©
GOVERNMENT OF TAMIL NADU 2018
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 15] CHENNAI, WEDNESDAY, APRIL 11, 2018 Panguni 28, Hevilambi, Thiruvalluvar Aandu–2049
Part II—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
CONTENTS
Pages.
Pages.
HIGHWAYS AND MINOR PORTS DEPARTMENT ENVIRONMENT AND FORESTS DEPARTMENT
Acquisition of Lands.
Amendment to Notifi cation .. .. .. 342342
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறைதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை
342
[Environment - Adjudication of disputes relating to Environment and Pollution - Extension of the tenure of Chairman, Appellate Authority of Tamil Nadu Pollution Control Board till 18-02-2019 - Orders - Issued.] .. .. ..
Labour Courts for Adjudication .. .. .. 342-344
[341]
D.T.P.—II-2 (15)—1342 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2
NOTIFICATIONS BY GOVERNMENT
ENVIRONMENT AND FORESTS DEPARTMENT Secretariat, 11th April 2018.
No.II(2)/EF/351/2018.—
5. In the circumstances stated above, since the tenure of the Present Chairman, Appellate Authority of Tamil Nadu Pollution Control Board expires on 27-03-2018, the Government have decided to extend the tenure of Justice T. Sudanthiram, Present Chairman, Appellate Authority of Tamil Nadu Pollution Control Board till 18-02-2019 coterminous with the term of Appellate Authority of Tamil Nadu Pollution Control Board.
[Environment - Adjudication of disputes relating to
Environment and Pollution - Extension of the tenure of
Chairman, Appellate Authority of Tamil Nadu Pollution
Control Board till 18-02-2019 - Orders - Issued.]
The following Government Order is Published:-
[G.O. Ms No. 36, Environment and Forests (EC.1), 26th March 2018, பங்குனி 12, ஹேவிளம்பி, திருவள்ளுவர் ஆண்டு - 2049]
READ:
1. G.O. Ms. No. 208, Environment and Forests (EC.1) (By Order of the Governor)
Md. NASIMUDDIN, Principal Secretary to Government. HIGHWAYS AND MINOR PORTS DEPARTMENT Acquisition of Lands
Department, dated 15-9-2000.
Amendment to Notification
2. G.O. Ms. No. 124, Environment and Forests Department, dated 20-06-2003.
3. G.O.Ms.No. 47, Environment and Forests (EC.1) Department, dated 28-3-2015.
4. G.O.Ms.No. 20, Environment and Forests (EC.1) Department, dated 17-02-2016.
[G.O. (D) No. 59, Highways and Minor Ports (HP2), 21st March 2018, பங்குனி 7, ஹேவிளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049]
No.II(2)/HWMP/352/2018.—The following amendment is issued to G.O (D) No.49, Highways and Minor Ports (HP2) Department, dated 21-03-2017 and the Notifi cation No.II(2)/HWMP/236/2017 published at Page 318-328 of Tamil Nadu Government Gazette No.15 Part-II-Section-2 dated 12-04-2017 relating to the above Government Order.
Order: No. 36, Environment and Forests (EC. 1), dated
26th March 2018.
Section 28 of the Water (Prevention and Control of Pollution) Act, 1974 and Section 31 of Air (Prevention and Control of Pollution) Act, 1981 provide that the State Government may constitute a State Appellate Authority consisting of one or three persons as it may think fi t to be appointed to help in the adjudication of disputes relating to Environment and Pollution.
AMENDMENT
In the appendix Notifi cation of G.O (D) No.49, Highways and Minor Ports (HP2) Department dated 21-03-2017 under the heading SCHEDULE, Tiruchirappalli District, Sri Rangam Taluk, Jambukeswaram Village, Ward-B, Block-47 in Serial No.36 in Column No.5 Acquired extent (sqm) 0.000.5 shall be read as 0.0015.0
RAJEEV RANJAN,
Additional Chief Secretary to Government.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறைதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudication.
2. In pursuance of the orders of the Supreme Court in its Judgement in Civil Appeal No.368-371 of 1999 of SLP (Civil) No. 10317-10320/98 and Civii Appeal Nos.372, 373/99 in SLP (Civil) No.10380 & 13380/98, the Authority is composed of a retired Judge of High Court as Chairman and Experts / Scientists in the fi eld of Pollution Control as Members. Accordingly, the Appellate Authority for Tamil Nadu was constituted vide Government order 1st cited.
3. In the Government order 2nd read above, Government have constituted the Appellate Authority under the Chairmanship of Hon'ble Justice S.S. Subramani. Subsequently, Government have issued orders at various time appointing the Chairman and the Members of Appellate Authority, Tamil Nadu Pollution Control Board.
4. In Government order 3rd read above, Government have appointed Justice T. Sudanthiram as Chairman, Appellate Authority for adjudication of disputes relating to Environment and Pollution Control for the period of 3 years which expires on 27-03-2018. In the Government Order 4th read above, the tenure of the Appellate Authority of Tamil Nadu Pollution Control Board was extended from 19-02-2016 to 18-02-2019.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கோவை. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கோவை.
[அரசாணை (டி) எண் 102, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 13 பிப்ரவரி 2018, மாசி 1, ஹேவிளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049.] No.II(2)/LE/353/2018.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கோவை என்ற நிர்வாகத்திற்கும், நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம், கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
Apr. 11, 2018] TAMIL NADU GOVERNMENT GAZETTE 343மேற்சொன்ன தகராறை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, கோயம்புத்தூர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2ஏ) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கோயம்புத்தூர், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ரத்து கழகம், கோவை லிட்., ஈரோடு. தமிழ்நாடு அரசு போக்குவதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கோவை லிட்., ஈரோடு.
[அரசாணை (டி) எண் 186, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 7 மார்ச் 2018, மாசி 23, ஹேவிளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049.] No.II(2)/LE/355/2018.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை) லிட்., ஈரோடு என்ற நிர்வாகத்திற்கும், சேலம் மண்டல அனைத்து பணியாளர்கள் சங்கம், சேலம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தகராறை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்
இணைப்பு
திரு. V. சத்தியமூர்த்தி, (பணி எண்.16192) ஓட்டுநருக்கு வருடாந்திர ஊதிய உயர்வை ஐந்து வருடம் பின் தொடர்ச்சியுடன் தள்ளி வைத்து நிர்வாகம் வழங்கிய 18-01-2014-ம் நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?
ஆமெனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
அவர்கள் கருதுவதாலும்;
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சேலம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை மண்டலம்)
கோவை.
[அரசாணை (டி) எண் 184, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 7 மார்ச் 2018, மாசி 23, ஹேவிளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049.] No.II(2)/LE/354/2018.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (கோவை மண்டலம்) கோவை என்ற நிர்வாகத்திற்கும், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது தொழிலாளர் சங்கம் கோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன தகராறை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சேலம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2ஏ) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சேலம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2ஏ) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சேலம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இணைப்புஇணைப்பு
எழுவினாஎழுவினா
திரு. கே. திருப்பதி, ஓட்டுனர் (பணி எண்.09683) என்பவருக்கு நிர்வாகம் வழங்கிய 29-02-2008 மற்றும் 13-07-2015-ம் நாளிட்ட உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?
ஆமெனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
S. S. 284. பருத்திபள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு 284. பருத்திபள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட்., நாமக்கல்.கடன் சங்கம் லிட்., நாமக்கல்.
[அரசாணை (டி) எண் 187, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (டி1)த் துறை, 7 மார்ச் 2018, மாசி 23, ஹேவிளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049.]
No.II(2)/LE/356/2018.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக S. 284, பருத்திபள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட்., நாமக்கல் என்ற நிர்வாகத்திற்கும், சேலம் மண்டல அனைத்து பணியாளர்கள் சங்கம், சேலம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
இணைப்பு
மேற்சொன்ன தகராறை தொழிலாளர் நீதிமன்றத்தின்
எழுவினா
திரு. A. ராமு, ஓட்டுநருக்கு (பணி எண்.17259) நிர்வாகம் வழங்கிய 04-02-2010 தேதியிட்ட உத்தரவில் 6 மாத காலம் ஊதிய உயர்வை பின் தொடர்ச்சியுடன் தள்ளி வைத்தும் 19-03-2015 தேதியிட்ட உத்தரவில் வருடாந்திர ஊதிய உயர்வை ஒரு வருட காலத்திற்கு பின் தொடர்ச்சியுடன் தள்ளி வைத்தும் உத்தரவிடப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?
ஆமெனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1 9 4 7 - ஆ ம் ஆ ண் டு ெ த ா ழி ற் த க ர ா று க ள் ச ட் ட த் தி ன் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
344 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 2இணைப்புஇணைப்பு
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின்
எழுவினாஎழுவினா
10(2ஏ) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட
நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சேலம்
தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திரு. எம். ராஜா என்பவருக்கு பணிவரன்முறை செய்து செயலாளர் பணியிடத்திற்கு பதவி உயர்வு வழங்கவும், அதற்குரிய காலமுறை சம்பளம் வழங்கவும், பண பலன்களை 31-05-2012 முதல் நிர்வாகம் வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?
ஆமெனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
மங்கத் ராம் சர்மா, மங்கத் ராம் சர்மா,
அரசு முதன்மைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU