Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Development and Information Department - Forming Five Men Committee for Appointment of Vice-Chancellor (Thanjavur) in Tamil University.

Published 02 July 2018

Type
Extraordinary
Gazette no.
237
Part
Part II
Extraordinary Type
Notifications or Orders of interest to a Section of the public issued by Secretariat Departments
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2018-07-02.Extraordinary_237_Part-II_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU 2018 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Re. 0.80 Paise.
TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 237] CHENNAI, MONDAY, JULY 2, 2018 Aani 18, Vilambi, Thiruvalluvar Aandu-2049

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

தமிழ் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைவளர்ச்சி மற்றும் செய்தித் துறை

தமிழ்ப் பல்கலைக்கதமிழ்ப் பல்கலைக்கழகழகம், தஞ்சாவூர் துணைவேந்தர் நியமனம் செய்ய ஐவர் கொண்ட ம், தஞ்சாவூர் துணைவேந்தர் நியமனம் செய்ய ஐவர் கொண்ட தேர்வுக்குழு அமைத்தல் பற்றிய அறிவிக்கை தேர்வுக்குழு அமைத்தல் பற்றிய அறிவிக்கை

[ அரசாணை (வா) எண்.145, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (தவ2-1)த் துறை,

2 ஜூலை 2018, ஆனி 18, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049.]

No.II(2)/TDI/567/(e)/2018 தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகச் சட்டம் 1982 (தமிழ்நாடு சட்டம்-9)-ன் பிரிவு 12, 1(a)-ன்படி தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரை மேதகு ஆளுநர் அவர்கள் நியமிப்பதற்காக மூன்று அறிஞர்களை பரிந்துரை செய்வதற்குக் குறிக்கப்பட்ட சட்டப் பிரிவு 12(2)-ன்படி கீழ்க்கண்ட ஐவர் கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்படுகிறது:-

1. மாண்புமிகு திரு. எம். ஜெய்சந்திரன்,

வேந்தர் நியமனம்

முன்னாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம், எண். 422, தெற்கு 2-ஆவது முதன்மைச் சாலை, ஸ்ரீகபாலீஸ்வரர் நகர், நீலாங்கரை, சென்னை-600 115.

2. திரு. எஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப.,

அரசு நியமனம்அரசு முதன்மைச் செயலாளர், பொதுப்பணித்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009. [ 1 ] II-2 Ex. (237) 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3. முனைவர் மு. மணிவேல்,

பேரவை நியமனம்

பேராசிரியர் மற்றும் தலைவர் (ஓய்வு) மதுரை காமராசர் பல்கலைக் கழகம், 1, முல்லை வீதி, சென்ட்ரல் பேங்க் காலனி, நாகமலை, புதுக்கோட்டை, மதுரை-625 019.

4. முனைவர் கி. கருணாகரன்,

ஆட்சிக்குழு நியமனம்

மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், 193, 3-ஆவது தெரு, நால்வர் நகர், பாரதியார் பல்கலைக்கழகம் (அ.நி) கோயம்புத்தூர்-641 046.

ஆட்சிக்குழு நியமனம்

5. முனைவர் க. வைத்தியநாதன், மேனாள் துணைவேந்தர், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், சென்னை இயக்குநர் (விளையாட்டு), விளையாட்டுத் துறை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் அஞ்சல், காஞ்சிபுரம் மாவட்டம் - 603 203.

2. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகச் சட்டப் பிரிவு 12(2)(b)-ன்படி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வேந்தரால் நியமிக்கப்பட்ட மாண்புமிகு திரு. எம். ஜெய்சந்திரன், முன்னாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம், எண். 422, தெற்கு 2-ஆவது முதன்மைச் சாலை, ஸ்ரீகபாலீஸ்வரர் நகர், நீலாங்கரை, சென்னை-600 115, அவர்கள் மேற்கண்ட குழுவிற்கு தலைவராக இருப்பார்.

இரா. வெங்கடேசன்,இரா. வெங்கடேசன், அரசு செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 02 July 2018. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2018-07-02.Extraordinary_237_Part-II_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2018-07-02.Extraordinary_237_Part-II_Section-2.