Kerala Gazette No. 29 dated 16th July 2013.
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-பி) துறை
அறிக்கை
2012 ஜூன் 27 எண் 16997/ச. இ. பி. 2/2010/சட்டம். திருவனந்தபுரம்,
1934 ஆஷாடா 6.
ே க ர ள ம ா நி ல ச ட் ட ப் ே ப ர ை வ யி ன் பி ன் வ ரு ம் ச ட் ட ம் ெ ப ா து மக்களின் அறிவிற்காக இதனால் வெளியிடப்படுகிறது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு 2012 ஜூன் 26ஆம் தேதி ஆளுநரின் அனுமதி கிடைத்துள்ளது.
ஆளுநரின் ஆணைப்படி,
சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்பு செயலர்.
2012-ன் அவசரச்சட்டம் எண் 8
2012-˛u ˙LW[ AW— ®X Tß‹ (ß⁄jR) NhPm
1960-ன் கேரள அரசு நில பதிவு சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்குறிய ஒரு சட்டம்.
முகவுரை.—1960-ன் கேரள அரசு நில பதிவுச்சட்டம் இதன் பின்வரும் தேவைகளுக்காக மீண்டும் திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதால்;
இந்தியக்குடியரசின் அறுபத்திமூன்றாவது ஆண்டில் பின்வருமாறு சட்டம் 2 1. சுருக்கபெயரும் தொடக்கமும்.—(1) இந்த சட்டம் 2012-ன் கேரள அரசு நிலபதிவு (திருத்த) சட்டம் என்று பெயர் கூறலாம்.
(2) இது 1993 மார்ச் 19ஆம் நாள் அமலுக்கு வந்ததாக கருதப்பட வேண்டும்.
2. பிரிவு 7-ன் திருத்தம்.—1960-ல் கேரள அரசு நில பதிவுச் சட்டம் (1960-ல் 30) (இதற்கு பிறகு முதன்மைச்சட்டம் என்று கூறப்படும்) பிரிவு 7-ன் துணைப்பிரிவில் (1)-ல், "அரசிற்கு சட்டங்கள் உருவாக்கலாம்" என்ற தொடக்க வார்த்தைகளுக்கு பதிலாக "அரசிற்கு முன்கால பலனுடனோ அல்லது பிற்கால பலனுடனோ சட்டங்களை உருவாக்கலாம்" என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட வேண்டும்.
3. செல்லுபடியாதல்.—2011-ல் கேரள அரசு நில பதிவு (திருத்த) அவசரச்சட்டம் (2011-ல் 21) (இதற்கு பிறகு குறிப்பிட்ட அவசரச்சட்டம் என்று கூறப்படும்) அமலில் இல்லாமல் இருந்தபோதிலும்,—
(எ) குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச்சட்டத்தின்கீழ் செய்ததோ செய்ததாக கருதப்படுவதோ ஆன ஏதாவது காரியமோ, எடுத்ததோ எடுத்ததாக கருதப்படுவதோ ஆன ஏதாவது நடவடிக்கையோ இந்த சட்டப்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மை சட்டத்தின் விதிமுறைகள்படி ெ ச ய் ததா கே வா எடு த்த தா கே வா கருதப்படவேண்டியதும்;
(பி) குறிப்பிட்ட அவசரச்சட்டம் அமலில் இல்லாமல் போகும்போதும் இந்த சட்டம் அரசிதழில் வெளியிடுகின்ற தேதிக்கு முன்னும் செய்த ஏதாவது காரியமோ எடுத்த ஏதாவது நடவடிக்கையோ, இவை மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டம் அமலில் இல்லாததாக இருந்தபோதிலும் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச் சட்டத்தின்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச் சட்டத்தின் கீழ் செய்யலாம் அல்லது எடுக்கலாம் என்பதுபோல, இந்த சட்டப்படி திருத்தம் செய்யப்பட்ட முதன்மை சட்டத்தின்கீழ் செய்ததாகவோ அல்லது எடுத்ததாகவோ கருதப்பட வேண்டியதும் ஆகும்.