Kerala Gazette No. 18 dated 1st May, 2012.
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-எ) துறை
அறிக்கை
2011 மார்ச் 4 எண் 4615/ச. இ. எ. 1/2011/சட்டம். திருவனந்தபுரம்,
1932 பால்குணம் 13.
கேரள மாநில சட்டமன்றப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுமக்கள் தகவலுக்காக இதனால் வıளம்பரம் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு 2011 மார்ச் 3ஆம் தேதி ஆளுநரின் அனுமதி கிடைக்கப்பெற்றது.
ஆளுநர் ஆணைப்படி,
சி. ரம¶, சட்டத்துறை கூடுதல் செயலர்,
சட்டத்துறை சிறப்பு செயலர் (பொறுப்பு).
2011-ன் 10வது சட்டம்
2011-˛u ˙LW[ ®ß Æ®-˙VÙL- NhPm
2010-2011 நிதி ஆண்டின் ப¶களுக்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து மேலும் சில தொகைகளை விநியோகம் செய்வதற்கு பொறுப்பு அளிக்கும் ஒரு சட்டம்.
முகவுரை.—2010-2011 நிதி ஆண்டின் ப¶களுக்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து மேலும் சில தொகைகளை விநியோகம் செய்வதற்கு பொறுப்பு அளிப்பது தேவையாக இருப்பதால்;
2
இந்திய குடியரசின் அறுபத்தியிரண்டாவது ஆண்டில் பின்வருமாறு சட்டமாக்கப்படட்டும்:—
1. சுருக்கத் தலைப்பு.— இந்த சட்டம் 2011-ன் கேரள நிதி விநியோக சட்டம் என அழைக்கப்படலாம்.
2. 2010-2011 நிதி ஆண்டிற்கு கேரள மாநில தொகுநிதியிலிருந்து 3452,29,10,000 ரூபாய் அளித்தல்.—2010-2011 நிதி ஆண்டில் அட்டவணையில் (2)-வது கட்டத்தில் குறிப்பிட்டுள்ள ப¶கள், தேவைகளும் தொடர்பாக பல்வேறு செலவுகள் எதிர்கொள்ள, அட்டவணையில் (3)-வது கட்டத்தில் கூறப்பட்டுள்ளவையில் மிகாததும், மொத்தம் மூவாயிரத்தி நாÚற்றி ஐம்பத்தி இரண்டு கோடி இருபத்தியொன்பது இலட்சத்தி பத்தாயிரம் ரூபாய் மட்டுமே வருகின்ற தொகைகள் கேரள மாநில தொகுநிதியிலிருந்து வழங்கவும் வினியோகிக்கவும் செய்யலாம்.
3. நிதி விநியோகம்.—இந்த சட்டத்தின் அடிப்படையில் கேரள மாநில தொகுநிதியிலிருந்து வழங்கவும் விநியோகிக்கவும் செய்வதற்கு அதிகாரப் படுத்தப்பட்டுள்ள தொகைகள் மேற்குறிப்பிட்ட ஆண்டு தொடர்பான அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ப¶களுக்காகவும் மற்றும் தேவைகளுக்காகவும் வினியோகிக்கப்படவேண்டும்.
Ah-P-Y˚Q
(பிரிவுகள் 2 மற்றும் 3 பார்க்கவும்)
(1) (2) (3)மிக கூடாத தொகைகள்
வரிசை தேவை ப¶களும் சட்டமன்றத்தில் தொகுநிதியில் மொத்தம் எண் எண் தேவைகளும் வாக்களிக்கப்பட்டது சுமத்தப்பட்டது
(ரூபாய்) (ரூபாய்) (ரூபாய்) 1 I மாநிலசட்டப்பேரவை வருவாய் 1,27,00,000 3,00,000 1,30,00,000 2 II மாநில ஆட்சித் வருவாய் 1,06,72,000 .. 1,06,72,000
3 தலைவர்கள், அமைச்சர்கள், தலைமையிட அலுவலர்கள்
3 III நீதி நிர்வாகம் வருவாய் 29,53,37,000 1,92,00,000 31,45,37,000 4 IV தேர்தல்கள் வருவாய் 24,10,46,000 .. 24,10,46,000 5 V வேளாண்மை வருவாய் 6,04,20,000 19,46,000 6,23,66,000 வருவாய் வரி மற்றும் விற்பனை வரி
6 VI நிலவரி வருவாய் 2,000 .. 2,000 (1)
(2)
(3)
மிகக்கூடாத தொகைகள் வரிசை தேவை ப¶களும் சட்டமன்றத்தில் தொகுநிதியில் மொத்தம் எண் எண் தேவைகளும் வாக்களிக்கப்பட்டது சுமத்தப்பட்டது
(ரூபாய்) (ரூபாய்) (ரூபாய்) 7 VII முத்திரைத்தாளும் வருவாய் 41,38,000 .. 41,38,000 பதிவும்
8 X கருவூலகமும்
கணக்குகளும் வருவாய் 9,18,95,000 .. 9,18,95,000 9 XI மாவட்ட ஆட்சியும் வருவாய் 66,82,53,000 .. 66,82,53,000
4 பலவகையும்
10 XII காவல் வருவாய் 9,68,34,000 .. 9,68,34,000 11 XIII சிறைகள் வருவாய் 71,56,000 15,000 71,71,000 12 XIV எழுதுபொருட்கள், வருவாய் 3,57,53,000 .. 3,57,53,000 அச்சடி மற்றும்
நிர்வாகப் ப¶கள் 15 XVII கல்வி, விளையாட்டு, வருவாய் 205,13,95,000 50,000 205,14,45,000 கலை மற்றும் மூலதனம் 57,20,58,000 47,55,000 57,68,13,000 கலாச்சாரம் 16 XVIII மருத்துவ உதவி வருவாய் 53,56,75,000 .. 53,56,75,000 பொதுமக்கள் சுகாதாரம் மூலதனம் 18,81,40,000 6,07,54,000 24,88,94,000 17 XIX குடும்பநலம் மூலதனம் 2,90,000 .. 2,90,000 18 XX குடிநீர் விநியோகம் வருவாய் 53,44,00,000 .. 53,44,00,000 மற்றும் துப்புரவு
19 XXI வீடுகட்டுதல் வருவாய் 13,76,67,000 .. 13,76,67,000 மூலதனம் 100,70,42,000 .. 100,70,42,000 20 XXIII தகவல் மற்றும் வருவாய் 6,88,45,000 .. 6,88,45,000
5 விளம்பரம்
21 XXIV தொழில் மற்றும் வருவாய் 65,43,27,000 .. 65,43,27,000 தொழிலாளர் நலம் மூலதனம் 2,63,00,000 .. 2,63,00,000 22 XXV அட்டவணைசாதி/ வருவாய் 23,73,97,000 .. 23,73,97,000 பழங்குடியினர், மூலதனம் 18,90,94,000 .. 18,90,94,000 பிற பிற்பட்ட பிரிவுகளின் நலன் உட்பட்ட சமூக நலன்
23 XXVI இயற்கைச்சீற்ற வருவாய் 55,81,82,000 .. 55,81,82,000 மீடÛபு நடவடிக்கை
24 XXVII கூட்டுறவு வருவாய் 87,08,95,000 .. 87,08,95,000 மூலதனம் 172,09,56,000 .. 172,09,56,000 (1)
(2)
(3)
மிகக்கூடாத தொகைகள் வரிசை தேவை ப¶களும் சட்டமன்றத்தில் தொகுநிதியில் மொத்தம் எண் எண் தேவைகளும் வாக்களிக்கப்பட்டது சுமத்தப்பட்டது
(ரூபாய்) (ரூபாய்) (ரூபாய்) 25 XXVIII பலவகை பொருளாதாரப் வருவாய் 3,35,03,000 .. 3,35,03,000 ப¶கள்
26 XXIX விவசாயம் வருவாய் 22,42,63,000 1,41,000 22,44,04,000 மூலதனம் 3,17,26,000 2,57,000 3,19,83,000 27 XXX உணவு வருவாய் 88,86,00,000 .. 88,86,00,000
6
மூலதனம் 3,20,47,000 .. 3,20,47,000 28 XXXI கால்நடை பராமரிப்பு வருவாய் 8,31,47,000 .. 8,31,47,000
மூலதனம் 5,00,00,000 .. 5,00,00,000 29 XXXII பால்பண்ணை வருவாய் 4,01,000 .. 4,01,000 மூலதனம் .. 4,71,000 4,71,000 33 XXXVI சமூகவளர்ச்சி வருவாய் 74,57,95,000 51,000 74,58,46,000 மூலதனம் 1,50,00,000 .. 1,50,00,000 34 XXXVII தொழிற்சாலைகள் வருவாய் 38,05,34,000 2,92,000 38,08,26,000 மூலதனம் 173,29,48,000 .. 173,29,48,000 35 XXXVIII நீர்ப்பாசனம் வருவாய் 8,43,60,000 1,25,000 8,44,85,000 மூலதனம் 158,21,80,000 5,96,14,000 164,17,94,000 36 XXXIX மின்திட்டங்கள் வருவாய் 4,78,00,000 .. 4,78,00,000 37 XL துறைமுகங்கள் வருவாய் 9,28,02,000 .. 9,28,02,000 38 XLI போக்குவரத்து வருவாய் 1,28,66,000 30,000 1,28,96,000 மூலதனம் 152,00,00,000 4,61,000 152,04,61,000
7 39 XLII சுற்றுலா வருவாய் 39,08,50,000 .. 39,08,50,000 மூலதனம் 6,14,82,000 .. 6,14,82,000 40 XLIII நஷ்டயீடும் வருவாய் 90,61,42,000 .. 90,61,42,000 உரிமை ஒப்படைப்பும்
41 XLVI சமூகப்பாதுகாப்பு வருவாய் 168,63,74,000 .. 168,63,74,000 மற்றும் சமூக நலன் மூலதனம் 9,55,66,000 .. 9,55,66,000
மொத்தம் 3434,98,58,000 17,30,52,000 3452,29,10,000