Kerala Gazette No. 48 dated 3rd December, 2013.
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-எஃப்) துறை
அறிக்கை
2013 ஜனவரி 10 எண் 22813/ச. இ. எஃப். 1/2011/சட்டம். திருவனந்தபுரம்,
1934 பௌஷம் 20.
2013 ஜனவரி 9ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரச்சட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரிக்கப்படுகிறது.
ஆளுநரின் ஆணைப்படி,
சி. கெ. பத்மாகரன், சிறப்புச்செயலாளர் (சட்டம்).
2013-ன் அவசரச்சட்டம் எண் 4
2013˛u ˙LW[ ˙PÙpv (ß-⁄j-R) AYNWfNhPm
இந்தியக்குடியரசின் அறுபத்திமூன்றாவது ஆண்டில் கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டது.
1976 -ன் ே கரள டோல்ஸ் ச ட் டத் தை மேலும் திரு த்த ம் செய்வதற்கான ஒரு அவசரச்சட்டம்.
முன்னுரை.—2011-ன் கேரள டோல்ஸ் (திருத்த) அவசரச்சட்டம் (2011-ன் 54) 2011 நவம்பர் 28ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டதாலும்;
22011 டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி அன்றே முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்திற்கு பதிலாக மாநில சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டுவருவதற்குரிய ஒரு மசோதாவை தாக்கல் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;
மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்துவதற்காக, 2 0 1 2 - ன் ே க ர ள ே ட ா ல்ஸ் ( தி ரு த் த ) அ வ ச ர ச் ச ட் ட ம் ( 2 0 1 2 - ன் 1 2 ) ஜனவரி 18ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டதாலும்;
2 0 1 2 ம ா ர் ச் 1ஆ ம் ே த தி ெ த ா ட ங் கி 2 0 1 2 ம ா ர் ச் 2 3ஆ ம் ே த தி முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்திற்கு பதிலாக மாநில சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண் டுவருவதற்கு ரிய ஒரு மசே ா த ா வை த ாக் கல் செய்வ தற் கும் நிறைவேற்றுவதற்கும் முடியாமல்போனதாலும்;
மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்துவதற்காக 2012-ன் கேரள டோல்ஸ் (திருத்த) அவசரச்சட்டம் (2012-ன் 36) 2012 ஏப்ரல் 11ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்டதாலும்;
2 0 1 2 ஜ ூ ன் 1 1ஆ ம் ே த தி தொடங்கி 2 0 1 2 ஜ ூ ை ல 2 5ஆ ம் ே த தி முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்திற்கு பதிலாக மாநில சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்காக ஒரு மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கும், நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;
இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (2)-ன் துணைஉட்பிரிவு (எ)-ன் அடிப்படையில் 2012-ன் கேரள டோல்ஸ் (திருத்த) அவசரச்சட்டம் (2012-ன் 36) ஜூலை 23ஆம் தேதி அமலில் இருந்து நின்றுவிடுவதாலும்;
மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்துவதற் காகவும் அதன்கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை செல்லுபடியாக்குவதற் காகவும், 2012-ன் கேரள டோல்ஸ் (திருத்த) அவசரச்சட்டம் (2012-ன் 52) 2012 ஆகஸ்ட் 18ஆம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப் பட்டதாலும்;
2012 டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கி 2012 டிசம்பர் 21ஆம் தேதி முடிவடைந்த கேரள மாநில சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்திற்கு பதிலாக சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்கும் மசோதாவை தாக்கல் செய்வதற்கும், நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போனதாலும்;
3மேற்கூறிய அவசரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிலைநிறுத்தாவிடில் இடர்பாடுகள் ஏற்படும் என்பதாலும்;
கேரள மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இல்லாததாலும், தாம் துரித நடவடிக்கை எடுக்கத்தேவையான சூழ்நிலை தற்போது உள்ளதென கேரள ஆளுநர் புரிந்துகொண்டிருப்பதாலும்;
தற்போது, அதனால், இந்திய அரசியலமைப்பின் 213வது விதித்தொகுப்பின் உட்பிரிவு (1)-ன்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கேரள ஆளுநரால் பின்வரும் அவசரச்சட்டம் விளம்பர அறிக்கை செய்யப்படுகிறது.
1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2012-ன் கேரள டோல்ஸ் (திருத்த) அவசரச்சட்டம் என அழைக்கப்படலாம்.
( 2 ) இ து 2 0 1 1 ந வ ம் ப ர் 2 8ஆ ம் ே த தி அ ம லு க் கு வ ந் த த ா க கருதப்பட வேண்டும்.
2. 1977-ன் 6-வது சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்படல்.—இந்த அவசரச்சட்டம் அமலில் இருக்கும் காலயளவில், 1977-ன் கேரள டோல்ஸ் (திருத்த) அவசரச்சட்டத்திற்கு (1977-ன் 6) (இதற்குப்பிறகு முதன்மைச்சட்டம் என்று குறிப்பிடப்படும்) பிரிவு 3-ல் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு பலனுடையதாக இருக்கும்.
3. பிரிவு 2-ன் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு (2)-ல், உட்பிரிவு (எ)-ல், "Ëறு இலட்சம் ரூபாய்" என்ற சொற்களுக்குப் பதிலாக "ஐËறு இலட்சம் ரூபாய்" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.
4 . இரத்தாதலும் தவிர்ப்பும். —( 1 ) 2 0 1 2 - ன் ே க ர ள ே ட ா ல்ஸ் (திருத்த) அவசரச்சட்டம் (2012-ன் 52) இதனால் இரத்து செய்யப்படுகிறது.
(2) அவ்வாறு இரத்து செய்யப்பட்டபோதிலும் மேற்குறிப்பிட்ட அவசரச்சட்டத்தின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச் சட்டத்தின்கீழ் செய்த ஏதேனும் செயலோ, எடுத்த ஏதேனும் நடவடிக்கையோ இந்த அவசரச்சட்டத்தின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச் சட்டத்தின்கீழ் செய்ததாகவோ மேற்கொள்ளப்பட்டதாகவோ கருதப்படவேண்டும்.
எச். ஆர். பரத்வாஜ், ஆளுநர்.