Kerala Gazette No. 2 dated 14th January, 2014.
PART I
Section iii
˙LW[ AW—
சட்ட (சட்டமியற்றல்-எ) துறை
அறிக்கை
2013 மார்ச் 22 எண் 8080/ச. இ. எ. 1/2013/சட்டம். திருவனந்தபுரம்,
1935 சைத்ரம் 9.
கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொதுமக்களின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப் பட்ட மசோதாவிற்கு 2013 மார்ச் 30ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றது.
ஆளுநரின் ஆணைப்படி,
எஸ். கிரிஜாதேவி, சட்டத்துறை கூடுதல் செயலாளர், சட்டத்துறை சிறப்புச்செயலர் (பொறுப்பு).
2013-ன் சட்டம் எண் 17
2013˛u ˙LW[ ®ß J'd-∏" (L-Qd-°u ¡RÙ]
YÙd-˘L-"l-◊) NhPm
2013 ஏப்ரல் 1ஆம் தேதி ஆரம்பிக்கும் நிதியாண்டின் ஒரு பகுதியின் ப¶களுக்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து சில தொகைகள் பின்வாங்குவதற்கு வகை செய்வதற்குரிய ஒரு சட்டம்.
முன்னுரை.—2013 ஏப்ரல் 1ஆம் தேதி ஆரம்பிக்கும் நிதியாண்டின் ஒரு பகுதியின் ப¶களுக்காக கேரள மாநில தொகுநிதியிலிருந்து சில தொகைகளை பின்வாங்குவதற்கு வகை செய்வது தேவையாக இருப்பதால்;
2
இந்தியக்குடியரசின் அறுபத்தி நான்காவது ஆண்டில் பின்வருமாறு சட்டமாக்கப்படட்டும்:—
1. சுருக்கத்தலைப்பு.—இந்தச்சட்டம் 2013-ன் கேரள நிதி ஒதுக்கீடு (கணக்கின் மீதான வாக்கெடுப்பு) சட்டம் என அழைக்கப்படலாம்.
2. 2013 ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கும் நிதியாண்டில் கேரள மாநில தொகுநிதியிலிருந்து 26886,83,80,000 ரூபாய் பின்வாங்குதல்.—2013 ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கும் நிதியாண்டில் அட்டவணையில் (2)-வது கட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ப¶கள் மற்றும் தேவைகள் தொடர்பான பல்வேறு செலவுகளை எதிர்கொள்ள அட்டவணையில் (3)-வது கட்டத்தில் கூறப்பட்டுள்ளவையில் மிகாததும் மொத்தம் இருபத்தாறாயிரத்து எண்Êற்றி எண்பத்தாறு கோடி எண்பத்திமூன்று லட்சத்தி எண்பதாயிரம் ரூபாய் வருகின்ற தொகைகள் கேரள மாநில தொகுநிதியிலிருந்து வழங்கவும் விநியோகிக்கவும் செய்யலாம்.
3. நிதி ஒதுக்கீடு.—இந்தச்சட்டத்தின் அடிப்படை.யில் கேரள மாநில தொகுநிதியிலிருந்து வழங்கவும் விநியோகிக்கவும் செய்வதற்கு அதிகாரப் படுத்தப்பட்டுள்ள தொகைகள் மேற்குறிப்பிட்ட ஆண்டு தொடர்பான அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ப¶களுக்காகவும் தேவைகளுக்காகவும் விநியோகிக்கப்படவேண்டும்.
Ah-P-Y˚Q
(பிரிவுகள் 2 மற்றும் 3 பார்க்கவும்)
(1) (2) (3)மிக கூடாத தொகைகள்
வரிசை தேவை ப¶களும் சட்டமன்றப் தொகுநிதியில்
எண் எண் தேவைகளும் பேரவையினால் கட்டணம் மொத்தம்
வாக்களிக்கப்பட்டது சுமத்தப்பட்டது
ரூபாய் ரூபாய் ரூபாய் 1 I மாநில சட்டப்பேரவை வருவாய் 21,19,37,000 17,67,000 21,37,04,000 2 II மாநில ஆட்சித் வருவாய் 130,54,01,000 38,84,34,000 169,38,35,000
3 தலைவர்கள், அமைச்சர்கள், தலைமையிட அலுவலர்கள்
3 III நீதி நிர்வாகம் வருவாய் 141,88,84,000 26,10,44,000 167,99,28,000 4 IV தேர்தல்கள் வருவாய் 11,79,17,000 .. 11,79,17,000 5 V வேளாண்மை வருவாய் 66,56,38,000 1,67,000 66,58,05,000 வருவாய் வரி மற்றும் விற்பனை வரி
6 VI நிலவரி வருவாய் 136,07,54,000 47,000 136,08,01,000 7 VII முத்திரைத்தாள்களும் வருவாய் 51,36,61,000 .. 51,36,61,000 பதிவும்
(1)
(2)
(3)
மிக கூடாத தொகைகள்
வரிசை தேவை ப¶களும் சட்டமன்றப் தொகுநிதியில் மொத்தம் எண் எண் தேவைகளும் பேரவையினால் கட்டணம்
வாக்களிக்கப்பட்டது சுமத்தப்பட்டது ரூபாய்
ரூபாய் ரூபாய்
8 VIII எக்ஸைஸ் வருவாய் 60,68,44,000 3,33,000 60,71,77,000 9 IX வாகனங்கள் மீதான வரி வருவாய் 25,01,55,000 1,000 25,01,56,000 10 கடன் பொறுப்புகள் வருவாய் .. 2557,82,75,000 2557,82,75,000 11 X கருவூலகங்களும் வருவாய் 58,95,62,000 .. 58,95,62,000
4 கணக்குகளும்
12 XI மாவட்ட ஆட்சியும் வருவாய் 133,33,12,000 34,98,000 133,68,10,000 பலவகையும்
13 XII காவல் வருவாய் 707,46,59,000 2,53,000 707,49,12,000 மூலதனம் 33,68,000 .. 33,68,000 14 XIII சிறைகள் வருவாய் 25,15,20,000 .. 25,15,20,000 17 XVI ஓய்வூதியம் மற்றும் வருவாய் 3758,79,04,000 1,79,68,000 3760,58,72,000 பலவகையும்
18 XVII கல்வி, விளையாட்டு, வருவாய் 4001,28,83,000 3,33,000 4001,32,16,000 கலை மற்றும் மூலதனம் 101,52,00,000 .. 101,52,00,000 கலாச்சாரம்
19 XVIII மருத்துவ வருவாய் 1054,71,51,000 3,33,000 1054,74,84,000 உதவிப்பிரிவும் மூலதனம் 57,67,00,000 1,000 57,67,01,000 பொதுமக்கள் சுகாதாரம்
20 XIX குடும்ப நலன் வருவாய் 166,76,70,000 .. 166,76,70,000
5 21 XX குடிநீர் விநியோகம் வருவாய் 254,96,98,000 .. 254,96,98,000 மற்றும் துப்புரவு மூலதனம் 122,83,35,000 .. 122,83,35,000 22 XXI வீடுகட்டுமானம் வருவாய் 37,26,85,000 67,000 37,27,52,000 மூலதனம் 103,54,00,000 .. 103,54,00,000 23 XXII நகரமேம்பாடு வருவாய் 423,28,67,000 .. 423,28,67,000 மூலதனம் 1,49,00,000 .. 1,49,00,000 24 XXIII தகவல் மற்றும் வருவாய் 18,37,23,000 .. 18,37,23,000 விளம்பரம் மூலதனம் 4,07,00,000 .. 4,07,00,000 25 XXIV தொழில், வருவாய் 256,07,19,000 .. 256,07,19,000 தொழிலாளர் நலன் மூலதனம் 48,16,67,000 .. 48,16,67,000 மற்றும் வெளிநாட்டு
இந்தியர் நலம்
(1)
(2)
(3)
மிக கூடாத தொகைகள்
வரிசை தேவை ப¶களும் சட்டமன்றப் தொகுநிதியில்
எண் எண் தேவைகளும் பேரவையினால் கட்டணம் மொத்தம்
வாக்களிக்கப்பட்டது சுமத்தப்பட்டது
ரூபாய் ரூபாய் ரூபாய்
6 26 XXV அட்டவணைசாதி/ வருவாய் 610,36,78,000 .. 610,36,78,000 பழங்குடியினர்/ மூலதனம் 38,53,24,000 .. 38,53,24,000 பிற பிற்பட்ட மற்றும் சிறுபான்மையோர் பிரிவுகளின் நலன் உட்படட்ட சமூக நலன்
27 XXVI இயற்கை சீற்ற வருவாய் 103,52,67,000 .. 103,52,67,000 நிவாரணம்
28 XXVII கூட்டுறவு வருவாய் 73,24,88,000 .. 73,24,88,000 மூலதனம் 20,63,34,000 .. 20,63,34,000 29 XXVIII பலவகை பொருளா வருவாய் 38,85,57,000 .. 38,85,57,000 தாரப் ப¶கள் மூலதனம் 937,67,69,000 .. 937,67,69,000 32 XXXI கால்நடை பராமரிப்பு வருவாய் 136,69,81,000 .. 136,69,81,000 மூலதனம் 8,96,67,000 .. 8,96,67,000 33 XXXII பால்பண்ணை வருவாய் 51,25,79,000 .. 51,25,79,000 34 XXXIII மீன்வளம் வருவாய் 78,00,03,000 .. 78,00,03,000 மூலதனம் 48,70,00,000 .. 48,70,00,000 35 XXXIV வனம் வருவாய் 146,23,51,000 1,67,000 146,25,18,000 மூலதனம் 14,91,67,000 .. 14,91,67,000 36 XXXV பஞ்சாயத்து வருவாய் 102,15,44,000 .. 102,15,44,000 மூலதனம் 20,29,00,000 .. 20,29,00,000 37 XXXVI கிராமமேம்பாடு வருவாய் 133,40,98,000 3,000 133,46,01,000 மூலதனம் 66,67,000 .. 66,67,000 7 38 XXXVII தொழில்கள் வருவாய் 128,20,34,000 .. 128,20,34,000 மூலதனம் 176,98,34,000 .. 176,98,34,000 39 XXXVIII நீர்ப்பாசனம் வருவாய் 126,28,40,000 4,68,000 126,33,08,000 மூலதனம் 192,80,33,000 33,35,000 193,13,68,000 40 XXXIX மின்சாரத் திட்டங்கள் வருவாய் 35,26,62,000 .. 35,26,62,000
மூலதனம் 15,60,67,000 .. 15,60,67,000 41 XL துறைமுகங்கள் வருவாய் 15,80,58,000 .. 15,80,58,000 மூலதனம் 122,63,33,000 .. 122,63,33,000 42 XLI போக்குவரத்து வருவாய் 15,86,87,000 11,58,00,000 27,44,87,000 மூலதனம் 612,24,02,000 .. 612,24,02,000 (1)
(2)
(3)
மிக கூடாத தொகைகள்
வரிசை தேவை ப¶களும் சட்டமன்றப் தொகுநிதியில்
எண் எண் தேவைகளும் பேரவையினால் கட்டணம் மொத்தம்
வாக்களிக்கப்பட்டது சுமத்தப்பட்டது
ரூபாய் ரூபாய் ரூபாய் 43 XLII சுற்றுலா வருவாய் 47,82,64,000 .. 47,82,64,000 மூலதனம் 37,23,33,000 .. 37,23,33,000 44 XLIII நஷ்டஈடு மற்றும் வருவாய் 1732,69,69,000 .. 1732,69,69,000 உரிமை கைமாறுதல்
45 பொதுக்கடன் மூலதனம் .. 3368,10,08,000 3368,10,08,000 8 திருப்பி அளித்தல்
46 XLV பலவகைக்கடன் மூலதனம் 70,12,24,000 .. 70,12,24,000 மற்றும் முன்…டு
47 XLVI சமூக பாதுகாப்பும் வருவாய் 719,82,71,000 .. 719,82,71,000 மற்றும் நலன் மூலதனம் 21,03,33,000 .. 21,03,33,000
மொத்தம் 20864,55,31,000 6022,28,49,000 26886,83,80,000