[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2018
[விலை : ரூ. 8.00 காசு[விலை : ரூ. 8.00 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 15] சென்னை, புதன்கிழமை, ஏப்ரல் 11, 2018 பங்குனி 28, ஹேவிளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை.
[அரசாணை (2D) எண் 84 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 15 டிசம்பர் 2017.] 1948 ஆம் ஆண்டு குறைந்த அளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும், வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதியுள்ள கீழ்க்காணும் அறிவிக்கையின் வரைவு, அதனால் பாதிக்கக்கூடிய அனைவரின் தகவலுக்காக மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் சொல்லியுள்ளவாறு, இதனால் வெளியிடப்படுகிறது.
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், இது தொடர்பாக, எவரிடமிருந்தேனும் வரப்பெறும் யாதொரு மறுப்புரையை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை சென்னை-600 006 இல் உள்ள தொழிலாளர் நல ஆணையர் வாயிலாக அரசு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிக்கைவரைவு அறிக்கை
1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 24-04-2013 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II. பிரிவு-2ல், 291 மற்றும் 292 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/(LE)/334/2013 ஆம் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள சோப்புத் தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ளவர்களுக்கு கீழ்க்காணும் விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வகைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, இந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.
[1]
DTP-II-2-(15) (T Sup)—12
விவர அட்டவணைவிவர அட்டவணை
சோப்புத் தயாரிப்புத் தொழிலில் வேலைவவாய்ப்பு சோப்புத் தயாரிப்புத் தொழிலில் வேலைவவாய்ப்பு
தொடர்
தொழிலாளர் வகைகள்
குறைந்தளவு அடிப்படை ஊதிய எண்
வீதங்கள்
(2)
(1)
(3)
(ரூ. காசு.)
1 முதலாள் மேற்பார்வையாளர்/வேதியியலாளர் 338.00 நாளொன்றுக்கு
2 கொதிகலன் இயக்குபவர்/ சோப்பு தயாரிப்பு 330.00 நாளொன்றுக்கு
பொருட்களை கலக்குபவர் / வேதியியலாளர்
3 சோப்பு வெட்டுபவர் 322.50 நாளொன்றுக்கு
4 முத்திரையிடுபவர்
5 சிப்பம் செய்பவர்சிப்பம் செய்பவர்
(அ) சோப்பு வெட்டி ஒன்றுக்கு }
(ஆ) பெயர்சீட்டு ஓட்டுதல்
319.00 நாளொன்றுக்கு 318.00 நாளொன்றுக்கு 11.29 கிராஸ் ஒன்றுக்கு நாளொன்றுக்கு ரூபாய் 318,00 என்று உத்தரவாதம் அளிக்கப்பட்ட காலவரையறை வீதத்திற்கு உட்பட்டு
6 பல்வகைத் தொழிலாளர்கள்:பல்வகைத் தொழிலாளர்கள்:
(அ) உட்பகுதி
318.00 நாளொன்றுக்கு
(ஆ) வெளிப்பகுதி
}
7 அலுவகப் பையன்
8 வேன் ஓட்டுநர்கள் 8729.00 மாதமொன்றுக்கு
9 எழுத்தர்
8524.00 மாதமொன்றுக்கு
10 கணக்காளர்
8729.00 மாதமொன்றுக்கு
11 தட்டச்சர்
12 காசாளர்
13 விற்பனையாளர்
8524.00 மாதமொன்றுக்கு
}
விளக்கங்கள்:விளக்கங்கள்:—(1) அகவிலைப்படிஅகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-
(i) அ க வி ை ல ப் ப டி ய ா ன து , 2 0 1 0 ஆ ம் ஆ ண் டி ற் க ா ன ெ ச ன் ை ன ம ா ந க ர நு க ர் ே வ ா ர் ச ர ா ச ரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்) 161 புள்ளிகளுக்கு ே ம ல் உ ய ரு ம் ஒ வ் ெ வ ா ரு பு ள் ளி க் கு ம் , அ க வி ை ல ப் ப டி தி ங் க ள் ஒ ன் று க் கு ரூ . 5 2 . 9 0 (ஐம்பத்து இரண்டு ரூபாய் மற்றும் தொன்ணூறு காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) இந்த அகவிலைப்படி திருத்தமானது முந்தைய 12 திங்கள் கால அளவிற்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டெண்களின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் திங்கள் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) (i) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, மாதாந்திர ஊதியத்தை 26ஆல் வகுக்க வேண்டும்.
(ii) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.
3(4) இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள் அதிகமாக இருக்குமிடங்களில், அதே ஊதியங்கள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 19, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 15 பிப்ரவரி 2018.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு, ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் 24-4-2013 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு-2-ல், 292 மற்றும் 293 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/(LE)/335/2013 ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிக்கையினை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக்குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர் தமிழ்நாடு மாநிலத்தில் ஏதேனும் அரிசி ஆலை, மாவு ஆலை மற்றும் பருப்பு ஆலையில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழே விவர அட்டவணையின் நெடும்பத்தி (2)இல் குறிப்பிடப்பட்டுள்ள வகைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச்சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் சொல்லியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணைவிவர அட்டவணை
ஏதேனும் அரிசி ஆலை, மாவு ஆலை மற்றும் பருப்பு ஆலையில் வேலைவாய்ப்பு ஏதேனும் அரிசி ஆலை, மாவு ஆலை மற்றும் பருப்பு ஆலையில் வேலைவாய்ப்பு
தொடர் எண் தொழிலாளர்களின் வகைகள் நாளொன்றுக்கு குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்
(ரூ. காசு.)
(1) (2)
(3)
1 ஹமாலிஸ் (மூட்டை சுமந்து செல்பவர்கள்) 218.00
2 மூட்டையை எடையிடும் கட்டா மஸ்தூர் 215.50
3 மூட்டையை தைப்பவர்கள்
215.50
4 உமியை சுமந்து செல்பவர்கள் 210.50
5 பல்வகைத் தொழிலாளர்கள் உட்பட மஸ்தூர்கள் 210.50
6 அரிசியை சுமந்து செல்பவர்கள் 210.50
7 இஞ்சின் ஓட்டுநர்
225.00
8 மின்கம்மியாளர்
225.00
9 தீயணைப்பவர்
211.00
10 பொருத்துனர்
215.50
11 உமிநீக்குபவர்
211.00
12 மேஸ்திரிகள்
218.00
13 இயந்திர கம்மியர்
218.00
14 எண்ணெய் இடுபவர்
210.50
15 நெல் கொதிகலன் பணியாளர் 215.50
16 நெல் இயந்திர ஓட்டுநர்
210.504 தொடர் தொழிலாளர்களின் வகைகள் நாளொன்றுக்கு குறைந்தளவு எண் அடிப்படை ஊதிய வீதங்கள்
(ரூ. காசு.)
(1) (2)
(3)
17 நெல் அரைவையாளர்
210.50
18 பெருக்குபவர்
210.50
19 தோடு நீக்குபவர்
210.50
20 புடைப்பவர்
210.50
21 நெல் ஊறவைப்பவர்
210.50
22 நீரை எடுத்துச்செல்பவர்
210.50
23 காவலாள்
210.50
24 அரிசியை மெருகேற்றும் பணியில் அமர்த்தப்பட்டுள்ள மஸ்தூர் 210.50
25 அரிசியை அளப்பவர்
211.00
26 தானியத்தை அரைக்கும் பணியில் அமர்த்தப்பட்டுள்ள மஸ்தூர் 210.50
27 பருப்பு உற்பத்தியாளர்கள்
210.50
28 சுமைதூக்குபவர்
210.50
29 ஏவலாள்
210.50
30 தச்சர்கள்
215.50
31 வறுகடலைத்தொழிலாளர்கள்
218.00
32 எழுத்தர்
6155.00 திங்களொன்றுக்கு 33 துணையாள்
5938.00 திங்களொன்றுக்கு விளக்கங்கள்:விளக்கங்கள்:—(1) அகவிலைப்படிஅகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும், நாளொன்றுக்கு ரூ. 1.30 (ஒரு ரூபாய் முப்பது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) அகவிலைப்படியானது முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) (i) நாட்கூலி ஊதியவீதங்கள் மற்றும் அகவிலைப்படியில் வாராந்திர விடுமுறை ஊதியங்களும் அடங்கும்.
(ii) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.
(iii) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.
(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
5[அரசாணை (2D) எண் 24, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 2 மார்ச் 2018.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும், வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் 5-8-2009 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு-2 ல், 263 முதல் 264 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/(LE)/395/2009 ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதி, மேற்சொன்ன சட்டத்தின் 9 ஆம் பிரிவு ஆகியவற்றின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக்குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர் தமிழ்நாடு மாநிலத்தில் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையங்களில் (அரசு மற்றும் தொழிலாளர் காப்புறுதித்திட்ட மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் நீங்கலாக) பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, கீழேயுள்ள விவர அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணைவிவர அட்டவணை
இணைப்பு-இணைப்பு-I
மருத்துவ சிகிச்சை நிலையங்கள் மற்றும் 1 முதல் 25 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் மருத்துவ சிகிச்சை நிலையங்கள் மற்றும் 1 முதல் 25 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் வகை -வகை -I- தொழில்நுட்பம் (மருத்துவம்/துணை மருத்துவம்)
- தொழில்நுட்பம் (மருத்துவம்/துணை மருத்துவம்) வகை -வகை -IIII- தொழில்நுட்பம் சாராத (அலுவலகம்/பொது) - தொழில்நுட்பம் சாராத (அலுவலகம்/பொது) தொடர்தொடர் எண்எண்
தொழிலாளர்களின் தொழிலாளர்களின் வகைகள்வகைகள்
தொடர்தொடர் எண்எண்
தொழிலாளர்களின் தொழிலாளர்களின் வகைகள்வகைகள்
மாதம் ஒன்றுக்கான மாதம் ஒன்றுக்கான குறைந்தளவு அடிப்படை குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்ஊதிய வீதங்கள் (ரூபாயில்)(ரூபாயில்)
மாதம் ஒன்றுக்கான மாதம் ஒன்றுக்கான குறைந்தளவு அடிப்படை குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்ஊதிய வீதங்கள் (ரூபாயில்)(ரூபாயில்) மண்டலம்மண்டலம் A
மண்டலம்மண்டலம் B
மண்டலம்மண்டலம் C
மண்டலம்மண்டலம் A
மண்டலம்மண்டலம் B
மண்டலம்மண்டலம் C தொகுதி-தொகுதி-1 தொகுதி-தொகுதி-1
(1) இளநிலை 1898918989 1875518755 1843618436 (1) தலைமை நிதி 1898918989 1875518755 1843618436 மருத்துவ அதிகாரி
அலுவலகம்
தொகுதி-தொகுதி-2 தொகுதி-தொகுதி-2
(1) இளநிலை
(1) நிருவாக
மருத்துவர்
அலுவலர்/ மனித
1730117301 1708817088 1679816798
வளமேலாளர் 1730117301 1708817088 1679816798 (2) செவிலி
(2) முதன்மைக்
கண்காணிப்பாளர்
காசாளர் / முதன்மைக் கணக்காளர்
தொகுதி-தொகுதி-3 தொகுதி-தொகுதி-3
(1) செவிலியர் /
(1) மக்கள் தொடர்பு
அலுவலர்
சிறப்புப் பேராசிரியர் (பட்டம்)
1582415824 1562915629 1536415364
(2) இயன்
(2) உயிரி மருத்துவப்
மருத்துவர் (பட்டம்)
1582415824 1562915629 1536415364
பொறியாளர்/ பேணுகைப் பொறியாளர்
(3) உயிரி வேதியியலாளர்
(3) மருத்துவ பதிவுரு
அலுவலர்
(4) உணவு வல்லுநர்6 தொகுதி-தொகுதி-4 (1)(1) (1) பொது மகப்பேறு செவிலியர் (பட்டயம்)
(2) மருந்தாளுநர் (இளங்கலை மருந்தாக்கம்)
(3) கேத் ஆய்வக தொழில்
நுட்பப் பணியாளர்
(4) கதிர்ப்படப்பதிவாளர்
1424114241 1406614066 1382713827 (எக்ஸ்கதிர், உடலுறுப்பு ஊடுகதிர்ப்படம், காந்த அதிர்வு அலை வரைவு) (5) ஆய்வகப் பணியாளர்
(பட்டப்படிப்பு)
(6) இதய மின்னலை தொழில் நுட்பப் பணியாளர் (டிரெட்மில் / எதிரொலி (பட்டப்படிப்பு)
(7) தொழில் சார்ந்த
நோய்க்கு சிகிசையளிப்பவர்
(8) இயன் மருத்துவர் / கேள் உணர்வு இயலாளர்
(9) உயிரி மருத்துவ
தொழில்நுட்பப் பணியாளர்
தொகுதி-தொகுதி-5 (1)(1)
(1) துணை மகப்பேறு செவிலியர் (பட்டயம்)
(2) மருந்தாளுநர்
(பட்டயம் மருந்தாக்கம்) (3) செவிலி உதவியாளர்
(பட்டயம்)
(4) பார்வை சோதனை
1308113081 1292012920 1270112701 தொழில் நுட்ப உதவியாளர்
(5) கூழ்மாரி தொழில் நுட்ப (டயாலிசிஸ்) வல்லுநர் (பட்டயம்)
(6) அறுவை சிகிச்சைக்கூட
தொழில் நுட்பப் பணியாளர் (பட்டயம்) (7) பல் நல மருத்துவர் / இயக்கியல் (பட்டயம்) (8) இதய மின்னலை வரைவு, மூளை மின்னலை வரைவு தொழில் நுட்பப் பணியாளர் (பட்டயம்) (9) ஆய்வக தொழில் நுட்பப் பணியாளர் (பட்டயம்)
(10) ஏனைய துணை மருததுவவியல் (பட்டயம்)
தொகுதி-தொகுதி-4 (2)(2)
(1) தலைமை பாதுகாப்பு
அலுவலர்
(2) காசாளர் / கணக்காளர்
(3) உதவி நிருவாக
அலுவலர்
(4) மருத்துவப் பதிவுரு
உதவியாளர்
1424114241 1406614066 1382713827 (5) முதுநிலை கிடங்கு
காப்பாளர்
(6) துப்புரவு
கண்காணிப்பாளர்
(7) மின்சார
கண்காணிப்பாளர்
தொகுதி-தொகுதி-5 (2)(2)
(1) வரவேற்பாளர்
(2) பிரிவுப் பொறுப்பாளர்
(3) பண்டக சாலைக்
காப்பாளர்
1308113081 1292012920 12701127017
தொகுதி-தொகுதி-6 தொகுதி-தொகுதி-6
(1) செவிலி உதவியாள்
(1) சீர்வளிச்சாதன
இயந்திரக் கம்மியர்
(2) மருந்துக்கடை
(2) மின் வினைஞர் /
உதவியாளர்
குழாய்ப்பணியாளர்
(3)
(3) கணினி இயக்குபவர்
1181511815 1167011670 1147111471
1181511815 1167011670 1147111471
/ எழுத்தர் தட்டச்சர்
(4) தொலைபேசி
கதிரியக்க உதவியாளர்
இயக்குபவர்
(5) ஓட்டுநர்
(4) அறுவை அரங்கு
(6) தலைமை சமையலாள்
உதவியாளர்
தொகுதி-தொகுதி-7 தொகுதி-தொகுதி-7
(1) செவிலி ஏவலாள்
(1) துணி தைப்பவர்
(2) பிரிவு உதவியாளர்
(2) குற்றேவலர்
1118211182 1104511045 1085710857
1118211182 1104511045 1085710857 (3) பிரிவு வழங்குநர்
(3) உதவி சமையலாள்
(வார்டு)
(4) சமையலறை
உதவியாளர்
தொகுதி-தொகுதி-8 தொகுதி-தொகுதி-8
(1) மேலே தெரிவிக்கப்பட்ட
(1) தூய்மைப்பணியாளர்
(2) காவலாளர் /
பாதுகாப்புப்பணியாளர்
90109010 88908890 86808680
90109010 88908890 86808680
(3) உதவி மின்வினைஞர்
வற்றின் கீழ் இடம் பெறாத ஏனைய பிற மருத்துவ / துணை மருத்துவ பயிற்சி பெறாத பணியாளர்கள்
/ குழாய்ப்பணியாளர்
(4) மின்தூக்கி இயக்குபவர்
(5) தோட்டக்காரர்
(6) மேலே
தெரிவிக்கப்படாத ஏனைய பயிற்சி பெறாத பணியாளர்கள்
இணைப்பு-இணைப்பு-IIII
26 முதல் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் 26 முதல் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள்
வகை -வகை -I- தொழில்நுட்பம் (மருத்துவம் /துணை மருத்துவம்)
- தொழில்நுட்பம் (மருத்துவம் /துணை மருத்துவம்) வகை -வகை -IIII- தொழில்நுட்பம் சாராத (அலுவலகம்/பொது) - தொழில்நுட்பம் சாராத (அலுவலகம்/பொது) தொடர்தொடர் எண்எண்
தொழிலாளர்களின் தொழிலாளர்களின் வகைகள்வகைகள்
தொடர்தொடர் எண்எண்
தொழிலாளர்களின் தொழிலாளர்களின் வகைகள்வகைகள்
மாதம் ஒன்றுக்கான மாதம் ஒன்றுக்கான குறைந்தளவு அடிப்படை குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்ஊதிய வீதங்கள் (ரூபாயில்)(ரூபாயில்)
மாதம் ஒன்றுக்கான மாதம் ஒன்றுக்கான குறைந்தளவு அடிப்படை குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்ஊதிய வீதங்கள் (ரூபாயில்)(ரூபாயில்) மண்டலம்மண்டலம் A
மண்டலம்மண்டலம் C
மண்டலம்மண்டலம் A
மண்டலம்மண்டலம் C (1)(1)
(2)(2)
(1)(1)
(2)(2)
மண்டலம்மண்டலம் B (3)(3)
மண்டலம்மண்டலம் B (3)(3) தொகுதி-தொகுதி-1 தொகுதி-தொகுதி-1
(1) இளநிலை மருத்துவ 1903919039 1880518805 1848618486 (1) தலைமை நிதி 1903919039 1880518805 1848618486 அதிகாரி
அலுவலர்8 தொகுதி-தொகுதி-2 தொகுதி-தொகுதி-2
(1) இளநிலை
மருத்துவர்
1735117351 1713817138 1684816848 (2) செவிலி
கண்காணிப்பாளர்
(1) நிருவாக
அலுவலர்/ மனித
வளமேலாளர் 1735117351 1713817138 1684816848 (2) முதன்மைக்
காசாளர் / முதன்மைக் கணக்காளர்
தொகுதி-தொகுதி-3 தொகுதி-தொகுதி-3
(1) செவிலியர் /
சிறப்புப் பேராசிரியர் (பட்டம்)
(2) இயன்
மருத்துவர் (பட்டம்)
1587415874 1567915679 1541415414 (3) உயிரி வேதியியலாளர்
(4) உணவு வல்லுநர்
(1) மக்கள் தொடர்பு
அலுவலர்
(2) உயிரி மருத்துவப்
1587415874 1567915679 1541415414 பொறியாளர்/ பேணுகைப் பொறியாளர்
(3) மருத்துவ பதிவுரு
அலுவலர்
தொகுதி-தொகுதி-4 தொகுதி-தொகுதி-4
(1) பொது மகப்பேறு செவிலியர் (பட்டயம்)
(2) மருந்தாளுநர் (இளங்கலை மருந்தாக்கம்)
(3) கேத் ஆய்வக தொழில்
நுட்பப் பணியாளர்
(4) கதிர்ப்படப்பதிவாளர்
1429114291 1411614116 1387713877 (எக்ஸ்கதிர், உடலுறுப்பு ஊடுகதிர்ப்படம், காந்த அதிர்வு அலை வரைவு)
(5) ஆய்வகப் பணியாளர்
(பட்டப்படிப்பு)
(6) இதய மின்னலை தொழில் நுட்பப் பணியாளர் (டிரெட்மில் / எதிரொலி (பட்டப்படிப்பு)
(7) தொழில் சார்ந்த
நோய்க்கு சிகிசையளிப்பவர்
(8) இயன் மருத்துவர் /
உணர்வு இயலாளர்
(9) உயிரி மருத்துவ
தொழில்நுட்பப் பணியாளர்
(1) தலைமை பாதுகாப்பு
அலுவலர்
(2) காசாளர் / கணக்காளர்
(3) உதவி நிருவாக
அலுவலர்
(4) மருத்துவப் பதிவுரு
1429114291 1411614116 1387713877 உதவியாளர்
(5) முதுநிலை கிடங்கு
காப்பாளர்
(6) துப்புரவு
கண்காணிப்பாளர்
(7) மின்சார
கண்காணிப்பாளர்9 தொகுதி-தொகுதி-5 தொகுதி-தொகுதி-5
(1) துணை மகப்பேறு செவிலியர் (பட்டயம்)
(2) மருந்தாளுநர்
(பட்டயம் மருந்தாக்கம்)
(3) செவிலி உதவியாளர்
(பட்டயம்)
1313113131 1297012970 1275112751 (4) பார்வை சோதனை
தொழில் நுட்ப உதவியாளர்
(5) கூழ்மாரி தொழில் நுட்ப (டயாலிசிஸ்) வல்லுநர் (பட்டயம்)
(6) அறுவை சிகிச்சைக்கூட
தொழில் நுட்பப் பணியாளர் (பட்டயம்)
(7) பல் நல மருத்துவர் / இயக்கியல் (பட்டயம்)
(8) இதய மின்னலை வரைவு, மூளை மின்னலை வரைவு தொழில் நுட்பப் பணியாளர் (பட்டயம்)
(9) ஆய்வக தொழில் நுட்பப் பணியாளர் (பட்டயம்)
(10) ஏனைய துணை மருத்துவவியல் (பட்டயம்)
(1)
வரவேற்பாளர்
(2)
பிரிவுப் பொறுப்பாளர்
(3) பண்டக சாலைக்
காப்பாளர்
1313113131 1297012970 1275112751
தொகுதி-தொகுதி-6 தொகுதி-தொகுதி-6
(1) செவிலி உதவியாள்
(2) மருந்துக்கடை
உதவியாளர்
(3) கதிரியக்க உதவியாளர்
1186511865 1172011720 1152111521 (4) அறுவை அரங்கு
உதவியாளர்
(1) சீர்வளிச்சாதன
இயந்திரக் கம்மியர்
(2) மின் வினைஞர் /
குழாய்ப்பணியாளர்
(3) கணினி இயக்குபவர்
1186511865 1172011720 1152111521 / எழுத்தர் தட்டச்சர்
(4) தொலைபேசி
இயக்குபவர்
(5) ஓட்டுநர்
(6) தலைமை சமையலாள்
தொகுதி-தொகுதி-7 தொகுதி-தொகுதி-7
(1) செவிலி ஏவலாள்
(2) பிரிவு உதவியாளர்
1123211232 1109511095 1090710907 (3) பிரிவு வழங்குநர்
(வார்டு)
(1) துணி தைப்பவர்
(2) குற்றேவலர்
1123211232 1109511095 1090710907 (3) உதவி சமையலாள்
(4) சமையலறை
உதவியாளர்10
தொகுதி-தொகுதி-8 தொகுதி-தொகுதி-8
(1) மேலே தெரிவிக்கப்
(1) தூய்மைப்பணியாளர்
(2) காவலாளர் /
பாதுகாப்புப்பணியாளர்
90609060 89408940 87308730
90609060 89408940 87308730
(3) உதவி மின்வினைஞர்
பட்டவற்றின் கீழ் இடம் பெறாத ஏனைய பிற மருத்துவ / துணை மருத்துவ பயிற்சி பெறாத பணியாளர்கள்
/ குழாய்ப்பணியாளர்
(4) மின்தூக்கி இயக்குபவர்
(5) தோட்டக்காரர்
(6) மேலே
தெரிவிக்கப்படாத ஏனைய பயிற்சி பெறாத பணியாளர்கள்
இணைப்பு-இணைப்பு-IIIIII
51 முதல் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள்51 முதல் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள்
வகை -வகை -I- தொழில்நுட்பம் (மருத்துவம் /துணை மருத்துவம்- தொழில்நுட்பம் (மருத்துவம் /துணை மருத்துவம்) வகை -வகை -IIII- தொழில்நுட்பம் சாராத (அலுவலகம்/பொது- தொழில்நுட்பம் சாராத (அலுவலகம்/பொது) தொடர்தொடர் எண்எண்
தொழிலாளர்களின் தொழிலாளர்களின் வகைகள்வகைகள்
தொடர்தொடர் எண்எண்
தொழிலாளர்களின் தொழிலாளர்களின் வகைகள்வகைகள்
(1)(1)
(2)(2)
மாதம் ஒன்றுக்கான மாதம் ஒன்றுக்கான குறைந்தளவு அடிப்படை குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்ஊதிய வீதங்கள் (ரூபாயில்)(ரூபாயில்) (3)(3)
(1)(1)
(2)(2)
மாதம் ஒன்றுக்கான மாதம் ஒன்றுக்கான குறைந்தளவு அடிப்படை குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்ஊதிய வீதங்கள் (ரூபாயில்)(ரூபாயில்) (3)(3)
மண்டலம்மண்டலம் C மண்டலம்மண்டலம் A
மண்டலம்மண்டலம் B
மண்டலம்மண்டலம் C
மண்டலம்மண்டலம் A
மண்டலம்மண்டலம் B தொகுதி-தொகுதி-1 தொகுதி-தொகுதி-1
(1) இளநிலை மருத்துவ 1908919089 1885518855 1853618536 (1) தலைமை நிதி 1908919089 1885518855 1853618536 அதிகாரி
அலுவலர்
தொகுதி-தொகுதி-2 தொகுதி-தொகுதி-2
(1) இளநிலை
(1) நிருவாக
மருத்துவர்
அலுவலர்/ மனித
1740117401 1718817188 1689816898
வளமேலாளர் 1740117401 1718817188 1689816898 (2) செவிலி
(2) முதன்மைக்
கண்காணிப்பாளர்
காசாளர் / முதன்மைக் கணக்காளர்
தொகுதி-தொகுதி-3 தொகுதி-தொகுதி-3
(1) செவிலியர் /
(1) மக்கள் தொடர்பு
அலுவலர்
சிறப்புப் பேராசிரியர் (பட்டம்)
(2) இயன்
(2) உயிரி மருத்துவப்
மருத்துவர் (பட்டம்)
1592415924 1572915729 1546415464
1592415924 1572915729 1546415464
பொறியாளர்/ பேணுகைப் பொறியாளர்
(3) உயிரி வேதியியலாளர்
(3) மருத்துவ பதிவுரு
அலுவலர்
(4) உணவு வல்லுநர்11 தொகுதி-தொகுதி-4 தொகுதி-தொகுதி-4
(1) பொது மகப்பேறு
(1) தலைமை பாதுகாப்பு
செவிலியர் (பட்டயம்)
அலுவலர்
(2) காசாளர் / கணக்காளர்
(2) மருந்தாளுநர் (இளங்கலை மருந்தாக்கம்)
(3) கேத் ஆய்வக தொழில்
(3) உதவி நிருவாக
நுட்பப் பணியாளர்
அலுவலர்
(4) கதிர்ப்படப்பதிவாளர்
(4) மருத்துவப் பதிவுரு
உதவியாளர்
1434114341 1411614116 1392713927
1434114341 1411614116 1392713927 (எக்ஸ்கதிர், உடலுறுப்பு ஊடுகதிர்ப்படம், காந்த அதிர்வு அலை வரைவு)
(5) ஆய்வகப் பணியாளர்
(5) முதுநிலை கிடங்கு
(பட்டப்படிப்பு)
காப்பாளர்
(6) இதய மின்னலை
(6) துப்புரவு
கண்காணிப்பாளர்
தொழில் நுட்பப் பணியாளர் (டிரெட்மில் / எதிரொலி (பட்டப்படிப்பு)
(7) தொழில் சார்ந்த
(7) மின்சார
கண்காணிப்பாளர்
நோய்க்கு சிகிசையளிப்பவர்
(8) இயன் மருத்துவர் /
உணர்வு இயலாளர்
(9) உயிரி மருத்துவ
தொழில்நுட்பப் பணியாளர்
தொகுதி-தொகுதி-5 தொகுதி-தொகுதி-5
(1) வரவேற்பாளர்
(1) துணை மகப்பேறு செவிலியர் (பட்டயம்)
(2) மருந்தாளுநர்
(2) பிரிவுப் பொறுப்பாளர்
(பட்டயம் மருந்தாக்கம்)
(3) செவிலி உதவியாளர்
(பட்டயம்)
(3) பண்டக சாலைக்
(4) பார்வை சோதனை 1318113181 1302013020 1280112801
1318113181 1302013020 1280112801
காப்பாளர்
தொழில் நுட்ப உதவியாளர்
(5) கூழ்மாரி தொழில் நுட்ப (டயாலிசிஸ்) வல்லுநர் (பட்டயம்)
(6) அறுவை சிகிச்சைக்கூட
தொழில் நுட்பப் பணியாளர் (பட்டயம்)
(7) பல் நல மருத்துவர் / இயக்கியல் (பட்டயம்)
(8) இதய மின்னலை
வரைவு, மூளை மின்னலை வரைவு தொழில் நுட்பப் பணியாளர் (பட்டயம்)
(9) ஆய்வக தொழில் நுட்பப் பணியாளர் (பட்டயம்)
(10) ஏனைய துணை
மருததுவவியல் (பட்டயம்)12
தொகுதி-தொகுதி-6 தொகுதி-தொகுதி-6
(1) செவிலி உதவியாள்
(1) சீர்வளிச்சாதன
இயந்திரக் கம்மியர்
(2) மருந்துக்கடை
(2) மின் வினைஞர் /
உதவியாளர்
குழாய்ப்பணியாளர்
(3)
(3) கணினி இயக்குபவர்
1191511915 1177011770 1157111571
1191511915 1177011770 1157111571
/ எழுத்தர் தட்டச்சர்
கதிரியக்க உதவியாளர்
(4) தொலைபேசி
இயக்குபவர்
(5) ஓட்டுநர்
(4) அறுவை அரங்கு
(6) தலைமை சமையலாள்
உதவியாளர்
தொகுதி-தொகுதி-7 தொகுதி-தொகுதி-7
(1) செவிலி ஏவலாள்
(1) துணி தைப்பவர்
(2) பிரிவு உதவியாளர்
(2) குற்றேவலர்
1128211282 1114511145 1095710957
1128211282 1114511145 1095710957 (3) பிரிவு வழங்குநர்
(3) உதவி சமையலாள்
(வார்டு)
(4) சமையலறை
உதவியாளர்
தொகுதி-தொகுதி-8 தொகுதி-தொகுதி-8
(1) மேலே தெரிவிக்கப்
(1) தூய்மைப்பணியாளர்
(2) காவலாளர் /
பாதுகாப்புப்பணியாளர்
(3) உதவி மின்வினைஞர்
91109110 89908990 87808780
91109110 89908990 87808780
/ குழாய்ப்பணியாளர்
பட்டவற்றின் கீழ் இடம் பெறாத ஏனைய பிற மருத்துவ / துணை மருத்துவ பயிற்சி பெறாத பணியாளர்கள்
(4) மின்தூக்கி இயக்குபவர்
(5) தோட்டக்காரர்
(6) மேலே
தெரிவிக்கப்படாத ஏனைய பயிற்சி பெறாத பணியாளர்கள்
இணைப்பு-இணைப்பு-IVIV
101 முதல் 150 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் 101 முதல் 150 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள்
வகை -வகை -I- தொழில்நுட்பம் (மருத்துவம்/துணை மருத்துவம்)
- தொழில்நுட்பம் (மருத்துவம்/துணை மருத்துவம்) வகை -வகை -IIII- தொழில்நுட்பம் சாராத (அலுவலகம்/பொது) - தொழில்நுட்பம் சாராத (அலுவலகம்/பொது) தொடர்தொடர் எண்எண்
தொழிலாளர்களின் தொழிலாளர்களின் வகைகள்வகைகள்
தொடர்தொடர் எண்எண்
தொழிலாளர்களின் தொழிலாளர்களின் வகைகள்வகைகள்
மாதம் ஒன்றுக்கான மாதம் ஒன்றுக்கான குறைந்தளவு அடிப்படை குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்ஊதிய வீதங்கள் (ரூபாயில்)(ரூபாயில்)
மாதம் ஒன்றுக்கான மாதம் ஒன்றுக்கான குறைந்தளவு அடிப்படை குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்ஊதிய வீதங்கள் (ரூபாயில்)(ரூபாயில்) மண்டலம்மண்டலம் A
மண்டலம்மண்டலம் B
மண்டலம்மண்டலம் C
மண்டலம்மண்டலம் A
மண்டலம்மண்டலம் B
மண்டலம்மண்டலம் C தொகுதி-தொகுதி-1 தொகுதி-தொகுதி-1
(1) இளநிலை மருத்துவ 1913919139 1890518905 1858618586 (1) தலைமை நிதி 1913919139 1890518905 1858618586 அதிகாரி
அலுவலர்13 தொகுதி-தொகுதி-2 தொகுதி-தொகுதி-2
(1) இளநிலை
மருத்துவர்
1745117451 1723817238 1694816948 (2) செவிலி
கண்காணிப்பாளர்
(1) நிருவாக
அலுவலர்/ மனித
வளமேலாளர் 1745117451 1723817238 1694816948 (2) முதன்மைக்
காசாளர் / முதன்மைக் கணக்காளர்
தொகுதி-தொகுதி-3 தொகுதி-தொகுதி-3
(1) செவிலியர் /
சிறப்புப் பேராசிரியர் (பட்டம்)
(2) இயன்
மருத்துவர் (பட்டம்)
1597415974 1577915779 1551415514 (3) உயிரி வேதியியலாளர்
(4) உணவு வல்லுநர்
(1) மக்கள் தொடர்பு
அலுவலர்
(2) உயிரி மருத்துவப்
1597415974 1577915779 1551415514 பொறியாளர்/ பேணுகைப் பொறியாளர்
(3) மருத்துவ பதிவுரு
அலுவலர்
தொகுதி-தொகுதி-4 தொகுதி-தொகுதி-4
(1) பொது மகப்பேறு
செவிலியர் (பட்டயம்)
(2) மருந்தாளுநர் (இளங்கலை மருந்தாக்கம்)
(3) கேத் ஆய்வக தொழில்
நுட்பப் பணியாளர்
(4) கதிர்ப்படப்பதிவாளர்
1439114391 1421614216 1397713977 (எக்ஸ்கதிர், உடலுறுப்பு ஊடுகதிர்ப்படம், காந்த அதிர்வு அலை வரைவு)
(5) ஆய்வகப் பணியாளர்
(பட்டப்படிப்பு)
(6) இதய மின்னலை
தொழில் நுட்பப் பணியாளர் (டிரெட்மில் / எதிரொலி (பட்டப்படிப்பு)
(7) தொழில் சார்ந்த
நோய்க்கு சிகிசையளிப்பவர்
(8) இயன் மருத்துவர் / கேள் உணர்வு இயலாளர்
(9) உயிரி மருத்துவ
தொழில்நுட்பப் பணியாளர்
(1) தலைமை பாதுகாப்பு
அலுவலர்
(2) காசாளர் / கணக்காளர்
(3) உதவி நிருவாக
அலுவலர்
(4) மருத்துவப் பதிவுரு
1439114391 1421614216 1397713977 உதவியாளர்
(5) முதுநிலை கிடங்கு
காப்பாளர்
(6) துப்புரவு
கண்காணிப்பாளர்
(7) மின்சார
கண்காணிப்பாளர்14 தொகுதி-தொகுதி-5 தொகுதி-தொகுதி-5
(1) துணை மகப்பேறு செவிலியர் (பட்டயம்)
(2) மருந்தாளுநர்
(பட்டயம் மருந்தாக்கம்)
(3) செவிலி உதவியாளர்
(பட்டயம்)
1323113231 1307013070 1285112851 (4) பார்வை சோதனை
தொழில் நுட்ப உதவியாளர்
(5) கூழ்மாரி தொழில் நுட்ப (டயாலிசிஸ்) வல்லுநர் (பட்டயம்)
(6) அறுவை சிகிச்சைக்கூட
தொழில் நுட்பப் பணியாளர் (பட்டயம்)
(7) பல் நல மருத்துவர் / இயக்கியல் (பட்டயம்)
(8) இதய மின்னலை
வரைவு, மூளை மின்னலை வரைவு தொழில் நுட்பப் பணியாளர் (பட்டயம்)
(9) ஆய்வக தொழில் நுட்பப் பணியாளர் (பட்டயம்)
(10) ஏனைய துணை
மருததுவவியல் (பட்டயம்)
(1)
வரவேற்பாளர்
(2)
பிரிவுப் பொறுப்பாளர்
(3) பண்டக சாலைக்
காப்பாளர்
1323113231 1307013070 1285112851
தொகுதி-தொகுதி-6 தொகுதி-தொகுதி-6
(1) செவிலி உதவியாள்
(2) மருந்துக்கடை
உதவியாளர்
(3) கதிரியக்க உதவியாளர்
1196511965 1182011820 1162111621 (4) அறுவை அரங்கு
உதவியாளர்
(1) சீர்வளிச்சாதன
இயந்திரக் கம்மியர்
(2) மின் வினைஞர் /
குழாய்ப்பணியாளர்
(3) கணினி இயக்குபவர்
/ எழுத்தர் தட்டச்சர்
1196511965 1182011820 1162111621 (4) தொலைபேசி
இயக்குபவர்
(5) ஓட்டுநர்
(6) தலைமை சமையலாள்
தொகுதி-தொகுதி-7 தொகுதி-தொகுதி-7
(1) செவிலி ஏவலாள்
(2) பிரிவு உதவியாளர்
1133211332 1119511195 1100711007 (3) பிரிவு வழங்குநர்
(வார்டு)
(1) துணி தைப்பவர்
(2) குற்றேவலர்
1133211332 1119511195 1100711007 (3) உதவி சமையலாள்
(4) சமையலறை
உதவியாளர்15 தொகுதி-தொகுதி-8
(1) மேலே தெரிவிக்கப்பட்ட
91609160 90409040 88308830 வற்றின் கீழ் இடம் பெறாத ஏனைய பிற மருத்துவ / துணை மருத்துவ பயிற்சி பெறாத பணியாளர்கள்
தொகுதி-தொகுதி-8
(1) தூய்மைப்பணியாளர்
(2) காவலாளர் /
பாதுகாப்புப்பணியாளர்
(3) உதவி மின்வினைஞர்
91609160 90409040 88308830 / குழாய்ப்பணியாளர்
(4) மின்தூக்கி இயக்குபவர்
(5) தோட்டக்காரர்
(6) மேலே
தெரிவிக்கப்படாத ஏனைய பயிற்சி பெறாத பணியாளர்கள்
இணைப்பு-இணைப்பு-V
வகை -வகை -I- தொழில்நுட்பம் (மருத்துவம்/துணை மருத்துவம்)
151 முதல் 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் 151 முதல் 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள்
- தொழில்நுட்பம் (மருத்துவம்/துணை மருத்துவம்) வகை -வகை -IIII- தொழில்நுட்பம் சாராத (அலுவலகம்/பொது) - தொழில்நுட்பம் சாராத (அலுவலகம்/பொது) தொடர்தொடர் எண்எண்
தொழிலாளர்களின் தொழிலாளர்களின் வகைகள்வகைகள்
மாதம் ஒன்றுக்கான மாதம் ஒன்றுக்கான குறைந்தளவு அடிப்படை குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்ஊதிய வீதங்கள் (ரூபாயில்)(ரூபாயில்)
மண்டலம்மண்டலம் A
மண்டலம்மண்டலம் B
மண்டலம்மண்டலம் C
தொடர்தொடர் எண்எண்
தொழிலாளர்களின் தொழிலாளர்களின் வகைகள்வகைகள்
மாதம் ஒன்றுக்கான மாதம் ஒன்றுக்கான குறைந்தளவு அடிப்படை குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்ஊதிய வீதங்கள் (ரூபாயில்)(ரூபாயில்)
மண்டலம்மண்டலம் A
மண்டலம்மண்டலம் B
மண்டலம்மண்டலம் C
தொகுதி-தொகுதி-1 தொகுதி-தொகுதி-1
(1) இளநிலை மருத்துவ 1918919189 1895518955 1863618636 (1) தலைமை நிதி
அதிகாரி
1918919189 1895518955 1863618636 அலுவலர்
தொகுதி-தொகுதி-2 தொகுதி-தொகுதி-2
(1) இளநிலை
மருத்துவ
1750117501 1728817288 1699816998 (2) செவிலி
கண்காணிப்பாளர்
(1) நிருவாக
அலுவலர்/ மனித
வளமேலாளர் 1750117501 1728817288 1699816998 (2) முதன்மைக்
காசாளர் / முதன்மைக் கணக்காளர்
தொகுதி-தொகுதி-3 தொகுதி-தொகுதி-3
(1) செவிலியர் /
சிறப்புப் பேராசிரியர் (பட்டம்)
(2) இயன்
மருத்துவர் (பட்டம்) 1602416024 1582915829 1556415564 (3) உயிரி வேதியியலாளர்
(4) உணவு வல்லுநர்
(1) மக்கள் தொடர்பு
அலுவலர்
(2) உயிரி மருத்துவப்
1602416024 1582915829 1556415564 பொறியாளர்/ பேணுகைப் பொறியாளர்
(3) மருத்துவ பதிவுரு
அலுவலர்16 தொகுதி-தொகுதி-4 தொகுதி-தொகுதி-4
(1) பொது மகப்பேறு
(1) தலைமை பாதுகாப்பு
செவிலியர் (பட்டயம்)
அலுவலர்
(2) காசாளர் / கணக்காளர்
(2) மருந்தாளுநர் (இளங்கலை மருந்தாக்கம்)
(3) கேத் ஆய்வக தொழில்
(3) உதவி நிருவாக
நுட்பப் பணியாளர்
அலுவலர்
(4) கதிர்ப்படப்பதிவாளர்
(4) மருத்துவப் பதிவுரு
உதவியாளர்
1444114441 1426614266 1402714027
1444114441 1426614266 1402714027 (எக்ஸ்கதிர், உடலுறுப்பு ஊடுகதிர்ப்படம், காந்த அதிர்வு அலை வரைவு)
(5) ஆய்வகப் பணியாளர்
(5) முதுநிலை கிடங்கு
(பட்டப்படிப்பு)
காப்பாளர்
(6) இதய மின்னலை
(6) துப்புரவு
கண்காணிப்பாளர்
தொழில் நுட்பப் பணியாளர் (டிரெட்மில் / எதிரொலி (பட்டப்படிப்பு)
(7) தொழில் சார்ந்த
(7) மின்சார
கண்காணிப்பாளர்
நோய்க்கு சிகிசையளிப்பவர்
(8) இயன் மருத்துவர் / கேள் உணர்வு இயலாளர்
(9) உயிரி மருத்துவ
தொழில்நுட்பப் பணியாளர்
தொகுதி-தொகுதி-5 தொகுதி-தொகுதி-5
(1) வரவேற்பாளர்
(1) துணை மகப்பேறு செவிலியர் (பட்டயம்)
(2) மருந்தாளுநர் (பட்டயம்
(2) பிரிவுப் பொறுப்பாளர்
மருந்தாக்கம்)
(3) செவிலி உதவியாளர்
(பட்டயம்)
(4) பார்வை சோதனை
(3) பண்டக சாலைக்
1328113281 1312013120 1290112901
1328113281 1312013120 1290112901
காப்பாளர்
தொழில் நுட்ப உதவியாளர்
(5) கூழ்மாரி தொழில் நுட்ப (டயாலிசிஸ்) வல்லுநர் (பட்டயம்)
(6) அறுவை சிகிச்சைக்கூட
தொழில் நுட்பப் பணியாளர் (பட்டயம்)
(7) பல் நல மருத்துவர் / இயக்கியல் (பட்டயம்)
(8) இதய மின்னலை
வரைவு, மூளை மின்னலை வரைவு தொழில் நுட்பப் பணியாளர் (பட்டயம்)
(9) ஆய்வக தொழில் நுட்பப் பணியாளர் (பட்டயம்)
(10) ஏனைய துணை
மருததுவவியல் (பட்டயம்)17
தொகுதி-தொகுதி-6 தொகுதி-தொகுதி-6
(1) செவிலி உதவியாள்
(2) மருந்துக்கடை
1201512015 1187011870 1167111671 உதவியாளர்
(3) கதிரியக்க உதவியாளர்
(4) அறுவை அரங்கு
உதவியாளர்
(1) சீர்வளிச்சாதன
இயந்திரக் கம்மியர்
(2) மின் வினைஞர் /
1201512015 1187011870 1167111671 குழாய்ப்பணியாளர்
(3) கணினி இயக்குபவர்
/ எழுத்தர் தட்டச்சர்
(4) தொலைபேசி
இயக்குபவர்
(5) ஓட்டுநர்
(6) தலைமை சமையலாள்
தொகுதி-தொகுதி-7 தொகுதி-தொகுதி-7
(1) செவிலி ஏவலாள்
(2) பிரிவு உதவியாளர்
1138211382 1124511245 1105711057 (3) பிரிவு வழங்குநர்
(வார்டு)
(1) துணி தைப்பவர்
(2) குற்றேவலர்
1138211382 1124511245 1105711057 (3) உதவி சமையலாள்
(4) சமையலறை
உதவியாளர்
தொகுதி-தொகுதி-8 தொகுதி-தொகுதி-8
(1) மேலே தெரிவிக்கப்பட்ட
92109210 90909090 88808880 வற்றின் கீழ் இடம் பெறாத ஏனைய பிற மருத்துவ / துணை மருத்துவ பயிற்சி பெறாத பணியாளர்கள்
(1) தூய்மைப்பணியாளர்
(2)
காவலாளர் / பாதுகாப்புப்பணியாளர்
92109210 90909090 88808880 (3) உதவி மின்வினைஞர்
/ குழாய்ப்பணியாளர்
(4)
மின்தூக்கி இயக்குபவர்
(5) தோட்டக்காரர்
(6) மேலே தெரிவிக்கப்
படாத ஏனைய பயிற்சி பெறாத பணியாளர்கள்
இணைப்பு-இணைப்பு-VIVI
200 படுக்கைகளுக்கு மேல் கொண்ட மருத்துவமனைகள்200 படுக்கைகளுக்கு மேல் கொண்ட மருத்துவமனைகள்
வகை -வகை -I- தொழில்நுட்பம் (மருத்துவம்/துணை மருத்துவம் - தொழில்நுட்பம் (மருத்துவம்/துணை மருத்துவம்) வகை -வகை -IIII- தொழில்நுட்பம் சாராத (அலுவலகம்/பொது) - தொழில்நுட்பம் சாராத (அலுவலகம்/பொது) தொடர்தொடர் தொழிலாளர்களின் தொழிலாளர்களின் வகைகள்வகைகள்
எண்எண்
மாதம் ஒன்றுக்கான மாதம் ஒன்றுக்கான குறைந்தளவு அடிப்படை குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்ஊதிய வீதங்கள்
(ரூபாயில்)(ரூபாயில்)
மண்டலம்மண்டலம் மண்டலம்மண்டலம் மண்டலம்மண்டலம்
A
B
C
தொடர்தொடர் தொழிலாளர்களின் தொழிலாளர்களின் வகைகள்வகைகள்
எண்எண்
மாதம் ஒன்றுக்கான மாதம் ஒன்றுக்கான குறைந்தளவு அடிப்படை குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்ஊதிய வீதங்கள்
(ரூபாயில்)(ரூபாயில்)
மண்டலம்மண்டலம் மண்டலம்மண்டலம் மண்டலம்மண்டலம்
A
B
C
தொகுதி-தொகுதி-1 தொகுதி-தொகுதி-1
இளநிலை மருத்துவ 1928919289 1905519055 1873618736 (1)
அதிகாரி
1928919289 1905519055 1873618736 (1)
தலைமை நிதி அலுவலர்18 தொகுதி-தொகுதி-2 தொகுதி-தொகுதி-2
(1)
இளநிலை மருத்துவர் 1760117601 1738817388 1709817098 (1)
(2)
செவிலி கண்காணிப்பாளர்
நிருவாக
1760117601 1738817388 1709817098 அலுவலர்/ மனித வளமேலாளர்
முதன்மைக்
(2) காசாளர் / முதன்மைக் கணக்காளர்
தொகுதி-தொகுதி-3 தொகுதி-தொகுதி-3
(1)
செவிலியர் / சிறப்புப் பேராசிரியர் (பட்டம்)
இயன் மருத்துவர் (பட்டம்) 1612416124 1592915929 1566415664 (2)
(3) உயிரி வேதியியலாளர்
(4) உணவு வல்லுநர்
மக்கள் தொடர்பு
(1)
அலுவலர்
உயிரி மருத்துவப்
1612416124 1592915929 1566415664 (2)
பொறியாளர்/ பேணுகைப் பொறியாளர்
(3)
மருத்துவ பதிவுரு அலுவலர்
தொகுதி-தொகுதி-4 தொகுதி-தொகுதி-4
(1)
பொது மகப்பேறு செவிலியர் (பட்டயம்)
(2)
மருந்தாளுநர் (இளங்கலை மருந்தாக்கம்)
(3)
கேத் ஆய்வக தொழில் நுட்பப் பணியாளர்
(4)
1454114541 1436614366 1412714127 கதிர்ப்படப்பதிவாளர் (எக்ஸ்கதிர், உடலுறுப்பு ஊடுகதிர்ப்படம், காந்த அதிர்வு அலை வரைவு)
(5) ஆய்வகப் பணியாளர்
(பட்டப்படிப்பு)
(6) இதய மின்னலை
தொழில் நுட்பப் பணியாளர் (டிரெட்மில் / எதிரொலி (பட்டப்படிப்பு)
(7) தொழில் சார்ந்த
நோய்க்கு சிகிசையளிப்பவர்
(8) இயன் மருத்துவர் / கேள் உணர்வு இயலாளர்
(9) உயிரி மருத்துவ
தொழில்நுட்பப் பணியாளர்
(1) தலைமை பாதுகாப்பு
அலுவலர்
(2) காசாளர் / கணக்காளர்
(3) உதவி நிருவாக
அலுவலர்
(4) மருத்துவப் பதிவுரு
1454114541 1436614366 1412714127 உதவியாளர்
(5) முதுநிலை கிடங்கு
காப்பாளர்
(6) துப்புரவு
கண்காணிப்பாளர்
(7) மின்சார
கண்காணிப்பாளர்19 தொகுதி-தொகுதி-5 தொகுதி-தொகுதி-5
(1)
(1) வரவேற்பாளர்
துணை மகப்பேறு செவிலியர் (பட்டயம்)
(2)
(2) பிரிவுப் பொறுப்பாளர்
மருந்தாளுநர் (பட்டயம் மருந்தாக்கம்)
(3)
(3)
செவிலி உதவியாளர் (பட்டயம்)
பண்டக சாலைக் காப்பாளர்
1338113381 1322013220 1300113001
1338113381 1322013220 1300113001 (4)
பார்வை சோதனை தொழில் நுட்ப உதவியாளர்
(5)
கூழ்மாரி தொழில் நுட்ப (டயாலிசிஸ்) வல்லுநர் (பட்டயம்)
(6)
அறுவை சிகிச்சைக்கூட தொழில் நுட்பப் பணியாளர் (பட்டயம்)
(7)
பல் நல மருத்துவர் / இயக்கியல் (பட்டயம்)
(8)
இதய மின்னலை வரைவு, மூளை மின்னலை வரைவு தொழில் நுட்பப் பணியாளர் (பட்டயம்)
(9)
ஆய்வக தொழில் நுட்பப் பணியாளர் (பட்டயம்)
(10)
ஏனைய துணை மருததுவவியல் (பட்டயம்)
தொகுதி-தொகுதி-6 தொகுதி-தொகுதி-6
செவிலி உதவியாள்
(1)
(1)
சீர்வளிச்சாதன இயந்திரக் கம்மியர்
1211512115 1197011970 1177111771
1211512115 1197011970 1177111771 (2)
(2)
மருந்துக்கடை உதவியாளர்
மின் வினைஞர் / குழாய்ப்பணியாளர்
(3)
கணினி இயக்குபவர் / எழுத்தர் தட்டச்சர்
(3) கதிரியக்க உதவியாளர்
(4)
தொலைபேசி இயக்குபவர்
(5) ஓட்டுநர்
தலைமை சமையலாள்
(4)
(6)
அறுவை அரங்கு உதவியாளர்
தொகுதி-தொகுதி-7 தொகுதி-தொகுதி-7
(1) செவிலி ஏவலாள்
(1) துணி தைப்பவர்
(2) பிரிவு உதவியாளர்
(2) குற்றேவலர்
1148211482 1134511345 1115711157
1148211482 1134511345 1115711157 (3) பிரிவு வழங்குநர்
(3) உதவி சமையலாள்
(வார்டு)
(4) சமையலறை
உதவியாளர்20
தொகுதி-தொகுதி-8 தொகுதி-தொகுதி-8
(1) மேலே தெரிவிக்கப்பட்ட
(1) தூய்மைப்பணியாளர்
(2) காவலாளர் /
பாதுகாப்புப்பணியாளர்
(3) உதவி மின்வினைஞர் /
93109310 91909190 89808980
93109310 91909190 89808980
குழாய்ப்பணியாளர்
வற்றின் கீழ் இடம் பெறாத ஏனைய பிற மருத்துவ / துணை மருத்துவ பயிற்சி பெறாத பணியாளர்கள்
(4) மின்தூக்கி இயக்குபவர்
(5) தோட்டக்காரர்
(6) மேலே தெரிவிக்கப்படாத ஏனைய பயிற்சி பெறாத பணியாளர்கள்
(1) மண்டலங்களின் வகைப்பாடு பின்வருமாறு: விளக்கங்கள்:விளக்கங்கள்:- (1) மண்டலங்களின் வகைப்பாடு பின்வருமாறு:
மண்டலம்-மண்டலம்-A:A: அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து சிறப்புநிலை நகராட்சிகளும் அடங்கும்.
மண்டலம்-மண்டலம்-B: மூன்றாம் நிலை நகராட்சிகள் தவிர அனைத்து நகராட்சிகளும் அடங்கும்.
மண்டலம்-மண்டலம்-C: மண்டலங்கள் A மற்றும் B நீங்கலாக ஏனைய அனைத்து பகுதிகளும் அடங்கும்.
(2) அகவிலைப்படிஅகவிலைப்படி : : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழேகுறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகளாகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிகளுக்கும் மாதமொன்றுக்கு ரூ. 53.90 காசுகள் (ஐம்பத்து மூன்று ரூபாய் தொண்ணூறு காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி நுகர்வோர் விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வோரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு என்ணை அடிப்படையாகக் கொண்ட, முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(3) "மருத்துவமனை" என்பது, நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்லக்கூடிய இடமென்று பொருள்படும். ஆனால், மருத்துவ உதவி அல்லது அறுவைச் சிகிச்சையுதவி மட்டும் வழங்குகின்ற, நோயளிகளை அக-நோயாளியாக சிகிச்சை அளிக்காததும் அத்தகைய மருத்துவ சிகிச்சையை பணத்திற்காகவும் மேற்கொள்ளுகின்ற மருந்தகம் இதில் அடங்காது.
(4) "மருத்துவ சிகிச்சை நிலையம் என்பது, மனதளவில் அல்லது உடலளவில் நோய், காயம், பலவீனம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள், மருத்துவம் மற்றும் சிகிச்சை நோக்கத்திற்காக, வந்து தங்கி சிகிச்சை பெறுகின்ற இடம் என்று பொருள்படும்.
(5) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(6) நாள் ஊதியத்தைக் கணக்கிட, மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.
(7) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (நிலை) எண் 34, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (G2)த் துறை, 14 மார்ச் 2018.] தமிழ்நாடு 2018 ஆம் ஆண்டு தொழிலாளர் நல நிதிச் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 8/2018) 1 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 14-03-2018 ஆம் நாளை, மேற்சொன்ன சட்டம் செயலுக்கு வரும் நாளாக இதனால் நிர்ணயிக்கிறார்.
மங்கத் ராம் சர்மா, மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.