Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications issued by cost recoverable institutions of State and Central Governments.

Published 23 May 2018

Type
Ordinary
Gazette no.
21
Part
Part VI
Notifications
JUDICIAL NOTIFICATIONS - Insolvency Petitions
Section
Section 3a
Identifier
in.gazette.tamilnadu.2018-05-23.Ordinary_21_Part-VI_Section-3a
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

[Regd. No. TN/CCN/467/2012-14

[R. Dis. No. 197/2009.

GOVeRNMeNT OF TaMiL NadU 2018 [Price : Rs. 1.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 21] cheNNai, wedNesday, May 23, 2018 Vaikasi 9, Vilambi, Thiruvalluvar aandu–2049

Part VI—Section 3(a)

Notifications issued by cost recoverable institutions of

State and Central Governments.

NOTIfICATIONS BY HEADS Of DEPARTMENTS, ETC.

CONTENTS

Pages.

JUdiciaL NOTiFicaTiONs

insolvency Petitions .. .. .. .. .. .. 62-63

dTP—Vi-3(a)—21

[ 61 ]62 TaMiL NadU GOVeRNMeNT GazeTTe [Part Vi—sec. 3(a)

NOTIfICATIONS BY HEADS Of DEPARTMENTS, ETC.

JUDICIAL NOTIfICATIONS

iNsOLVeNcy PeTiTiONs

iN The cOURT OF The sUbORdiNaTe JUdGe OF saNKaRi

(I. P. No. 3/2012)

(D. No. 362 / 2016)

No. Vi-3(a)/57/2018.

1. s.b. sampath Kumar, son of balasubramaniam, Mariamman Kovil street, a. Pudur Village and Post, sankari Taluk, salem district.–-Petitioners / Creditors

Versus

1. P. sivakumar, son of Perumal, 30-b, 4th Road, Mettukadu, Naduvaneri Village, sankari Taluk, salem district. 2. V. Thamaraiselvi, wife of Velusamy, 172, Poolakattur, Pallipalayam agraharam Village, Tiruchengode Taluk, Namakkal district.

3. s. Vasanthi, wife of shanmugam, 130/71-a, Muniappan Kovil street, Jari Kondalampatty, salem Taluk and district.–-Respondents / Debtors.

Notice is hereby given under Section 7, 10 & 13 of Provincial Insolvency Act that the Petitioner / Creditor has filed an insolvency Petition to adjudge the Petitioner / creditor as an insolvent and the said petition stand posted to 18-6-2018.

sankari, 18th May 2018.

e. RaJeNdRa KaNNaN, Subordinate Judge.

சார்பு நீதிமன்றம், சங்கரன்கோவில்

(நொடிப்பு நிலை மனு எண். 1/2012)

(கடித எண். 1015)

No. Vi-3(a)/58/2018.

சிவகிரி வட்டம், புளியங்குடி நகரம், சிந்தாமணி சொக்கலிங்கசாமி கோவில் தெருவில் வசித்து வரும் முருகேசன் மனைவி இந்து, பெண் 36 வயது ராமர் (எ) ராமலட்சுமி.

எதிர்

சிவகிரி வட்டம், புளியங்குடி நகரம் சிந்தாமணியில் வடக்கு ரதவீதியில் நடராஜப்பிள்ளை காம்பவுண்டில் வசித்து வரும் வேலுச்சாமி மனைவி இந்து, பெண் 40 வயது உடைய ராமலட்சுமி-1.

சிவகிரி வட்டம், புளியங்குடி நகரம் சிந்தாமணியில் வடக்கு ரதவீதியில் வசித்து வரும் கிருஷ்ணசாமி மனைவி இந்து, பெண் 40 வயது உடைய அய்யம்மாள்-2.

சிவகிரி வட்டம், புளியங்குடி நகரம் சிந்தாமணியில் வடக்கு ரதவீதியில் வசித்து வரும் பொடுசையா மனைவி இந்து, பெண் 50 வயது உடைய மாரியம்மாள்-3.

சிவகிரி வட்டம், புளியங்குடி நகரம் சிந்தாமணியில் வடக்கு ரதவீதியில் வசித்து வரும் பாண்டியராஜ் மனைவி இந்து, பெண் 36 வயது உடைய மகேஸ்வரி- --4.

சிவகிரி வட்டம், புளியங்குடி நகரம் சிந்தாமணியில் வடக்கு ரதவீதியில் வசித்து வரும் கிருஷ்ணகுமார் மனைவி இந்து, பெண் 39 வயது உடைய உமாமகேஸ்வரி- --5.

சிவகிரி வட்டம், புளியங்குடி நகரம் சிந்தாமணியில் வடக்கு ரதவீதியில் வசித்து வரும் சக்திவேலம்மாள் மகன் இந்து, ஆண் 39 வயது உடைய போத்திலிங்கம்-6.

May 23, 2018] TaMiL NadU GOVeRNMeNT GazeTTe 63

சிவகிரி வட்டம், புளியங்குடி நகரம் சிந்தாமணியில் வடக்கு ரதவீதியில் வசித்து வரும் திருப்பதி மனைவி இந்து, பெண் 37 வயது உடைய ராமலட்சுமி-7.

சிவகிரி வட்டம், புளியங்குடி நகரம் சிந்தாமணியில் வடக்கு ரதவீதியில் வசித்து வரும் முருகன் மனைவி இந்து, பெண் 50 வயது உடைய லீலா-8.

சிவகிரி வட்டம், புளியங்குடி நகரம் சிந்தாமணியில் வடக்கு ரதவீதியில் வசித்து வரும் அய்யாத்துரை மனைவி இந்து, பெண் 50 வயது உடைய பாப்பா-9.

சிவகிரி வட்டம், புளியங்குடி நகரம் சிந்தாமணியில் வடக்கு ரதவீதியில் வசித்து வரும் காளிமுத்து மனைவி இந்து, பெண் 39 வயது உடைய சுப்புலட்சுமி-10.

சிவகிரி வட்டம், புளியங்குடி நகரம் சிந்தாமணியில் வடக்கு ரதவீதியில் வசித்து வரும் விஜயமுருகன் மனைவி இந்து, பெண் 38 வயது உடைய சித்ரா-11.

சிவகிரி வட்டம், புளியங்குடி நகரம் சிந்தாமணியில் வடக்கு ரதவீதியில் வசித்து வரும் பொன்முடிப்பாண்டியன் மகன் இந்து, ஆண் 50 வயது உடைய ராஜ்வேல்பாண்டியன்-12.

சிவகிரி வட்டம், புளியங்குடி நகரம் சிந்தாமணியில் வடக்கு ரதவீதியில் வசித்து வரும் தனுஷ்கோடி மனைவி இந்து, பெண் 55 வயது உடைய குட்டியம்மாள்-13.

சிவகிரி வட்டம், புளியங்குடி நகரம் சிந்தாமணியில் வடக்கு ரதவீதியில் வசித்து வரும் பழனிச்சாமி மனைவி இந்து, பெண் 37 வயது உடைய சாந்தி-14.

சிவகிரி வட்டம், புளியங்குடி நகரம் சிந்தாமணியில் வடக்கு ரதவீதியில் வசித்து வரும் குலசேகரன் மனைவி இந்து, பெண் 35 வயது உடைய திருமலை-15.

சிவகிரி வட்டம், புளியங்குடி நகரம் சிந்தாமணியில் வடக்கு ரதவீதியில் வசித்து வரும் போத்திலிங்கம் மகன் இந்து, ஆண் 40 வயது உடைய கொசிக்கனி-16.

சிவகிரி வட்டம், புளியங்குடி நகரம் சிந்தாமணியில் வடக்கு ரதவீதியில் வசித்து வரும் நீராவி மனைவி இந்து, பெண் 37 வயது உடைய சீதா-17.

சிவகிரி வட்டம், புளியங்குடி நகரம் சிந்தாமணியில் வடக்கு ரதவீதியில் வசித்து வரும் கோபால் மகன் இந்து, ஆண் 50 வயது உடைய முருகன்-18.

நொடிப்பு நிலைச்சட்டம் 7-ன் கீழ் கொடுக்கப்படும் அறிவிப்பு யாதெனில் மேற்படி மனுதாரர் தன்னை நொடிப்பு நிலை அடைந்தவர் என்று விளம்புகை செய்யக்கோரி இந்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அது இந்நீதிமன்ற நொடிப்பு நிலை மனு எண். 1/2012 ஆக கோப்பிற்கு எடுக்கப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. மேற்படி மனுவானது வருகின்ற 21-06-2018 ஆம் தேதி வாய்தா போடப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

சங்கரன்கோவில், க. ஸ்ரீராமஜெயம், 2018 மே 18. சார்பு நீதிபதி.

PRiNTed aNd PUbLished by The diRecTOR OF sTaTiONeRy aNd PRiNTiNG, cheNNai ON behaLF OF The GOVeRNMeNT OF TaMiL NadU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 23 May 2018. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2018-05-23.Ordinary_21_Part-VI_Section-3a/. Archive identifier in.gazette.tamilnadu.2018-05-23.Ordinary_21_Part-VI_Section-3a.