Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications of interest to the General Public issued by Heads of Departments, etc.

Published 04 April 2018

Type
Ordinary
Gazette no.
14
Part
Part VI
Notifications
Notifications of Tamil Nadu Societies Registration Act 1975
Section
Section 1-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2018-04-04.Ordinary_14_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗
©

தமிழ்நாடு அரசு 2018

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 14] சென்னை, புதன்கிழமை, ஏப்ரல் 4, 2018 பங்குனி 21, ஹேவிளம்பி, திருவள்ளுவர் ஆண்டு–2049

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1975-- -ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(3)(பி)- -ன் கீழான அறிவிக்கை.

(ந.க. எண் 4873/இ1/2017)

1975-ம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் எண். 27/1995 பிரிவு 44(3)பி-ன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, விருதுநகர் பதிவு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பின்வரும் சங்கமானது சங்கப் பதிவுச் சட்டம் பிரிவு 16(3)(பி)-ன்படி பதிவாளரிடம் கோர்வைக்குத் தாக்கல் செய்ய வேண்டிய ஆண்டறிக்கைகளை தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கும் மேலாக தாக்கல் செய்யவில்லை. இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழில் பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஆண்டறிக்கைகளை உரிய முறையில் தாக்கல் செய்யவில்லை எனில், மேற்படி சட்டம் பிரிவு 44(4)-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சங்கப் பதிவேட்டிலிருந்து சங்கத்தின் பெயர் நீக்கம் செய்யப்படும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

வ. எண் சங்கங்களின் பதிவு எண் சங்கத்தின் பெயர் மற்றும் முகவரி மற்றும் வருடம் (1) (2) (3)

1. 3/1968 அருப்புக்கோட்டை வேலாயுதபுரம் சாலியர் மகாஜன நிர்வாக சபை, பள்ளிக் கூடத் தெரு, வேலாயுதபுரம், அருப்புக்கோட்டை.

விருதுநகர், 2018 மார்ச் 5.

து. குணசேகரன், சங்கங்களின் பதிவாளர் மற்றும்

மாவட்டப் பதிவாளர் (நிர்).

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

DTP—VI-1 (T-Sup.) (14)—1 ][ 1 ]
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 04 April 2018. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2018-04-04.Ordinary_14_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2018-04-04.Ordinary_14_Part-VI_Section-1-T-Sup.