[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2018
[விலை : ரூ. 2.40 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 13] சென்னை, புதன்கிழமை, மார்ச் 28, 2018 பங்குனி 14, ஹேவிளம்பி, திருவள்ளுவர் ஆண்டு–2049
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1983ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் கலைத்தல் மற்றும் கலைத்தல் அலுவலர் ன் கீழ் கலைத்தல் மற்றும் கலைத்தல் அலுவலர்
1983ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப் பிரிவு 137(2)(பி)
நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கைகள்.நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கைகள்.
இசட் 716. கும்பகோணம் கே.கே. நீலமேகம் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
இசட் 716. கும்பகோணம் கே.கே. நீலமேகம் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
(ந.க. எண்.1248/2016/நவீவ)
தஞ்சாவூர் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அவர்களின் கலைத்தல் ஆணை ந.க. 1248/2016 நவீவ, நாள் 19-01-2018-ன்படி இசட் 716. கும்பகோணம் கே.கே. நீலமேகம் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-ன்படி, 19-01-2018 தேதியில் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. கலைத்தல் அலுவலராக கூட்டுறவு சார் பதிவாளர்/ அலுவலகம், மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலகம், தஞ்சாவூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
90. கும்பகோணம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
எஸ்ஏஎச்எஸ்ஜிஎஸ்ஏஎச்எஸ்ஜி-90. கும்பகோணம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
(ந.க. எண்.1249/2016/நவீவ)
தஞ்சாவூர் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அவர்களின் கலைத்தல் ஆணை ந.க. 1249/2016 நவீவ, நாள் 22-01-2018-ன்படி எஸ்ஏஎச்எஸ்ஜி-90. கும்பகோணம் வட்ட கூட்டுறவு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-ன்படி, 22-01-2018 தேதியில் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. கலைத்தல் அலுவலராக கூட்டுறவு சார் பதிவாளர்/ அலுவலகம், மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலகம், தஞ்சாவூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இசட்.ஏ. 137. திருவாரூர் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
இசட்.ஏ. 137. திருவாரூர் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
(ந.க. எண்.1335/2016/நவீவ)
தஞ்சாவூர் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அவர்களின் கலைத்தல் ஆணை ந.க. 1335/2016 நவீவ, நாள் 22-12-2017-ன்படி இசட்.ஏ. 137. திருவாரூர் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம், தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-ன்படி, 22-12-2017 தேதியில் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. கலைத்தல் அலுவலராக கூட்டுறவு சார் பதிவாளர்/அலுவலகம், மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலகம், தஞ்சாவூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
][ 1 ] DTP—VI-1 (T-Sup.) (13)—12
இசட் 857. திருபுவனம் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம்.
இசட் 857. திருபுவனம் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம்.
(ந.க. எண்.1447/2016/நவீவ)
தஞ்சாவூர் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அவர்களின் கலைத்தல் ஆணை ந.க. 1447/2016 நவீவ, நாள் 29-01-2018-ன்படி இசட் 857. திருபுவனம் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம், தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-ன்படி, 29-01-2018 தேதியில் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. கலைத்தல் அலுவலராக கூட்டுறவு சார் பதிவாளர்/அலுவலகம், மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலகம், தஞ்சாவூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இசட் 109. நாகப்பட்டினம் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம்.
இசட் 109. நாகப்பட்டினம் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம்.
(ந.க. எண்.1455/2016/நவீவ)
தஞ்சாவூர் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அவர்களின் கலைத்தல் ஆணை ந.க. 1455/2016 நவீவ, நாள் 22-12-2017-ன்படி இசட் 109. நாகப்பட்டினம் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம், தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-ன்படி, 22-12-2017 தேதியில் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. கலைத்தல் அலுவலராக கூட்டுறவு சார் பதிவாளர்/அலுவலகம், மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலகம், தஞ்சாவூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இசட் 557. நாகப்பட்டினம் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
இசட் 557. நாகப்பட்டினம் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
(ந.க. எண்.1456/2016/நவீவ)
தஞ்சாவூர் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அவர்களின் கலைத்தல் ஆணை ந.க. 1456/2016 நவீவ, நாள் 22-12-2017-ன்படி இசட் 557. நாகப்பட்டினம் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம், தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-ன்படி, 22-12-2017 தேதியில் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. கலைத்தல் அலுவலராக கூட்டுறவு சார் பதிவாளர்/அலுவலகம், மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலகம் தஞ்சாவூர், நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்டிஏ. 33. பட்டுக்கோட்டை கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
ட்டிஏ. 33. பட்டுக்கோட்டை கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
(ந.க. எண்.1463/2016/நவீவ)
தஞ்சாவூர் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அவர்களின் கலைத்தல் ஆணை ந.க. 1463/2016 நவீவ, நாள் 05-02-2018-ன்படி ட்டிஏ. 33. பட்டுக்கோட்டை கூட்டுறவு வீட்டுவசதி சங்கம், தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-ன்படி, 05-02-2018 தேதியில் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. கலைத்தல் அலுவலராக கூட்டுறவு சார் பதிவாளர்/அலுவலகம், மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலகம், தஞ்சாவூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இசட் 110. குத்தாலம் கூட்டுறவு கட்டிட சங்கம்.இசட் 110. குத்தாலம் கூட்டுறவு கட்டிட சங்கம்.
(ந.க. எண்.1477/2016/நவீவ)
தஞ்சாவூர் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அவர்களின் கலைத்தல் ஆணை ந.க. 1477/2016 நவீவ, நாள் 22-12-2017-ன்படி இசட் 110. குத்தாலம் கூட்டுறவு கட்டிட சங்கம், தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-ன்படி, 22-12-2017 தேதியில் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. கலைத்தல் அலுவலராக கூட்டுறவு சார் பதிவாளர்/அலுவலகம், மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலகம், தஞ்சாவூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர், 2018 பிப்ரவரி 6.
ச. சம்பத்குமார்,ச. சம்பத்குமார், மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி)
68. திருவையாறு வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
எஸ்ஏஎச்எஸ்ஜிஎஸ்ஏஎச்எஸ்ஜி-68. திருவையாறு வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
(ந.க. எண்.1304/2016/நவீவ)
தஞ்சாவூர் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அவர்களின் கலைத்தல் ஆணை ந.க. 1304/2016 நவீவ, நாள் 29-01-2018-ன்படி எஸ்ஏஎச்எஸ்ஜி-68. திருவையாறு வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம், தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-ன்படி, 29-01-2018 தேதியில் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. கலைத்தல் அலுவலராக கூட்டுறவு சார்பதிவாளர்/அலுவலகம், மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலகம், தஞ்சாவூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இசட் 3. மாயூரம் கூட்டுறவு கட்டிட சங்கம்.இசட் 3. மாயூரம் கூட்டுறவு கட்டிட சங்கம்.
(ந.க. எண்.1475/2016/நவீவ)
3MDA/HSGMDA/HSG-129. அன்னை சந்தியா கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
129. அன்னை சந்தியா கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
(ந.க. எண்.1709/2016/சப)
மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த MDA/HSG-129. அன்னை சந்தியா கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 30-01-2018 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர்/கலைத்தல் அலுவலர் திருமதி. எஸ். இராதா மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
MDA/HSG-5. MDA/HSG-5. வேடசந்தூர் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம். வேடசந்தூர் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம்.
(ந.க. எண்.1741/2016/சப)
மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த MDA/HSG-5. வேடசந்தூர் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 29-01-2018 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர்/கலைத்தல் அலுவலர் திருமதி. எஸ். இராதா மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
டி.டி. 378. ஒட்டன்சத்திரம் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம்.
டி.டி. 378. ஒட்டன்சத்திரம் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம்.
(ந.க. எண்.1742/2016/சப)
மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த டி.டி.378, ஒட்டன்சத்திரம் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 24-01-2018 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர்/கலைத்தல் அலுவலர் திருமதி. எஸ். இராதா மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
ஏ2029. மேலூர் கூட்டுறவு கட்டிட சங்கம்.
ஏ2029. மேலூர் கூட்டுறவு கட்டிட சங்கம்.
(ந.க. எண்.1743/2016/சப)
மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த ஏ2029. மேலூர் கூட்டுறவு கட்டிட சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 29-01-2018 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர்/கலைத்தல் அலுவலர் திருமதி. எஸ். இராதா மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
A 2649. A 2649. பேரையூர் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம். பேரையூர் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
(ந.க. எண்.1770/2016/சப)
மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த A 2649 பேரையூர் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 22-01-2018 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர்/கலைத்தல் அலுவலர் திருமதி. எஸ். இராதா மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
MDA/HSG-134. MDA/HSG-134. மதுரை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம். மதுரை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
(ந.க. எண்.1771/2016/சப)
மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த MDA/HSG-134. மதுரை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 31-01-2018 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர்/கலைத்தல் அலுவலர் திருமதி. எஸ். இராதா மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
மதுரை, 2018 பிப்ரவரி 19.
ஆர்.எம்.எஸ். விநாயகர்,ஆர்.எம்.எஸ். விநாயகர், துணைப்பதிவாளர் (வீட்டுவசதி).
103. ஒரத்தநாடு வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
எஸ்ஏஎச்எஸ்ஜிஎஸ்ஏஎச்எஸ்ஜி-103. ஒரத்தநாடு வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
(ந.க. எண்.1452/2016/நவீவ)
4இசட். பி.102. மாயூரம் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
இசட். பி.102. மாயூரம் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
(ந.க. எண்.1476/2016/நவீவ)
தஞ்சாவூர் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அவர்களின் கலைத்தல் ஆணை ந.க. 1476/2016 நவீவ நாள் 22-02-2018-ன்படி இசட்.பி. 102. மாயூரம் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம், தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-ன்படி, 22-02-2018 தேதியில் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. கலைத்தல் அலுவலராக கூட்டுறவு சார் பதிவாளர்/ அலுவலகம், மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலகம், தஞ்சாவூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
88. தரங்கம்பாடி வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
எஸ்ஏஎச்எஸ்ஜிஎஸ்ஏஎச்எஸ்ஜி-88. தரங்கம்பாடி வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்.
(ந.க. எண்.1480/2016/நவீவ)
தஞ்சாவூர் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அவர்களின் கலைத்தல் ஆணை ந.க. 1480/2016 நவீவ நாள் 22-02-2018-ன்படி எஸ்ஏஎச்எஸ்ஜி-88. தரங்கம்பாடி வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம், தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-ன்படி, 22-02-2018 தேதியில் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. கலைத்தல் அலுவலராக கூட்டுறவு சார் பதிவாளர்/அலுவலகம், மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலகம், தஞ்சாவூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர், 2018 பிப்ரவரி 23.
ச. சம்பத்குமார்,ச. சம்பத்குமார், மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி).
சென்னை மண்டல கட்டுப்பாட்டிலுள்ள சில சங்கங்கள் செயலற்று போன நிலையில் உள்ளது பற்றிய அறிவிக்கை.
சென்னை மண்டல கட்டுப்பாட்டிலுள்ள சில சங்கங்கள் செயலற்று போன நிலையில் உள்ளது பற்றிய அறிவிக்கை.
(ந.க. எண்.938/2016/சி)
| வ . எண். | சங்கத்தின் பெயர் | கலைக்கப்பட்ட நாள் |
| 1. | தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை பணியாளர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் HSG-195 | 27-10-2017 |
| 2. | அப்பாராவ் தோட்டம் கூட்டுறவு வீட்டுமனை சங்கம் XNC-450 | 27-10-2017 |
| 3. | மாநில அரசு ஊழியர்கள் கூட்டுறவு வீட்டுமனை பகிர்மான சங்கம்-166 | 22-01-2018 |
| 4. | கமர்ஷியல் பணியாளர்கள் கூட்டுறவு கட்டிட சங்கம் MDS/HSG/23 | 22-01-2018 |
| 5. | கைலாசபுரம் அரிஜன கூட்டுறவு வீட்டுமனை சங்கம் X-94 | 22-01-2018 |
| 6. | பின்னி பணியாளர்கள் கூட்டுறவு கட்டிட சங்கம் G-2257 | 22-01-2018 |
| 7. | பி & சி மில் பணியாளர்கள் கூட்டுறவு வீடு கட்டுமான சங்கம் X-403 | 23-01-2018 |
| 8. | தமிழ்நாடு தலைமைச் செயலக ஓட்டுநர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் CH/HSG/19 | 23-01-2018 |
| 9. | தமிழ்நாடு மத்திய கலால் மற்றும் சுங்கவரித் துறை பணியாளர்கள் கூட்டுறவு வீட்டுமனை சங்கம் XNC-718 | 24-01-2018 |
| 10. | கோஸ்ட்கார்டு பணியாளர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் MDS/HSG/156 | 22-01-2018 |
| 11. | தலைமைச் செயலக அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் CH/HSG/189 | 25-01-2018 |
| 12. | மாம்பலம் காசி வி்ஸ்வநாதர் கூட்டுறவு கட்டிட சங்கம் G-831 | 25-01-2018 |
மண்டல துணைப் பதிவாளர் (வீட்டுவசதி) சென்னை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த மேற்காண் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் துணைவிதி படியான தனது முதன்மை பணியினை, இரண்டாண்டுகளுக்கும் மேலாகி, தொடர்ந்து மேற்கொள்ளாததால், மேற்காண் பட்டியல் கலம் எண். 3-ல் குறிப்பிட்ட நாளில் கலைக்கப்பட்டுவிட்டது. அதன் நிர்வாகம் 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ், திரு. இரா. பழனிவேல் கூட்டுறவு சார்பதிவாளர், துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) சென்னை மண்டல அலுவலகம், மேற்படி சங்கங்களுக்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
5R.858. R.858. துறையூர் கூட்டுறவு கட்டிட சங்கம்.துறையூர் கூட்டுறவு கட்டிட சங்கம்.
(ந.க. எண். 1259/2016/சப)
மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) திருச்சிராப்பள்ளி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த R.858-துறையூர் கூட்டுறவு கட்டிட சங்கம் தனது முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 31-01-2018 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர்/கலைத்தல் அலுவலர் திரு. ரா. ராஜசேகரன் மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி, 2018 மார்ச் 1.
மு. முருகன்,மு. முருகன், மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி).
இ2516. ஸ்ரீ பாடலீஸ்வரர் கூட்டுறவு கட்டிட சங்கம்.இ2516. ஸ்ரீ பாடலீஸ்வரர் கூட்டுறவு கட்டிட சங்கம்.
(ந.க. எண். 1164/2016/தாவா)
மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) கடலூர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த இ2516 ஸ்ரீ பாடலீஸ்வரர் கூட்டுறவு கட்டிட சங்கம் தனது முதன்மை பணியினை நீண்டகாலமாக மேற்கொள்ளாததால் 02-02-2018 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர்/மேற்பார்வையாளர் (கிவீதி) கடலூர் மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
கடலூர், 2018 மார்ச் 6.
கி. ஜெயபாலன்,கி. ஜெயபாலன், துணைப்பதிவாளர் (வீட்டுவசதி).
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.