[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2018
[விலை : ரூ.4.00 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 10] சென்னை, புதன்கிழமை, மார்ச் 7, 2018 மாசி 23, ஹேவிளம்பி, திருவள்ளுவர் ஆண்டு–2049
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44(3)(b)-ன் கீழான அறிவிக்கை. )-ன் கீழான அறிவிக்கை. 1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44(3)(
(எண் 357/அ2/2018.)
கீழ்காணும் சங்கங்கள் தமிழ்நாடு சங்கப் பதிவு சட்டம் பிரிவு 16(3)(b)ன் கீழ் கோர்வைக்கு தாக்கல் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் மூன்று ஆண்டுகளுக்குமேல் கோர்வை செய்யப்படாமல் உள்ளமையால் 1975-ம் வருடம் தமிழ்நாடு சங்கப்பதிவு சட்டம் பிரிவு 44(3)(b)இன் கீழ் செயல்படாத சங்கம் என கருதி தமிழ்நாடு சங்கப் பதிவு சட்டம் பிரிவு 44(3)-ன் கீழ் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடும் இந்த அறிவிப்பு "தமிழ்நாடு அரசிதழில்" பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்கட்குள் தக்க விளக்கம் சங்கங்களிடமிருந்து பெறப்படவில்லையாயின் இணைப்பில் கண்டுள்ள சங்கங்களின் பெயர்கள் சங்கங்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி.
வரிசை எண்.
சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்.
(1) (2)
(3)
1 1986/1 அலுவலக ஆசிரியர் குடியிருப்பு சங்கம், போளூர், கதவு நெ.21/3, பத்மனாப் தெரு, போளூர்.
2 1986/2 பாரதி இளைஞர் நற்பணி மன்றம், இளையங்குளத்தூர் இளையங்குளத்தூர் கிராமம், சேத்துப்பட்டு, அஞ்சல்-606 801.
3 1986/3 ஓம் சக்தி பொழுதுபோக்கு மன்றம், தண்டராம்பட்டு நெ.1/57F, தானிப்பாடி ரோடு, தண்டராம்பட்டு.
4 1986/4 தீபம் பொழுதுபோக்கு மன்றம் திருவண்ணாமலை நெ.52, அய்யங்குளத்தெரு வீதி, திருவண்ணாமலை.
5 1986/5 மகாத்மா காந்தி இளைஞர் நற்பணி மன்றம், அன்வராபாத் அன்வராபாத் கிராமம், செங்கம் வட்டம்.
6 1986/6 அருள்மிகு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் எனும் ஸ்ரீ ஆண்டவன் திருப்பணி மன்றம், மேல்வில்வராயநல்லூர், மலைஅடிவாரம்.
7 1986/8 அரசினர் உயர்நிலைப் பள்ளி கட்டிட குழு, வேடநத்தம், கதவு எண் 40, மாரியம்மன் கோயில் தெரு, வேடநத்தம்
][ 1 ] DTP—VI-1 (T-Sup.) (10)—12 சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி.
வரிசை எண்.
சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்.
(1) (2)
(3)
8 1986/9 அன்னை இந்திரா நகர் நற்பணி மன்றம், திருவண்ணாமலை. கதவு எண்.10, அண்ணாநகர், திருவண்ணாமலை.
9 1986/10 நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம், கல்ராயசொரத்தூர் கல்லாய், சொரத்தூர் கிராமம், நடுத்தெரு.
10 1986/11 சோழிய யாதவர் மடம் கடை வாடகை இருப்போர் சங்கம், திருவண்ணாமலை சோழிய யாதவர் மடம், 1/59ஏ தேரடி வீதி, திருவண்ணாமலை.
11 1986/12 கல்லேரி இளைஞர் நற்பணி மன்றம், கல்லேரி கல்லேரி கிராமம், கீழ்தெரு, திருவண்ணாமலை தாலுக்கா.
12 1986/14 சுடர் நற்பணி இயக்கம், நெ.17, பெரியார் தெரு, லூர்து நகர், சேத்துப்பட்டு.
13 1986/15 இளைஞர் நற்பணி மன்றம், திருவண்ணாமலை நெ.24 சின்னகடைத்தெரு, திருவண்ணாமலை.
14 1986/16 காடகமான் இளைஞர் நற்பணி மன்றம், பஜனைகோயில் தெரு, காடகமான், திமலை தாலுக்கா.
15 1986/18 கீழ் அருணை வாணியர் சங்கம், கீழ்அருனை, நெ.71 பிள்ளையார் கோயில் தெரு, கீழ்அருனைகிராமம், திமலை தாலுக்கா.
16 1986/19 பெருங்குளத்தூர் இளைஞர் நற்பணி மன்றம், பெருங்குளத்தூர் பெருங்குளத்தூர் கிராமம், ராஜவீதி, செங்கம் தாலுக்கா வ.ஆ.
17 1986/20 பொரிக்கல் இளைஞர் சமூக நற்பணி மன்றம், பொரிக்கல், பெருமாள் கோயில் தெரு, பொரிக்கல்.
18 1986/21 Sri Arunaishala Deliver and Development Society, 34/1, Puduvanian Kulam Street, IIISt Tiruvanamalai.
19 1986/22 முறைசார கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி சங்கம், பத்தியாவரம் சூசைநகர் S.O, பத்தியாவரம், போளூர் தாலுக்கா.
20 1986/23 முத்தமிழ் மகளிர் மன்றம், தண்டரை, சாவடித்தெரு, தண்டரை.
21 1986/25 வர்ண தொழிலாளர்கள் சங்கம், திருவண்ணாமலை, நெ.47, கோரிமேட்டுத்தெரு, திருவண்ணாமலை.
22 1986/26 கிராம இளைஞர் நற்பணி மன்றம், சவரப்பூண்டி, மேட்டுத்தெரு, சவரப்பூண்டி போஸ்ட், போளூர் வட்டம்.
23 1986/27 அன்னை இந்திரா கல் உடைக்கும் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், நெ.74 சிவசக்தி விநாயகர் கோவில் தெரு, திருவண்ணாமலை டவுன்.
24 1986/28 தமிழ் மகள் மாதர் சங்கம், கீழ்கச்சிராப்பட்டு, கீழ்கச்சிராப்பட்டு கிராமம், மெய்யூர் அஞ்சல்.
25 1986/29 மங்கள மேரிமாதர் சங்கம், மேலத்திகான், 26/1, மேலத்திகான், திருவண்ணாமலை.
26 1986/30 சுபாஷ் இளைஞர் நற்பணி மன்றம், சேத்துப்பட்டு, கோட்டை மேட்டுத்தெரு, அருந்ததியர் நகர், சேத்துப்பட்டு வ.ஆ.மாவட்டம்.
27 1986/31 அன்னை தெராசா கல்வி கலாச்சார கழகம், கெங்கவரம், கெங்கவரம் அஞ்சல், போளூர் வட்டம், வடஆற்காடு மாவட்டம்.
28 1986/32 விறகு தொழிலாளர்கள் சங்கம், திருவண்ணாமலை, நெ.12 காந்தி நகர், மெயின்ரோடு, திருவண்ணாமலை.
29 1986/33 காணான் நகர் நறிக்குறவர் இளைஞர் நற்பணி மன்றம், திருவண்ணாமலை, காணான் நகர், நெ.8ஏ மாரியம்மன் கோயில் தெரு, திமலை.
30 1986/35 அல் அமீன் கல்விக்குழு திருவண்ணாமலை, நெ.4 புதுத்தெரு, திருவண்ணாமலை (வஆ).
31 1986/37 நேரு யுவக்கேந்திரா இளைஞர் நற்பணி மன்றம், மருத்துவாம்பாடி மருத்துவாம்பாடி, கிராமம் & அஞ்சல் (வஆ).
32 1986/39 நவாப் சாத்தாம்பி மஜீத் புரடக்ஷன் கமிட்டி, திருவண்ணாமலை, மத்தலாங்குளத் தெரு, திருவண்ணாமலை.
33 1986/40 சிற்ப தொழிலாளர்கள் சங்கம், திருவண்ணாமலை, நெ.33, பேகோபுரம் தெரு, 6-வது தெரு, திருவண்ணாமலை.
34 1986/41 கீழ்பாலூர் பொழுது போக்கு மன்றம், கீழ்பாலூர், களத்துமேட்டுத்தெரு, கீழ்பாலூர் கிராமம், போளூர் தாலுக்கா.
3சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி.
வரிசை எண்.
சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்.
(1) (2)
(3)
35 1986/43 அன்னை சத்தியா மகளிர் மன்றம், திருவண்ணாமலை, நெ.1 செங்கம் ரோடு, திருவண்ணாமலை.
36 1986/45 திருவண்ணாமலை லாரி டிரைவர்கள் கிளீனர்கள் சங்கம், 42 போத்தராஜா கோயில்தெரு, திருவண்ணாமலை.
37 1986/46 ஜோதி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கம், நெ.18 ஜோதி மார்க்கெட், தேரடி வீதி, திருவண்ணாமலை.
38 1986/47 The Service for Community Development. Valluvagai Valluvagai Post, Tiruvanamalai Taluk.
39 1986/48 பூக்கார துளுவ வெள்ளாள நாய்க்கர் சங்கம், நெ.68 கிருஷ்ணன் தெரு, திருவண்ணாமலை.
40 1986/49 நண்பர்கள் பொழுதுபோக்கு மன்றம், கீழ்ப்பெண்ணாத்தூர், திருவண்ணாமலை ரோட்.
41 1986/50 அன்னை சிவகாமி மாதர் சங்கம், இந்திரவனம் போஸ்ட் & காலனி, போளூர் தாலுக்கா, இந்திரவனம் போஸ்ட் & காலனி, போளூர் தாலுக்கா.
42 1986/51 அண்ணா மனமகிழ் மன்றம், கலசபாக்கம் நெ.3 பஜார் தெரு, கலசபாக்கம், வ.ஆ.மா.
43 1986/52 Social Centre of Peoples Education No.80 Raja Street, Chengam N.A.Dist.
44 1987/1 திருவண்ணாமலை சம்புவராய மாவட்ட இன்ஜினியர்ஸ் சிறுதொழிலதிபர்கள் சங்கம், நெ.11, கிருஷ்ணன் தெரு, திருவண்ணாமலை.
45 1987/2 பழைய மாணவர்கள் சங்கம், அன்வராபாத், அன்வராபாத் முன்னூர் மங்கலம் அஞ்சல், செங்கம் வட்டம்.
46 1987/3 ஸ்ரீ கிருஷ்ணா ஆஸ்ரம கமிட்டி, நட்சத்திரகோயில், நட்சத்திரம் கோவில் மோட்டூர் வில்வாரணி அஞ்சல், போளுர் வட்டம்.
47 1987/4 பேரறிஞர் அண்ணா மனமகிழ் மன்றம், போளூர், நெ.23/B, டைவர்ஷன் ரோடு, போளூர்.
48 1987/5 ரொட்டி கடை வியாபாரிகள் சங்கம், செங்கம் மணிரோடு, தூக்காப்பேட்டை செங்கம்.
49 1987/6 அன்னை இந்திரா இளைஞர் நற்பணி மன்றம், அரசம்பட்டு, அரசம்பட்டு கிராமம் போஸ்ட், நெடுங்குணம் (வழி).
50 1987/8 சீர் கருணீகர் மடாலய தர்ம பரிபாலன சங்கம், திருவண்ணாமலை நெ.19, பெரிய தெரு, தி.மலை.
51 1987/9 Gandhi Youth Welfare Association, Vilvarayanallur, Vilarayanallur.
52 1987/10 அன்னை இந்திரா இளைஞர் நற்பணி மையம், இந்திரவனம், இந்திரவனம் கிராமம் & போஸ்ட், போளூர் தாலுக்கா.
53 1987/12 P.குயிலம் இளைஞர் நற்பணி மன்றம், P.குயிலம். P.குயிலம் கிராமம், போஸ்ட் N.A.
54 1987/13 St. Andrews Educational Council, Theural Nagar, Vergikkal, Tiruvanamalai.
55 1987/14 நேரு இளைஞர் நற்பணி மன்றம், அப்பேடு கிராமம், உலகம்பட்டு போஸ்ட், போளூர் வட்டம்.
56 1987/15 Bharathiyar Youth Club கவரை தெரு, சேத்துப்பட்டு-606 801.
57 1987/16 Dr.Ambhatkar Welfare Association, Mangalam, மங்கலம் கிராமம், திருவண்ணாமலை தாலுக்கா.
58 1987/18 அண்ணாமலையார் உடல் ஊனமுற்றோர் நல் வாழ்வு சங்கம், திருவண்ணாமலை, 25, மத்தலாங்குளத்தெரு, திருவண்ணாமலை.
59 1987/19 நண்பர்கள் பொழுதுபோக்கு மன்றம், கருங்காலி குப்பம், கருங்காலி குப்பம், திருவண்ணாமலை தாலுக்கா.
60 1987/20 நண்பர்கள் பொழுதுபோக்கு மன்றம், கடலாடி, 1/53பி, மெயின் ரோடு, கடலாடி.
61 1987/21 Youth Club, மதுராம்பட்டு கிராமம் & போஸ்ட்.
62 1987/22 மகளிர் முன்னேற்ற சங்கம், அல்லிக்கொண்டாப்பட்டு, அல்லிக்கொண்டாப்பட்டு, திருவண்ணாமலை.
63 1987/23 J.C.Educational Society, நெ.59, Muthuvinayagar Koil Street, Tiruvannamalai.
4சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி.
வரிசை எண்.
சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்.
(1) (2)
(3)
64 1987/24 கிராம முன்னேற்ற சங்கம், மேலத்திக்கான் மேலத்திக்கான், கிராமம், எம்.ஜி.ஆர் காலனி தி.மலை.
65 1987/26 சர்வாதன சங்கம், திருவண்ணாமலை, 4/3 அண்ணா சாலை, திருவண்ணாமலை.
66 1987/27 ஜமுனாமரத்தூர் மகளிர் மன்றம், பாக்குமுடையனூர் பி.ராமன் வீடு பாக்குமடையனூர், ஜவ்வாதுமலை.
67 1987/28 ஊராட்சி ஒன்றிய உயர் துவக்கப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம், மஷார், மஷார் வடாற்காடு மாவட்டம்.
68 1987/29 பாரதியார் இளைஞர் மன்றம், திருவள்ளுவர் நகர் திருவள்ளுவர் நகர் துக்காப்பேட்டை போஸ்ட், செங்கம்.
69 1987/32 வடமாத்தாதி தெரு யாதவகுல சங்கம், திருவண்ணாமலை, நெ.72, வடமாத்தாதி தெரு, யாதவகுல சங்கம்.
70 1987/33 Save the Eastern Ghats Organisation, Valayambattu, Raja Street, Valayampattu Village, Chengam Taluk.
71 1987/34 மேல் கச்சிராப்பட்டு இளைஞர் சங்கம், மேல்கச்சிராபட்டு.
72 1987/35 Nehru Youth Club (Sponspored by Nehru Yuvak Kendra Vellore) பாணாம்பட்டு கிராமம் மற்றும் போஸ்ட் போளூர் வட்டம்.
73 1987/36 நா.கெங்கம்பட்டு மாதர் சங்கம், நா.கெங்கம்பட்டு மாதர் சங்கம், நா.கெங்கம்பட்டு.
74 1987/37 ஸ்டார் பொழுது போக்கு மன்றம், காஞ்சி, ஆற்றங்கரை தெரு, காஞ்சி.
75 1987/38 நேரு இளைஞர் நற்பணி மன்றம், அன்னை நகர் பெரிய கொழப்பலூர் போஸ்ட்.
76 1987/39 தேவிகாபுரம் தையற் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், மெயின் பஜார் வீதி, தேவிகாபுரம்.
77 1987/40 நேரு இளைஞர் நற்பணி மன்றம், நாரியமங்கலம் கீழ்பென்னாத்தூர்.
78 1987/41 அப்புப்பட்டு இளைஞர் நற்பணி மன்றம், அப்புப்பட்டு திருவண்ணாமலை வட்டம்.
79 1987/42 நேரு இளைஞர் நற்பணி மன்றம் மேல் சோழங்குப்பம் பஜனை கோயில் தெரு, மேல்சோழங்குப்பம் போஸ்ட் மற்றும் கிராமம் ஆதமங்கலம் (வழி).
80 1987/43 நேரு இளைஞர் நற்பணி மன்றம், வரகூர் கிராமம், செங்கம் தாலுக்கா.
81 1987/44 இளைஞர் நற்பணி மன்றம், நொச்சிமலை, நொச்சிமலை கிராமம், திருவண்ணாமலை வட்டம்.
82 1987/45 அல்லியந்தல் அறிஞர் அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றம், அல்லியந்தல் படியகரம் போஸ்ட்.
83 1987/46 நேரு இளைஞர் நற்பணி மன்றம், (Sponsored by Nehru Yuva Kendra) நெ.8/1A, ஆதியன் தெரு, போளூர்.
84 1987/47 நேரு இளைஞர் நற்பணி மன்றம், சென்னானந்தல் கிராமம், மருத்துவாம்பாடி போஸ்ட், போளூர்.
85 1987/48 மகளிர் முன்னேற்ற சங்கம், காரியந்தல், காரியந்தல் திருவண்ணாமலை தாலுக்கா, மருத்துவாம்பாடி அஞ்சல்.
86 1987/49 வல்லவன் பொழுதுபோக்கு மன்றம், C. ரெட்டியாப்பாளையம், C. ரெட்டியப்பாளையம் செங்கம் தாலுக்கா.
87 1987/50 நண்பர்கள் பொழுது போக்கு மன்றம், பஜார் தெரு, வேட்டவலம்.
88 1987/51 திருவண்ணாமலை கோட்ட கிராம புற மின்சாரம் உபயோகிக்கும் விவசாயிகள் 43 கோபால் பிள்ளையார் கோயில் தெரு திருவண்ணாமலை.
89 1987/52 Community Development Society Chetpet, 22/C1 Poppandonar Street Chetpet.
90 1987/53 Salavai Thozhilalar Nala Kuzhu, 37 Polur Road, Tiruvananmalai.
91 1987/54 The Tiruvannamalai Achaga Urimailangal Sangam, 22 Asalayamman Koil Street, Tiruvannamalai.
92 1987/55 நேரு இளைஞர் நற்பணி மன்றம், கூத்தாலவாடி, கூத்தலவாடி, திருவண்ணாமலை தாலுக்கா.
93 1987/56 RIITI Recration Club, Chetpet, Chetpet Polur TK, N.A.Dt.
94 1987/57 பழைய இரும்புக்கடை தொழிலாளர்கள் சங்கம் திருவண்ணாமலை 1/5 அண்ணா நகர், திருவண்ணாமலை.
95 1987/58 தொண்டைமண்டல சைவ வேளாளர் சங்கம், போளுா,் பிள்ளையார் கோயில் கணபதி தெரு, போளூர்.
5சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி.
வரிசை எண்.
சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்.
(1) (2)
(3)
96 1987/59 முருகேசன் பேட்டை இளைஞர் நற்பணி மன்றம், முருகேசன்பேட்டை, பவித்திரம் (மதுரா) திருவண்ணாமலை.
97 1987/60 Life Institution for Freedom and Empowerment (LIFE), ஆசிரியர் காலனி, அத்திப்பட்டு கிராமம், ஜமுனாமரத்தூர் போளூர் தாலுக்கா.
98 1987/61 இளைஞர் நற்பணி மன்றம், அந்தனூர் கிராமம், பக்கிரிபாளையம் போஸ்ட், அந்தனூர் கிராமம், பக்கிரிபாளையம் போஸ்ட், செங்கம் வட்டம்.
99 1987/63 Community Development Programme Chetupattu, C/O St Thomas Hospital & Leprosy Centre, Cheltupattu Post.
100 1987/65 அன்னை தெரசா மகளிர் மன்றம், ஆவூர் ஆவூர், தி.மலை தாலுக்கா.
101 1987/66 நண்பர்கள் மனமகிழ் மன்றம், போளூர் நெ.13 டைவர்ஷன் ரோடு, போளூர்
102 1987/67 Society for Rural and Tribul Development, Eranamangalam, Erranangalam Village, Panaulathu Post Polur Taluk.
103 1987/69 நண்பர்கள் பொழுது போக்கு மன்றம், நெ.21G, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, போளூர்.
104 1987/70 அல்ஹபீப் தொழு நோயாளிகள் மறுவாழ்வு சங்கம், நெ.19, லெப்ரஸி (Leprosy Colony) 105 1987/71 Society For Integrated Rural Development. Radhapuram Village, Thandrampattu Post, Chengam.
T.k. T.V.Malai.Dt.
106 1987/72 Association for Social Education Zamin Cudalore North Street, Tiruvannamalai Taluk.
107 1987/73 அன்னை தெரசா பெண்கள் நல்வாழ்வு மையம், திருகோவிலூர் ரோடு, திருவண்ணாமலை.
108 1987/74 அன்னை இந்திரா மகளிர் மன்றம், வரகூர் கிராமம், தண்டராம்பட்டு பிளாக்.
109 1987/76 பாலநகர் கிராம சமூக சீர்த்திருத்த நற்பணி மன்றம், பாலநகர் கிராமம், பத்தியாவாடி அஞ்சல்.
110 1987/77 இலுப்பந்தாங்கல் இளைஞர் நற்பணி மன்றம், வயலூர் கிராமம், கூடலூர் போஸ்ட் தி.மலை.
111 1987/80 வைரம் மனமகிழ் மன்றம், தானிப்பாடி இந்திரா நகர், தானிப்பாடி செங்கம் தாலுக்கா
112 1987/81 அரட்டவாடி மாதர் சங்கம், அரட்டவாடி (ம) சங்கம், அரட்டவாடி கிராமம், செங்கம் வட்டம் 113 1987/82 பிஞ்்சூர் மாதர் சங்கம், பிஞ்சூர் பிஞ்சூர் கிராமம் & போஸ்ட், செங்கம் வட்டம்
114 1987/83 Voluntary Agency for Village Improvement, நெ.119, பேகோபுரத்தெரு, திருவண்ணாமலை.
115 1987/84 Annaikasthribai Rural Women Welfare Association Keluathur No.27, Keluathur Tiruvannamalai T.K., 116 1987/85 நேரு இளைஞர் நற்பணி மன்றம், கச்சேரிமங்கலம் கிராமம், போளூர் தாலுக்கா.
117 1987/86 திருவண்ணாமலை மின் வாரிய அமைப்பின் ஓய்வு பெற்றோர் நல சங்கம், நெ.6, சன்னதி தெரு, தி.மலை.
118 1987/87 பழைய மாணவர்கள் சங்கம், மேல்பள்ளிப்பட்டு, மேல்பள்ளிப்பட்டு போஸ்ட் ஆபிஸ் தெரு, செங்கம் வட்டம்.
119 1987/89 பாரதி மகளிர் கிராம முன்னேற்ற இயக்கம், காரியந்தல் மேக்களூர் கிராமம், திருவண்ணாமலை தாலுக்கா 120 1988/2 Community Action For Rural Development, Virudhu Vilanguian Tiruvanamalai Taluk.
121 1988/3 சமுக வளர்ச்சி தொண்டு நிறுவனம், சோழவரம், சோழவரம், போளூர் தாலுக்கா.
122 1988/4 Schedule Caste Youth Awarness Movement, Polur, 6F ரயில்வே காலனி, போளூர்.
123 1988/5 அன்னை இந்திரா மகளிர் நற்பணி மன்றம், 40 சோமவார குளத்தெரு, ரமனாஸ்சிரமம் போஸ்ட் தி.மலை.
124 1988/6 மகளிர் முன்னேற்றச் சங்கம், விருதுவிளங்கினான், கடகமான் அஞ்சல், தி.மலை வட்டம்.
125 1988/7 RURAL RESEARCH AND DEVELOPMENT ORGANISATION மேல்நாச்சிப்பட்டு பாச்சல் போஸ்ட்.
126 1988/8 நேரு இளைஞர் நற்பணி மன்றம், பெரியகாலூர், 1/100, காளியம்மன் கோயில் தெரு, பெரியகாலூர் போளூர், தாலுக்கா.
6சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி.
வரிசை எண்.
சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்.
(1) (2)
(3)
127 1988/9 National Rural Welfare Center, Thellur, Arani Taluk.
128 1988/10 நேரு இளைஞர் நற்பணி மன்றம், 7, திருகோவிலூர் ரோடு, தி.மலை.
129 1988/11 அசோக் மனமகிழ் மன்றம், தண்டராம்பட்டு, 2/66F, பெரிய தெரு, தண்டராம்பட்டு கிராமம்.
130 1988/12 அருள் மனமகிழ் மன்றம், சந்தைதோப்பு மங்கலம், தி.மலை வட்டம்.
131 1988/13 Women Organisation For Rural Liberation and Development, Susai Nagar Post, Polur Taluk.
132 1988/14 தேவாங்கர் மகாஜன சங்கம், திருவண்ணாமலை, 54 ராஜராஜன் தெரு, தி.மலை.
133 1988/15 கிராம நல மாதர் சங்கம் கெங்காபுரம், கொழப்பலூர் போஸ்ட் ஆரணி (வழி).
134 1988/16 வடஅரசம்பட்டு இளைஞர் நற்பணி மன்றம், வடஅரசம்பட்டு தி.மலை வட்டம்.
135 1988/17 நேரு இளைஞர் நற்பணி மன்றம், எடக்கல் கிராமம், பெருந்துறைப்பட்டு கிராமம் மற்றும் போஸ்ட், செங்கம் தாலுக்கா.
136 1988/18 அர்ச்சகர் சமூக இளைஞர்கள் நல நற்பணி மன்றம், தி.மலை, 71 பெரிய தெரு, தி.மலை.
137 1988/19 நலம் நாடும் இளைஞர் நற்பணி மன்றம், திருவண்ணாமலை, 50 புதுகார்கானா தெரு, தி.மலை.
138 1988/20 அரியா குஞ்சூர் இளைஞர் நற்பணி மன்றம், அரியா குஞ்சூர் கிராமம், செங்கம் வட்டம்.
139 1988/21 கீழ்குப்பம் இளைஞர் நற்பணி மன்றம், கீழ்குப்பம் கிராமம், போளூர் வட்டம்.
140 1988/22 திருவண்ணாமலை செங்கம் வட்டங்களில் யாதவர் மகாசபை, 67, திருவூடல் தெரு, தி.மலை.
141 1988/23 திருவள்ளுவர் டிரஸ்டு (ஈரோடு) 4 பெரியார் தெரு, வேட்டவலம் வட ஆற்காடு மாவட்டம்.
142 1988/24 செங்கம் தையல் தொழிலாளர் சங்கம், செங்கம், 30B1 பெருமாள் கோயில் தெரு, திருவண்ணாமலை 143 1988/25 அரிஜன கிருத்துவர் இளைஞர் நலச் சங்கம், பத்தியாவரம், பத்தியாவரம் சூசை நகர் அஞ்சல், போளூர் வட்டம்.
144 1988/26 மூவேந்தர் பொழுதுபோக்கு மன்றம், மோத்தக்கல், மோத்தக்கல், செங்கம் தாலுக்கா.
145 1988/28 தென்றல் மனமகிழ் மன்றம், 1/22A, ஏரிகோட்டி தெரு, மங்கலம்.
146 1988/29 Society For Rural Development, Kallaye-606 759.
147 1988/30 மண்பாடி லாரி உரிமையாளர்கள் சங்கம், 32K/15E, பைபாஸ் ரோடு. திருவண்ணாமலை.
148 1988/31 புதுப்பாளையம் அரசு மேநிலைப்பள்ளி கட்டிடக்குழு, 43, செங்குந்தர் தெரு, புதுப்பாளையம்.
149 1988/32 நேரு இளைஞர் நற்பணி மன்றம், சிறுநாத்தூர், சிறுநாத்தூர் போஸ்ட், தி.மலை தாலுக்கா.
150 1988/33 திருவண்ணாமலை நகர கார் டேக்சி டிரைவர்கள் சங்கம், 3A Car Street, Tiruvanamalai.
151 1988/34 All Ameen Minority Education and Cultural Institution, 26, Vadamathathi Street, Tiruvanamalai.
152 1988/35 சத்யா பொழுது போக்கு மன்றம், 34/2, Diversion Road, Polur.
153 1988/36 Rural Organisation for Social Educational, 24/1, ராஜாஜி தெரு, வேட்டவலம்.
154 1988/37 Society For Social Work Society for Social Work, 38, அம்மன் கோயில் தெரு, பாப்பம்பாடி, போளூர் தாலுக்கா.
155 1988/38 நேரு இளைஞர் நற்பணி மன்றம், மழுவம்பட்டு, மழுவம்பட்டு கிராமம், செங்கம் தாலுக்கா.
156 1988/39 Rural Movement for Development, Azhanandhal Azhaainanthal Theumaralliur Post, Tiruvanamalai Taluk.
7சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி.
வரிசை எண்.
சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்.
(1) (2)
(3)
157 1988/40 சித்ரா பொழுதுபோக்கு மன்றம், திருவண்ணாமலை 7, ராமலிங்கனார் தெரு, 1வது சந்து, தி.மலை.
158 1988/43 மின் உரிமம் பெற்ற மின் கம்பியாளர் சூப்ரவைசர் ஒப்பந்தகாரர் சங்கம், திருவண்ணாமலை, 10B ஆணை கட்டித் தெரு, திருவண்ணாமலை.
159 1988/44 கருவேப்பிலை மலைக்குறவர் நல்வாழ்வு சங்கம், தி.மலை. 144 முருகன் கோயில் தெரு தேனிமலை திருவண்ணாமலை.
160 1988/45 வேடங்குப்பம் இளைஞர் நற்பணி மன்றம், வேடங்குப்பம் கிராமம், செங்கம் வட்டம்.
161 1988/46 நேரு இளைஞர் நற்பணி மன்றம் சந்தை புதுப்பாளையம் சந்தை புதுப்பாளையம், போஸ்ட்.
162 1988/47 ஸ்ரீ கிருஷ்ண சுவாமி பஜனைகோயில் நிர்வாகக் குழு, வேடங்குளம், சாத்தனூர், வேடங்குளம் போஸ்ட் சாத்தனூர்.
163 1988/48 The Church of Holy Spirit and Social Welfare Association, Porkunam D.No.1/100, Porkunam (Via), Naidu Mangalam.
164 1988/49 போயம்பள்ளி தண்டா இளைஞர் நற்பணி மன்றம், போயம்பள்ளி தண்டா, செங்கம் வட்டம்.
165 1988/50 Development Association for Rural Poor, 34A, Raja Street, Chengam.
166 1988/51 Tiruvannamalai Housing Board Occupants Association, 3-/B-4 Tamil Nadu Housing Board Quarters Chengam Road, T.V.Malai.
167 1988/52 Women's Organisation for Rural Development, Virudhuvilaguian, Virudhuvilaguian Post, Kadagaman.
168 1988/53 செங்கம் வட்ட ஹோமியோபதி சித்த மருத்துவர்கள் சங்கம், இந்திய கிளினிக் பஜார் தெரு, செங்கம்.
169 1988/54 மகளீர் முன்னேற்ற சங்கம், வேட்டவலம், St Aloysious Conbent, வேட்டவலம்.
170 1988/55 வெண்மணி தொழுநோயாளிகளின் நிவாரண கழகம், வெண்மணி, வெண்மணி கிராமம், காரப்பூண்டி போஸ்ட், போளூர் தாலுக்கா.
171 1988/56 Rural People's Development Society, 2/59-A, பங்கான தெரு, தண்டராம்பட்டு.
172 1988/57 இளைஞர் நற்பணி மன்றம், அல்லிகொண்டாப்பட்டு அல்லிகொண்டாப்பட்டு.
173 1988/58 நேரு இளைஞர் நற்பணி மன்றம், விளாம்பாக்கம், விளாப்பாக்கம் கிராமம் மற்றும் போஸ்ட், போளூர் தாலுக்கா.
174 1988/59 காயம்பட்டு இளைஞர் மன்றம், காயம்பட்டு கிராமம்.
175 1988/60 புதுப்பாளையம் பேரூராட்சி வரி செலுத்துவோர் சங்கம், 4, அரசமரம் தெரு, புதுப்பாளையம், செங்கம் தாலுக்கா.
176 1988/61 முன்னாள் இராணுவத்தினர் சங்கம், கெங்கம்பட்டு, நா.கெங்கம்பட்டு, திருவண்ணாமலை வட்டம்.
177 1988/63 Sri Sivakomy Educational Society Sri Sivakamy Educational Society Semmarm Lady and Post, Vandarasi Taluk, NA Dt.
178 1988/64 பாரதி சேவை நிலையம் (பி.எஸ்.சிரமாம்பட்டு) மாம்பட்டு, போளூர் தாலுக்கா.
179 1988/65 இளைஞர் நற்பணி மன்றம் குப்பநத்தம் அஞ்சல், செங்கம் தாலுக்கா, வ.ஆ.மா.
180 1988/66 திருவண்ணாமலை அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம், 1B, அண்ணா சாலை, திருவண்ணாமலை.
181 1988/67 அருள்மிகு லூர்து அன்னை கல்வி கலாச்சார அறக்கட்டளை, 7, நிர்மலா நகர், சேத்துப்பட்டு. வ.ஆ.மா.
182 1988/68 பியூப்பிள்ஸ் அசோசியேசன் பார் கம்யூனிட்டி டெவலப்மெண்ட் வேட்டவலம் போஸ்ட், திருவண்ணாமலை தாலுக்கா, வ.ஆ.மா.
183 1988/70 அன்பு பொழுது போக்கு மன்றம், வேட்டவலம், 48, பஜார் தெரு, வேட்டவலம்.
8சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி.
வரிசை எண்.
சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்.
(1) (2)
(3)
184 1988/71 அருந்ததிய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம், போளூர் 13A அண்ணா நகர், போளூர்.
185 1988/72 நேரு இளைஞர் நற்பணி மன்றம், பெலாசூர், பெலாசூர், போளூர் தாலுக்கா.
186 1988/73 சென்டர் பார் மொபைல் மெடிக்கல் கேம்ட் அண்டு ஹெல்த் ரைனிங், தி.மலை. தண்டரை கிராமம், தி.மலை.
187 1988/74 Socio Economic and Education Society, Tiruvannamalai, 24A, சுண்ணாம்புக்கார தெரு, தி.மலை.
க. விஜயலட்சுமி, திருவண்ணாமலை, 2018 ஜனவரி 31.
மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்).
1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் கலைத்தல் மற்றும் கலைத்தல் அலுவலர்
நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்திலுள்ள AA. 1964, அட்டுவம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண்.1324/இ4/2017)
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்திலுள்ள A.A. 1964, அட்டுவம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திரு/திருமதி அ. இரணியன் கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்திலுள்ள D.D. 145, கார்மேல்புரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண்.1325/இ4/2017)
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்திலுள்ள D.D. 145, கார்மேல்புரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திரு/திருமதி அ. இரணியன் கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திலுள்ள A.D. 308, எஸ். மேட்டுப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண்.1371/இ4/2017)
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திலுள்ள A.D. 308, எஸ். மேட்டுப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திரு/திருமதி அ. இரணியன் கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திலுள்ள A.D. 321, குல்லலகுண்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண்.1372/இ4/2017)
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திலுள்ள A.D. 321, குல்லலகுண்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திரு/திருமதி அ. இரணியன் கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
9திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திலுள்ள A.D. 317, மீனாங்கன்னிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண்.1389/இ4/2017)
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திலுள்ள A.D. 317, மீனாங்கன்னிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திரு/திருமதி அ. இரணியன் கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திலுள்ள A.D. 337, அழகம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண்.1390/இ4/2017)
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திலுள்ள A.D. 337, அழகம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திரு/திருமதி அ. இரணியன் கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திலுள்ள M.S. 984, காமுபிள்ளை சத்திரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண்.1393/இ4/2017)
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திலுள்ள M.S. 984, காமுபிள்ளை சத்திரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் நாள் கலைத்து ஆணையிட்டு சட்டமேற்படிப்பிரிவு 138(1)ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திண்டுக்கல் அலுவலகத்திலுள்ள திரு/திருமதி அ. இரணியன் கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) திண்டுக்கல் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நா. கங்காபாய், திண்டுக்கல், 2017 அக்டோபர் 10.
துணைப் பதிவாளர் (பால்வளம்).
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.