Kerala Gazette No. 51 dated 24th December, 2013.
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-ஐ) துறை
அறிக்கை
2013 மார்ச் 8 எண் 391/ச. இ. ஐ. 2/2013/சட்டம். திருவனந்தபுரம்,
1934 பால்குணம் 17.
கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுமக்களின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப் பட்ட மசோதாவிற்கு 2013 மார்ச் 7ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றது.
ஆளுநரின் ஆணைப்படி,
சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்புச்செயலாளர்.
2013-ன் சட்டம் எண் 16
2013˛u ˙LW[ TÙp-Ti˚Q ˘RÙØ-XÙ-[o-Ls SX-®ß
(ß⁄j-R) AY-N-WfNhPm
2007-ன் கேரள பால்பண்ணை தொழிலாளர்கள் நலநிதி சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு சட்டம்.
முன்னுரை.—2007-ன் கேரள பால்பண்ணை தொழிலாளர்கள் நலநிதி சட்டத்தை பின்வரும் தேவைகளுக்காக மீண்டும் திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதாலும்;
21. சுருக்கத்தலைப்பும் தொடக்கமும்.—(1) இந்த சட்டம் 2013-ன் கேரள ப ா ல் பண் ணை ெ த ா ழி ல ா ள ர் க ள் ந ல நி தி ( தி ரு த் த ) ச ட் ட ம் எ ன அழைக்கப்படலாம்.
(2) இது உடனடியாக அமலுக்கு வரும்.
2. பிரிவு 3-ல் திருத்தம்.—2007-ன் கேரள பால்பண்ணை தொழிலாளர்கள் நலநிதி சட்டம் (2007-ன் 7) (இதற்குப்பிறகு முதன்மைச்சட்டம் என அழைக்கப் படும்) பிரிவு 3-ன் துணைப்பிரிவு (4)-ன் உட்பிரிவு (பி)-ன் நிபந்தனைகளில் "பத்து வருடமேனும்" என்ற சொற்களுக்குப்பதிலாக "ஐந்து வருடமேனும்" என்ற சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்.
3. பிரிவு 7-ல் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 7-ல்,—
(எ) இனம் (ii)-ல்,—
(i) உட்பிரிவு (எ)-ல், "பன்னிரெண்டு பைசா" என்ற சொற்களுக்குப் பதிலாக "விற்பனை விலையின் 0 . 5 சதவீதம்" என்ற சொற்களும், எண்களும் சேர்க்கப்பட வேண்டும்.
(ii) உட்பிரிவு (பி)-ல், "ஐந்து பைசா" என்ற சொற்களுக்குப் பதிலாக "விற்பனை விலையின் 0 . 3 சதவீதம்" என்ற சொற்களும், எண்களும் சேர்க்கப்பட வேண்டும்.
(பி) இனம் (iii)-ல், "பன்னிரெண்டு பைசா" என்ற சொற்களுக்குப் பதிலாக "விற்பனை விலையின் 0.75 சதவீதம்" என்ற சொற்களும், எண்களும் சேர்க்கப்பட வேண்டும்.