Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

2. The Kerala Appropriation (No. 2) Act, 2011 (Act No. 15 of 2011)—Tamil

Published 04 September 2012

Department
Law (Legislation-A) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2012-09-04.pdf_2012_35_Part_1_law_leg_15
Languages
English, Malayalam
Published at
Original source ↗

click here for IIIF manifest

Kerala Gazette No. 35 dated 4th September, 2012.

PART I

Section iii

˙LW[ AW—

சட்ட (சட்டமியற்றல்-எ) துறை

அறிக்கை

2011 அக்டோபர் 31 எண் 21595/ச. இ. எ. 1/2011/சட்டம். திருவனந்தபுரம்,

1933 கார்த்திகம் 9.

கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுமக்களின் கவனத்திற்காக இதனால் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது. சட்டப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு 2011 அக்டோபர் மாதம் 31ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது.

ஆளுநரின் ஆணைப்படி,

டி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்பு செயலர்.

2011-ன் 15வது சட்டம்

2011-˛u ˙LW[ ®ß J'd-∏" (Gi 2) NhPm

2011 ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கிய நிதியாண்டின் ப¶களுக்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து சில தொகைகள் பின்வாங்குவதற்கு வகை செய்வதற்குரிய ஒரு சட்டம்.

முன்னுரை.—2011 ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கிய நிதியாண்டின் ப¶களுக்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து சில தொகைகள் பின்வாங்குவதற்கு வகை செய்யவேண்டியது தேவையாக இருப்பதால் ;

2

இந்தியக்குடியரசின் அறுபத்தியிரண்டாவது ஆண்டில் பின்வருமாறு சட்டமாக்கப்படட்டும்:—

1. சுருக்கப்பெயர்.—இந்த சட்டம் 2011-ன் கேரள நிதி ஒதுக்கீடு (2வது எண்) சட்டம் என அழைக்கப்படலாம்.

2. 2011 ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கிய நிதி ஆண்டிற்கு கேரள மாநில தொகுநிதியிலிருந்து ரூபாய் 59529,53,44,000 பின்வாங்குதல்.—2011 ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கிய நிதியாண்டில் அட்டவணை (2)வது கட்டத்தில் குறிப்பிடப்பட்ட ப¶களின் தேவைகள் தொடர்பான பல்வேறு செலவுகளை எதிர்கொள்வதற்கு, அட்டவணையின் (3)வது கட்டத்தில் குறிப்பிடப்பட்டதற்கு மிகாததும் மொத்தம் ஐம்பத்தி ஒன்பதாயிரத்தி ஐËற்றி இருபத்தியொன்பது கோடி ஐம்பத்திமூன்று இலட்சத்தி நாற்பத்தி நான்காயிரம் ரூபாய் [இதில் 2011-ன் கேரள நிதி ஒதுக்கீடு (வாக்களிக்கப்பட்ட கணக்கு) (2011-ன் 11வது சட்டம்)-ல் 2 வ து பி ரி வி ல் கூ ற ப் ப ட் டு ள் ள ப த் ெ த ா ன் ப தி ன ா யி ர த் தி ஐË ற் றி தொண்Êற்றி நான்கு கோடி இருபத்தியொன்பது இலட்சத்தி முப்பத்தியொன் பதினாயிரம் ரூபாயும் 2011-ன் கேரள நிதி ஒதுக்கீடு (வாக்களிக்கப்பட்ட கணக்கு 2வது எண்) (2011-ன் 13வது சட்டம்) சட்டத்தில் 2வது பிரிவில் கூறப்பட்டுள்ள பதிநான்காயிரத்தி எண்Êற்றி எண்பத்தியிரண்டு கோடி முப்பத்தியெட்டு இலட்சத்தி முப்பத்தியேழாயிரம் ரூபாயும் உட்படும்] வருவதுமான தொகைகள் கேரள மாநில தொகுநிதியிலிருந்து கொடுக்கவும் வினியோகிக்கவும் செய்யலாம்.

3. நிதி ஒதுக்கீடு.—இந்தச்சட்டத்தின் அடிப்படையில் கேரள மாநில ெ த ா கு நி தி யி லி ரு ந் து ெ க ா டு க் க வு ம் வினி ே ய ா கி க் க வு ம் ெ ச ய் வ த ற் கு அதிகாரம் நல்கப்பட்டுள்ள தொகைகள் குறிப்பிட்ட ஆண்டு தொடர்பாக அட்டவணையில் கூறப்பட்டுள்ள ப¶களுக்கும் தேவைகளுக்குமாக வினியோகிக்கப்பட வேண்டும்.

Ah-P-Y˚Q

(பிரிவுகள் 2 மற்றும் 3 பார்க்கவும்)

(1) (2) (3)

மிக கூடாத தொகைகள்

வரிசை தேவை ப¶களும் சட்டமன்றப் தொகுநிதியில்

எண் எண் தேவைகளும் பேரவையினால் கட்டணம் மொத்தம்

வாக்களிக்கப்பட்டது சுமத்தப்பட்டது

ரூபாய் ரூபாய் ரூபாய் 1 I மாநில சட்டப்பேரவை வருவாய் 48,25,10,000 41,33,000 48,66,43,000 2 II மாநில ஆட்சித் வருவாய் 307,46,36,000 83,06,97,000 390,53,33,000

3 தலைவர்கள், அமைச்சர்கள், தலைமையிட அலுவலர்கள்

3 III நீதி நிர்வாகம் வருவாய் 339,70,59,000 48,70,20,000 388,40,79,000 4 IV தேர்தல்கள் வருவாய் 109,02,75,000 .. 109,02,75,000 5 V வேளாண்மை வருவாய் வருவாய் 170,50,57,000 3,10,000 170,53,67,000 வரி மற்றும் விற்பனை வரி

6 VI நிலவரி வருவாய் 337,00,64,000 1,41,000 337,02,05,000 7 VII முத்திரைத்தாளும் வருவாய் 129,96,38,000 .. 129,96,38,000 பதிவும்

(1)

(2)

(3)

மிக கூடாத தொகைகள்

வரிசை தேவை ப¶களும் சட்டமன்றப் தொகுநிதியில்

எண் எண் தேவைகளும் பேரவையினால் கட்டணம் மொத்தம்

வாக்களிக்கப்பட்டது சுமத்தப்பட்டது

ரூபாய் ரூபாய் ரூபாய் 8 VIII எக்ஸைஸ் வருவாய் 138,62,03,000 10,00,000 138,72,03,000 9 IX வாகனங்கள் மீதான வரிவருவாய் 54,93,26,000 1,000 54,93,27,000 10 கடன் பொறுப்புகள் .. 6572,55,60,000 6572,55,60,000 11 X கருவூலமும் வருவாய் 153,55,30,000 .. 153,55,30,000

4 கணக்குகளும்

12 XI மாவட்ட ஆட்சியும் வருவாய் 338,67,40,000 1,04,49,000 339,71,89,000 பலவகையும்

13 XII காவல் வருவாய் 1609,83,31,000 5,99,000 1609,89,30,000 மூலதனம் 3,000 .. 3,000 14 XIII சிறைகள் வருவாய் 60,31,06,000 .. 60,31,06,000 15 XIV எழுதுபொருட்கள், வருவாய் 317,02,23,000 10,000 317,02,33,000 அச்சடி மற்றும் மூலதனம் 1,70,00,000 .. 1,70,00,000 நிர்வாகப்ப¶கள்

16 XV பொதுப்ப¶ வருவாய் 1477,14,15,000 67,50,000 1477,81,65,000 மூலதனம் 1479,12,68,000 25,60,16,000 1504,72,84,00017 XVI ஓய்வூதியம் மற்றும் வருவாய் 7886,77,88,000 12,04,55,000 7898,82,43,000 பலவகையும் 18 XVII கல்வி, விளையாட்டு, வருவாய் 10019,14,97,000 10,00,000 10019,24,97,000 கலை மற்றும் மூலதனம் 174,45,01,000 .. 174,45,01,000 கலாச்சாரம்

19 XVIII மருத்துவ உதவி மற்றும் வருவாய் 2406,38,80,000 14,00,000 2406,52,80,000 பொதுமக்கள் மூலதனம் 75,35,03,000 50,00,000 75,85,03,000 சுகாதாரம்

20 XIX குடும்ப நலம் வருவாய் 257,53,71,000 .. 257,53,71,000 21 XX குடிநீர் விநியோகம் வருவாய் 602,83,29,000 .. 602,83,29,000

5 மற்றும் துப்புரவு மூலதனம் 533,64,00,000 .. 533,64,00,000 22 XXI வீடு கட்டுமானம் வருவாய் 122,48,93,000 .. 122,48,93,000

மூலதனம் 301,34,00,000 .. 301,34,00,000 23 XXII நகரமேம்பாடு வருவாய் 623,02,17,000 .. 623,02,17,000

மூலதனம் 62,50,01,000 .. 62,50,01,000 24 XXIII தகவல் மற்றும் வருவாய் 47,37,45,000 .. 47,37,45,000 விளம்பரம்

25 XXIV தொழில் மற்றும் வருவாய் 529,44,36,000 .. 529,44,36,000 தொழிலாளர் நலன் மூலதனம் 147,10,01,000 .. 147,10,01,000 (1)

(2)

(3)

மிக கூடாத தொகைகள்

வரிசை தேவை ப¶களும் சட்டமன்றப் தொகுநிதியில்

எண் எண் தேவைகளும் பேரவையினால் கட்டணம் மொத்தம்

வாக்களிக்கப்பட்டது சுமத்தப்பட்டது

ரூபாய் ரூபாய் ரூபாய் 26 XXV அட்டவணைசாதி/ வருவாய் 940,55,08,000 .. 940,55,08,000 பழங்குடியினர், பிற மூலதனம் 100,51,46,000 1,00,000 100,52,46,000 பிற்பட்ட பிரிவுகளின்

நலன் உட்பட்ட

சமூக நலன்

6 27 XXVI இயற்கை சீற்ற வருவாய் 314,82,03,000 .. 314,82,03,000 மீட்பு நடவடிக்கை

28 XXVII கூட்டுறவு வருவாய் 166,34,98,000 .. 166,34,98,000

மூலதனம் 204,69,00,000 .. 204,69,00,000 29 XXVIII பலவகை பொருளா வருவாய் 84,62,91,000 .. 84,62,91,000 தாரப் ப¶கள் மூலதனம் 1,42,06,000 .. 1,42,06,00030 XXIX விவசாயம் வருவாய் 1451,97,35,000 .. 1451,97,35,000 மூலதனம் 154,94,18,000 15,71,000 155,09,89,000 31 XXX உணவு வருவாய் 619,04,99,000 .. 619,04,99,000 மூலதனம் 45,21,96,000 .. 45,21,96,000 32 XXXI கால்நடை பராமரிப்பு வருவாய் 323,50,03,000 .. 323,50,03,000 மூலதனம் 21,25,00,000 .. 21,25,00,000 33 XXXII பால்பண்ணை வருவாய் 98,45,52,000 .. 98,45,52,000 மூலதனம் 21,25,00,000 .. 21,25,00,000 34 XXXIII மீன்பிடிப்பு வருவாய் 151,41,22,000 .. 151,41,22,000

மூலதனம் 103,47,07,000 .. 103,47,07,000 35 XXXIV வனம் வருவாய் 317,63,03,000 5,00,000 317,68,03,000

மூலதனம் 21,00,00,000 .. 21,00,00,000 36 XXXV பஞ்சாயத்து வருவாய் 191,69,97,000 .. 191,69,97,000

மூலதனம் 20,05,00,000 .. 20,05,00,000

7 37 XXXVI சமூக வளர்ச்சி வருவாய் 350,29,13,000 .. 350,29,13,000

மூலதனம் 1,00,00,000 .. 1,00,00,000 38 XXXVII தொழிற்சாலைகள் வருவாய் 299,63,77,000 .. 299,63,77,000

மூலதனம் 359,78,05,000 .. 359,78,05,000 39 XXXVIII நீர்ப்பாசனம் வருவாய் 320,26,65,000 1,03,000 320,27,68,000

மூலதனம் 532,87,04,000 70,76,000 533,57,80,000 40 XXXIX மின்திட்டங்கள் வருவாய் 82,13,000 .. 82,13,000

மூலதனம் 36,00,00,000 .. 36,00,00,000 41 XL துறைமுகங்கள் வருவாய் 36,35,16,000 .. 36,35,16,000

மூலதனம் 174,76,00,000 .. 174,76,00,000 (1)

(2)

(3)

மிக கூடாத தொகைகள்

வரிசை தேவை ப¶களும் சட்டமன்றப் தொகுநிதியில்

எண் எண் தேவைகளும் பேரவையினால் கட்டணம் மொத்தம்

வாக்களிக்கப்பட்டது சுமத்தப்பட்டது

ரூபாய் ரூபாய் ரூபாய் 42 XLI போக்குவரத்து வருவாய் 45,31,57,000 15,03,00,000 60,34,57,000 மூலதனம் 361,39,06,000 .. 361,39,06,000 43 XLII சுற்றுலா வருவாய் 186,92,04,000 .. 186,92,04,000 மூலதனம் 20,52,02,000 .. 20,52,02,000

8 44 XLIII நஷ்டஈடு, அவகாசம் வருவாய் 3336,47,74,000 .. 3336,47,74,000 கைமாறுதல்

45 பொதுக்கடன் திருப்பி மூலதனம் .. 9145,37,26,000 9145,37,26,000 அளித்தல்

46 XLV பலவகை கடன் மூலதனம் 106,86,80,000 .. 106,86,80,000 மற்றும் முன்…டு

47 XLVI சமூக பாதுகாப்பு வருவாய் 1255,00,81,000 .. 1255,00,81,000 மற்றும் நலன் மூலதனம் 99,99,000 1,000 1,00,00,000

மொத்தம் 43623,14,26,000 15906,39,18,000 59529,53,44,000

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 04 September 2012. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2012-09-04.pdf_2012_35_Part_1_law_leg_15/. Archive identifier in.gazette.kerala_new.2012-09-04.pdf_2012_35_Part_1_law_leg_15.