[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2018
[விலை : ரூ. 7.20 காசு[விலை : ரூ. 7.20 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 12] சென்னை, புதன்கிழமை, மார்ச் 21, 2018 பங்குனி 7, ஹேவிளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைத் துறை
அறிவிக்கைகள்அறிவிக்கைகள்
[அரசாணை (2D) எண் 83, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 7 டிசம்பர் 2017.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதியுள்ள பின்வரும் அறிவிக்கையின் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
(2) இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படுமென்றும், மேற்சொன்ன கால அளவான இரண்டு மாதங்கள் முடிவடைவதற்கு முன்னர், எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கப்படுமென்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை எதேனுமிருப்பின், அதனை, சென்னை- 600 006-இல் உள்ள தொழிலாளர் நல ஆணையாளர் வாயிலாக, முதன்மை அரசுச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை
1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, 04-09-2013 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு - 2 இல் 602 மற்றும் 603 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/LE/681/2013 ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும் தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் டின் கொள்கலன் தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள, கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகள்/தொழிலாளர் வகையினருக்கு அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை இதனால் திருத்தியமைக்கிறார்.
[ 1 ]
DTP-II-2-(12) (T Sup)—12
விவர அட்டவணைவிவர அட்டவணை
தகரக் கொள்கலன் தயாரிப்புத் தொழிலில் வேலைவாயப்பு தகரக் கொள்கலன் தயாரிப்புத் தொழிலில் வேலைவாயப்பு
குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (மாதமொன்றுக்கு)
}
மண்டலம்-A மண்டலம்-B மண்டலம்-C தொடர்
பணிகள்/தொழிலாளர் வகைகள்
எண்
ரூ. காசு. ரூ. காசு. ரூ. காசு (1) (2)
(3)
1 நறுக்குதல் 6287 00 6159 00 6159 00 2 விளிம்புப் பட்டையிடுதல்/உருட்டுதல்/ 6287 00 6159 00 6159 00 துளையிடுதல்/தறையாணியடித்தல்
3 சூட்டிணைப்பு செய்தல் 6287 00 6159 00 6159 00 4 சோதனையிடல்/பரிசோதித்தல் 6287 00 6159 00 6159 00 5 அச்சிடல் 6287 00 6159 00 6159 00 6 சுத்தப்படுத்தல்/மெருகேற்றல் 6287 00 6159 00 6159 00 7 சிப்பம் கட்டுதல் 6287 00 6159 00 6159 00 8 உதவியாள் 6023 00 6023 00 6023 00 9 மேற்பார்வையாளர் 6426 00 6287 00 6287 00 10 மேலாளர்
6691 00 6552 00 6552 00 அலுவலகப் பணியாளர்கள் :
1 மேலாளர்
6691 00 6552 00 6552 00 2 கணக்கர்
6159 00 6023 00 6023 00 3 எழுத்தர்
6159 00 6023 00 6023 00 4 தட்டச்சர்
6159 00 6023 00 6023 00 5 பண்டகசாலைக் காப்பாளர் 6159 00 6023 00 6023 00 6 ஓட்டுநர்
6159 00 6023 00 6023 00 7 காவலாள் 6023 00 6023 00 6023 00
239.00
237.50
233.50 வாளிகள், விசைக்குழாய்கள்,
பால்கலன்கள், பெட்டிகள்,
(நாளொன்றுக்கு)
(நாளொன்றுக்கு)
(நாளொன்றுக்கு) உருள்கலங்கள், குடம், நெல்
அவிப்பான்களின் இணைப்புகள்
முதலியவற்றைக் கைகளால்
தயாரிப்பதற்கு
விளக்கங்கள்:-விளக்கங்கள்:- (1) மண்டலங்களின் வகைப்பாடு:- A,B மற்றும் C மண்டலங்களில் கீழ்க்காணும் பகுதிகள் அடங்கியிருக்கும் அவையாவன:-
மண்டலம் - மண்டலம் - A:A: மாநகராட்சிகள் மற்றும் சிறப்பு நிலை நகராட்சிகள்;
மண்டலம் - மண்டலம் - B:B: ஏனைய நகராட்சிகள்;
மண்டலம் - மண்டலம் - C: AC: A மற்றும் B மண்டலங்களில் குறிப்பிடப்பட்டவை தவிர ஏனைய பகுதிகள்;
(2) அகவிலைப்படி:அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படி, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது 2001 = 100 என்பதன் அடிப்படையில் 161 புள்ளிகள் ஆகும். 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் மாதமொன்றுக்கு ரூ. 37.40 (முப்பத்தி ஏழு ரூபாய் நாற்பது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்க வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான, அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையில் நுகர்வோர் விலைப்புள்ளிகளின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
3(iii) முதல் கணக்கீடு, முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர் நுகர்வோர் விலைப்புள்ளிக் குறியீட்டு எண்ணின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(3) ஓரே தன்மையுடைய பணியைச் செய்யும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(4) நாள் ஊதியவீதங்களைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.
(5) மாதாந்திர ஊதியவீதங்களைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.
(6) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 86, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 19 டிசம்பர் 2017.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதியுள்ள பின்வரும் அறிவிக்கையின் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்ப்டுகிறது.
(2) இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், மேற்சொன்ன கால அளவான இரண்டு திங்கள் முடிவடைவதற்கு முன்னர், எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கப்படுமென்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை எதேனுமிருப்பின், அதனை, சென்னை- 600 006-இல் உள்ள தொழிலாளர் நல ஆணையாளர் வாயிலாக, முதன்மை அரசுச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும.்
வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை
1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 01-08-2013 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு - 2 இல் 1 மற்றும் 2 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/LE/532(d)/2013 ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் காடு வளர்ப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள, கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை இதனால் திருத்தியமைக்கிறார்.
விவர அட்டவணைவிவர அட்டவணை
காடு வளர்ப்புத் தொழிலில் வேலைவாயப்பு காடு வளர்ப்புத் தொழிலில் வேலைவாயப்பு
தொழிலாளர் வகைகள் குறைந்தளவு அடிப்படை
ஊதிய வீதங்கள் (ரூ.)
(1)
(2)
(1) நாற்றுப்பண்னை மசூதூர்/
நாற்றுப்பண்ணை தொழிலாளர்
நாளொன்றுக்கு 251.00
(2) மனை மசூதூர் / மனைக்காவலர்
(3) தீத்தடுப்பு சுற்றுக்காவலாள்
(4) சந்தன மரப்பாதுகாப்பு / சுற்றிவரும்
காவலாள்
(5) மசூதூர்களின் நாள் ஊதியங்கள்:மசூதூர்களின் நாள் ஊதியங்கள்:
நிலை-I
நாளொன்றுக்கு 263.504
தொழிலாளர் வகைகள் குறைந்தளவு அடிப்படை
ஊதிய வீதங்கள் (ரூ.)
(1)
(2)
நிலை-II
நாளொன்றுக்கு 259.00
நிலை-III
நாளொன்றுக்கு 251.00
குறிப்பு:-குறிப்பு:-
1. 1. நிலை-I/ வகை-A- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள். 2. நிலை-II/ வகை-B- சேலம், கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்கள். 3. நிலை-III/ வகை-C- ஏனைய மாவட்டங்கள்.
(6) சந்தனக் கிடங்கில் மசூதூர் :
வகை-I (இறுதி தூய்மையாக்கல்) நாளொன்றுக்கு 263.50
வகை-II (ஓரளவு தூய்மையாக்கல்) நாளொன்றுக்கு 259.00
வகை-III (ஏனைய பணி) நாளொன்றுக்கு 251.00
(7) வேலிப்படல் அமைத்தல் :
பட்டை உரித்தல் மெட்ரிக் டன் ஒன்றுக்கு 3465.00
சுமை ஏற்றுதல் மெட்ரிக் டன் ஒன்றுக்கு 1035.00
பட்டைகளை வெட்டி அடுக்குதல் 3 கன மீட்டர்களுக்கான கட்டு
ஒன்றுக்கு 798.00
(8) நீலகிரி மலைத் தைல மரம் :
வெட்டுதல் மற்றும் அடுக்குதல் 3 கன மீட்டர்களுக்கான கட்டு
ஒன்றுக்கு 725.00
விளக்கங்கள்:- (1) அகவிலைப்படி :விளக்கங்கள்:- (1) அகவிலைப்படி : கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படி, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது 2001 = 100 என்பதன் அடிப்படையில் 161 புள்ளிகள் ஆகும். 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் மாதமொன்றுக்கு ரூ. 1,55 (ஒரு ருபாய் ஐம்பத்தைந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான, அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை நுகர்வோர் விலைப்புள்ளிகளின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முதல் கணக்கீடு, முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர் நுகர்வோர் விலைப்புள்ளிக் குறியீட்டு எண்ணின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) ஓரே தன்மையுடைய பணியைச் செய்யும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) தினப்படி ஊதியவீதங்களும் அகவிலைப்படியும் வார விடுமுறை ஊதியங்களில் அடங்கும்
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 87, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, 19 டிசம்பர் 2017.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதியுள்ள பின்வரும் அறிவிக்கையின் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
52. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு மாதங்கள் முடிவடைந்தவுடன் அல்லது அதற்கு பின்னர், இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், இது தொடர்பாக, மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிப்பு அளிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அவற்றை சென்னை-600 006 இல் உள்ள தொழிலாளர் நல ஆணையாளர் மூலமாக, அரசு முதன்மைச்செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை
1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 11-09-2013 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2 இல், 619-620ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாப்புத் துறையின் II(2)/ தொ.ந.வே.வா/701/2013 ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில், காற்றூட்டப்பட்ட பானங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள, கீழ்க்காணும் விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வகைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்:-
விவர அட்டவணைவிவர அட்டவணை காற்றூட்டப்பட்ட பானங்கள் தயாரிப்புத் தொழிலில் வேலைவாய்ப்பு காற்றூட்டப்பட்ட பானங்கள் தயாரிப்புத் தொழிலில் வேலைவாய்ப்பு
பணியாளர்களின் வகைகள்
குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்
(1)
(2)
}
மண்டலம்-A மண்டலம்-B மண்டலம்-C
(நாளொன்றுக்கு)
ரூ.காசு
குடிசைத் தொழில் பிரிவுகள் :குடிசைத் தொழில் பிரிவுகள் :
(1) பொதுவான தொழிலாளர்கள் 193.00 186.00 183.00
(2) உதவியாட்கள் 189.00 184.00 177.50
ஓரளவு தானியங்கிப் பிரிவுகள் :ஓரளவு தானியங்கிப் பிரிவுகள் :
(1) வேதியியலார்
232.00 226.50 221.50
(2) மேற்பார்வையாளர்/மேலாள் 221.50 215.50 210.00
(3) இயந்திர கம்மியர் 210.00 204.00 199.00
(4) பொருத்துநர்
210.00 204.00 199.00
(5) மின் கம்மியர் 210.00 204.00 199.00
207.00 200.00 195.00
(6) புட்டியில் நிரப்புபவர்/ இயந்திரம் இயக்குபவர்
(7) புட்டி கழுவுபவர் 200.00 193.00 189.00
(8) உதவியாள்
(9) சரக்குகளை ஏற்றி இறக்குபவர்
தானியங்கிப் பிரிவுகள் :தானியங்கிப் பிரிவுகள் :
(மாதம் ஒன்றுக்கு)
(1) பொது மேலாளர் 9115.00 8681.00 8464.00
(2) உற்பத்தி மேலாளர் 8897.00 8464.00 8249.00
8681.00 8249.00 8030.00
(3) தலைமை வேதியியலார்/ தரக் கட்டுப்பாடு ஆய்வாளர்
8681.00 8249.00 8030.00
(4) முறை மாற்றுப் பணி பொறியாளர்/ உற்பத்தி பொறியாளர்
6947.00 6513.00 6294.00
(5) முதலாள் / மேற்பார்வையாளர்/ கொதிகலன் இயக்குபவர் /
இயந்திரக்கம்மியர் / உற்பத்தி உதவியாள்
(நாளொன்றுக்கு)
(6) மின் கம்மியர் 226.50 216.50 210.00
(7) பொருத்துநர்
226.50 216.50 210.006 பணியாளர்களின் வகைகள்
குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்
(1)
(2)
}
மண்டலம்-A மண்டலம்-B மண்டலம்-C
ரூ.காசு
(8) சரக்குகளை ஏற்றி, இறக்குபவர் 222.00
210.00 204.00
(9) உதவியாள் 222.00 210.00 204.00
நிருவாகப் பணியாளர்கள்நிருவாகப் பணியாளர்கள் (மாதம் ஒன்றுக்கு)
(1) மேலாளர்
6947.00 6513.00 6294.00
(2) காசாளர்/ கணக்காளர் 6730.00 6294.00 6079.00
(3) எழுத்தர் / தட்டச்சர் 5863.00 5645.00 5428.00
(4) ஓட்டுநர்
5863.00 5645.00 5428.00
5645.00 5467.00 4994.00
(5) ஏவலாள்/குற்றேவலர்/காவலாள்/ துப்புரவுப் பணியாளர்
விளக்கங்கள்விளக்கங்கள்:——(1) மண்டலங்களின் வகைப்பாடு:
மண்டலங்கள் - AB மற்றும் C பின்வரும் பகுதிகளைக் கொண்டிருக்கும்.
(1) மண்டலம் - A மாநகராட்சிகள்
(2) மண்டலம் - B அனைத்து வகை நகராட்சிகள்
(3) மண்டலம் - C மண்டலம் A, மண்டலம் B, ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டவை நீங்கலாக ஏனைய பகுதிகள்.
(2) அகவிலைப்படி :அகவிலைப்படி : தொழிலாளர்களுக்கு மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு ஊதியங்களுடன், கீழே குறிப்பிட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-
(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது, (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட புள்ளிகள் 161 ஆகும்) 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் மாதமொன்றுக்குக் கூடுதலாக, ரூ. 31.00 (ரூபாய் முப்பத்து ஒன்று மட்டும்) அகவிலைப்படியாக வழங்கப்பட வேண்டும்.
(ii) இந்த அகவிலைப்படி, முந்தைய 12 (பன்னிரண்டு) மாதங்களுக்கு அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையிலான நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து முதல் கணக்கீடு செயலுக்கு வரும்.
(3) பணியின் தன்மை ஓரே மாதிரியாக இருக்கும்போது, ஊதியம் வழங்குவதில் ஆண், பெண் தொழிலாளர்களிடையே எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது.
(4) (i) நாட்கூலியைக் கணக்கிட, மாத ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.
(ii) மாத ஊதியத்தைக் கணக்கிட, நாள் ஊதியத்தை 30 ஆல் வகுக்க வேண்டும்.
(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களில் எல்லாம், அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 4, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 17 ஜனவரி 2018.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி மற்றும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 21-11-2012 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2-இல் 672 மற்றும் 673 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/LE/783/2012 ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் ஆலோசனைக் குழுவினைக் கலந்தாலோசித்தபின்னர், தமிழ்நாடு மாநிலத்தில், சாயமேற்றுதல்7 மற்றும் வெளுத்தல் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழ்க்காணும் விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வகைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு / பணிகளுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, ஏற்கெனவே வெளியிடப்படுகிறது.
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும் அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணைவிவர அட்டவணை
வெளுத்தல் அல்லது சாயமேற்றுதல் அல்லது இரண்டிலும் வேலைவாய்ப்பு வெளுத்தல் அல்லது சாயமேற்றுதல் அல்லது இரண்டிலும் வேலைவாய்ப்பு
பணியாளர்/பணியின் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய
தொடர் எண்.
வீதங்கள் ரூ.காசு,
(1) (2)
(3)
A. அலுவலகப் பணியாளர் மாதமொன்றுக்கு
(1) மேலாளர்
7756.00
(2) கணக்கர்
5772.00
(3) எழுத்தர்
5400.00
(4) கணினி இயக்குபவர் 5772.00
B. தொழிற்சாலைப் பணியாளர்
(1) சாயமேற்றும் பணியாளர் 7632.00
(2) கொதிகலன் இயக்குபவர் 7012.00
(3) ஆய்வுக்கூட தொழில்நுட்ப பணியாளர் 6640.00
(4) மேற்பார்வையாளர்
6640.00
(5) கொதிகலனுக்கு தீ பற்றவைப்பவர் 6640.00
(6) மின் கம்மியர்
6392.00
(7) பொருத்துநர்
6392.00
(8) இயந்திரத்தை இயக்குபவர் 6268.00
(9) ஓட்டுநர்
6268.00
(10) உதவியாள் 5400.00
(11) காவலாள் 5400.00
(12) பெருக்குபவர்
5400.00
(13) துப்புரவு பணியாளர்
5400.00
C. வெளுத்தல் மற்றும் சாயமேற்றுதல் - பணியாளர்களால் மேற்கொள்ளப்படுபவை (நூலிழை) (5 கிலோகிராம் கட்டு)
(i) அ.நெப்தால் மற்றும் காரம் 12.55 மிதியல் கூலி
மற்றும் 3 சுற்றுக்கு
ஆ. நேரடி வண்ணம் 2.70 (1 சுற்றுக்கு)
இ. வாட் வண்ணம் 6.76 (3 மாற்று மற்றும் 2
இழுவை)
(ii) அ. பாதியளவு வெளுத்தல் 3.86
ஆ. முழுவதுமாக வெளுத்தல் 6.27
D. வெளுத்தல் மற்றும் சாயமேற்றும் நிலையான நாரிழை - (5 கிலோ கிராம் கட்டு)
(a) நெப்தால் வண்ணம் 9.65
(b) அடர் வண்ணம் 12.55
(c) இளம் வண்ணம் 12.55
(d) வாட் வண்ணம் 10.62
8பணியாளர்/பணியின் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய
தொடர் எண்.
வீதங்கள் ரூ.காசு,
(1) (2)
(3)
E. I (வெளுத்தல் மற்றும்) நூலிழை (100 கிலோ கிராம் கொண்ட பொதி ஒன்றுக்கு)
(1). நெப்தால் வண்ணம்
434.25
I. தரம் II. தரம்
(2). அடர் மற்றும் இளம் வண்ணம்
I. தரம் II. தரம்
482.50 443.90
(3). வாட் வண்ணம்
I. தரம் II. தரம்
443.90 434.25
II (சாயமேற்றுதல் மட்டும்) நூலிழை (100 கிலோ கிராம் கொண்ட பொதி ஒன்றுக்கு)
(1). நெப்தால் வண்ணம்
675.50 646.55
I. தரம் II. தரம்
(2). அடர் மற்றும் இளம் வண்ணம்
I. தரம் II. தரம்
704.45 675.50
(3). வாட் வண்ணம்
I. தரம் II. தரம்
443.90 434.25
F. பனியன் துணி மற்றும் நூலிழையை வெளுத்தல் (5 கிலோ கிராம் ஒன்றுக்கு)
(I) அ. பனியன் கட்டு ஒன்றுக்கு (20
12.55
எண் நூலிழை)
13.51
ஆ. பனியன் கட்டு ஒன்றுக்கு (40 எண் நூலிழை)
(II) துணி-100 கிலோ கிராம் பொதி / 282.00 (நாளொன்றுக்கு)
பொதியுறை
G. வின்ச் மூலம் வெளுத்தல் 239.00 (நாளொன்றுக்கு) H. முறுக்குதல், காயவைத்தல் மற்றும் 5400.00 (மாதமொன்றுக்கு)
கட்டுகளாக கட்டுதல் I. துண்டுகளை வெளுத்தல் 100
456.00 (நாளொன்றுக்கு)
துண்டுகள் கொண்ட கட்டு ஒன்றுக்கு (ஒவ்வொரு துண்டும் 10 மீட்டர்கள்) J. (வெளுத்தல் மற்றும் சாயமேற்றுதல்) பட்டு
1. வெளுத்தல் 115.80 (கிலோ ஒன்றுக்கு) 2. சாயமேற்றுதல் 154.40 (கிலோ ஒன்றுக்கு)
(2 வண்ணங்களுக்காக - உடல் வண்ணத்திற்காக மட்டும்) - ஆடையில் கரையமைப்பதற்காக - கிலோ ஒன்றுக்கு ரூ.193/- கூடுதல் கூலி) (3 வண்ணங்களுக்காக-உடல் வண்ணத்திற்காக மட்டும்)-ஆடையில் கரையமைப்பதற்காக-கிலோ ஒன்றுக்கு ரூ. 193/- கூடுதல் கூலி)
K. கழிவு நீர் சுத்தகரிப்பு தளவாடம்
1. வேதியியலாளர் 5772.00 (மாதமொன்றுக்கு)
2. தளவாடம் இயக்குபவர் 6268.00 (மாதமொன்றுக்கு)
3. உதவியாள் 5400.00 (மாதமொன்றுக்கு)
L. ஏற்றுதல் / இறக்குதல் 5400.00 (மாதமொன்றுக்கு)
5152.00 (மாதமொன்றுக்கு)
M. வளரிளம் பருவத்தினர் (யாதொரு வகையிலான பணிக்காக)9 விளக்கங்கள்:விளக்கங்கள்:- (1) அகவிலைப்படி :
(1) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது, (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதன் அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படியானது திங்கள் ஒன்றுக்கு ரூ. 32.00 (முப்பத்திரண்டு ரூபாய் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்படவேண்டும்.
(ii) அகவிலைப்படியானது, ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான முந்தைய 12 மாதங்களுக்கான விலைப்புள்ளியின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் திங்கள் முதல் நாளிலிருந்து கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டில் சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஊதியம் வழங்குவதில் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் காட்டக்கூடாது.
(3) நாள் ஊதியத்தை கணக்கிட மாத ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.
(4) மாத ஊதியத்தை கணக்கிட நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.
(5) இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் தற்போது வழங்கப்படும் ஊதியங்கள் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 7, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் (J1)த் துறை, 25 ஜனவரி 2018.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதியுள்ள அறிவிக்கையின் கீழ்காணும் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்ப்டுகிறது.
(2) இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு மாதங்கள் முடிவடைகிற நாளான்று அல்லது அதற்குப் பின்னர் இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படுமென்றும், இது தொடர்பாக மேற்சொன்ன கால அளவான இரண்டு மாதங்கள் முடிவடைவதற்கு முன்னர், எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும் இதனால் அறிவிப்பு அளிக்கப்படுகிறது மறுப்புரை அல்லது கருத்துரை எதேனுமிருப்பின், அவற்றை சென்னை- 600 006-இல் உள்ள தொழிலாளர் நல ஆணையாளர் மூலமாக அரசு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும.்
வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை
1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேரந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 05-12-2012 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II, பிரிவு - 2 இல், 689 முதல் 693 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.ந.வே.வா/807/2012 ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள பணியாளர்களுக்கு கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை கீழேயுள்ள விவர அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.
விவர அட்டவணைவிவர அட்டவணை
| 10 கிராம் எடையுள்ள கொடைச்சிறப்புக் கற்களின் அளவு | கிராம் ஒன்றுக்கான குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் |
| (1) | (2) |
| (ரூ. காசு.) | |
| 1-4 | 4.02 |
| 5-8 | 4.44 |
| 9-12 | 5.04 |
| 13-15 | 5.25 |
| 16-20 | 5.84 |
| 21-25 | 6.05 |
| 26-30 | 6.65 |
| சன்னதம் ஜல்லடை கற்களின் அளவு | 100 கற்களுக்கான குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் |
| (ரூ. காசு.) | |
| (1) | (2) |
| 1-10 | 101.43 |
| 11-13 | 121.76 |
| 14-16 | 137.65 |
| 17-18 | 153.75 |
| 19-20 | 170.06 |
| 21-22 | 186.37 |
| 23-24 வண்டிகை - சதுரம், பிரபாத், பட்டு, பதானி, மொக்கை, ரைஸ் | 202.47 |
| கல்லின் அளவு | கிராம் ஒன்றுக்கான குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் |
| வண்ணம் (ரூ. காசு.) | |
| (1) | (2) |
| 1-4 | 4.02 |
| 5-8 | 4.83 |
| 9-12 | 5.63 |
| 13-15 | 6.05 |
| 16-20 | 6.86 |
| 21-25 | 7.24 |
| 26-30 கடைமுண்டா, சொருக்கு முண்டா, அசோகச் சக்கரம், டிஸ்கோ கட்டிங், டயமண்ட் பட்டை, ஸ்பேட் பட்டை, பாரிஜாதம், வைரம், மியார்ட்டிங், முக்கோணம் | 8.05 |
| கல்லின் அளவு | கிராம் ஒன்றுக்கான குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் |
| வண்ணம் (ரூ. காசு.) | |
| (1) | (2) |
| 1-4 | 4.83 |
| 5-8 | 5.63 |
| 9-12 | 6.05 |
| 13-15 | 6.86 |
| 16-20 | 7.24 |
| 21-25 | 8.05 |
| 26-30 | 8.85 |
| உருட்டு ஜல்லடை | 100 கற்களுக்கான குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் |
| ( ரூ . காசு.) | |
| ( 1 ) | ( 2 ) |
| 1-10 | 88.97 |
| 11-13 | 105.26 |
| 14-16 | 121.36 |
| 17-18 | 137.65 |
| 19-20 | 153.75 |
| 21-22 | 170.06 |
| 23-24 | 186.37 |
மெருகேற்றுதல்:மெருகேற்றுதல்: சதுரம், பிரபாத், சாதா ரவுண்டு, ஓவல், பதானி, ரைஸ் கற்கள் போன்ற அனைத்திற்கும் சதுரம், பிரபாத், சாதா ரவுண்டு, ஓவல், பதானி, ரைஸ் கற்கள் போன்ற அனைத்திற்கும்
| கல்லின் எடை மில்லிகிராமில் | கிராம் ஒன்றுக்கான குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் | |
| வண்ணம் ( ரூ . காசு.) | வெள்னை ( ரூ . காசு.) | |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 200-400 | 24.36 | 28.17 |
| 401-600 | 20.12 | 24.36 |
| 601-800 | 16.31 | 20.12 |
| 801-1400 | 12.07 | 16.31 |
| 1400-க்கு மேல் | 10.27 | 14.10 |
வங்கி, கடை முண்டா, சொருக்கு முண்டா, டிஸ்கோ கட்டிங், டயமண்ட் கட்டிங், ஸ்பேட் கட்டிங், பாரிஜாதம் கட்டிங், முக்கோண வங்கி, கடை முண்டா, சொருக்கு முண்டா, டிஸ்கோ கட்டிங், டயமண்ட் கட்டிங், ஸ்பேட் கட்டிங், பாரிஜாதம் கட்டிங், முக்கோண வைரக்கற்கள் எல்லாவற்றுக்கும்வைரக்கற்கள் எல்லாவற்றுக்கும்
| கல்லின் எடை மில்லிகிராமில் | கிராம் ஒன்றுக்கான குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் | |
| வண்ணம் ( ரூ . காசு.) | வெள்னை ( ரூ . காசு.) | |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 200-400 | 28.17 | 32.41 |
| 401-600 | 24.36 | 28.17 |
| 601-800 | 20.12 | 24.36 |
| 801-1400 | 16.31 | 20.12 |
| 1400-க்கு மேல் | 14.10 | 18.32 |
மெருகேற்றுதல் மற்றும் வடிவமைத்தல்:
தரம் - I தரம் - II அமெரிக்கன் டயமண்ட்
சன்னம் உருவு ஜெர்குனி (உருவு சன்னம்)
ரூ.64.82 ரூ.40.67 ரூ.60.79
| ஜல்லடை வடிவமைத்தலில் வளையல் அளவு | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் |
| ( ரூ . காசு.) | |
| ( 1 ) | ( 2 ) |
| 1-10 | 120.36 |
| 11-13 | 162.22 |
| 14-16 | 204.08 |
| 17-18 | 243.32 |
| 19-20 | 282.55 |
| 21-22 | 324.41 |
| 23-24 | 366.27 |
| வடிவமைத்தலில் வளையல் அளவு வண்டிகை உருட்டு. | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் |
| ( ரூ . காசு.) | |
| ( 1 ) | ( 2 ) |
| 1-10 | 120.36 |
| 11-13 | 162.22 |
| 14-16 | 204.08 |
| 17-18 | 243.32 |
| 19-20 | 282.55 |
| 21-22 | 324.41 |
| 23-24 | 366.27 |
| வளையல் மெருகேற்றுதல் ஒருமுறை பட்டை தீட்டுதல் ஜல்லடை | 100 கற்களுக்கான குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் |
| தரம்-I ( ரூ . காசு.) | |
| ( 1 ) | ( 2 ) |
| 1-10 | 406.52 |
| 11-13 | 487.02 |
| 14-16 | 567.52 |
| 17-18 | 648.02 |
| 19-20 | 728.52 |
| 21-22 | 813.05 |
| 23-24 | 889.52 |
| இருமுறை பட்டை தீட்டுதல் ( ( டபுள் கட்டிங்) | 100 கற்களுக்கான குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் |
| தரம்-I ( ரூ . காசு.) | |
| ( 1 ) | ( 2 ) |
| 1-10 | 487.02 |
| 11-13 | 567.52 |
| 14-16 | 648.02 |
| 17-18 | 728.52 |
| 19-20 | 813.05 |
| 21-22 | 889.52 |
| 23-24 | 970.02 |
| வளையல் மெருகேற்றல் அளவு சதுரம்-ரைஸ் அளவு சதுரம்-ரைஸ் | 100 கற்களுக்கான குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் |
| தரம்-I காசு.) . ரூ ( | |
| ) 1 ( | ) 2 ( |
| 14-16 | 648.02 |
| 17-18 | 728.52 |
| 19-20 | 813.05 |
| 21-22 | 970.02 |
| 23-24 | 1054.55 |
| சன்னம் மெருகேற்றுதல் ஜல்லடை ஜல்லடை | 100 கற்களுக்கான குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் |
| தரம்-I (ரூ. காசு.) | |
| (1) | (2) |
| 1-10 | 406.52 |
| 11-13 | 446.77 |
| 14-16 | 487.02 |
| 17-18 | 527.27 |
| 19-20 | 567.52 |
| 21-22 | 607.77 |
| 23-24 | 648.02 |
பட்டை தீட்டுதல்பட்டை தீட்டுதல்
| வழங்கப்பட்ட வழங்கப்பட்ட 10 கிராம் 10 கிராம் எடையுள்ள கற்களுக்கு கற்களுக்கு | பட்டை பட்டை தீட்டுவதற்காக தீட்டுவதற்காக அளிக்கப்பட அளிக்கப்பட வேண்டிய கற்களின் எடை | பட்டை பட்டை தீட்டியபின் வழங்கப்படவுள்ள கற்களின் எடை | 1000 தலமணிக்கு குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ஊதிய வீதங்கள் காசு.) காசு.) . . ரூ ரூ ( ( | தலமணியின் தலமணியின் வண்ணம் குறித்த வண்ணம் குறித்த விவரங்கள் விவரங்கள் | 100 கிராம் எடையுள்ள கற்களுக்கு, கற்களுக்கு, முனையைப் பட்டை தீட்டுவதற்கான குறைந்தளவு குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் வீதங்கள் காசு.) . . ரூ ரூ ( ( |
| ) 1 ( | ) 2 ( | ) 3 ( | ) 4 ( | ) 5 ( | ) 6 ( |
| 1 முதல் சன்னம் வரை | 1000 கிராம். | 900 கிராம். | 1135.05 | வெள்ளை, சிவப்பு | 14.10 |
| 50 முதல் சன்னம் வரை | 1000 கிராம். | 900 கிராம். | 1537.55 | 3-7½ | 20.12 |
| 100 முதல் சன்னம் வரை | 1000 கிராம். | 875 கிராம். | 1903.82 | கிண்ண வடிவம் | 32.41 |
| 150 முதல் சன்னம் வரை | 1000 கிராம். | 850 கிராம். | 2753.10 | ஜெர்குனி | 48.72 |
| 1 முதல் சன்னம் வரை | 1000 கிராம். | தெரிந்தெடுக்கப்பட்ட எடை | 1416.80 | அனைத்து வண்ண அளவுகளுக்கும் | - |
| 1 முதல் சன்னம் வரை | 1000 கிராம். | தெரிந்தெடுக்கப்பட்ட எடை | 1014.30 | - | - |
| அரிசி 1 முதல் சன்னம் வரை | 1000 கிராம். | 900 கிராம். | 2427.07 | நீல நிற வைரம் | - |
| நீலநிறச் சன்னம் | 1000 கிராம். | 875 கிராம். | 2837.62 | - | - |
| மரகதப்பச்சை (1 முதல் 15 வரை) | 1000 கிராம். | தெரிந்தெடுக்கப்பட்ட எடை | 2024.57 | மரகதம் | - |
ஜெர்குனி உருவுகள்ஜெர்குனி உருவுகள்
| வடிவமைத்தல் | உருட்டு | ||
| ஒவ்வொரு 10 கிராமுக்கு கற்களின் எண்ணிக்கை | கிராம் ஒன்றுக்கு குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( ரூ . காசு,) | ஒவ்வொரு 5 கிராமுக்கு கற்களின் எண்ணிக்கை | கிராம் ஒன்றுக்கு குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ.காசு.) |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) |
| 1-4 | 3.64 | 1-4 | 4.02 |
| 5-8 | 4.02 | 5-8 | 5.04 |
| 9-12 | 4.44 | 9-12 | 5.84 |
| 13-15 | 5.04 | 13-15 | 6.65 |
| 16-20 | 5.25 | 16-20 | 7.24 |
| 21-25 | 5.84 | 21-25 | 8.05 |
| 26-30 | 6.24 | 26-30 | 8.85 |
| ஜெர்குனி | உருட்டு | ||
| சன்னம் வடிவாக்குதல் ஜல்லடை | ஒவ்வொரு 100 எண்ணிக்கைக்கு குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( ரூ . காசு,) | ஜல்லடை உருட்டு | ஒவ்வொரு 100 எண்ணிக்கைக்கு குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( ரூ . காசு.) |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ( 4 ) |
| 1-10 | 104.65 | 1-10 | 88.97 |
| 11-13 | 121.76 | 11-13 | 104.65 |
| 14-16 | 138.67 | 14-16 | 121.76 |
| 17-18 | 154.36 | 17-18 | 138.67 |
| 19-20 | 171.46 | 19-20 | 154.36 |
| 21-22 | 185.76 | 21-22 | 171.46 |
| 23-24 | 202.86 | 23-24 | 185.76 |
| 25-26 | 219.76 | 25-26 | 202.86 |
| 27-28 | 243.32 | 27-28 | 219.76 |
| ஜெர்குனி மெருகேற்றல் உருவுகள் மில்லி கிராம் | கிராம் ஒன்றுக்கு குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் | ||
| எண்-I ( ரூ . காசு.) | எண்-II ( ரூ . காசு.) | எண்-III ( ரூ . காசு.) | |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | |
| 200-400 | 121.76 | 102.04 | 81.11 |
| 401-600 | 111.30 | 91.57 | 70.64 |
| 601-800 | 102.04 | 81.11 | 60.18 |
| 801-1400 | 91.57 | 70.64 | 50.71 |
| 1400-க்கு மேல் | 81.11 | 60.18 | 40.67 |
| ஜெர்குனி சன்னம் மெருகேற்றல் ஜல்லடை | 100 கற்களுக்கான குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் | ||
| எண்-I ( ரூ . காசு.) | எண்-II ( ரூ . காசு.) | எண்-III ( ரூ . காசு.) | |
| (1) | (2) | (3) | (4) |
| 1-10 | 813.05 | 692.30 | 563.50 |
| 11-13 | 1014.30 | 889.52 | 768.77 |
| 14-16 | 1215.55 | 1094.80 | 974.05 |
| 17-18 | 1416.80 | 1296.05 | 1171.27 |
| 19-20 | 1622.07 | 1497.30 | 1376.55 |
| 21-22 | 1819.30 | 1702.57 | 1581.82 |
| 23-24 | 2024.57 | 1903.82 | 1783.07 |
| 25-26 | 2229.85 | 2105.07 | 1984.32 |
| 27-28 Herald) ஹெரால்டு (Herald) ஹெரால்டு ( | 2427.07 | 2306.32 | 2185.57 |
| வடிவமைத்தல் | உருவுகள் வண்டிகை | ||
| ஒவ்வொரு 10 கிராமுக்கு கற்களின் எண்ணிக்கை | கிராம் ஒன்றுக்கு குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( ரூ . காசு,) | ஒங்வொரு 5 கிராமுக்கு கற்களின் எண்ணிக்கை | கிராம் ஒன்றுக்கு குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ.காசு.) |
| (1) | (2) | (3) | (4) |
| 1-4 | 8.05 | 1-4 | 9.66 |
| 5-8 | 8.85 | 5-8 | 11.27 |
| 9-12 | 9.66 | 9-12 | 13.09 |
| 13-15 | 10.46 | 13-15 | 14.70 |
| மெருகேற்றும் கற்களின் எடை | கிராம் ஒன்றுக்கு குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ.காசு.) |
| (1) | (2) |
| 401-600 மி.கிராம். | 64.82 |
| 601-800 மி.கிராம். | 56.56 |
| 801-1400 மி.கிராம். | 48.72 |
| 1400 மி.கிராமுக்கு மேல் | 40.67 |
விளக்கங்கள்:விளக்கங்கள்:- (1) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது, (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் நாள் ஒன்றுக்கு ரூ. 1.05 (ஒரு ரூபாய் மற்றும் ஐந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வோராண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் விலைப்புள்ளி குறியீட்டெண் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து முதல் கணக்கீடு செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
16(3) நாட்கூலியைக் கணக்கிடுவதற்கு, மாத ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.
(4) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, குறைந்தளவு நாள் ஊதியத்தை 30 ஆல் வகுக்க வேண்டும்.
(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 8, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 25 ஜனவரி 2018.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதியுள்ள பின்வரும் அறிவிக்கையின் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
(2) இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளான்று அல்லது அதற்குப் பின்னர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கப்படுமென்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை எதேனுமிருப்பின், அதனை, சென்னை-600 006-இல் உள்ள தொழிலாளர் நல ஆணையாளர் வாயிலாக முதன்மை அரசுச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும.்
வரைவு அறிக்கைவரைவு அறிக்கை
1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேரந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 04-09-2013 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்மிழ்நாடு அரசிதழின் பாகம் II, பிரிவு - 2 இல் 604 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/LE/682/2013 ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் பட்டு முறுக்கேற்றும் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள, கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணி/தொழிலாளர் வகையினருக்கு அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை இதனால் திருத்தியமைக்கிறார்.
விவர அட்டவணைவிவர அட்டவணை
| தொடர் எண் (1) | பணி / பணியாளர்களின் வகைகள் (2) | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ.சாசு) (3) |
| (ரூ.காசு | ||
| 1. | நுால் இழைத்தல் | நாளொன்றுக்கு 246.00 |
| 2. | மடித்தல் | நாளொன்றுக்கு 247.00 |
| 3. | சுற்றுதல் | |
| 4. | முறுக்கேற்றுதல் | |
| 5. | பாவு போடுதல் | நாளொன்றுக்கு 256.00 |
| 6. | மேலாளர் / எழுத்தர் | மாதமொன்றுக்கு 7491.00 |
| 7. | நிருவாக உதவியாளர் | மாதமொன்றுக்கு 8021.00 |
விளக்கங்கள்:விளக்கங்கள்:- (1) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு பணியாளர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படி, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது 2001 = 100 என்பதன் அடிப்படையில் 161 புள்ளிகள் ஆகும். 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும்17 மாதமொன்றுக்கு ரூ. 1.50 ஒரு ரூபாய் ஐம்பது காசுகள் மட்டும் கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையில் நுகர்வோர் விலைப்புள்ளிகளின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முதல் கணக்கீடு முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் விலைப்புள்ளிக் குறியீட்டு எண்ணின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) ஒரே தன்மையுடைய பணியைச் செய்யும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) நாள் உதிய வீதங்களைக் கணக்கிடுவதற்கு, மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.
(4) மாதாந்திர ஊதியங்களைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.
(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
அறிவிக்கைக்கு பிழைத்திருத்தம்அறிவிக்கைக்கு பிழைத்திருத்தம்
[அரசாணை (நிலை) எண் 21, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (K2)த் துறை, 14 பிப்ரவரி 2018.] 25-01-2017 ஆம் நாளிட்ட, தமிழ்நாடு அரசிதழின், மிழ்நாடு அரசிதழின், பாகம் II, பிரிவு 2-இல், 114 முதல் 115 வரையிலான பக்கங்களில் வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் II(2)/LE/57/2017 ஆம் எண்ணுள்ள அறிவிக்கையில் கீழ்காணும் பிழைத்திருத்தம் வெளியிடப்படுகிறது.
பிழைத்திருத்தம் பிழைத்திருத்தம்
மேற்சொன்ன அறிவிக்கையில்:-
(1) "13 தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் "13 தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர்" என்பது, இயக்குநர்கள் " என்று படிக்கப்பட வேண்டும்.
(2) " 26 தொழிலகப் பாதுகாப்பு மற்றும் "26 தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி சுகாதார உதவி இயக்குநர்" என்பது, இயக்குநர்கள் " என்று படிக்கப்பட வேண்டும்.
(3) " 27 தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார "27 தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார (கட்டடம் மற்றும் ஏனைய கட்டுமானப் பணிகள்) (கட்டடம் மற்றம் ஏனைய கட்டுமானப் பணிகள்) இணை இயக்குநர்" என்பது, இணை இயக்குநர்கள்" என்று படிக்கப்பட வேண்டும்.
மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.