Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

3. The Payment of Salaries and Allowances (Second Amendment) Act, 2012 (Act No. 4 of 2012)—Tamil

Published 25 June 2013

Department
Law (Legislation-I) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2013-06-25.pdf_2013_26_1_salariesandallowances
Languages
English, Malayalam
Published at
Original source ↗

click here for IIIF manifest

Kerala Gazette No. 26 dated 25th June, 2013.

PART I

Section iii

˙LW[ AW—

சட்ட (சட்டமியற்றல்-ஐ) துறை

அறிக்கை

2012 ஏப்ரல் 2 எண் 21484/ச. இ. ஐ. 2/2011/சட்டம். திருவனந்தபுரம்,

1934 சைத்ரம் 13.

கேரள சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் வெளியிடப்படுகிறது. சட்டமன்ற பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு 2012 ஏப்ரல் 1ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது.

ஆளுநரின் ஆணைப்படி,

சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்பு செயலர்.

2012-ன் 4வது சட்டம்

2012˛u Fß-Vm Ut-flm T•-Ls SpœRp

(CWiPÙY' ß⁄jR) NhPm

1951-ன் ஊதியம் மற்றும் படிகள் நல்குதல் சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு சட்டம்.

முன்னுரை.—1951-ன் ஊதியம் மற்றும் படிகள் நல்குதல் சட்டம் இதன் பின்வரும் தேவைகளுக்காக மீண்டும் திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதால்;

2

இந்தியக்குடியரசின் அறுபத்துமூன்றாம் ஆண்டில் பின்வருமாறு சட்டமாக்கப்படட்டும்:—

1. சுருக்கத்தலைப்பும் தொடக்கமும்.—(1) இந்த சட்டம் 2012-ன் ஊதியம் மற்றும் படிகள் நல்குதல் (இரண்டாம் திருத்தம்) சட்டம் என அழைக்கப் படலாம்.

(2) இது உடனடியாக அமலுக்கு வரும்.

2. பிரிவு 3-ல் திருத்தம்.—1951-ன் ஊதியம் மற்றும் படிகள் நல்குதல் சட்டம் (1951-ன் XIV) ( இ த ற் கு ப் பி ற கு மு த ன் ை ம ச் ச ட் ட ம் எ ன அழைக்கப்படும்) பிரிவு 3-ல் "ஏழாயிரத்தி ஐËறு ரூபாய்" என்ற சொற் களுக்குப் பதிலாக "பன்னிரெண்டாயிரம் ரூபாய்" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.

3. பிரிவு 4-ல் திருத்தம் .—மு த ன் ை ம ச் ச ட் ட த் தி ன் பி ரி வு 4 - ல் , "ஏழாயிரத்தி ஐËறு ரூபாய்" எ ன் ற ெ ச ா ற் களு க் கு ப தி ல ா க "பன்னிரெண்டாயிரம் ரூபாய்" என்ற சொற்கள் சேர்க்கப்படவேண்டும்.

4. பிரிவு 5சி-யில் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 5சி-யில், "இரண்டு லட்சம் ரூபாய்" என்ற சொற்களுக்கு பதிலாக "ஐந்து இலட்சம் ரூபாய்" என்ற சொற்கள் சேர்க்கப்படவேண்டும்.

5. பிரிவு 6-ல் திருத்தம்.—முதன்மைச்சட்டம் பிரிவு 6-ல், துணைப்பிரிவு (2)-ல், "ஐந்தாயிரம் ரூபாய்" என்ற சொற்களுக்கு பதிலாக "பத்தாயிரத்து ஐந்Ëறு ரூபாய்" என்ற சொற்கள் சேர்க்கப்படவேண்டும்..

6. பிரிவு 8-ல் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 8-ன் துணைப்பிரிவு (1)-ல்,—

(1) உட்பிரிவு (எ)-ல், "முந்Ëறு ரூபாய்" என்ற சொற்களுக்கு பதிலாக "ஆயிரம் ரூபாய்" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.

(2) உட்பிரிவு (எஎ)-ல், "ஐந்தாயிரம் ரூபாய்" என்ற சொற்களுக்கு பதிலாக "பன்னிரண்டாயிரம் ரூபாய்" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.

(3) உட்பிரிவு (பி)-ன் காப்புவாசகத்தில், "பத்தாயிரம் ரூபாய்" என்ற சொற்களுக்கு பதிலாக "பதினைந்தாயிரம் ரூபாய்" என்ற சொற்கள் சேர்க்கப் பட வேண்டும்.

7. பிரிவு 8எ-யில் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 8எ-ன் (1) துணைப்பிரிவு (5)-ல், "ஐந்தாயிரம் ரூபாய்" என்ற சொற்களுக்குப் பதிலாக, "ஏழாயிரத்து ஐந்Ëறு ரூபாய்" என்ற சொற்கள் சேர்க்கப்படவேண்டும்.

(2) துணைப்பிரிவு (5)-க்குப் பிறகு பின்வரும் துணைப்பிரிவுகள் சேர்க்கப்பட வேண்டும், அதாவது:—

3

"(5எ) துணைப்பிரிவு (3)-ல் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் தகவல் படியாக மாதமொன்றிற்கு ஆயிரம் ரூபாயும் செலவு சம்பந்தப்பட்டபடியாக மாதமொன்றுக்கு மூவாயிரம் ரூபாயும் பெற உரிமையுடையவர்கள் ஆவார்கள்;

(5பி) இந்த முறையில் உருவாக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் துணைப்பிரிவு (3)-ல் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர்களில் இரண்டு ப¶யாளர்களுக்கு மாதமொன்றிற்கு ஏழாயிரத்து ஐந்Ëறு ரூபாய் ப¶யாளர் படியாக சட்டமன்ற தலைமை செயலகத்தால் நேரிடையாக வழங்கப்படும்." 8. புதிய பிரிவு 8பி-ஐ உட்படுத்தல்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 8எ-க்குப்பிறகு பின்வரும் பிரிவு புகுத்தப்படவேண்டும், அதாவது:—

"(8பி) வாகன முன்பணம் மற்றும் வீடு கட்டுமான முன்பணமும் இந்த முறையில் உருவாக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் வட்டி இல்லாத வாகன முன்பணமாக ஐந்து லட்சம் ரூபாய் மற்றும் வீடு கட்டுமான முன்பணமாக குறைந்த வட்டி விகிதத்தில் பத்து லட்சம் ரூபாயும் பெறுவதற்கு சபாநாயகர், துணைசபாநாயகர், எதிர்கட்சித்தலைவர், முதன்மை கொறடா மற்றும் அமைச்சர்கள் தவிர்த்த ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் உரிமை உண்டு."

9. பிரிவு (9எ)-யில் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 9எ-ன் துணைப்பிரிவு (1)-ல், "ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய்" என்ற சொற்களுக்குப்பதிலாக "இரண்டு இலட்சம் ரூபாய்" என்ற சொற்கள் சேர்க்கப்படவேண்டும்.

10. அட்டவணையில் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் அட்டவணையில்,—

(1) இனம் (I)-ல்,

(எ) துணை இனம் (1)-ல்,—

(i) உட்பிரிவு (எ)-ல், "ஒரு கிலோமீட்டருக்கு எட்டு ரூபாய்" என்ற சொற்களுக்குப் பதிலாக, "கிலோமீட்டருக்கு பத்து ரூபாய்" என்ற சொற்கள் சேர்க்கப்படவேண்டும்.

(ii) உட்பிரிவு (சி)-யில், "அறுËறு ரூபாய்" என்ற சொற்களுக்குப் பதிலாக "எழுËற்றி ஐம்பது ரூபாய்" என்ற சொற்கள் சேர்க்கப்படவேண்டும்..

(பி) துணை இனம் (2)-ல்,—

(i) உட்பிரிவு (எ)-ல், "ஒரு கிலோமீட்டருக்கு எட்டு ரூபாய்" என்ற சொற்களுக்குப் பதிலாக, "கிலோமீட்டருக்கு பத்து ரூபாய்" என்ற சொற்கள் சேர்க்கப்படவேண்டும்.

4

(ii) உட்பிரிவு (சி)-ல், "எழுËறு ரூபாய்" என்ற சொற்களுக்குப் பதிலாக, "தொள்ளாயிரம் ரூபாய்" என்ற சொற்கள் சேர்க்கப்படவேண்டும்..

(2) இனம் (II)-ல்,

(எ) துணை இனம் (1)-ல்,—

(i) உட்பிரிவு (எ)-யில், "கிலோமீட்டருக்கு ஆறு ரூபாய்" என்ற சொற்களுக்குப் பதிலாக, "கிலோமீட்டருக்கு ஏழு ரூபாய்" என்ற சொற்கள் சேர்க்கப்படவேண்டும்.

(ii) உட்பிரிவு (பி)-யில், "ஐந்Ëறு ரூபாய்" என்ற சொற்களுக்குப் பதிலாக, "எழுËற்றி ஐம்பது ரூபாய்" என்ற சொற்கள் சேர்க்கப்படவேண்டும்..

(பி) துணை இனம் (2)-ல்,—

(i) உட்பிரிவு (பி)-யில், "கிலோமீட்டருக்கு நான்கு ரூபாய்" என்ற சொற்களுக்குப் பதிலாக, "கிலோமீட்டருக்கு ஆறு ரூபாய்" என்ற சொற்கள் சேர்க்கப்படவேண்டும்.

(ii) உட்பிரிவு (சி)-யில், "அறுËறு ரூபாய்" என்ற சொற்களுக்குப் பதிலாக, "தொள்ளாயிரம் ரூபாய்" என்ற சொற்கள் சேர்க்கப்படவேண்டும்...

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 25 June 2013. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2013-06-25.pdf_2013_26_1_salariesandallowances/. Archive identifier in.gazette.kerala_new.2013-06-25.pdf_2013_26_1_salariesandallowances.