Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

The Kerala Tolls (Amendment) Ordinance, 2011 (Ordinance No. 54 of 2011)—Tamil

Published 11 September 2012

Department
Law (Legislation-F) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2012-09-11.2012_new_14_Part_1_54
Languages
English, Malayalam
Published at
Original source ↗

click here for IIIF manifest

Kerala Gazette No. 14 dated 11th September, 2012.

PART I

Section iii

˙LW[ AW—

சட்ட (சட்டமியற்றல்-எப்) துறை

அறிக்கை

2011 நவம்பர் 28.

எண் 22813/ச. இ. எப். 1/2011/சட்டம். திருவனந்தபுரம்,

1933 அக்ரகாயன 7.

2011 நவம்பர் மாதம் 28ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது.

ஆளுநரின் ஆணைப்படி,

சி. கெ. பத்மாகரன், சிறப்புச்செயலாளர் (சட்டம்).

2011-ன் அவசரசட்டம் எண் 54

2011-˛u ˙LW[ ˙PÙp (ß⁄jR) AY-N-WfNhPm

இந்தியக்குடியரசின் அறுபத்தியிரண்டாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.

1976-ன் கேரள டோல் சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு அவசரச்சட்டம்.

முகவுரை.—1976-ன் கேரள டோல் சட்டம் (1977-ன் 6) இதற்கு பின்வரும் தேவைகளுக்காக மீண்டும் திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதாலும்;

கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாமலிருப்பதாலும் தாம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது என்று கேரள ஆளுநர் திருப்தியுறுவதாலும்; 2

தற்போது, எனவே, இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது:—

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2011-ன் கேரள டோல் (திருத்த) அவசரச்சட்டம் என அழைக்கப்படலாம்.

(2) இது உடனடியாக அமலுக்கு வரும்.

2. 1977-ன் சட்ட எண் 6 தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அவசரச்சட்டம் அமலில் இருக்கும் காலத்தில், 1976-ன் கேரள டோல் சட்டம் (1977-ன் 6) (இதற்கு பிறகு முதன்மைசட்டம் என்று குறிப்பிடப்படும்) பிரிவு 3-ல் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு அமலில் இருக்கும்.

3. பிரிவு 2-ன் திருத் தம்.—மு த ன் ை ம ச ட் ட த் தி ன் பி ரி வு 2 - ல் உட்பிரிவு (எ)-ல், "Ëறு இலட்சம் ரூபாய்" என்ற சொற்களுக்குப் பதிலாக "ஐËறு இலட்சம் ரூபாய்" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.

எம். ஒ. எச். பரூக், ஆளுநர்.

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 11 September 2012. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2012-09-11.2012_new_14_Part_1_54/. Archive identifier in.gazette.kerala_new.2012-09-11.2012_new_14_Part_1_54.