Kerala Gazette No. 29 dated 16th July, 2013.
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-பி) துறை
அறிக்கை
2012 ஜூன் 19 எண் 9207/ச. இ. பி. 2/2010/சட்டம். திருவனந்தபுரம்,
1934 ஜேஷ்டம் 29..
கேரள மாநில சட்டப்பேரவையில் பின்வரும் சட்டம் பொதுமக்களின் த க வலு க் க ா க இ த ன ா ல் ெ வளி யி ட ப் ப டு கி ற து . ச ட் ட ப் ே ப ர ை வ ய ா ல் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு 2012 ஜூன் 4ஆம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது.
ஆளுநரின் ஆணைப்படி,
சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்புச் செயலர்.
2012-ன் அவசரசட்டம் எண் 6
2005˛u ˙LW[ ®X ∫oß⁄jRm (CWiPÙY' ß⁄jR)
NhPm
1963-ன் கேரள நில சீர்திருத்தச்சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு சட்டம்.
முன்னுரை.—1963-ன் கேரள நில சீர்திருத்தம் சட்டம் இதன் பின்வரும் தேவைகளுக்காக மீண்டும் திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதாலும்;
21. சுருக்கத் தலைப்பும் தொடக்கமும்.—(1) இந்தச்சட்டம் 2005-ன் கேரள நில சீர்திருத்தம் (இரண்டாவது திருத்த) சட்டம் என அழைக்கப்படலாம்.
(2) இது உடனடியாக அமலுக்கு வரும்.
2. பிரிவு 81-இல் திருத்தம்.—1963-ன் கேரள நில சீர்திருத்த சட்டம் (1964-ன் 1) (இதற்குப் பிறகு முதன்மைச்சட்டம் என அழைக்கப்படும்) பிரிவு 81-இல்,—
(a) "துணைப்பரிவு (1)-இல் உட்பிரிவு (இ)-க்குப்பிறகு பின்வரும் உட்பிரிவு சேர்க்கப்பட வேண்டும், அதாவது:—
"(எப்) முந்திரி தோப்பு
விளக்கம்.—இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக "முந்திரிதோப்பு" என்பது ஒரு ஹெக்டேருக்கு 150 முந்திரி மரங்களுக்கு குறையாமல் விவசாயம் செய்யும் எந்த ஒரு நிலமும் என பொருள்படும்";
(b) துணைப்பிரிவு (3)-க்குப் பிறகு பின்வரும் துணைப்பிரிவு சேர்க்கப்பட வேண்டும், அதாவது:—
"(4) இந்த சட்டத்தில் உள்ள எதுவும் எவ்வாறு இருந்தபோதிலும் அல்லது தற்போது அமலில் இருக்கும் பிற ஏதேனும் சட்டமோ அல்லது ஏதேனும் ஒப்பந்தமோ அல்லது பிற ஆவணங்களோ அல்லது ஏதேனும் நீதிமன்றம், நியாய இடம், வட்ட நில வாரியம், நிலவாரியம் அல்லது பிற அதிகாரப்பட்டவர்களில் ஆணை, தீர்ப்பு, உத்தரவுகளோ, பயிர்செய்யும் எந்த ஒரு நபர் மற்றும் அதற்கு துணையான நிலம் அல்லது அந்த பயிர் தொழிலுக்குள் அடங்கியுள்ளதோ, அதில் ஐந்து சதவீதத்திற்கு மிகாமல் பூக்கள் பயிரிடவும் அல்லது வெண்¶லா அல்லது மருந்து செடிகள் அல்லது பிற வேளாண்மை பயிர்கள் பயிரிடவும் அல்லது உணவகம் நிறுவவோ, உல்லாச இடம் அல்லது பிற சுற்றுலா செயல்திட்டங்கள் மற்றும் அதன் நோக்கத்திற்கு துணையாகவோ, தொடர்புடையதோ ஆனவைகள்".
3. பி ரி வு 8 2 - இ ல் தி ரு த் த ம் .—முதன்மை சட்டம் பிரிவு 8 2-ன் துணைப்பிரிவு (4)-இல் பின்வரும் காப்புவாசகங்கள் சேர்க்கப்படவேண்டும், அதாவது:—
"எனினும் எந்த ஒரு நிலத்தையும் முந்திரித்தோப்பாக மாற்றுவதற்கு இந்தப் பிரிவில் எதுவும் உட்படவில்லை".