Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications issued by Quasi-Government bodies and Public Sector Undertakings.

Published 07 March 2018

Type
Ordinary
Gazette no.
10
Part
Part VI
Notifications
TAMIL NADU TRANSMISSION CORPORATION LIMITED -General Construction Circle, Madurai
Section
Section 3b
Identifier
in.gazette.tamilnadu.2018-03-07.Ordinary_10_Part-VI_Section-3b
Languages
English, Tamil
Published at
Original source ↗
©

GOVERNMENT OF TAMIL NADU 2018

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price : Re. 0.80 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 10] CHENNAI, WEDNESDAY, MARCH 7, 2018 Maasi 23, Hevilambi, Thiruvalluvar Aandu–2049

Part VI—Section 3(b)

Notifications issued by Quasi - Government bodies and

Public Sector Undertakings.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம்தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் Pages. Pages.

பொது நிர்மாண வட்டம், மதுரை .. .. .. .. .. .. 22[ 21 ] DTP—VI-3(b) (10)—1 [Part VI—Sec.3(b) 22 TAMIL NADU GOVERNMENT GAZETTE

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம்

பொது நிர்மாண வட்டம் / மதுரை.பொது நிர்மாண வட்டம் / மதுரை.

அறிவிக்கைஅறிவிக்கை

(Lr.No.SE/GCC/MDU/AEE/Moni/D.No. 010/18)

No. VI-3(b)/13/2018.

இவ்வறிக்கை பொது மக்களின் நலன் கருதி 2003 ஆம் ஆண்டின் மின்சார சட்டம் பிரிவு 185-ன்கீழ் உட்பிரிவு (2) (a)-வின்படி ஏற்கனவே தந்தி துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி மின்சாரத்தை கொண்டு செல்ல 2003-ம் ஆண்டு மின்சார பிரிவு 164-ன்கீழ் வாரியத்திற்கு இந்திய மின்சார சட்டத்தின் கீழ் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாடு மாநிலம், மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, நாகர்கோவில், திருநெல்வெலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களின் கூடுதல் மின்சுமையை நிறைவு செய்வதற்காக கீழ்க்கண்ட இடங்களில் புதிதாக துணை மின் நிலையம் அமைக்கவும், அவற்றோடு சேர்ந்த மின்பாதைகளையும் 2017-2018 ஆம் ஆண்டு மற்றும் வரும் 2018-2019 ஆண்டுகளில் நிறுவுவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் அனுமதி பெற்றும் உள்ளது.

துணை மின்நிலையம் மற்றும் மின்பாதை மின்பாதை

வரிசை எண்

மின்பாதை அழுத்தம்

மொத்த மதிப்பீடு (லட்சத்தில்)

நீளம் கி.மீ.

(1)

(2)

(3) (4) (5)

110/33 கி.வோ. 216.60 1 ஏற்கனவே உள்ள புதிதாக படிக்காசுவைத்தான்பட்டி 110/11 கி.வோ. துணை மின் நிலையத்தில் புதிதாக 110/33 கி.வோ. துணை மின் நிலையம் அறிமுகப்படுத்துதல்

2 புதிதாக கன்னியாகுமரி 110/11 கி.வோ. துணை மின் நிலையத்தில் 110/33 கி.வோ. 222.997 புதிதாக 110/33 கி.வோ. துணை மின் நிலையம் அறிமுகப்படுத்துதல்

3 புதிதாக கலிங்கம்பட்டி 110/11 கி.வோ. துணை மின் நிலையத்தில்

110/33 கி.வோ. 217.865 புதிதாக 110/33 கி.வோ. துணை மின் நிலையம் அறிமுகப்படுத்துதல்

110 கி.வோ. 485.01 4 ஏற்கனவே பழுதாகி உள்ள 110 கி.வோ. மற்றும் 11 கி.வோ. மின் கட்டமைப்பினை மாற்றி, கீழக்கரை 110 கி.வோ. துணை மின் நிலைய வளாகத்தில் புதிதாக கீழக்கரை 110/11 கி.வோ. துணை மின் நிலையம் அமைத்தல்

08.00 110 கி.வோ. 465.12 5 புதிதாக 110 கி.வோ. இரட்டைச் சுற்று மின் கோபுரத்தில் ஒற்றைச் சுற்று மின் பாதையில் பான்தர் மின் கடத்தியை பொருத்தி, ஏற்கனவே உள்ள காளையார்கோவில் 110 கி.வோ. துணை மின் நிலையத்திலிருந்து மறவமங்கலம் 110 கி.வோ. துணை மின் நிலையத்திற்கு மின்பாதை அமைத்தல்

6 புதிதாக இளையாங்குடி (கீழசேவல்பட்டி) 33/11 கி.வோ. துணை

33/11 கி.வோ. 443.19 மின் நிலையம் அமைத்தல்

1.80 230 கி.வோ. 221.459 7 ஏற்கனவே உள்ள 230 கி.வோ. இரட்டைச் சுற்று மின் கோபுரத்தில் இரட்டைச் சுற்று கயத்தார் - 1 மற்றும் 2 மற்றும் செக்கானூரணி 1 மற்றும் 2 மின் பாதையில் ஏற்கனவே உள்ள இரண்டு எண்ணம் 'G' மாதிரி மின் கோபுரத்தையும், குந்தா மின் கடத்தியையும் கழற்றி, இரண்டு எண்ணம் 'LS' மாதிரி மின் கோபுரம் மற்றும் ஜீப்ரா மின் கடத்தியை பொருத்தி, கயத்தார் 230 கி.வோ. துணை மின் நிலையத்தில் இருந்து கயத்தார் 400 கி.வோ. துணை மின் நிலையத்திற்கு மின் பாதை அமைத்தல்

மேற்குறிப்பிட்ட திட்டங்களில் உயர் அழுத்த மின்பாதை செல்லும் வழியில் ஏதேனும் முறையீடுகள் இருந்தால், விருப்பம் உள்ளவர்கள் இவ்வறிக்கை வெளியிட்ட நாளிலிருந்து இரண்டு மாதத்திற்குள் கீழ்க் கையொப்பமிட்ட அதிகாரியிடம் 2003-ம் ஆண்டின் மின்சாரம் சட்டப் பிரிவின்படி தெரிவிக்கவேண்டும்.

மதுரை, 2018 மார்ச் 2. என். சசிதரன்,என். சசிதரன், மேற்பார்வைப் பொறியாளர், பொது நிர்மாண வட்டம். PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 07 March 2018. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2018-03-07.Ordinary_10_Part-VI_Section-3b/. Archive identifier in.gazette.tamilnadu.2018-03-07.Ordinary_10_Part-VI_Section-3b.