25,000 .. 98,21,25,000 மூலதனம் 118,49,35,000 .. 118,49,35,000 39 XXXVIII நீர்ப்பாசனம் வருவாய் 106,75,54,000 34,000 106,75,88,000 மூலதனம் 114,29,00,000 14,34,000 114,43,34,000 40 XXXIX மின்திட்டங்கள் வருவாய் 27,38,000 .. 27,38,000 மூலதனம் 12,00,00,000 .. 12,00,00,000 41 XL துறைமுகங்கள் வருவாய் 12,11,72,000 .. 12,11,72,000 மூலதனம் 61,58,67,000 .. 61,58,67,000 42 XLI போக்குவரத்து வருவாய் 15,08,51,000 5,01,00,000 20,09,51,000 மூலதனம் 69,13,02,000 .. 69,13,02,000
7 43 XLII சுற்றுலா வருவாய் 63,80,68,000 .. 63,80,68,000 மூலதனம் 6,84,00,000 .. 6,84,00,000 44 XLIII நஷ்டயீடும் வருவாய் 1112,15,91,000 .. 1112,15,91,000 உரிமை ஒப்படைப்பும்
45 பொதுக்கடன் திருப்பி மூலதனம் .. 3048,45,75,000 3048,45,75,000 அளித்தல்
46 XLV பலவகை கடன்கள் மூலதனம் 18,95,60,000 .. 18,95,60,000 மற்றும் முன்பணங்கள்
47 XLVI சமூகபாதுகாப்பு வருவாய் 418,33,60,000 .. 418,33,60,000 மற்றும் சமூக நலன் மூலதனம் 33,33,000 1,000 33,34,000
மொத்தம் 14292,30,65,000 5301,98,74,000 19594,29,39,000