Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

5. The Kerala Farmers Debt Relief Commission (Amendment) Act, 2012 (Act No. 4 of 2013)—Tamil

Published 29 October 2013

Department
Law (Legislation-C) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2013-10-29.pdf_2013_43_Part_1_kfdrc
Languages
English, Malayalam
Published at
Original source ↗

click here for IIIF manifest

Kerala Gazette No. 43 dated 29th October, 2013.

PART I

Section iii

˙LW[ AW—

சட்ட (சட்டமியற்றல்-பி) துறை

அறிக்கை

2013 ஜனவரி 10 எண் 3986/ச. இ. பி 2/2012/சட்டம். திருவனந்தபுரம்,

1 9 3 4 ெ ப ளஷ ம் 2 0 .

கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுமக்களின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப் பட்ட மசோதாவிற்கு 2013 ஜனவரி 9ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றது.

ஆளுநரின் ஆணைப்படி,

சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்புச்செயலர்.

2013-ன் சட்டம் எண் 4

2012-˛u ˙LW[ ÆY-NÙV LPu ®YÙ-WQ L™-`u

(ß⁄j-R) NhPm

2006-ன் கேரள விவசாய கடன் நிவாரண கமிஷன் சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு சட்டம்.

முன்னுரை.—2006-ன் கேரள விவசாய கடன் நிவாரண கமிஷன் சட்டம் பின்வரும் தேவைகளுக்காக மீண்டும் திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதாலும்;

இந்தியக்குடியரசின் அறுபத்திமூன்றாவது ஆண்டில் பின்வருமாறு சட்டமாக்கப்படட்டும். 2

1. சுருக்கத்தலைப்பும் தொடக்கமும்.—(1) இந்த சட்டம் 2012-ன் கேரள விவசாய கடன் நிவாரண கமிஷன் (திருத்த) சட்டம் என அழைக்கப்படலாம்.

(2) இது 2012 மே மாதம் 26ஆம் தேதி அமலுக்கு வந்ததாக கருதப்பட வேண்டும்.

2. பிரிவு 2-ல் திருத்தம்.—2006-ன் கேரள விவசாய கடன் நிவாரண கமிஷன் சட்டம் (2007-ன் 1) (இதற்குப்பிறகு முதன்மைச்சட்டம் என அழைக்கப்படும்) பிரிவு 2-ன் உட்பிரிவு (vii)-ல், "இந்தச்சட்டத்தின் தொடக்க தேதியிலோ, அதற்கு முன்போ" என்ற சொற்களுக்குப்பதிலாக "இந்தச் சட்டத்தின் தொடக்கத்தேதியிலோ, அதற்கு முன்போ அல்லது மாநிலத்தின் ஏதேனும் குறிப்பிட்ட விபத்துக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகள் சம்பந்தப்பட்டு, அரசு, அரசிதழ் அறிக்கை மூலமாக நிச்சயிக்கப்படும் அதுபோலுள்ள ஏதேனும் தேதியிலோ, அதற்கு முன்போ" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.

3. இரத்தாதலும் தவிர்ப்பும்.—(1) 2012-ன் கேரள விவசாய கடன் நிவாரண கமிஷன் (திருத்த) அவசரச்சட்டம் (2012-ன் 40) இதனால் இரத்து செய்யப்படுகிறது.

2. அவ்வாறு இரத்து செய்யப்பட்டபோதிலும், மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச் சட்டத் தின்கீழ் செய்ததோ அல்லது செய்ததாகவோ கருதப்படுவதோ ஆன ஏதேனும் செயலோ மேற்கொண்டதோ, மேற்கொண்டதாகக் கருதப்படுவதோ ஆன ஏதேனும் நடவடிக்கையோ இந்த சட்டத்தின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச்சட்டத்தின்கீழ் செய்ததாகவோ மேற்கொண்டதாகவோ கருதப்படவேண்டும்.

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 29 October 2013. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2013-10-29.pdf_2013_43_Part_1_kfdrc/. Archive identifier in.gazette.kerala_new.2013-10-29.pdf_2013_43_Part_1_kfdrc.