[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2018
[விலை : ரூ. 2.40 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 24] சென்னை, புதன்கிழமை, ஜூன் 13, 2018 வைகாசி 30, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு–2049
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
சென்னை மண்டல கட்டுப்பாட்டிலுள்ள சில சங்கங்கள் செயலற்று போன நிலையில் உள்ளது பற்றிய அறிவிக்கை.
1983 ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு, 137(2) (b)-இன்கீழ் சங்கங்கள் கலைத்தல் மற்றும் கலைத்தல்
அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கைகள்.
(ந.க.எண் 938/2016/சி)
வ. எண். சங்கங்களின் பெயர் கலைக்கப்பட்ட நாள்
(1)
(2)
(3)
1 தமிழ்நாடு அரசு பணியாளர் கூட்டுறவு கட்டிடச்சங்கம் 22-01-2018
என்எக்ஸ்.என்.சி. 747.
2 கே.ப்பி. (SPL) 62, பாலவாக்கம் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் 23-01-2018
3 அரிஜன கிராம நல கூட்டுறவு வீட்டுமனை சங்கம் X-423. 25-01-2018
4 சென்னை புனித ஜார்ஜ் கோட்டை அரசு அலுவலர்கள் கூட்டுறவு 25-01-2018
கட்டிட சங்கம் X-468.
மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) சென்னை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த மேற்காண் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் துணைவிதி படியான தனது முதன்மை பணியினை, இரண்டாண்டுகளுக்கும் மேலாகி, தொடர்ந்து மேற்கொள்ளாததால், மேற்காண் பட்டியல் கலம் எண் 3-ல் குறிப்பிட்ட நாளில் கலைக்கப்பட்டுவிட்டது, அதன் நிர்வாகம் 1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு, 138(1)-இன்கீழ் திரு. இரா. பழனிவேல், கூட்டுறவு சார்பதிவாளர், துணைப்பதிவாளர் (வீட்டுவசதி), சென்னை மண்டல அலுவலகம் மேற்படி சங்கங்களுக்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
சென்னை, 2018 மார்ச் 5.
அ. நீதிமோகன்,. நீதிமோகன், துணைப்பதிவாளர் (வீட்டுவசதி), சென்னை மண்டலம்.
][ 1 ]
DTP—VI-1 (T-Sup.) (24)2
திருநெல்வேலி மாவட்டம், குருவிகுளம் வட்டத்திலுள்ள வி.ஆர்.டி. 92. ஏ. கரிசல்குளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 378/2018/இ2)
திருநெல்வேலி மாவட்டம், குருவிகுளம் வட்டத்திலுள்ள வி.ஆர்.டி. 92. ஏ. கரிசல்குளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 754. கலியன்குளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 379/2018/இ2)
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 754. கலியன்குளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1041. கோவிலூத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 380/2018/இ2)
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1041. கோவிலூத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1169. பள்ளமடை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 381/2018/இ2)
திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1169. பள்ளமடை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1185. தருவை (மகளிர்) பால் உற்பத்தியாளர்கள்
கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 382/2018/இ2)
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1185. தருவை (மகளிர்) பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 248. ஆவுடையாள்புரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 383/2018/இ2)
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 248. ஆவுடையாள்புரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், குருவிகுளம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 897. ஜேசுநாதபுரம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 384/2018/இ2)
திருநெல்வேலி, க. தனலட்சுமி,க. தனலட்சுமி, 2018 மார்ச் 7. துணைப்பதிவாளர் (பால்வளம்).
3திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1642. சிங்கனேரி இந்திரா காலனி
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 498/2018/இ2)
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1642. சிங்கனேரி இந்திரா காலனி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 908. பற்பநாதபுரம் மேலத் தெரு
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 499/2018/இ2)
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 908. பற்பநாதபுரம் மேலத்தெரு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1035. பெரும்பனை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 500/2018/இ2)
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1035. பெரும்பனை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1149. வாழைத்தோட்டம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 532/2018/இ2)
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1149. வாழைத்தோட்டம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 400. ஜெருசலேம் தர்மா நகர்
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 429/2018/இ2)
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 400. ஜெருசலேம் தர்மா நகர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1222. லெத்திகுளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 493/2018/இ2)
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1222. லெத்திகுளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1278. பரமேஸ்வரபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 494/2018/இ2)
4திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1119. கால்கரை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 495/2018/இ2)
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1119. கால்கரை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 859. தளவாய்புரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 496/2018/இ2)
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 859. தளவாய்புரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1071. கடம்பன்குளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 497/2018/இ2)
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1071. கடம்பன்குளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1257. இட்டேரி (மகளிர்)
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 545/2018/இ2)
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1257. இட்டேரி (மகளிர்) பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி, க. தனலட்சுமி,க. தனலட்சுமி, 2018 மார்ச் 26.
துணைப்பதிவாளர் (பால்வளம்).
திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டத்திலுள்ள ட்டி.ஒய்.டி. 1545. வேலாயுதபுரம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 751/2018/இ2)
திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டத்திலுள்ள ட்டி.ஒய்.டி. 1545. வேலாயுதபுரம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மே மாதம் 11-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்திலுள்ள ட்டி.ஒய்.டி. 1597. குளக்கட்டாகுறிச்சி
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 752/2018/இ2)
5திருநெல்வேலி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1493. இனாம் வெள்ளக்கால்
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 753/2018/இ2)
திருநெல்வேலி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1493. இனாம் வெள்ளக்கால் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மே மாதம் 11-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1614. பாறைப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 754/2018/இ2)
திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி வட்டத்திலுள்ள டி.ஒய்.டி. 1614. பாறைப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மே மாதம் 11-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டத்திலுள்ள ட்டி.ஒய்.டி. 1567. இடைகால் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.
(ந.க. எண் 755/2018/இ2)
திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டத்திலுள்ள ட்டி.ஒய்.டி. 1567. இடைகால் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்பிரிவு 137(2)(பி)-யின்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி 2018-ம் ஆண்டு மே மாதம் 11-ம் நாள் கலைத்து ஆணையிட்டு மேற்படி சட்டப்பிரிவு 138(1)-ன்கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருநெல்வேலி அலுவலகத்திலுள்ள திரு. மாபத். தெ. மனோகர், கூட்டுறவு சார்பதிவாளர் (கலைத்தல்) (பொறுப்பு) திருநெல்வேலி இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான கலைத்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி, க. தனலட்சுமி,க. தனலட்சுமி, 2018 மே 11.
துணைப்பதிவாளர் (பால்வளம்).
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.