© GOVERNMENT OF TAMIL NADU 2018
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price : Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 10] CHENNAI, WEDNESDAY, MARCH 7, 2018 Maasi 23, Hevilambi, Thiruvalluvar Aandu–2049
Part III—Section 2
Statutory Notifications and Orders issued by
Heads of Departments.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
CONTENTS
Pages.
பெருநகர சென்னை மாநகராட்சி பெருநகர சென்னை மாநகராட்சி (வருவாய் துறை) (வருவாய் துறை)
தனியார் கல்வி நிறுவன கட்டிடங்கள் மற்றும் அரசு உதவி பெற்று சுயநிதி படிப்புகளை தனியார் கல்வி நிறுவன கட்டிடங்கள் மற்றும் அரசு உதவி பெற்று சுயநிதி படிப்புகளை
நடத்திவரும் கல்வி நி றுவன கட்டிடங்கள் மீது சொத்து வரி விதிக்க சட்ட நடத்திவரும் கல்வி நிறு வன கட்டிடங்கள் மீது சொத்து வரி விதிக்க சட்ட திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது பற்றிய அறிவிக்கை .. .. .. 22-24 திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது பற்றிய அறிவிக்கை .. .. ..
[21]
DTP—III-2 (10)22 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part III—Sec. 2
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
பெருநகர சென்னை மாநகராட்சி பெருநகர சென்னை மாநகராட்சி
வருவாய் துறைவருவாய் துறை
தனியார்தனியார் கல்வி நிறுவன கட்டிடங்கள் மற்றும் அரசு உதவி பெற்று சுயநிதி படிப்புகளை நடத்தி வரும் கல்வி கல்வி நிறுவன கட்டிடங்கள் மற்றும் அரசு உதவி பெற்று சுயநிதி படிப்புகளை நடத்தி வரும் கல்வி நிறுவன கட்டிடங்கள் மீது சொத்து வரி விதிக்க சட்ட திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது பற்றிய அறிவிக்கை நிறுவன கட்டிடங்கள் மீது சொத்து வரி விதிக்க சட்ட திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது பற்றிய அறிவிக்கை (வ.து.ந.க. எண் ஜி1/6481/2008, நாள்: 2 மார்ச் 2018)
No. SRO C-7/2018
சென்னை மாநகர முனிசிபல் சட்டம், 1919, பிரிவு 100ன்படி, நியாயமான வருடாந்திர வாடகையின் அடிப்படையில், சென்னை மாநகராட்சியால் சொத்து வரியானது விதிக்கப்படுகிறது. வரிவிதிப்பு பிரிவு 3(3)-ன்படி, மன்றத்தின் வழிகாட்டுதலின்படி, சொத்து வரியினை நிர்ணயம் செய்ய வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (இரண்டாவது திருத்தம்) சட்டம், 2018, (2018, தமிழ்நாடு சட்டம் 6)ல், சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம், 1919, பிரிவு 101(சி)-க்கு கீழ்க்கண்டவாறு சட்டத் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.
AMEDMENTS TO THE CHENNAI CITY MUNICIPAL CORPORATION ACT, 1919.
2. In Section 101 of the Chennai City Municipal Corporation Act, 1919,-
(1) for clause, (c), the following clause shall be substituted, namely:-
''(c) buildings used for educational purpose including hostels and libraries, run by the Government or corporation or any other local authority or institutions aided by the Government and buildings used for charitable purpose of sheltering the destitute or animals and orphanages, homes and schools for the deaf and dumb, asylum for the aged and fallen women and such similar institutions run purely on philanthropic lines as are approved by the council:
Provided that the buildings used for educational purpose by the Government aided institutions for conducting self-fi nancing courses shall be subject to levy of property tax;"
(2) in the proviso, for the expression "clauses (a), (c) and (e)", the expression "clause (a) and (e)" shall be substituted.
மேற்படி சட்ட திருத்தத்தின்படி, விலக்களிக்கப்பட்ட கட்டிடங்களை தவிர்த்து, கல்வி பயன்பாட்டிற்கான கட்டிடங்கள் உட்பட ஏனைய கட்டிடங்கள் மீது சொத்து விரி விதிக்கப்பட வேண்டும் மற்றும் அரசின் உதவி பெற்று செயல்பட்டு வரும் நிறுவனங்கள் சுயநிதி படிப்புகளை நடத்தி வருமாயின் அக்கட்டிடங்கள் மீது சொத்து வரி விதிக்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி சிறப்பு அதிகாரி/மன்றத் தீர்மானம் எண் 190/2018, நாள் 21 பிப்ரவரி 2018-ல்.
சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம், 1919, பிரிவு 101(c)-ற்கு வெளியிடப்பட்ட திருத்தத்தின்படி, விலக்களிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு, சொத்து வரியிலிருந்து விலக்களிக்கவும்.
சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம், 1919, பிரிவு 101(சி)-ற்கு வெளியிடப்பட்ட திருத்தத்தின்படி, விலக்களிக்கப்பட்ட கட்டிடங்களை தவிர்த்து, கல்வி பயன்பாட்டிற்கான கட்டிடங்கள் உப்பட ஏனைய கட்டிடங்கள் அனைத்திற்கும் சொத்து வரி விதிக்கவும்.
சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம், 1919, பிரிவு 101(சி)-ற்கு வெளியிடப்பட்ட திருத்தத்தின்படி, கல்வி பயன்பாட்டிற்காக அரசின் உதவி பெற்று நடத்தப்படும் நிறுவனங்கள் சுயநிதி படிப்புகளை நடத்திவரும்பட்சத்தில் அந்நிறுவனங்களின் கட்டிடங்களுக்கு சொத்து வரி விதிக்கவும்.
தமிழ்நாடு பஞ்சாயத்துக்கள் சட்டம், 1994, பிரிவு-172(1)-ன்படி, குடியிருப்பு கட்டிடங்களுக்கு விதிக்கப்படும் அடிப்படை விகித சொத்து வரியுடன் 60% மேல் வரியினை (Surcharge) சேர்த்து விதிப்பது போல, கல்வி பயன்பாட்டிற்கான அனைத்து கட்டிடங்கள் மற்றும் கல்வி பயன்பாட்டிற்காக அரசின் உதவி பெற்று சுயநிதி படிப்புகளை நடத்திவரும் நிறுவனங்களின் கட்டிடங்கள் ஆகியவற்றின் மீது சொத்து வரியாக விதிக்கவும்.
சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம், 1919, பிரிவு 101(சி)-ற்கு திருத்தம் வெளியிடப்பட்டுள்ள காலமான II/2017-2018-லிருந்து, மேற்படி கட்டிடங்களுக்கு சொத்து வரி விதிக்கவும்.
சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம், 1919, பிரிவு 98-Aன்படி ஆட்சேபணைகளை அளிப்பதற்காக அரசிதழ்அரசிதழ் மற்றும் செய்தித்தாள்களில் அறிவிப்புகள் வெளியிடுவதற்கும், அனுமதி அளித்துள்ளது.
Mar. 7, 2018] TAMIL NADU GOVERNMENT GAZETTE 23இதன்படி, சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம், 1919, பிரிவு 98-Aன்படி மேற்கண்ட முறையில் சொத்து வரி விதிப்பு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள விவரம், அறிவிப்பு செய்யப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 நாட்களுக்கு பின்னர், சொத்து வரி விதிப்பினை மேற்கொள்வது குறித்து இறுதி செய்யப்படும்.
எனவே, மேற்குறிப்பிட்ட சொத்து வரி விதிப்பு குறித்து ஆட்சேபணைகள் ஏதுமிருப்பின் அதனை, குறிப்பிட்ட நாட்களுக்குள், எழுத்து மூலமாக ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டிடம், சென்னை-600 003 என்ற முகவரிக்கு அனுப்பிடலாம்.
முனைவர் தா. கார்த்திகேயன்,முனைவர் தா. கார்த்திகேயன், சென்னை-600 003, 2018 மார்ச் 6. ஆணையர்.
GREATER CHENNAI CORPORATION
REVENUE DEPARTMENT
NOTIFICATION
(R.D.C. No. G1/6481/2008, dated 2nd March 2018)
Under Section 100 of Chennai City Municipal Corporation Act, 1919, the property tax is levied by Greater Chennai Corporation based on the annual rent reasonably be expected to let from month to month of from year to year. The Property Tax shall be assessed with reference to the guidelines issued by the Council under Taxation Rule 3(3).
Government of Tamil Nadu have issued amendment for section 101(c) of Chennai City Municipal Corporation Act, 1919 vide No. 6 of 2018 of Tamil Nadu Municipal Laws (Second Amendment) Act, 2018 as follows:
AMENDMENTS OF THE CHENNAI CITY MUNICIPAL CORPORATION ACT, 1919.
2. In Section 101 of the Chennai City Municipal Corporation Act, 1919,-
(1) for clause (c), the following clause shall be substituted, namely:-
"(c) buildings used for educational purpose including hostels and libraries, run by the Government or Corporation or any other local authority or institutions aided by the Government and buildings used for charitable purpose of sheltering the destitute or animals and orphanages, homes and schools for the deaf and dump. asylum for the aged and fallen women and such similar institutions run purely on philanthropic lines as are approved by the council:
Provided that the buildings used for educational purpose by the Government aided institutions for conducting self-fi nancing courses shall be subject to levy of property tax.";
(2) in the proviso, for the expression "clauses (a), (c) and (e)" the expression "clauses (a) and (e)" shall be substituted.
As such, all the buildings except except mentioned in the above, including all the buildings used for educational purpose are subject to levy property tax and the buildings used educational purpose by the Government aided institutions for conducting self-fi nancing courses shall be subject to levy of property tax.
In the Special Offi cer/Council Resolution No. 190/2018, dated 21st February 2018: the Council have accorded sanction (cid:190) To exempt from levy of Property Tax, the buildings as mentioned in the amendment for Section 101(c) of Chennai City Municipal Corporation Act, 1919.
(cid:190) To levy property tax for all the buildings, including buildings used for educational purposes except such buildings as mentioned in the amendment issued for Section 101(c) of Chennai City Municipal Corporation Act, 1919.
(cid:190) To levy property tax for the buildings used for educational purpose by the Government aided institutions for conducting self-fi nancing courses as mentioned in the amendment issued for Section 101(c) of Chennai City Municipal Corporation Act, 1919.
(cid:190) To levy property tax at the rate of residential buildings plus 60% surcharge of such tax for all the buildings used for educational purposes and for the buildings used for educational purpose by the Government aided institutions for conducting self-fi nancing courses as per Section 172(1) of Tamil Nadu Panchayats Act, 1994.
24 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part III—Sec. 2This notifi cation is published as per Section 98-A of Chennai City Municipal Corporation Act, 1919. The Proposed changes stated above would be taken up for consideration by Chennai Corporation after 30 days from the date of publication of this notice.
Objections if any, in this regard may be informed within the stipulated period in writing to the Commissioner, Greater Chennai Corporation, Ripon Buildings, Chennai-600 003.
DR. D. KARTHIKEYAN, Chennai-600 003, 6th March 2018.
Commissioner.
PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU