Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

6. The Legislative Assembly (Removal of Disqualifications) Amendment Act, 2012 (Act No. 7 of 2012)—Tamil

Published 09 July 2013

Department
Law (Legislation-I) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2013-07-09.pdf_2013_28_1_legislative_assembly
Languages
English, Malayalam
Published at
Original source ↗

click here for IIIF manifest

Kerala Gazette No. 28 dated 9th July, 2013.

PART I

Section iii

˙LW[ AW—

சட்ட (சட்டமியற்றல்-ஐ) துறை

அறிக்கை

2012 ஜூண் 27 எண் 22205/ச. இ. ஐ. 2/2011/சட்டம். திருவனந்தபுரம்,

1934 ஆஷாதா 6.

கேரள மாநில சட்டப்பேரவையில் பின்வரும் சட்டம் பொதுமக்களின் த க வலு க் க ா க இ த ன ா ல் ெ வளி யி ட ப் ப டு கி ற து . ச ட் ட ப் ே ப ர ை வ ய ா ல் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு 2012 ஜூன் 26ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது.

ஆளுநரின் ஆணைப்படி,

சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்பு செயலர்.

2012-ன் சட்டம் எண் 7

2012˛u NhPl˙TW˚Y (Rœß´u˚UL˚[ ødœRp)

ß⁄jR NhPm

1951-ன் சட்டப்பேரவை (தகுதியின்மைகளை நீக்குதல்) சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு சட்டம்.

முகவுரை.—1951-ன் சட்டப்பேரவை (தகுதியின்மைகளை நீக்குதல்) சட்டம் (1951-ன் XV) இதன் பின்வரும் தேவைகளுக்காக மீண்டும் திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதாலும்;

இந்தியக்குடியரசின் அறுபத்திமூன்றாம் ஆண்டில் பின்வருமாறு சட்டமாக்கப்படட்டும். 2

1. சுருக்கத்தலைப்பும் தொடக்கமும்.—(1) இந்த சட்டம் 2012-ன் சட்டப்பேரவை (தகுதியின்மைகளை நீக்குதல்) திருத்தச் சட்டம் என அழைக்கப்படலாம்.

(2) இந்த சட்டத்தில் உள்ளவற்றை பாதுகாப்பதற்காக இது 1951, அக்டோபர் 11ஆம் தேதி அமலுக்கு வந்ததாக கருதப்படலாம்.

2. பிரிவு 2-ல் திருத்தம்.—1951-ன் சட்டப்பேரவை (தகுதியின்மைகளை நீக்குதல்) சட்டம் (1951-ன் XV) (இதற்குப்பிறகு முதன்மைச் சட்டம் என அழைக்கப்படும்). பிரிவு (2)-ல் துணைப்பிரிவு (1)-ல், உட்பிரிவு (i)-க்குப் பிறகு பின்வரும் விளக்கமும், குறிப்பும் சேர்க்கப்படவேண்டும், அதாவது:—

"விளக்கம்.—இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்பதில் அமைச்சர்கள், சபாநாயகர், துணைசபாநாயகர், எதிர்கட்சித்தலைவர் மற்றும் முதன்மை கொறடா முதலானோர் உட்படுவர்.

குறிப்புரை..—இந்த விளக்க உரை எதிர்கட்சித தலைவருக்காக 1977, செப்டம்பர் 1ஆம் தேதியும் முதன்மை கொறடாவிற்காக 1982 அக்டோபர் 1ஆம் தேதியும் அமலுக்கு வந்ததாக கருதப்படவேண்டும்".

3. இ ர த் த ா த லு ம் த வி ர் ப் பு ம் .—( 1 ) 2 0 1 2 - ன் ச ட் ட ப் ே ப ர ை வ (தகுதியின்மைகளை நீக்குதல்) (திருத்த) அவசரச்சட்டம் (2012-ன் 23) இதனால் இரத்து செய்யப்படுகிறது.

(2) அவ்வாறு இரத்து செய்யப்பட்டபோதிலும் மேற்கூறிய அவசரச் சட்டத்தின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்ட முதன்மை சட்டத்தின்கீழ் செய்ததோ அல்லது செய்ததாக கருதப்படுவதோ ஆன ஏதேனும் காரியமோ மேற்கொண்டதோ, மேற்கொண்டதாக கருதப்படுவதோ ஆன ஏதேனும் நடவடிக்கையோ குறிப்பிடப்பட்ட அவசரச்சட்டத்தின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்ட முதன்மை சட்டத்தின்கீழ் செய்ததாகவோ எடுத்ததாகவோ கருதப்படவேண்டும்.

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 09 July 2013. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2013-07-09.pdf_2013_28_1_legislative_assembly/. Archive identifier in.gazette.kerala_new.2013-07-09.pdf_2013_28_1_legislative_assembly.