©
GOVERNMENT OF TAMIL NADU 2018
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 3.20 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 12] CHENNAI, WEDNESDAY, MARCH 21, 2018 Panguni 7, Hevilambi, Thiruvalluvar Aandu–2049
Part II—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
CONTENTS
Pages.
Pages.
ENVIRONMENT AND FORESTS DEPARTMENT
HOME DEPARTMENT
Tamil Nadu Forest Act.—Declaration of Kookal-II Forest Block in Kodaikanal Taluk Dindigul District as Reserved Forest. .. .. .. .. 290
Scheduled castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act—Appointment of certain offi cial as Special Public Prosecutor for conducting cases at District Sessions Court, Chengalpattu on tenure basis for certain period .. .. .. .. 295 Water (Prevention and Control of Pollution) Act. Appointment of certain person as the Member Secretary (In-Charge), Tamil Nadu Pollution Control Board .. .. .. .. 290
Protection of Human Rights Act—Appointment of certain offi cial as Special Public Prosecutor for conducting cases at Principal District Court, Chengalpattu on tenure basis for certain period .. 295 நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை நிலங்களை கையகப்படுத்துதல் பற்றிய அறிவிக்கை 290-295 நிலங்களை கையகப்படுத்துதல் பற்றிய அறிவிக்கை
Labour Courts for Adjudication .. .. ..
295-296
[289]
D.T.P.—II-2 (12)—1290 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2
NOTIFICATIONS BY GOVERNMENT
Appointment of certain person as the Member Secretary
ENVIRONMENT AND FORESTS DEPARTMENT (In-Charge), Tamil Nadu Pollution Control Board under the Water (Prevention and Control of Pollution) Act.
Declaration of Kookal-II Forest Block in Kodaikanal Taluk
Dindigul District as Reserved Forest under the
Tamil Nadu Forest Act.
[G.O.Ms. No. 7, Environment and Forests (FR 14), 29th January 2018, தை 16, ஹேவிளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049.]
No.II(2)/EF/285/2018.—In exercise of the powers conferred by Section 16 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882) the Governor of Tamil Nadu hereby declares the area, the limits of which are specifi ed in the Schedule below as reserved forest with effect on and from the 10-10-2018.
SCHEDULE
1. Name of the District : Dindigul 2. Name of the Taluk : Kodaikanal 3. Number and name of the : 1 Kookal Village
4. Survey Field Number : 273
5. Name of the Forest Blook : Kookal-II 6. Extent of the Forest Block : 0.53.50 Hectares
BOUNDARIES
North.- The Boundary line starts from the junction point of Survey Field Numbers 272, 250, 274 and 273 of Number 1 Kookal Village and runs towards eastern side along the southern boundaries of Survey Field Number 274 of Kookal Village and meets the Junction Point of Survey Field Numbers 274 and 273 of Village Number 1 Kookal Village.
East.- Thence, the boundary generally runs towards south side along the western boundaries of Survey Field Numbers 274 and 275 of Kookal Village and meets the tri-junction point of Survey Field Numbers 275, 267 and 273 of Kookal village.
South.- Thence, the boundary generally runs towards west along the northern boundaries of Survey Field Number 267 of Kookal Village and meets the tri-junction point of Survey Field Numbers 267, 272 and 273 of Kookal Village.
West.- Thence, the boundary generally runs towards north along the eastern boundary of Survey Field Number 272 of Kookal Village till it meets the starting point.
ADMITTED RIGHTS
- NIL -
[G.O.Ms. No. 21, Environment and Forests (EC.2), 28th February 2018, மாசி 16, ஹேவிளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049.]
No.II(2)/EF/286/2018.—Under clause (f) of sub-section (2) of Section 4 of the Water (Prevention and Control of Pollution) Act , 1974 (Central Act 6 of 1974), the Governor of Tamil Nadu hereby places Thiru D. Sekar, Additional Chief Environmental Engineer, Tamil Nadu Pollution Control Board in-charge of the post of Member Secretary, Tamil Nadu Pollution Control Board with effect from 01-03-2018.
Md. NASIMUDDIN, Principal Secretary to Government. நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை நிலங்களை கையகப்படுத்துதல் பற்றிய அறிவிக்கை நிலங்களை கையகப்படுத்துதல் பற்றிய அறிவிக்கை [அரசாணை (டி) எண் 27, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் (எச்.எஸ்.2)த் துறை, 20 பிப்ரவரி 2018, மாசி 8, ஹேவிளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049.] No. II(2)/HWMP/287/2018.—திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டம், குன்னக்குடி கிராமத்தில் அமைந்துள்ளதும், கீழ்க்காணும் விபர அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளதுமான நிலங்கள் ஒரு பொது நோக்கத்திற்காக அதாவது கி.மீ.0/0 முதல் கி.மீ. 6/0 வரை தென்காசி புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு தேவைப்படுகிறது என்று தமிழ்நாடு அரசுக்கு தோன்றுவதால், அதன்படி 33555 சதுர மீட்டர் நிலத்தில் 32385 ச.மீ. நன்செய் மற்றும் 1170 ச.மீ. புன்செய் நிலங்களை கையகப்படுத்தவும், மேற்படி நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை நெடுஞ்சாலைத் துறையின் கோட்டப் பொறியாளர் (நெடுஞ்சாலை) நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திருநெல்வேலி அவர்களின் நிதியிலிருந்து செலவழிக்கப்படவும் தீர்மானித்து, மேற்காணும் நிலங்களின் உரிமையாளர், உரிமை கோருபவர், அனுபவத்தில் வைத்துள்ளவர்கள் அளித்த காரணங்களையும் பரிசீலனை செய்த பின் 2001-ம் ஆண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைச்சட்டம் (தமிழ்நாடு சட்டம், 34/2002) பிரிவு 15 உட்பிரிவு (1)ன் கீழ் பின்வரும் அறிவிப்பு பிரசுரம் செய்யப்படுகிறது.
அறிவிப்பு
தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் 2001 (தமிழ்நாடு சட்டம், 34/2002) பிரிவு 15, உட்பிரிவு (1)-ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டம், குன்னக்குடி கிராமத்தில் தென்காசி புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு கீழ்க்காணும் விபர அட்டவணையில் குறிப்பிட்டுள்ள 33555 சதுரமீட்டர் நிலத்தில் 32385 ச.மீ. நன்செய் மற்றும் 1170 ச.மீ. புன்செய் நிலங்கள் கையகம் செய்யப்படுகிறது என இதன் மூலம் அறிவிக்கின்றார்.
இந்நிலங்களின் வரைபடங்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ளது. அவற்றை அலுவலக நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் பார்வையிடலாம்.
Mar. 21, 2018] TAMIL NADU GOVERNMENT GAZETTE 291திருநெல்வேலி மாவட்டம் , செங்கோட்டை வட்டம் , குன்னக்குடி கிராமம்
வகைப்பாடு
வ. எண்
நில உரிமையாளர்கள் நிலத்தின் உரிமை கொண்டுடாடுபவர்கள் (கிராம கணக்குகள் & வில்லங்கச் சான்றின்படியும்)
கிராம புல எண் (உட்பிரிவின் படி)
தேவைப்படும் நிலத்தின் பரப்பு கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பு (ச.மீ-ல்)
தரிசு / பயிரிடத்தக்கதா (மரங்கள், கட்டிடங்கள், கிணறுகள் ஆகியவற்றைக் குறிப்பிடவும்) (1) (2) (3) (4) (5) (6) 1. 49/1B நன்செய் 00130 முத்தையா மகன் திருமாறன் பயிரிடத்தக்கது
(நெல்) 2. 49/2B நன்செய் 00130 முத்தையா மகன் திருமாறன் பயிரிடத்தக்கது
(நெல்) 3. 49/3B நன்செய் 00265 முத்தையா மகன் திருமாறன் பயிரிடத்தக்கது
(நெல்) 4. 49/4A2 நன்செய் 00350 முத்தையா மகன் திருமாறன் பயிரிடத்தக்கது
(நெல்) 5. 49/4B2 நன்செய் 00110 ராமையா நாடார் மனைவி லெட்சுமியம்மாள;(1)
அருணாச்சலத்தேவர் மகன் செண்பகத்தேவர் (2)
பயிரிடத்தக்கது (உளுந்து) தென்னை 1
(தரிசு) அனுமார் கோவில் 6. 50/1B புஞ்சை 00340 கோமதிநாயகம் பிள்ளை மகன் பிச்சையா பிள்ளை (1) மாடசாமி செட்டியார் மகன் கணபதி செட்டியார் (2); கந்தசாமி மகன் பரமசிவன்(3) வல்லம் முதல்நிலை ஊராட்சி மன்றத்திற்காக(4)
தென்னை -8 கமுகு- 3 7. 61/1A1 நன்செய் 00465 முத்துக்குமாரசாமியா பிள்ளை மகன் டி.எம் அருணாச்சலம்பிள்ளை(1) அப்பாசாமி கரையாளர் மகன் மோகனகிருஷ்ணன் (2)
8. 61/2B நன்செய் 00845 அழகராஜா மகன் வெங்கடேஷ்ராஜா (1) அப்பாசாமி
கரையாளர் மகன் மோகனகிருஷ்ணன் (2)
தென்னை - 19 இளம் தென்னை- 3 கமுகு - 26 வாழை - 225 9. 61/3A நன்செய் 00825 அழகராஜா மகன் வெங்கடேஷ்ராஜா (1) அப்பாசாமி வாழை-75
கரையாளர் மகன் மோகனகிருஷ்ணன் (2)
தென்னை - 4 கமுகு - 5 10. 61/8A1 நன்செய் 00095 முத்துக்குமாரசாமியா பிள்ளை மகன் டி.எம் அருணாச்சலம் பிள்ளை (1) அப்பாசாமி கரையாளர் மகன் மோகனகிருஷ்ணன் (2)
11. 61/8B1 நன்செய் 00645 சண்முகம் மகன் மாரி (1) மாரி (2) கனராபேங்க்
செங்கோட்டை (3)
தென்னை - 8 இளம் தென்னை - 7 கமுகு - 19 வாழை-50 12. 62/1A நன்செய் 01300 ராமசாமியாபிள்ளை மகன் சுப்பையாபிள்ளை(1) தரிசு
அப்பாசாமி கரையாளர் மகன் மோகனகிருஷ்ணன் (2)
13. 63/1A2,
புஞ்சை 00090
63/1A3
00740
வாகை - 1 வேம்பு - 4 பனை - 2
------------
ஈஸ்வரம் பிள்ளை மனைவி கோமதி அம்மாள் -1 முத்துகுமாரசாமியா பிள்ளை மகன் அருணாசலம் பிள்ளை-2 சுப்பையா பிள்ளை மகன் ராமசாமியா பிள்ளை- 3 சுப்பிரமணியா பிள்ளை மகன் முத்துகுமாரசாமியா பிள்ளை -4 சுப்பிரமணியாபிள்ளை மகன் கல்யாணசுந்தரம் பிள்ளை-5
00830
சுப்பிரமணியா பிள்ளை மகள் சிவஞானத்தம்மாள்-6 சுப்பிரமணியா பிள்ளை மகள் பேபி எ நாச்சியம்மாள் - 7
-------------
சுப்பிரமணியா பிள்ளை மகள் சோமசுந்தரி அம்மாள்-8
தெய்வங்கப் பெருமாள்பிள்ளை மகன் அருணாசலம் பிள்ளை-9
அரசப்பன் கரையாளர் மகன் அப்பாசாமி கரையாளர் - 10292 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2 வகைப்பாடு
வ. எண்
நில உரிமையாளர்கள் நிலத்தின் உரிமை கொண்டுடாடுபவர்கள் (கிராம கணக்குகள் & வில்லங்கச் சான்றின்படியும்)
கிராம புல எண் (உட்பிரிவின் படி)
தேவைப்படும் நிலத்தின் பரப்பு கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பு (ச.மீ-ல்)
தரிசு / பயிரிடத்தக்கதா (மரங்கள், கட்டிடங்கள், கிணறுகள் ஆகியவற்றைக் குறிப்பிடவும்) (1) (2) (3) (4) (5) (6) 14. 67/1B நன்செய் 01580 ராமையா பண்டாரம் மகன் குளத்தூரன் பண்டாரம் பயிரிடத்தக்கது
தரிசு 15. 67/2A நன்செய் 00215 அஃமி இலஞ்சி குமாரர் கோவில் அக்தார் பயிரிடத்தக்கது
வாழை - 50
பயிரிடத்தக்கது தரிசு 16. 67/3B நன்செய் 01390 குளத்தூரான் பண்டாரம் மகன் ராமையா பண்டாரம் (1) ராமையா பண்டாரம் மகன் குளத்தூரான் பண்டாரம் (2) கணேசன் மனைவி சுப்புலெட்சுமி (3)
17. 67/4B நன்செய் 01250 அருணாசலம்பிள்ளை மகன் சுப்பையா பிள்ளை-(1)
அருணாசலம்பிள்ளை மகன் சோமசுந்தரம் பிள்ளை-(2)
தென்னை - 16 பூவரசு - 5 கமுகு - 30 புன்னை - 2 வாழை-203 18. 68/2A நன்செய் 00095 அருணாசலம்பிள்ளை மனைவி கமலத்தம்மாள் பயிரிடத்தக்கது
தரிசு
வாழை -134 19. 76/1A2 நன்செய் 00450 சுப்பிரமணியபிள்ளை மகள் சேதுமுத்துக்
குமாரசாமியாபிள்ளை-(1) இசக்கிமகன் ராமகிருஷ்ணன்-(2)
20. 76/1B2 நன்செய் 00995 சுப்பையாதேவர் மகன் மருதையா நெல்லி - 1
தென்னை - 1 கமுகு - 2 தக்காளி 21. 76/2F2 நன்செய் 00565 சித்திரைக்கண்ணு மகன் செண்பகம் பயிரிடத்தக்கது
தரிசு 22. 76/3B நன்செய் 01350 அருணாசலம் பிள்ளை மகன் சோமசுந்தரம் பிள்ளை கமுகு - 98 வேம்பு - 5 மா - 5 நெல்லி - 1 தென்னை - 17 இளந்தென்னை - 3 வாழை- 247 23. 76/4B நன்செய் 01025 கருப்பன் மகன் பெருமாள்(1) சுப்பிரமணியன் மகன்
மாடசாமி (2) மாடசாமி மனைவி வசந்தி அம்மாள்(3)
பயிரிடத்தக்கது உள்ளி
பயிரிடத்தக்கது தரிசு 24. 79/1B2 நன்செய் 00345 சுப்பிரமணியன் மனைவி பேச்சியம்மாள் (1) சொரணம் படையாச்சி மகன் சுப்பிரமணியன்(2) வள்ளிநாயகம் செட்டியார் மகன் தங்கச்சாமி (3)
25. 79/1C1 நன்செய் 01460 சுப்பிரமணிய ஆசாரி மகன் சரவணன் ஆசாரி(1)
செந்தில்குமார் (2)
பயிரிடத்தக்கது தரிசு 26. 79/1D1 நன்செய் 00950 பரமசிவன் படையாச்சி மகன் பக்கிரிசாமி (1) ஸ்ரீராம்
சிட்ஸ் தமிழ்நாடு (பி) லிமிடெட்
பயிரிடத்தக்கது தரிசு 27. 79/1E2 நன்செய் 00050 ராமையா பூசாரி மகன் பாவநாசம் பூசாரி(1) வைரவன்
மகன் திருமலையாண்டி(2)
பயிரிடத்தக்கது தரிசு 28. 80/1A நன்செய் 00710 கோமுத்தேவர் மகன் முருகேசன் (1) கோமுத்தேவர்
மகன பரமசிவன் (2)
பயிரிடத்தக்கது உள்ளி 29. 80/3B நன்செய் 02040 சீனியாபிள்ளை மகன் குமாரசாமியாபிள்ளை பயிரிடத்தக்கது
தரிசுMar. 21, 2018] TAMIL NADU GOVERNMENT GAZETTE 293 வகைப்பாடு
வ. எண்
நில உரிமையாளர்கள் நிலத்தின் உரிமை கொண்டுடாடுபவர்கள் (கிராம கணக்குகள் & வில்லங்கச் சான்றின்படியும்)
கிராம புல எண் (உட்பிரிவின் படி)
தேவைப்படும் நிலத்தின் பரப்பு கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பு (ச.மீ-ல்)
தரிசு / பயிரிடத்தக்கதா (மரங்கள், கட்டிடங்கள், கிணறுகள் ஆகியவற்றைக் குறிப்பிடவும்) (1) (2) (3) (4) (5) (6)
பயிரிடத்தக்கது தரிசு 30. 86/1A நன்செய் 00235 ஈஸ்வரன் பிள்ளை மனைவி கோமதி அம்மாள்(1) வி.எம். வேலுநாடார் மகன் முருகேசன் (2) வி.எம். வேலுநாடார் மகன் மைனர் ஜவகர்லால் (3) சண்முகவேல் நாடார் மகன் பொன்னையா நாடார் (4) பொன்னையா நாடார் மனைவி கனகம்மாள் (5) சுப்பையா நம்பியார் மகன் பெருமாள் நம்பியார் (6) பெருமாள் நம்பியார் மனைவி இசக்கியம்மாள் (7)
பயிரிடத்தக்கது தரிசு 31. 87/1B நன்செய் 00180 குமாரசாமி படையாச்சி மகன் இசக்கி படையாச்சி (1) குமாரசாமி படையாச்சி மகன் ச ராமையா படையாச்சி (2) குமாரசாமி படையாச்சி மகன் ச புணமாலை படையாச்சி (3) குமாரசாமி படையாச்சி மகன் கந்தன் படையாச்சி (4)
பயிரிடத்தக்கது தரிசு 32. 87/3A நன்செய் 02250 வேலுமுதலியார் மகன் ஆதிமூலம் (1) நயினார் முதலியார் மகன் மீனாட்சிசுந்தரம் (2) மீனாட்சிசுந்தரம்; மனைவி குட்டியம்மாள் (3)
33. 87/4A நன்செய் 00015 கோமதிநாயகம் பிள்ளை மனைவி லெட்சுமி அம்மாள்
(1) முப்புடாதி (2)
பயிரிடத்தக்கது தரிசு
பயிரிடத்தக்கது தரிசு 34. 87/6A நன்செய் 00625 கோமதிநாயகம் பிள்ளை மனைவி லெட்சுமி அம்மாள் (1) திருமலை மகன் ஆறுமுகம் (2) ஆறுமுகம் மனைவி திருமலையம்மாள் (3)
பயிரிடத்தக்கது தரிசு 35. 88/1A2 நன்செய் 00070 நெல்லைநாயகம் பிள்ளை மனைவி அறம்வளர்த்தம்மாள் (1) செண்பக முதலியார் மனைவி மரகதம் (2) பிரமநாயகம் மகன் சுப்பிரமணியன்(3) பால்ராஜ் மகன் ஜெயகுமார்(4) ஜெயகுமார் மனைவி சோமுத்தாய் (5) சுப்பிரமணியன் (6) வெங்கடாசலம் (7)
36. 88/1B2 நன்செய் 01190 ராமையாத்தேவர் மகன் சண்முகவேல்தேவர்(1)
சண்முகவேல்தேவர் மனைவி கங்கையம்மாள் (2)
பயிரிடத்தக்கது தரிசு 37. 88/1C1 நன்செய் 00425 திருமலைச்சாமி மனைவி செல்லத்துரைச்சி பயிரிடத்தக்கது
தரிசு
பயிரிடத்தக்கது வாழை - 25 38. 88/1D1B நன்செய் 00920 லட்சுமணமுதலியார் மகன் ராமசாமி முதலியார்(1) ஆவுடையப்பன் மகன் பால்ராஜ்(2) இசக்கிமுத்து முதலியார் மகன் சாஸ்தா(3)
39. 88/1D2B நன்செய் 00970 சுப்பையா முதலியார் மகன் இசக்கிமுத்து முதலியார். வாழை -244 40. 88/1D3B நன்செய் 00980 மாகலிங்கம் மனைவி ஆவுடையம்மாள் பயிரிடத்தக்கது
தரிசு 41. 91/1A2 நன்செய் 00020 சீனித்தேவர் மனைவி வெள்ளையத்தம்மாள் (1)
சண்முகவேல்தேவர் மகன் இராமகிருஷ்ணத் தேவர்(2)
பயிரிடத்தக்கது இளம் தென்னை-3 வாழை-2
பயிரிடத்தக்கது தென்னை - 29 தேக்கு- 1 ;
42. 91/1B2 நன்செய் 02515 சங்குத்தேவர் மனைவி பாக்கியத்தம்மாள் (எ) முத்தம்மாள் (1) சங்கரநாராயனண் மனைவி முருகம்மாள்(2) லட்சுமணன் மனைவி சுப்புலெட்சுமி(3) சண்முகம் மகன்; ஒ. மணிகண்டன் (4) சண்முகம் (5) 43. 91/1C2 நன்செய் 00570 பரமசிவத்தேவர் மகன் அருணாச்சலத்தேவர் தென்னை - 35
தேக்கு- 1 44. 91/2A நன்செய் 00260 லட்சுமணன் மனைவி சுப்புலெட்சுமி(1) சண்முகம்
மகன் மணிகண்டன் (2)
தென்னை - 3 தேக்கு - 2 கமுகு -7 வாழை-15294 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2 வகைப்பாடு
வ. எண்
கிராம புல எண் (உட்பிரிவின் படி)
தேவைப்படும் நிலத்தின் பரப்பு கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பு (ச.மீ-ல்) நில உரிமையாளர்கள் நிலத்தின் உரிமை கொண்டுடாடுபவர்கள் (கிராம கணக்குகள் & வில்லங்கச் சான்றின்படியும்)
தரிசு / பயிரிடத்தக்கதா (மரங்கள், கட்டிடங்கள், கிணறுகள் ஆகியவற்றைக் குறிப்பிடவும்) (1) (2) (3) (4) (5) (6) 45. 91/5A நன்செய் 00240 லட்சுமணன் மனைவி சுப்புலெட்சுமி(1) சண்முகம்
மகன் மணிகண்டன்(2)
தென்னை -2 கமுகு -9 தேக்கு-2 46. 92/1D1 நன்செய் 00360 சுப்பையா முதலியார் மகன் இசக்கி முதலியார் (1) வாழை -90
கிருஷ்ணவேளார் மகன் ஆண்டிவேளார் (2)
47. 92/1E2 நன்செய் 00930 ஆண்டிவேளார் மனைவி லெட்சுமியம்மாள் வாழை -270
மொத்தம்மொத்தம் 33555 ச.மீ [அரசாணை (டி) எண். 30, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் (எச்.எஸ்.2)த் துறை, 21 பிப்ரவரி 2018, மாசி 9, ஹேவிளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049.] No.II(2)/HWMP/288/2018.—திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், கூடன்குளம் கிராமத்தில், அமைந்துள்ளதும், கீழ்க்காணும் விவர அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளதுமான நிலங்கள் ஒரு பொது நோக்கத்திற்காக அதாவது தூத்துக்குடி- திருச்செந்தூர்-கன்னியாகுமரி இணைப்பு கிழக்கு கடற்கரைச்சாலை விரிவாக்கம் (ம) மேம்படுத்தும் பணிக்காகவும், புதிய புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காகவும் தேவைப்படுகிறது என்று தமிழ்நாடு அரசுக்கு தோன்றுவதால், அதன்படி, புல எண். 321/1 மற்றும் பிறவற்றில் சுமார் 0.26.12 ஹெக்டேர் நஞ்சை நிலங்களை (ம) கையகப்படுத்தவும் மற்றும் மேற்படி நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை நெடுஞ்சாலைத்துறையின் திருநெல்வேலி கோட்டப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) அவர்களால் பராமரிக்கப்படும் வைப்புக் கணக்கிலிருந்து வழங்கவும் தீர்மானித்து, மேற்காணும் நிலங்களின் உரிமையாளர், உரிமை கோருபவர், அனுபவத்தில் வைத்துள்ளவர் அளித்த காரணங்களையும் பரிசீலனை செய்தபின், 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு
அட்டவணைஅட்டவணை
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், கூடன்குளம் கிராமம்.
வரிசை எண்
நில உரிமையாளர்கள்/நிலத்தின் உரிமை கொண்டாடுபவர்கள்
நன்செய் மற்றும் புன்செய் என்ற நிலத்தின் விவரிப்பும் புல எண்ணும்
நெடுஞ்சாலைச் சட்டம் பிரிவு 15 உட்பிரிவு (1) (தமிழ் நாடு சட்டம் 34/2002)-ன் கீழ் பின்வரும் அறிவிப்பு பிரசுரம் செய்யப்படுகிறது.
அறிவிப்புஅறிவிப்பு
தமிழ்நாடு நெடுஞ்சாலை சட்டம் 2001, பிரிவு 15ன் உட்பிரிவு (1) (தமிழ்நாடு சட்டம் 34/2002)-ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ், மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள், திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், கூடன்குளம் கிராமம், தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி இணைப்பு கிழக்கு கடற்கரைச்சாலை விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தும் பணிக்காகவும், மற்றும் புதிய புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காகவும் கீழ்க்காணும் விவர அட்டவணையில் குறிப்பிட்டுள்ள சுமார் 0.26.12 ஹெக்டேர் நன்செய் நிலங்கள் கையப்படுத்தப்படுகிறது என இதன் மூலம் அறிவிக்கின்றார்.
இந்நிலங்களின் வரைப்படங்கள் சார் ஆட்சியர், சேரன்மகாதேவி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அலுவலகப் பணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் பார்வையிடலாம்.
நிலத்தில் உள்ள கட்டிடங்கள் / மரங்கள்/ மற்றவை தேவைப்படும் / கையப்படுத்தப்படும் நிலத்தின் பரப்பளவு ஹெக். ஏர்.
(1) (2) (3) (4) (5)
தங்கம்மாள் க/பெ குருசாமி நாடார் 0.07.05 தரிசு 90. 321/1B நன்செய்
குருசாமி த/பெ பொன்னையா நாடார்; 0.01.46 தரிசு 91. 321/2B நன்செய்
தங்கம்மாள் க/பெ குருசாமி நாடார் 0.04.90 தரிசு 92. 321/3B நன்செய்
94. 322/6B நன்செய்
தங்கபாண்டி நாடார் த/பெ பொன்னம்பல நாடார்
0.00.12 தரிசு
தங்கம்மாள் க/பெ குருசாமி நாடார் 0.02.04 தரிசு 95. 322/9B நன்செய்
96. 322/12B
தங்கம்மாள் க/பெ குருசாமி நாடார் 0.00.27 தரிசு
நன்செய்Mar. 21, 2018] TAMIL NADU GOVERNMENT GAZETTE 295 வரிசை எண்
நில உரிமையாளர்கள்/நிலத்தின் உரிமை
கொண்டாடுபவர்கள்
நன்செய் மற்றும் புன்செய் என்ற நிலத்தின் விவரிப்பும் புல எண்ணும்
98. 322/15B
நிலத்தில் உள்ள கட்டிடங்கள் / மரங்கள்/ மற்றவை தேவைப்படும் / கையப்படுத்தப்படும் நிலத்தின் பரப்பளவு ஹெக். ஏர்.
குருசாமி த/பெ பொன்னையா நாடார் 0.07.26 தரிசு
நன்செய்
99. 322/16B
தங்கம்மாள் க/பெ குருசாமி நாடார் 0.01.78 தரிசு
நன்செய்
156. 474/1B2B
நன்செய்
0.00.11 தரிசு
ராஜபாண்டி நாடார் த/பெ குமாரசாமி
நாடார்
161. 475/4A2
முருகேசன் த/பெ பத்திரபாண்டி நாடார் 0.01.13 தரிசு
நன்செய்
0.26.12
மொமாத்தம்
ராஜீவ் ரஞ்சன், ராஜீவ் ரஞ்சன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
HOME DEPARTMENT
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை Appointment of certain official as Special Public Prosecutor for conducting cases at District Sessions Court, Chengalpattu on tenure basis for certain period under the Scheduled castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act.
Disputes between Workmen and Managements referred
to Labour Courts for Adjudication.
[G.O. (D) No. 222, Home (Cts VIA), 6th March 2018.]
No.II(2)/HO/289/2018.–In exercise of the powers conferred under Section 15 of the Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act, 1989 (Central Act 33 of 1989), the Governor of Tamil Nadu hereby appoints Thiru K. Devaraj, Advocate, S/o. D. Kanniyappan, residing at K.R. Narayanasamy Street, Santhinampattu Village, Manampathy Post, Thiruporur, Kancheepuram, as Special Public Prosecutor (POA Acts) for the purpose of conducting cases registered under SC/ST (Prevention of Atrocities) Act cases at District Sessions Court, Chengalpattu, under section 14 of the said Act, on tenure basis for a period of three years from the date of taking charge of his appointment, subject to observance of existing terms and conditions of appointment.
மாநகர போக்குவரத்துக் கழகம் சென்னை. மாநகர போக்குவரத்துக் கழகம் சென்னை.
[அரசாணை (டி) எண் 144, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ1)த் துறை, 23 பிப்ரவரி 2018, மாசி 11, ஹேவிளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049.]
No.II(2)/LE/291/2018.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக மாநகர போக்குவரத்துக்கழகம் சென்னை என்ற நிர்வாகத்திற்கும், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
Appointment of certain official as Special Public
Prosecutor for conducting cases at Principal District
Court, Chengalpattu on Tenure Basis for certain period
under the Protection of Human Rights Act.
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
[G.O. (D) No. 223, Home (Cts VIA), 6th March 2018.]
No.II(2)/HO/290/2018.–In exercise of the powers conferred by Section 31 of the Protection of Human Rights Act, 1993 (Central Act 10 of 1993), the Governor of Tamil Nadu hereby appoints Thiru M. Anbuselvan, Advocate, S/o. A. Mohanam, residing at No. 1/216, Bound Street, Manimangalam, Padapaai, Sriperumbudur-601 301, as Special Public Prosecutor for the purpose of conducting cases in Human Rights at Principal District Court, Chengalpattu on tenure basis for a period of three years from the date of taking charge of his appointment, subject to observance of existing terms and conditions of appointment.
NIRANJAN MARDI, Additional Chief Secretary to Government. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணைப்புஇணைப்பு
எழுவினாஎழுவினா
திரு. டி. லஷ்மி நாராயணன், நடத்துநரின் (பணி எண் C13814) ஆண்டு ஊதிய உயர்வை இரண்டு வருட காலத்திற்கு தொடர் விளைவுடன் தள்ளி வைத்து நிர்வாகம் வழங்கிய 16-04-2015 நாளிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் மற்றும் தற்காலிக பணி நீக்கத்திலிருந்த 05-10-2013 முதல் 10-11-2013 வரையுள்ள நாட்களை பணிக்காலமாக கருதி சம்பளம் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
296 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2[அரசாணை (டி) எண் 145, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ1)த் துறை, 23 பிப்ரவரி 2018, மாசி 11, ஹேவிளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049.]
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணைப்புஇணைப்பு
எழுவினாஎழுவினா
No.II(2)/LE/292/2018.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் சென்னை என்ற நிர்வாகத்திற்கும், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
திரு. சி. பாண்டி, ஓட்டுநர் (பணி எண். டி 54418) ஊதிய உயர்வு ஒரு ஆண்டு காலம் தொடர்விளைவின்றி தள்ளி வைத்து நிர்வாகம் வழங்கிய 01-08-2016 நாளிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
[அரசாணை (டி) எண் 150, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ1)த் துறை, 26 பிப்ரவரி 2018, மாசி 14, ஹேவிளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049.] 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
No.II(2)/LE/294/2018.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் சென்னை என்ற நிர்வாகத்திற்கும், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணைப்புஇணைப்பு
மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
எழுவினாஎழுவினா
திரு. K. வேதாச்சலம், ஓட்டுநரின் (பணி எண் D25422) ஆண்டு ஊதிய உயர்வை ஒன்பது மாதங்கள் தொடர் விளைவுடன் தள்ளி வைத்து நிர்வாகம் வழங்கிய 16-09-2015 நாளிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
[அரசாணை (டி) எண் 146, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ1)த் துறை, 23 பிப்ரவரி 2018, மாசி 11, ஹேவிளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049.]
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணைப்புஇணைப்பு
எழுவினாஎழுவினா
No.II(2)/LE/293/2018.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் சென்னை என்ற நிர்வாகத்திற்கும், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
திரு. N. அரிதாசன், ஓட்டுநர் (பணி எண் D 50859) அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு மூன்று ஆண்டு காலம் தொடர் விளைவுடன் தள்ளி வைத்தும் மற்றும் திரு. K.R. ஜெயக்குமார், நடத்துனர் (பணி எண் C 50771) அவர்களின் ஆண்டு ஊதிய உயர்வு ஆறு மாதகாலம் தொடர் விளைவின்றி தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 01-09-2009 நாளிட்ட உத்தரவை ரத்து செய்யவும், தற்காலிக பணி நீக்க காலத்திலிருந்த நாட்களை பணி நாட்களாக கருதவும் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்க.
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU