Servants of Knowledge
Kerala Gazette · Government of Kerala

1. The Kerala Appropriation Act, 2013 (Act No. 9 of 2013)—Tamil

Published 31 December 2013

Department
Law (Legislation-A) Department
Part
PART - I Notification and Orders issued by the Government
Identifier
in.gazette.kerala_new.2013-12-31.pdf_2013_52_Part_1_Appropriation
Languages
English, Malayalam
Published at
Original source ↗

click here for IIIF manifest

Kerala Gazette No. 52 dated 31st December, 2013.

PART I

Section iii

˙LW[ AW—

சட்ட (சட்டமியற்றல்-எ) துறை

அறிக்கை

2013 பிப்ரவரி 22 எண் 4872/ச. இ. எ. 1/2013/சட்டம். திருவனந்தபுரம்,

1934 பால்குணம் 3.

கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுமக்களின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப் பட்ட மசோதாவிற்கு 2013 பிப்ரவரி 22ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது.

ஆளுநரின் ஆணைப்படி,

சி. கெ. பத்மாகரன், சட்டத்துறை சிறப்புச்செயலாளர்.

2013-ன் சட்டம் எண் 9

2013˛u ˙LW[ ®ß J'd-∏" NhPm

2012-2013 நிதியாண்டின் ப¶களுக்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து மேலும் சில தொகைகளை வழங்குவதற்கும் விநியோகம் செய்வதற்கும் அதிகாரப்படுத்தும் ஒரு சட்டம்.

முன்னுரை.—2012-2013 நிதியாண்டின் ப¶களுக்காக கேரள மாநில தொகு நிதியிலிருந்து மேலும் சில தொகைகளை வழங்குவதற்கும் விநியோகம் செய்வதற்கும் அதிகாரப்படுத்துவது தேவையாக இருப்பதால்;

2

இந்தியக்குடியரசின் அறுபத்திநான்காவது ஆண்டில் பின்வருமாறு சட்டமாக்கப்படட்டும்:—

1. சுருக்கத்தலைப்பு.—இந்தச்சட்டம் 2013-ன் கேரள நிதி ஒதுக்கீடு சட்டம் என அழைக்கப்படலாம்.

2. 2012-2013 நிதியாண்டிற்கான கேரள மாநில தொகுநிதியிலிருந்து 40,90,68,02,000 ரூபாய் வழங்குதல்.—2012-2013-ன் நிதியாண்டில் ஏற்படும் பல்வேறு செலவுகளை எதிர்கொள்வதற்காக அட்டவணையின் (2)-வது கட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ப¶கள் மற்றும் தேவைகள் தொடர்பாக அட்டவணையின் (3)-வது கட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு மிகாததும் மொத்தம் நாலாயிரத்தி தொண்Êறு கோடி அறுபத்தியெட்டு லட்சத்தி இரண்டாயிரம் ரூபாய் மட்டும் வருவதுமான தொகைகள் கேரள மாநில தொகுநிதியிலிருந்து வழங்கவும் விநியோகிக்கவும் செய்யலாம்.

3. நிதி ஒதுக்கீடு.—இந்தச்சட்டத்தின் அடிப்படை.யில் கேரள மாநில தொகுநிதியிலிருந்து வழங்கவும் விநியோகம் செய்வதற்கும் அதிகாரப்படுத்தப் பட்டுள்ள தொகைகள் 2012-2013 நிதியாண்டு தொடர்பான அட்டவணையில் கூறப்பட்டுள்ள ப¶களுக்காகவும் தேவைகளுக்காகவும் விநியோகம் செய்யப்பட வேண்டும்.

Ah-P-Y˚Q

(பிரிவுகள் 2 மற்றும் 3 பார்க்கவும்)

(1) (2) (3)

மிக கூடாத தொகைகள்

வரிசை தேவை ப¶களும் சட்டமன்றப் தொகுநிதியில்

எண் எண் தேவைகளும் பேரவையினால் கட்டணம் மொத்தம்

வாக்களிக்கப்பட்டது சுமத்தப்பட்டது

ரூபாய் ரூபாய் ரூபாய் 1 I மாநில சட்டப்பேரவை வருவாய் 2,30,75,000 .. 2,30,75,000 2 II மாநில ஆட்சித் வருவாய் 8,83,25,000 4,01,000 8,87,26,000

3 தலைவர்கள், அமைச்சர்கள், தலைமையிட அலுவலர்கள்

3 III நீதி நிர்வாகம் வருவாய் 1,16,58,000 25,01,12,000 26,17,70,000 4 IV தேர்தல்கள் வருவாய் 12,94,25,000 .. 12,94,25,000 5 V வேளாண்மை வருவாய் 50,78,000 .. 50,78,000 வருவாய் வரி மற்றும் விற்பனை வரி

6 VI நிலவரி வருவாய் 7,51,73,000 57,000 7,52,30,000 7 VII முத்திரைத்தாள்களும் வருவாய் 79,70,000 .. 79,70,000 பதிவும்

(1)

(2)

(3)

மிக கூடாத தொகைகள்

வரிசை தேவை ப¶களும் சட்டமன்றப் தொகுநிதியில் மொத்தம் எண் எண் தேவைகளும் பேரவையினால் கட்டணம்

வாக்களிக்கப்பட்டது சுமத்தப்பட்டது ரூபாய்

ரூபாய் ரூபாய்

8 VIII எக்ஸைஸ் வருவாய் 70,88,000 .. 70,88,000 9 IX வாகனங்கள் மீதான வரி வருவாய் 33,000 .. 33,000 10 கடன் பொறுப்புகள் வருவாய் .. 23,00,00,000 23,00,00,000 11 X கருவூலகமும் வருவாய் 97,79,000 .. 97,79,000

4 கணக்குகளும்

12 XI மாவட்ட ஆட்சியும் வருவாய் 1,31,25,000 .. 1,31,25,000 பலவகையும்

13 XII காவல் வருவாய் 40,58,04,000 2,01,000 40,60,05,000 மூலதனம் 57,36,000 .. 57,36,000 14 XIII சிறைகள் வருவாய் 3,18,84,000 .. 3,18,84,000 15 XIV எழுதுபொருட்கள், வருவாய் 13,50,83,000 .. 13,50,83,000 அச்சடி மற்றும் நிர்வாகப் ப¶கள்16 XV பொதுப்ப¶ வருவாய் 457,00,17,000 1,09,51,000 458,09,68,000 மூலதனம் 97,11,18,000 5,46,000 97,16,64,000 17 XVI ஓய்வூதியம் மற்றும் வருவாய் 1498,49,45,000 1,79,54,000 1500,29,08,000 பலவகையும் 18 XVII கல்வி, விளையாட்டு, வருவாய் 186,50,05,000 .. 186,50,05,000 கலை மற்றும் மூலதனம் 4,00,00,000 .. 4,00,00,000 கலாச்சாரம்

19 XVIII மருத்துவ உதவி மற்றும் வருவாய் 52,72,79,000 1,30,000 52,74,09,000 பொதுமக்கள் மூலதனம் 50,14,74,000 .. 50,14,74,000 சுகாதாரம்

20 XIX குடும்பநலம் வருவாய் 66,000 .. 66,000

மூலதனம் 12,66,000 .. 12,66,000 21 XX குடிநீர் விநியோகம் வருவாய் 6,000 .. 6,000

5 மற்றும் துப்புரவு

22 XXI வீடுகட்டுமானம் வருவாய் 16,21,98,000 .. 16,21,98,000

மூலதனம் 95,80,20,000 .. 95,80,20,000 23 XXII நகரமேம்பாடு வருவாய் 1,00,17,000 .. 1,00,17,000 24 XXIII தகவல் மற்றும் வருவாய் 22,25,05,000 .. 22,25,05,000 விளம்பரம்

25 XXIV தொழில், வருவாய் 52,38,56,000 .. 52,38,56,000 தொழிலாளர் நலன்

மற்றும் வெளிநாட்டு

இந்தியர் நலம்

(1)

(2)

(3)

மிக கூடாத தொகைகள்

வரிசை தேவை ப¶களும் சட்டமன்றப் தொகுநிதியில் மொத்தம் எண் எண் தேவைகளும் பேரவையினால் கட்டணம்

வாக்களிக்கப்பட்டது சுமத்தப்பட்டது ரூபாய்

ரூபாய் ரூபாய்

26 XXV அட்டவணைசாதி/ வருவாய் 55,48,67,000 .. 55,48,67,000 பழங்குடியினர், பிற பிற்பட்ட பிரிவுகளின் நலன் உட்படட்ட சமூக நலன்

6 27 XXVI கூட்டுறவு வருவாய் 65,71,84,000 .. 65,71,84,000 28 XXVIII பலவகை பொருளா வருவாய் 37,000 .. 37,000 தாரப் ப¶கள்

29 XXIX விவசாயம் வருவாய் 156,29,88,000 1,60,000 1,56,31,48,000 மூலதனம் 10,20,53,000 .. 10,20,53,000 30 XXX உணவு வருவாய் 301,15,92,000 .. 301,15,92,000 மூலதனம் 5,00,29,000 .. 5,00,29,00031 XXXI கால்நடை பராமரிப்பு வருவாய் 7,03,74,000 .. 7,03,74,000 மூலதனம் 1,19,49,000 .. 1,19,49,000 32 XXXII பால்பண்ணை வருவாய் 1,27,83,000 .. 1,27,83,000 மேம்பாடு மூலதனம் 35,53,000 .. 35,53,000 33 XXXIII மீன்பிடிப்பு வருவாய் 22,19,13,000 .. 22,19,13,000 மூலதனம் 11,79,68,000 .. 11,79,68,000 34 XXXIV வனம் வருவாய் 6,41,04,000 .. 6,41,04,000 35 XXXV பஞ்சாயத்து வருவாய் 89,01,000 .. 89,01,000 மூலதனம் 51,19,000 .. 51,19,000 36 XXXVI கிராமவளர்ச்சி வருவாய் 1,48,51,000 .. 1,48,51,000 37 XXXVII தொழில்கள் வருவாய் 13,32,03,000 2,00,000 13,34,03,000 மூலதனம் 66,63,20,000 4,38,000 66,67,58,000 38 XXXVIII நீர்வளம் வருவாய் 1,04,000 5,46,000 6,50,000 மூலதனம் 1,000 97,42,000 97,43,000 39 XXXIX மின்சாரத் திட்டங்கள் வருவாய் 25,00,00,000 .. 25,00,00,000

7 40 XL துறைமுகங்கள் வருவாய் 21,000 .. 21,000 41 XLI போக்குவரத்து வருவாய் 30,09,77,000 .. 30,09,77,000 42 XLII சுற்றுலா வருவாய் 16,000 .. 16,000 மூலதனம் 41,21,15,000 .. 41,21,15,000 43 XLIII நஷ்டஈடு வருவாய் 25,95,62,000 .. 25,95,62,000 உரிமை கைமாறுதல்

44 XLV பலவகைக்கடன் மூலதனம் 2,25,50,000 .. 2,25,50,000 மற்றும் முன்…டு

45 XLVI சமுதாய பாதுகாப்பும் வருவாய் 556,68,38,000 .. 556,68,38,000 மற்றும் நலன் மூலதனம் 1,63,75,000 .. 1,63,75,000

மொத்தம் 4038,53,64,000 52,14,38,000 4090,68,02,000

Cite this issue. Kerala Gazette, Government of Kerala, 31 December 2013. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.kerala_new.2013-12-31.pdf_2013_52_Part_1_Appropriation/. Archive identifier in.gazette.kerala_new.2013-12-31.pdf_2013_52_Part_1_Appropriation.