Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

General Statutory Rules, Notifications, Orders, Regulations, etc., issued by Secretariat Departments.

Published 18 April 2018

Type
Ordinary
Gazette no.
16
Part
Part III
Notifications
LABOUR AND EMPLOYMENT DEPARTMENT - Erratta
Section
Section 1a-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2018-04-18.Ordinary_16_Part-III_Section-1a-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. © தமிழ்நாடு அரசு 2018 [விலை: ரூ. 0.80 காசு.
தமிழ்நாடு அரசிதழ் தமிழ்நாடு அரசிதழ் தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 16] சென்னை, புதன்கிழமை, ஏப்ரல் 18, 2018

சித்திரை 5, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு–2049

பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

ாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை ாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தொழிதொழிதொழிதொழிதொழிழழழழழ ாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை ாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை ாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

[அரசாணை (நிலை) எண் 20, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (K2)த் துறை, 14 பிப்ரவரி 2018.] 1951-ஆம் ஆண்டு மலைத்தோட்டத் தொழிலாளர் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 69/1951) 43 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 1955 ஆம் ஆண்டு மலைத்தோட்டத் தொழிலாளர் விதிகளில் கீழ்க்காணும் திருத்தங்களை இதனால் செய்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 43 ஆம் பிரிவைச் சேர்ந்த மேற்சொன்ன (1) உட்பிரிவில் கோரியுள்ளவாறு முன்னரே வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தங்கள்திருத்தங்கள்திருத்தங்கள்திருத்தங்கள்திருத்தங்கள்

மேற்சொன்ன விதிகளில்,-

(1) 83 ஆம் விதியின், (1) துணை விதியில் """""படிவம் எண் 27" என்ற சொற்றொடருக்கு பதிலாக, """""படிவம் எண் 28" என்ற சொற்றொடர் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்.

"படிவம் எண் 27"படிவம் எண் 27"படிவம் எண் 27"படிவம் எண் 27"படிவம் எண் 27

(2) [83 ஆம் விதியைச் சேர்ந்த (1) துணை விதியின் கீழ் வரையறுக்கப்பட்டது]

31 டிசம்பர் 20.... உடன் முடிவடைகிற ஆண்டுக்கான ஒருங்கிணைந்த கணக்கு விவர அறிக்கை" என்ற சொற்றொடருக்கு பதிலாக;

"படிவம் எண் 28"படிவம் எண் 28"படிவம் எண் 28"படிவம் எண் 28"படிவம் எண் 28

[83 ஆம் விதியைச் சேர்ந்த (1) துணை விதியின் கீழ் வரையறுக்கப்பட்டது]

31 டிசம்பர் 20.... உடன் முடிவடைகிற ஆண்டுக்கான ஒருங்கிணைந்த கணக்கு விவர அறிக்கை" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந.ந.ந.ந.ந. அருள்அருள்அருள்அருள்அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

DTP—16-III-1(a)(T-Sup)

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 18 April 2018. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2018-04-18.Ordinary_16_Part-III_Section-1a-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2018-04-18.Ordinary_16_Part-III_Section-1a-T-Sup.