Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notification by Heads of Department

Published 16 May 2018

Type
Ordinary
Gazette no.
20
Part
Part VI
Notifications
Tamil Nadu Co-operative Societies Registration Act, 1975
Section
Section 1-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2018-05-16.Ordinary_20_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

தமிழ்நாடு அரசு 2018

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 2.40 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 20] சென்னை, புதன்கிழமை, மே 16, 2018 வைகாசி 2, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு–2049

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 44(3)-ன்கீழ் செயல்படாத சங்கங்களை சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

(கடித எண் 4092/இ/2012)

தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975 பிரிவு 16(3)(பி)-ன்படி மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் கோர்வை செய்ய வேண்டிய ஆண்டறிக்கைகளை தொடர்ந்து ஐந்து நிதியாண்டுகளுக்கு மேல் கோர்வைக்கு தாக்கல் செய்யாத கீழ்கண்ட சங்கங்கள் செயல்படாத சங்கங்கள் என கருதி பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி சங்கங்களின் பதி்வுச் சட்டம் பிரிவு 44(3)-ன்படி தமிழ்நாடு அரசிதழில் பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் சங்கங்கள் செயல்படுவதை உறுதிப்படுத்தும் அறிவிக்கைகள், ஆதாரங்கள் சமர்ப்பிக்கத் தவறினால் இச்சங்கங்கள் செயல்படாத சங்கங்களாக கருதி சங்கங்களின் பெயர்கள் சங்கப் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கை வெளியிடப்படுகிறது.

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வரிசை எண்.

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

1 255/1977 The Tamil Nadu Islamic Welfare Association No.130, Broadway, Chennai-600 001.

2 134/1984 ராயபுரம் யூத் அசோசியேஷன் 55, பி.வி.கோவில் தெரு, ராயபுரம், சென்னை-600 013.

3 147/1987 Royapuram Youth Centre No.40, Matha Church Street, Royapuram, Chennai-600 013.

4 01/1988 Anjuman-E-Mohamedhi Plot No.36-37, Janakiraman Reddy Colony, Konnur, Chennai-600 049.

5 18/1991 புதிய எம்.ஜி.ஆர் நகர் குடிசை வாழ்வோர் முன்னேற்ற சங்கம் காமராஜர் சாலை, மணலி 6 212/1993 தமிழ்நாடு தமிழ் ஜெயின்ட் சேவா சங்கம் 1/526, Mogappair West, Chennai-600 050.

7 354/1994 The Madras Satsangis Social and Welfare Society No.135, Angappa Naicken Street, Chennai- 600 001.

8 183/1996 சாய்ஸ் ஷெல்டர்ஸ் ப்ளாட் ஓனர்ஸ் வெல்பேர் அசோசியேஷன் எண்.31, மீனாம்பாள் சாலை, கவியரசு கண்ணதாசன் நகர், சென்னை-600 018.

][ 1 ] DTP—VI-1 (T-Sup.) (20)—1 2

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வரிசை எண்.

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

9 03/1997 தென்னிந்திய சிலம்பக்கலை பயிற்சிக்கூடம் 26/36, கென்னடி வீதி, ஜி.கே.எம். காலனி, சென்னை-600 082.

10 215/1998 தமிழ்நாடு மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் எண்.15, பேரக்ஸ் தெரு, ஏழுகிணறு, சென்னை-600 001.

11 403/1998 ஒரகடம் ஸ்ரீ கணபதி நகர் விரிவாக்கம் பொது நலச் சங்கம் எண்.10, சரவணன் இல்லம், ஒரகடம் விரிவு பகுதி, காந்தி மெயின் ரோடு, அம்பத்தூர், சென்னை-600 053.

12 726/1999 நொளம்பூர் மாதா கோயில் காலனி நொளம்பூர் கிராமம், அம்பத்தூர் வட்டம்

13 184/2004 தமிழக வணிகர்கள் சேவை சங்கம் எண்.64, ராமசாமி தெரு, மண்ணடி, சென்னை-600 001.

14 52/2007 அன்னை அஞ்சுகம் நகர் குடியிருப்போர் பொது நல சங்கம் அயப்பாக்கம் 45, அம்பேத்கார் தெரு, அன்னை அஞ்சுகம் நகர், அயப்பாக்கம், சென்னை-600 077.

15 385/2011 Hussain Maistry Street Welfare Association No.24/32, Hussain Maistry Street, Royapuram, Chennai-600 013.

16 435/2013 New Washermenpet Brindavan Apartment Owners Association No.67, Cross Road, New Washermenpet, Chennai-600 081.

வடசென்னை, 2018 ஏப்பல் 11.

K.K. மஞ்சுளா, மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம்), உதவி பதிவுத்துறைத் தலைவர் நிலை. 1983-ஆம் வருட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப் பிரிவு 137(2)(b)-இன் கீழ் கலைத்தல் மற்றும் கலைத்தல் அலுவலர்

நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

ஏ. 2767. குறைந்த வருவாய் பெறும் அரசு பணியாளர்கள் மற்றும் பொதுச் சேவை கூட்டுறவு கட்டிட சங்கம்.

(ந.க. எண். 2609/2015/சப(3))

மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) மதுரை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த ஏ.2767. குறைந்த வருவாய் பெறும் அரசு பணியாளர்கள் மற்றும் பொதுச் சேவை கூட்டுறவு கட்டிட சங்கம் முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 19-02-2018 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)-ன்கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர்/கலைத்தல் அலுவலர் திருமதி. எஸ். இராதா மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

மதுரை, 2018 பிப்ரவரி 19.

ஆர்.எம்.எஸ். விநாயகர், துணைப்பதிவாளர் (வீட்டுவசதி).

சென்னை மண்டல கட்டுப்பாட்டிலுள்ள சில சங்கங்கள் செயலற்று போன நிலையில் உள்ளது பற்றிய அறிவிக்கை.

( ந.க. எண். 938/2016/சி)

சங்கங்களின் பெயர் கலைக்கப்பட்ட நாள் வரிசை எண்.

(1)

(2)

(3)

25-01-2018 1 அரிஜன கிராம நல கூட்டுறவு வீட்டுமனை சங்கம் X-423

2 சென்னை புனித ஜார்ஜ் கோட்டை அரசு அலுவலர்கள் கூட்டுறவு கட்டிட சங்கம் X-831 25-01-2018

23-01-2018 3 செல்லியம்மன் கோவில் கூட்டுறவு வீட்டுமனை சங்கம் XNC-722

மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) சென்னை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த மேற்காண் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் துணைவிதி படியான தனது முதன்மை பணியினை, இரண்டாண்டுகளுக்கும் மேலாகி, தொடர்ந்து மேற்கொள்ளாததால், மேற்காண் பட்டியல் கலம் எண் 3-ல் குறிப்பிட்ட நாளில் கலைக்கப்பட்டுவிட்டது. அதன் நிர்வாகம் 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 138(1)-இன் கீழ், திரு. இரா. பழனிவேல், கூட்டுறவு சார்பதிவாளர், துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) சென்னை மண்டல அலுவலகம் மேற்படி சங்கங்களுக்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

A. நீதிமோகன், சென்னை, 2018 மார்ச் 1. துணைப்பதிவாளர் (வீட்டுவசதி), சென்னை மண்டலம். 3

திருநெல்வேலி மாவட்டம், குருவிகுளம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 593. சத்திரம்கொண்டான் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 369/2018/இ2)

திருநெல்வேலி மாவட்டம், குருவிகுளம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 593 சத்திரம்கொண்டான் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-யின்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1221. தெற்குமேடு மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 370/2018/இ2)

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1221, தெற்குமேடு மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-யின்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூர் வட்டத்திலுள்ள வி.ஆர்.டி. 381. சிந்தாமணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 371/2018/இ2)

திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூர் வட்டத்திலுள்ள வி.ஆர்.டி. 381. சிந்தாமணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-யின்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், குருவிகுளம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 347. மருதங்கிணறு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 372/2018/இ2)

திருநெல்வேலி மாவட்டம், குருவிகுளம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 347. மருதங்கிணறு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி, 2018 மார்ச் 2.

க. தனலட்சுமி, துணைப்பதிவாளர் (பால்வளம்).

SAHSG. 53. திருக்கோவிலூர் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கம்.

(ந.க. எண். 1166/2016/தாவா)

மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டு வசதி) கடலூர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த SAHSG. 53. திருக்கோவிலூர் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் தனது முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 07-02-2018 அன்று கலைக்கப்பட்டு அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)-ன்கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டு வசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர்/மேற்பார்வையாளர் (கிவீதி) திருக்கோவிலூர் மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்படுள்ளார் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

கடலூர், 2018 மார்ச் 23.

கி. ஜெயபாலன், துணைப்பதிவாளர் (வீட்டுவசதி).

ஐ.ஐ. 179. திண்டிவனம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம்.

(ந.க. எண். 45/2017/தாவா)

மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டு வசதி) கடலூர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த ஐ.ஐ. 179. திண்டிவனம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் தனது முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 02-02-2018 அன்று கலைக்கப்பட்டு அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)-ன்கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டு வசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர்/மேற்பார்வையாளர் (வீ.்அ.ச) விழுப்புரம் மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்படுள்ளார் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

கி. ஜெயபாலன், கடலூர், 2018 ஏப்ரல் 5. துணைப்பதிவாளர் (வீட்டுவசதி). DTP—VI-1 (T-Sup.) (20)—2 4

SAHSG. 51. கடலூர் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கம்

(ந.க. எண். 1273/2017/தாவா)

மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டு வசதி) கடலூர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த SAHSG. 51. கடலூர் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் தனது முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 05-03-2018 அன்று கலைக்கப்பட்டு அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138(1)-ன்கீழ் மண்டல துணைப்பதிவாளர் (வீட்டு வசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர்/மேற்பார்வையாளர் (வீ.்வ) கடலூர் மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்படுள்ளார் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

கடலூர், 2018 ஏப்ரல் 10.

கி. ஜெயபாலன், துணைப்பதிவாளர் (வீட்டுவசதி). 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 140(1)-ன் கீழ் தூத்துக்குடி மண்டல கால்நடை பராமரிப்புத் துறை, இணை இயக்குநரின் கட்டுப்பாட்டில் இருந்த ஏ.எச்.டி.டி.என்.ஓய்.பி.1. பண்டாரம்பட்டி கோழி வளர்ப்பு கூட்டுறவு சங்கத்தின்

பதிவினை இரத்து செய்தல் பற்றிய அறிவிக்கை.

(க. எண்.10/அ2/2004)

தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநரின் கடிதம் க. எண். 09/ஈ/1991 நாள். 20-3-2018-ன் படி ஏ.எச்.டி.டி.என். ஓய்.பி.1, பண்டாரம்பட்டி கோழி வளர்ப்பு கூட்டுறவு சங்கத்தின் கலைப்பு நடவடிக்கையை இறுதி முடிவு கட்டுவதற்கான முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டு இச்சங்கத்தின் பதிவினை 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 140(1)-ன் கீழ் இரத்து செய்து கீழ்க்காணுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் பதிவு எண் பதிவு எண் ரத்து வரிசை எண்.

சங்கத்தினை இறுதி

முடிவு கட்டிய நாள்

கலைக்கப்பட்ட கோழி/ ஆடு வளர்ப்பு கூட்டுறவு சங்கத்தின் பெயர்

செய்யப்பட்ட தூத்துக்குடி மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநரின் உத்தரவு விபரம் (1) (2) (3) (4) (5)

27-7-2017 ஏ.எச்.டி.டி.என் ஓய்.பி1 க. எண். 01/அ2/2004,

நாள் : 04-04-2018 1. ஏ.எச்.டி.டி.என்.ஓய்.பி.1 பண்டாரம்பட்டி கோழி வளர்ப்பு கூட்டுறவு சங்கம்

மேற்படி உத்தரவு 2018-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 4-ஆம் தேதியன்று நடைமுறைக்கு வருகிறது.

தூத்துக்குடி, 2018, ஏப்ரல் 4.

த. நந்தகோபால், மண்டல இணை இயக்குநர் (கூ/பொ), கால்நடை பராமரிப்புத்துறை. 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 140(1)ன் கீழ் தூத்துக்குடி மண்டல கால்நடை பராமரிப்புத்துறை, இணை இயக்குநரின் கட்டுப்பாட்டில் இருந்த ஆடு வளர்ப்பு கூட்டுறவு சங்கங்களின் பதிவினை இரத்து செய்தல் பற்றிய அறிவிக்கை.

ஏ.எச்.டி.டி.என். 171. கொம்பன்குளம் ஆடு வளர்ப்போர் கூட்டுறவு சங்கம்.

(க. எண். 06/அ2/2004)

திருச்செந்தூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநரின் கடிதம் க. எண். 05/ஈ/2015 நாள். 10-4-2018-ன் படி ஏ.எச்.டி.டி.என். 171. கொம்பன்குளம் ஆடு வளர்ப்பு கூட்டுறவு சங்கத்தின் கலைப்பு நடவடிக்கையை இறுதி முடிவு கட்டுவதற்கான முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டு இச்சங்கத்தின் பதிவினை 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 140(1)-ன் கீழ் இரத்து செய்து கீழ்க்காணுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் பதிவு எண் பதிவு எண் ரத்து செய்யப்பட்ட தூத்துக்குடி வரிசை எண்.

சங்கத்தினை இறுதி முடிவு கட்டிய நாள்

கலைக்கப்பட்ட கோழி/ ஆடு வளர்ப்பு கூட்டுறவு சங்கத்தின் பெயர்

மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநரின் உத்தரவு விபரம் 26-9-2017 ஏ.எச்.டி.டி.என்.171 க. எண்.06/அ2/2004,

நாள்: 17-04-2018 1. ஏ . எ ச் . டி . டி . எ ன் . 1 7 1 கொம்பன்குளம் ஆடு வளர்ப்பு கூட்டுறவு சங்கம்

மேற்படி உத்தரவு 2018-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 17-ஆம் தேதியன்று நடைமுறைக்கு வருகிறது.

5

ஏ.எச்.டி.டி.என்.136. பழனியப்பபுரம் ஆடு வளர்ப்போர் கூட்டுறவு சங்கம்

(க. எண்.28/அ2/2004)

திருச்செந்தூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநரின் கடிதம் க.எண்.08/ஈ/2015, நாள் 10-4-2018-ன்படி ஏ.எச்.டி.டி.என்.136. பழனியப்பபுரம் ஆடு வளர்ப்பு கூட்டுறவு சங்கத்தின் கலைப்பு நடவடிக்கையை இறுதி முடிவு கட்டுவதற்கான முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டு இச்சங்கத்தின் பதிவினை 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 140(1)-ன்கீழ் இரத்து செய்து கீழ்க்காணுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் பதிவு எண் பதிவு எண் ரத்து செய்யப்பட்ட தூத்துக்குடி வரிசை எண்.

சங்கத்தினை இறுதி முடிவு கட்டிய நாள்

கலைக்கப்பட்ட கோழி/ ஆடு வளர்ப்பு கூட்டுறவு சங்கத்தின் பெயர்

மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநரின் உத்தரவு விபரம்

26-9-2017 ஏ.எச்.டி.டி.என்.136 க.எண்.28/அ2/2004,

நாள்:17-04-2018 1. ஏ.எச்.டி.டி.என்.136 136 பழனியப்பபுரம் ஆடு வளர்ப்பு கூட்டுறவு சங்கம்

மேற்படி உத்தரவு 2018-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 17-ஆம் தேதியன்று நடைமுறைக்கு வருகிறது.

தூத்துக்குடி, 2018 ஏப்ரல் 17.

த. நந்தகோபால், மண்டல இணை இயக்குநர் (கூ/பொ), கால்நடை பராமரிப்புத்துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 16 May 2018. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2018-05-16.Ordinary_20_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2018-05-16.Ordinary_20_Part-VI_Section-1-T-Sup.