Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Ordinance of Head of the Department

Published 30 May 2018

Type
Ordinary
Gazette no.
22
Part
Part VI
Notifications
Notification - Dissolving of inactive Association - Under Section 137(2)(B) of Tamil Nadu Co-operative Societies Act 1983.
Section
Section 1-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2018-05-30.Ordinary_22_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

தமிழ்நாடு அரசு 2018

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 1.60 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 22] சென்னை, புதன்கிழமை, மே 30, 2018 வைகாசி 16, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு–2049

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-இன் கீழ் செயல்படாத சங்கங்களை கலைத்தல் மற்றும் கலைத்தல் அலுவலரை நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

திருநெல்வேலி மாவட்டம் -

-செங்கோட்டை வட்டத்திலுள்ள வி.ஆர்.டி. 232. மேக்கரை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 373/2018/இ2)

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலுள்ள வி.ஆர்.டி. 232. மேக்கரை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1318. நாகல்குளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 374/2018/இ2)

திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் வட்டத்திலுள்ள டி.ஓய்.டி. 1318. நாகல்குளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1235. செவல்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 375/2018/இ2)

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திலுள்ள டி.ஓய்.டி, 1235. செவல்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 849. சாயமலைவலசை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 376/2018/இ2)

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திலுள்ள டி.ஓய்.டி 849. சாயமலைவலசை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின் கீழ் துணைப்பதிவாளர்

][ 1 ]

DTP—VI-1 (T-Sup.) (22)2 (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 229. அழகுநாச்சியார்புரம் பால் உற்பத்தியாளர்கள்

கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 377/2018/இ2)

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திலுள்ள டி.ஓய்.டி 229. அழகுநாச்சியார்புரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி, 2018 மார்ச் 2.

க. தனலட்சுமி, துணைப்பதிவாளர் (பால்வளம்).

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1406. நடுக்கல்லூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 544/2018/இ2)

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி வட்டத்திலுள்ள டி.ஓய்.டி. 1406. நடுக்கல்லூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 451. கீழப்பாட்டம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 546/2018/இ2)

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டத்திலுள்ள டி.ஓய்.டி. 451. கீழப்பாட்டம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1190. பள்ளமடை மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 547/2018/இ2)

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி வட்டத்திலுள்ள டி.ஓய்.டி 1190. பள்ளமடை மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் வட்டத்திலுள்ள வி.ஆர்.டி. 215. வீராணம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 548/2018/இ2)

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் வட்டத்திலுள்ள வி.ஆர்.டி. 215. வீராணம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி, 2018 மார்ச் 20.

க. தனலட்சுமி, துணைப்பதிவாளர் (பால்வளம்).

திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டத்திலுள்ள 0.1803. சிவகிரி ஸ்ரீ ஜெயகுருவிலாஸ் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 487/2018/இ2)

திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டத்திலுள்ள 0.1803. சிவகிரி ஸ்ரீ ஜெயகுருவிலாஸ் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். 3

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டத்திலுள்ள 0.1651. வடக்கன்குளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 489/2018/இ2)

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டத்திலுள்ள 0.1651. வடக்கன்குளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டத்திலுள்ள ட்டி.ஒய்.டி. 208. கூடங்குளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 490/2018/இ2)

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டத்திலுள்ள ட்டி.ஒய்.டி. 208. கூடங்குளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 402. மருதப்பபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 491/2018/இ2)

திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 402. மருதப்பபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1163. இரஜகிருஷ்ணாபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 492/2018/இ2)

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1163. இரஜகிருஷ்ணாபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டத்திலுள்ள ட்டி.ஒய்.டி. 1144. கொத்தான்குளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 501/2018/இ2)

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டத்திலுள்ள ட்டி.ஒய்.டி. 1144 கொத்தான்குளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1265. சுப்பையாபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 505/2018/இ2)

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1265 சுப்பையாபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1270. குறிஞ்சாம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 508/2018/இ2)

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1270. குறிஞ்சாம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். 4

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டத்திலுள்ள ட்டி.ஒய்.டி. 1158. தளவாய்புரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 532/2018/இ2)

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டத்திலுள்ள ட்டி.ஒய்.டி. 1158. தளவாய்புரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1300. தீர்த்தாரப்பபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 541/2018/இ2)

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1300. தீர்த்தாரப்பபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி, 2018 மார்ச் 20.

க. தனலட்சுமி, துணைப்பதிவாளர் (பால்வளம்).

திருநெல்வேலி மாவட்டம் டி.ஒய்.டி. 1533. சித்தார்சத்திரம் C. பருத்திகுளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 721/2018/இ2)

திருநெல்வேலி மாவட்டம் டி.ஒய்.டி. 1533. சித்தார்சத்திரம் C. பருத்திகுளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1602. சாட்டப்பத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 722/2018/இ2)

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1602. சாட்டப்பத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் மானூர் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1532. குறிச்சிகுளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண். 723/2018/இ2)

திருநெல்வேலி மாவட்டம் மானூர் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1532. குறிச்சிகுளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி, 2018 ஏப்ரல் 24.

க. தனலட்சுமி, துணைப்பதிவாளர் (பால்வளம்).

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 30 May 2018. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2018-05-30.Ordinary_22_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2018-05-30.Ordinary_22_Part-VI_Section-1-T-Sup.