Registered No. PY/ 44/ 2021-23 Registered with the Registrar ofNewspapers for India under No. 10410
सत्यमेव जयते
புதுச்சேரி மாநில அரசிதழ் La Gazette de L'État de Poudouchéry The Gazette of Puducherry
PART - I
EXTRAORDINAIRE
EXTRAORDINARY சிறப்பு வெளியீடு
Publiée par
Autorité
அதிகாரம் பெற்ற வெளியீடு
Published by Authority எண்
மே மீ
32
2021
புதுச்சேரி
திங்கட்கிழமை
3
No.
Lundi
Mai
2021 ( 13 Vaisakha 1943 ) 92 Poudouchéry
3rd
2021
No.
May
Puducherry Monday
}
புதுச்சேரி அரசு
தேர்தல் துறை
6 . 93/A1 /2021 .
புதுச்சேரி, 2021 மே 03 -ஆம் தேதி.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 03-05-2021 தேதியிட்ட அறிவிக்கை எண் 308 /PUDU - LA/ 2021 பொதுமக்கள் தகவலுக்காக வெளியிடப்படுகிறது .
சுர்பிர் சிங், இ.ஆ.ப. , தலைமைத் தேர்தல் அதிகாரி .
[789 ] LA GAZETTE DE L'ETAT
[PART- I 790
இந்தியத் தேர்தல் ஆணையம்
நிர்வாச்சன் சதன்,அசோகா சாலை,
புது தில்லி-110 001,
03 2021/
13, 5, 1943 ( 5) .
அறிவிக்கை
எண் 308 /PUDU - LA / 2021 ;- அதாவது , மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் , 1951 ( 43/1951) -ன் , பிரிவு 15 - ன் உட்பிரிவு (2) -ன் கீழ் புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப்பரப்பின் துணைநிலை ஆளுநர் அவர்களால் 12-03-2021 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப்பரப்பின் சட்டமன்றத்தை அமைக்க பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது ; மற்றும்
அதாவது , குறிப்பிடப்பட்ட பொதுத் தேர்தல்களின் முடிவுகள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது ;
ஆகையால், இப்பொழுது , மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் , 1951 (43/1951) -ன் , பிரிவு 73 - ன் படி தேர்தல் ஆணையம் அந்த தொகுதிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை அவர்களுடைய கட்சி இணைப்புடன் இந்த அறிவிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணையில் குறிப்பிடுகின்றது .
(ஆணைப்படி)
மலய் மாலிக் ,
செயலர்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 03-05-2021 தேதியிட்ட அறிவிக்கை 308 /PUDU - LA/ 2021-
கட்சி இணைப்பு (ஏதாவது இருப்பின்) தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் பெயர்
சட்டமன்றத் தொகுதியின் எண் மற்றும் பெயர்
(1)
(3)
(2)
திரு . ஆ . நமச்சிவாயம்
பாரதிய ஜனதா கட்சி 1 - மண்ணாடிப்பட்டு
சுயேட்சை
திரு . பா . அங்காளன்
2- திருபுவனை (அ.இ.)
திரு . AK சாய் ஜெ சரவணன் குமார்
பாரதிய ஜனதா கட்சி 3 - ஊசுடு (அ.இ.)
4 - மங்கலம்
திரு . க . ஜெயக்குமார்
அகில இந்திய N.R. காங்கிரஸ் 5 - வில்லியனூர்
திரு . இரா . சிவா
திராவிட முன்னேற்ற கழகம்
சுயேட்சை
திரு . M. சிவசங்கர்
6- உழவர்கரை
7 - கதிர்காமம்
அகில இந்திய N.R. காங்கிரஸ்
திரு . கே.எஸ்.பி. ( எ) எஸ். ரமேஷ்
அகில இந்திய N.R. காங்கிரஸ்
திரு . V. ஆறுமுகம் (எ ) AKD
8 - இந்திரா நகர்
அகில இந்திய N.R. காங்கிரஸ் 9 - தட்டாஞ்சாவடி
திரு . ந . ரங்கசாமி
10 - காமராஜ் நகர்
திரு . A. ஜான்குமார்
பாரதிய ஜனதா கட்சி 11 - இலாசுப்பேட்டை
இந்திய தேசிய காங்கிரஸ்
திரு. மு. வைத்தியநாதன்
LA GAZETTE DE L'ETAT
791 PART-I ]
(3)
(2
(1)
12 - காலாப்பட்டு
பாரதிய ஜனதா கட்சி
திரு . P.M.L. கல்யாணசுந்தரம்
சுயேட்சை
13 - முத்தியால்பேட்டை
திரு . ஜோ . பிரகாஷ் குமார்
14 - ராஜ்பவன்
அகில இந்திய N.R. காங்கிரஸ்
திரு . க . லட்சுமிநாராயணன்
15 - உப்பளம்
திரு . அனிபால் கென்னடி
திராவிட முன்னேற்ற கழகம் .
சுயேட்சை
16- உருளையன்பேட்டை
திரு . G. நேரு @ குப்புசாமி
திரு . ரிச்சர்ட்ஸ்ஜான்குமார்
பாரதிய ஜனதா கட்சி 17 - நெல்லித்தோப்பு
திரு . L. சம்பத்
திராவிட முன்னேற்ற கழகம் 18 - முதலியார்பேட்டை
19 - அரியாங்குப்பம்
அகில இந்திய N.R. காங்கிரஸ்
திரு . இரா. பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி
20 மணவெளி
பாரதிய ஜனதா கட்சி
திரு . ஏம்பலம் செல்வம் (எ) R. செல்வம்
அகில இந்திய N.R. காங்கிரஸ் 21 - ஏம்பலம் (அ.இ.)
திரு . உ . லட்சுமிகாந்தன்
திரு . பெ . ராஜவேலு
22 - நெட்டப்பாக்கம் (அ.இ.)
அகில இந்திய N.R. காங்கிரஸ் 23 - பாகூர்
திரு . இரா . செந்தில்குமார்
திராவிட முன்னேற்ற கழகம்
திருமதி சந்திரபிரியங்கா
24 - நெடுங்காடு (அ.இ.)
அகில இந்திய N.R. காங்கிரஸ்
சுயேட்சை
திரு . PR . சிவா
25 - திருநள்ளார்
26 - காரைக்கால் வடக்கு
திரு. P.R.N. திருமுருகன்
அகில இந்திய N.R. காங்கிரஸ்
திரு . ஏ.எம்.எச் . நாஜிம்
திராவிட முன்னேற்ற கழகம் 27 -காரைக்கால் தெற்கு
திராவிட முன்னேற்ற கழகம் 28 - நிரவி -திரு . பட்டினம்
திரு . M. நாகதியாகராஜன்
29 - மாஹே
திரு . ரமேஷ்பரம்பத்
இந்திய தேசிய காங்கிரஸ்
சுயேட்சை
30 - ஏனாம்
திரு . கோலப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்
GOVERNMENT OF PUDUCHERRY
ELECTIONS DEPARTMENT
No. E.93/A1/ 2021 .
Puducherry , the 03rd May 2021 .
The Notification No. 308 / PUDU - LA/ 2021 , dated 03-05-2021 of the Election Commission of India is hereby published for the information of general public .
SHURBIR SINGH , I.A.S. ,
Chief Electoral Officer .
LA GAZETTE DE L'ETAT
[PART- I 792
ELECTION COMMISSION OF INDIA
Nirvachan Sadan ,
Ashoka Road , New Delhi - 110 001 ,
Dated 03rd May , 2021 /
13 Vaisakha , 1943 ( Saka) .
NOTIFICATION
No. 308 / PUDU - LA / 2021 ; - Whereas , in pursuance of Notification issued by the Lieutenant-Governor of Puducherry on 12th March , 2021 under sub - section (2) of section 15 of the Representation of the People Act , 1951 ( 43 of 1951 ) , a General Election has been held for the purpose of constituting a new Legislative Assembly for the Union territory of Puducherry ; and
Whereas , the results of the elections in all Assembly Constituencies in the said General Election have been declared by the Returning Officers concerned;
Now , therefore , in pursuance of section 73 of the Representation of the People Act , 1951 ( 43 of 1951 ) , the Election Commission of India hereby notifies the names of the Members elected for those constituencies , along with their party affiliation , if any , in the SCHEDULE to this notification .
(By order)
MALAY MALLICK , Secretary .
SCHEDULE TO NOTIFICATION No. 308 / PUDU - LA / 2021 , DATED 3rd MAY 2021 OF ELECTION COMMISSION OF INDIA
Party affiliation ( if any)
Name of the elected Member
No. and Name of the Assembly Constituency
(1)
(2)
(3)
Thiru A. Namassivayam
Bharatiya Janata Party 1-Mannadipet
2- Thirubhuvanai ( S.C. )
Independent
Thiru P. Angalane
Thiru AK Sai J Saravanan Kumar
3 Oussudu ( S.C. )
Bharatiya Janata Party 4-Mangalam
Thiru Djeacoumar . C
All India N.R. Congress 5 -Villianur
Thiru R. Siva
Dravida Munnetra Kazhagam Thiru M. Sivasankar
6- Ozhukarai
Independent
Thiru K.S.P. @ S. Ramesh
7- Kadirgamam
All India N.R. Congress 8 - Indira Nagar
All India N.R. Congress Thiru V. Aroumougame @ AKD
All India N.R. Congress 9- Thattanchavady
Thiru N. Rangasamy
Thiru A. Johnkumar
Bharatiya Janata Party 10- Kamaraj Nagar
Thiru M. Vaithianathan
11 - Lawspet
Indian National Congress LA GAZETTE DE L'ETAT
793 PART-I ]
(2)
(3)
(1)
12- Kalapet
Bharatiya Janata Party Thiru P.M.L. Kalyanasundaram
Thiru J. Prakash Kumar
13-Muthialpet
Independent
Thiru K. Lakshminarayanan
14- Raj Bhavan
All India N.R. Congress 15 - Oupalam
Dravida Munnetra Kazhagam Thiru Annibal Kennedy
16- Orleampeth
Independent
Thiru G. Nehru @ Kuppusamy
Thiru Richards Johnkumar
17- Nellithope
Bharatiya Janata Party Thiru L. Sambath
Dravida Munnetra Kazhagam 18- Mudaliarpet
Thiru R. Baskar @ Datchanamourtty
All India N.R. Congress 19- Ariyankuppam
Thiru Embalam Selvam @ R. Selvam
20- Manavely
Bharatiya Janata Party Thiru U. Lakshmikandhan
21- Embalam ( S.C. )
All India N.R. Congress 22- Nettapakkam ( S.C.)
Thiru P. Rajavelu
All India N.R. Congress 23 Bahour
Thiru R. Senthilkumar
Dravida Munnetra Kazhagam 24- Nedungadu ( S.C.)
Tmt . Chandira Priyanga
All India N.R. Congress 25 Thirunallar
Thiru PR . Siva
Independent
26- Karaikal North
Thiru P.R.N. Thirumurugan
All India N.R. Congress 27 Karaikal South
Thiru A.M.H. Nazim
Dravida Munnetra Kazhagam 28 Neravy- T.R. Pattinam
Dravida Munnetra Kazhagam Thiru M. Nagathiyagarajan
Thiru Ramesh Parambath
29-Mahe
Indian National Congress 30 - Yanam
Independent
Thiru Gollapalli Srinivas Ashok
online publication at " https://styandptg.py.gov.in" Published by the Director , Government Press , Puducherry .