[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2018
[விலை : ரூ. 5.60 காசு[விலை : ரூ. 5.60 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 32] சென்னை, புதன்கிழமை, ஆகஸ்ட் 8, 2018 ஆடி 23, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049
பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
அறிவிக்கைஅறிவிக்கை
[அரசாணை (நிலை) எண்[அரசாணை (நிலை) எண் 61, 61, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (M2)த் துறை, 24 மே 2018.]2)த் துறை, 24 மே 2018.] 1948-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 63/1948) 112-ஆம் பிரிவு 115-ஆம் பிரிவின் (1) உட்பிரிவு, 41-Bஆம் பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தொழிலக பெரும் விபத்து ஆபத்துகளைக் கட்டுப்படுத்தும் விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 115-ஆம் பிரிவில் கோரியுள்ளவாறு, ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
தி ருத்ததி ருத்தங்கள்ங்கள்
மேற்சொன்ன விதிகளில்,-
(1) விதி 2இல்,-
(a) பகுதி (a), துணைப் பகுதி (i) இல் "விவர அட்டவணை 1 மற்றும்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "விவர அட்டவணை 1 அல்லது" என்ற சொற்றொடர் அமைத்துக்கொள்ளப்படவேண்டும்;
(b) பகுதி (b) இல் துணைப்பகுதி (i)-க்குப் பின்னர், பின்வரும் பகுதிகள் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும், அவையாவன:-
"(ii) தனியான சேமிப்பிடம்; அல்லது
(iii) குழாய்த்தொடர்";
(c) பகுதி (d)-க்குப் பின்னர், பின்வரும் பகுதி சேர்த்துக்கொள்ளப்படவேண்டும், அதாவது:- "(da) பெரிய விபத்து ஆபத்துகளின் நிறுவுகைகள் என்பது முறையே 2 மற்றும் 3 ஆம் விவர அட்டவணைகளின் நெடும்பத்தி 3இல் குறிப்பிடப்பட்டுள்ள தொடக்க அளவுக்குச் சமமான அல்லது மிகையான அபாயகரமான இராசயனப் பொருட்களைக் கையாளுகிற (வண்டி அல்லது குழாய்த்தொடர் மூலம் எடுத்துச் செல்வது உட்பட) ஓரிடத்தில் தனியான சேமிப்பிடம் மற்றும் தொழிலக நடவடிக்கை என்று பொருள்படும்.';
(d) பகுதி (f)-க்குப் பின்னர், பின்வரும் பகுதி சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அவையாவன:-
"(g) தொடக்க அளவு என்பது,-
(i) 2-ஆம் விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு அபாயகரமான இரசாயனப் பொருட்களைப் பொறுத்த நேர்வில், (3) அல்லது (4) நெடும்பத்திகளின் நிகரானப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த இரசாயனப் பொருட்களின் அளவு;
[ 1 ]
III-1a-(32) (T Sup)—12 (ii) 3ஆம் விவர அட்டவணையின் பகுதி I-இன் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு அபாயகரமான இரசாயனப் பொருளைப் பொறுத்த நேர்வில் அந்தப் பகுதியின் (3) மற்றும் (4) நெடும்பத்திகளின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த இரசாயனப் பொருளின் அளவு;
(iii) 3-ஆம் விவர அட்டவணையின் பகுதி IIஇன் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வகையைச் சேர்ந்த பொருட்களைப் பொறுத்த நேர்வில், அந்தப் பகுதியின் (3) மற்றும் (4) நெடும் பத்திகளின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த இரசாயனப் பொருளின் மொத்த அளவு;
(2) விதி 4இல்,-
(a) துணை விதி (1)இல்,-
(i) பகுதி (a)இல், "மற்றும் பட்டியலிடப்பட்டுள்ளது" 3 என்ற சொற்றொடருக்குப் பதிலாக "அல்லது பட்டியலிடப் பட்டுள்ளது" என்ற சொற்றொடர் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்;
(ii) பகுதி (b)-க்குப் பதிலாக, பின்வரும் பகுதி அமைத்துக்கொள்ளப்பட வேண்டும், அதாவது:-
"(b) இதன் (3) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தொடக்க அளவிற்கும் சமமாக அல்லது அதைக் காட்டிலும் அதிகமான அளவில், 2ஆம் விவர அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு அபாயகரமான இரசாயனப் பொருளின் தனியான சேமிப்பிடம்.";
(3) விதி 7இல் "இடங்களை அறிவிக்கையிடுதல் என்ற ஓரத்தலைப்பிற்குப் பதிலாக, "இடங்களுக்கு ஒப்பளித்தல் மற்றும் அறிவிக்கையிடுதல்" என்ற தலைப்பு அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்;
(4) 1-ஆம் விவர அட்டவணை மற்றும் அது தொடர்பான பதிவுகளுக்குப் பதிலாக, பின்வரும் விவர அட்டவணையும் பதிவுகளும் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும், அதாவது:-
"விவர அட்டவணை-1
[விதிகள் 2(a)(i), 3(1), 4(1) (a) மற்றும் 4(2)-ஐக் காண்க]
(பகுதி-1)
(a) நச்சுத்தன்மையுள்ள இரசாயனப் பொருட்கள்: பின்வரும் கடுமையான நச்சுத்தன்மைகளைக் கொண்டுள்ள இரசாயனப் பொருட்கள் அவற்றின் இயற்பியல் மற்றும் வேதியியல் கூறுகளினால் பெரிய விபத்து ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய திறன் கொண்டவை.
தொடர் எண்
நச்சுத் தன்மை
நச்சுத்தன்மை கொண்ட லெத்தாலை வாய் வழியாக அளிக்கும் அளவு LD 50 (மி.கி)/கி.கி)
நச்சுத்தன்மை கொண்ட லெத்தாலை தோல் வழியாக அளிக்கும் அளவு LD 50 (மி.கி)/கி.கி)
நச்சுத்தன்மை கொண்ட லெத்தாலை மூக்கு வழியாக அளிக்கும் அளவு LD 50 (மி.கி)/கி.கி) (1) (2) (3) (4) (5) 1. தீவிரமான
>5 <40 <0.5 நச்சுத்தன்மை கொண்டவை
>5-50 >40-200 <0.5-2.0 2. அதிக அளவு நச்சுத்தன்மை கொண்டவை
3. நச்சுத்தன்மை
>50-200 >200-1000 >2-10 கொண்டவை
(b) (b) தீப்பற்றி எரியக்கூடிய இரசாயனப் பொருட்கள்: தீப்பற்றி எரியக்கூடிய இரசாயனப் பொருட்கள்:
(1) தீப்பற்றி எரியக்கூடிய வாயுக்கள்:-
20° சென்டிகிரேடு வெப்பநிலை மற்றும் 101.3 Kpa நிலையான அழுத்தம் கொண்ட வாயுக்கள், (i) 13 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான அடர்த்தியுள்ள கலவை, காற்றுடன் கலக்கிறபோது தீப்பற்றி எரியத்தக்கவை; அல்லது
(ii) குறைந்த அளவு தீப்பற்றி எரியக்கூடிய வரையறையைக் கொண்டிருந்தாலும், குறைந்த அளவு 12 சதவீதப் புள்ளிகளில் காற்றுடன் எரியக்கூடிய வீச்செல்லையைக் கொண்டுள்ள தீப்பற்றி எரியத்தக்கவை.
குறிப்பு:குறிப்பு:
எரியக்கூடிய தன்மை, சோதனைகள் மூலம் அல்லது இந்திய தர நிர்ணய நிறுவனம் 10156/1990 அல்லது இந்திய தர நிர்ணய அமைப்பின் ஐஎஸ்ஐ 1446/1985 பின்பற்றுகிற முறைகளுக்கிணங்க கணக்கீடு மூலம் நிர்ணயிக்கப்படும்.
3(2) எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய திரவங்கள்:— 23° சென்டிகிரேடுக்குக் குறைவான அல்லது சமமான ஒளி உமிழ்கிற நிலையையும் 35° சென்டிகிரேடுக்கும் குறைவான கொதிநிலையையும் கொண்டுள்ள இரசாயனப் பொருட்கள்.
(3) மிக எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய திரவங்கள்:— 23° சென்டிகிரேடுக்குக் குறைவான அல்லது சமமான ஒளி உமிழ்கிற நிலையையும் 35° சென்டிகிரேடுக்கும் அதிகமான தொடக்கக் கொதி நிலையையும் கொண்டுள்ள இரசாயனப் பொருட்கள்.
(4) பெருமளவில் தீப்பற்றி எரியக்கூடிய திரவங்கள்:— 60° சென்டிகிரேடுக்குக் குறைவான அல்லது சமமான ஆனால் 23° சென்டிகிரேடுக்கும் அதிகமான ஒளி உமிழ்கிற நிலையைக் கொண்டுள்ள இரசாயனப் பொருட்கள்.
(5) எரியக்கூடிய திரவங்கள்:— 60° சென்டிகிரேடுக்கும் அதிகமான ஆனால் 90° சென்டி கிரேடுக்கும் குறைவான ஒளி உமிழ்கிற நிலையைக் கொண்டுள்ள இரசாயனப் பொருட்கள்.
(c) வெடிமருந்துகள்வெடிமருந்துகள் : வெடிமருந்துகள் என்பது திடப்பொருள் அல்லது திரவப்பொருள் அல்லது வெடிப்பொருள் (அல்லது பொருட்களின் கலவை) அல்லது பின்வரும் தன்மை கொண்டுள்ள ஓர் பொருள், அதாவது-
(i) சுற்றுப்புறங்களுக்கு சேதம் ஏற்படுத்துகிற வகையில் அத்தகைய வெப்பநிலையில் மற்றும் அழுத்தத்தில் மற்றும் அத்தகைய வேகத்தில் இரசாயன எதிர்ச்செயல் மூலம் வாயுவை உற்பத்தி செய்கிற திறனை தனக்குள்ளே கொண்டுள்ள;
(ii) வெடிக்காத மற்றும் நீடிக்காத புறத்தோல் எதிர்ச்செயல் தன்மையின் விளைவாக வெப்பம், ஒளி, ஒலி, வாயு அல்லது புகை அல்லது இவற்றின் ஒருங்கிணைப்பு மூலம் ஓர் விளைவை ஏற்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ள ஓர் பொருள் என்று பொருள்படும்.
அபாயகரமான இரசாயனப் பொருட்களின் பட்டியல் தொடர் எண்
(1)
(2)
1. அசெட்டால்டிஹைடு
2. அசெட்டிக் அமிலம்
3. அசெட்டிக் ஆன்ஹைடிரைடு
4. அசெட்டோன்
5. அசெட்டோன் சையானோஹைடிரின்
6. அசெட்டோன் தியோசெமிகார்பாசைடு
7. அசெட்டோநைட்ரில்
8. அசெட்டிலீன்
9. அசெட்டில் டெட்ரா குளோரைடு
10. அக்ரோலின்
11. அக்ரிலாமைடு
12. அக்ரிலோநைட்ரில்
13. அடிப்போநைட்ரில்
14. அல்டிகார்ப்
15. ஆல்டிரின்
16. அலைல் ஆல்கஹால்
17. அலைலாமைன்
18. அலைல் குளோரைடு
19. அலுமினியம் (தூள்)
20. அலுமினியம் ஆஸைடு
21. அலுமினியம் போரோஹைடிரைடு
பாகம்-பாகம்-IIII
அபாயகரமான இரசாயனப் பொருட்களின் பட்டியல் தொடர் எண்
(1)
(2)
22. அலுமினியம் குளோரைடு
23. அலுமினியம் புளோரைடு
24. அலுமினியம் பாஸ்பைடு
25. அமினோ டைபினைல்
26. அமினோ பைரைடின்
27. அமினோ பினால்-2
28. அனினோப்டெரின்
29. அமிட்டோன்
30. அமிட்டோன் டையாலேட்
31. அம்மோனியா
32. அம்மோனியம் குளோரோபிளாடினேட்
33. அம்மோனியம் நைட்ரேட்
34. அம்மோனியம் நைட்ரைட்
35. அம்மோனியம் பைக்ரேட்
36. அனபாசின்
37. அனிலைன்
38. அனிலைன் 2, 4, 6-ட்ரைமெதைல்
39. ஆன்த்திரா-குயினோன்
40. ஆன்ட்டிமனி பென்டா-புளூரைடு
41. ஆன்ட்டிமைசின்
42. ஏ என் டி யு4 அபாயகரமான இரசாயனப் பொருட்களின் பட்டியல் தொடர் எண்
(1)
(2)
43. ஆர்செனிக்கு பென்ட்டா-ஆக்சைடு
44. ஆர்செனிக்கு திரை-ஆக்சைடு
45. ஆர்செனிக்கு திரை-குளோரைடு
46. ஆர்சைன்
47. ஆசுபால்ட்டு
48. ஆசின்ஃபோ-எத்தில்
49. ஆசின்ஃபோ-மெத்தில்
50. பேசிட்ராசின்
51. பேரியம் அசைடு
52. பேரியம் நைட்ரேட்டு
53. பேரியம் நைட்ரைடு
54. பென்சால் குளோரைடு
55. பென்சாமைன், 3-திரை-புளூரோ-மெத்தில் 56. பென்சீன்
57. பென்சீன் சல்ஃபோனில் குளோரைடு
58. பென்சீன், 1-(குளோரோ-மெத்தில்)-4 நைட்ரோ 59. பென்சீன் ஆர்செனிக் காடி
60. பென்சிடைன்
61. பென்சிடைன் உப்புகள்
62. பென்சிமிடசோல், 4,5-டைக்குளோரோ-2 (திரைபுளுரோமெத்தில்)
63. பென்சோகுயினோன்-பி
64. பென்சோ திரைக்குளோரைடு
65. பென்சோயில் குளோரைடு
66. பென்சோயில் பெராக்சைடு
67. பென்சில் குளோரைடு
68. பெரிலியம் (தூள்)
69. பை சைக்ளோ (2, 2, 1) எப்டேன்-2-கார்போநைட்ரைல் 70. பை பீனைல்
71. பிசு (2-குளோரோ எதில்) சல்பைடு
72. பிசு (2-குளோரோ எதில்) கீட்டோன்
73. பிசு (தெட்ரா பியூட்டைல் பெராக்சி) சைக்ளோ எக்சேன் 74. பிசு (தெட்ரா பியூட்டைல் பெராக்சி) பியூட்டேன் 75. பிசு (2, 4, 6-திரை நைட்ரோ-பீனைல்-அமீன்) 76. பிசு (2-குளோரோமெத்தில்) ஈத்தர்
77. பிசுமத்தும் அதன் சேர்மங்களும்
78. பிசுபீனால்-ஏ
79. பைத்தோசுக்கனேட்டு
80. போரான் தூள்
81. போரான் திரைக்குளோரைடு
82. போரான் திரைப்புளூரைடு
அபாயகரமான இரசாயனப் பொருட்களின் பட்டியல் தொடர் எண்
(1)
(2)
83. போரான் திரைப்புளூரைடு சேர்மங்கள்-மெத்தில் ஈத்தருடன், 1:1
84. புரோமைன்
85. புரோமைன் பென்ட்டா புளூரைடு
86. புரோமோ குளோரோ மெத்தேன்
87. புரோமோ டயலோன்
88. பியூட்டா-டையீன்
89. பியூட்டேன்
90. பியூட்டானோன்-2
91. பியூட்டைல் அமைன் தெர்ட்டு
92. பியூட்டைல் கிளைசிடால் ஈத்தர்
93. பியூட்டைல் ஐசோவாலரேட்டு
94. பியூட்டைல் பெராக்சிமாலியேட்டு தெர்ட்டு 95. பியூட்டைல் வைனைல் ஈத்தர்
96. பியூட்டைல்-என்-மெர்க்காப்டான்
97. சி.ஐ. பேசிக்குக் கிரீன் (சி.ஐ. பேசிக்குப் பச்சை) 98. காடுமியம் ஆக்சைடு
99. காடுமியம் இசிட்டீயரேட்டு
100. கால்சியம் ஆர்செனேட்டு
101. கால்சியம் கார்பைடு
102. கால்சியம் சயனைடு
103. காம்ஃபிக்குளோர் (தோக்சாஃபீன்)
104. காந்த்தாரிடைன்
105. காப்டான்
106. கார்பாக்கால் குளோரைடு
107. கார்பாரில்
108. கார்போஃபூரான் (ஃபூராடான்)
109. கார்பன் தெட்ரா-குளோரைடு
110. கார்பன் டை சல்பைடு
111. கார்பன் மோனாக்சைடு
112. கார்போ-பீனோ-தையோன்
113. கார்வோன்
114. செல்லுலோசு நைட்ரேட்டு
115. குளோரோ அசிட்டிக்காடி
116. குளோரோடேன்
117. குளோரோஃபென்வின்ஃபோசு
118. குளோரினேட்டடு பென்சீன்
119. குளோரின்
120. குளோரின் ஆக்சைடு
121. குளோரின் திரை-பூளூரைடு
122. குளோர்மிஃபோசு
123. குளோர்மிக்குவாட்டுக் குளோரைடு5 அபாயகரமான இரசாயனப் பொருட்களின் பட்டியல் தொடர் எண்
(1)
(2)
124. குளோரோ அசிட்டால் குளோரைடு
125. குளோரோ அசிட்டால்டிஃகைடு
126. குளோரோ அனிலைன், -2
127. குளோரோ அனிலைன், -4
128. குளோரோ பென்சீன்
129. குளோரோ எத்தில்-குளோரோஃபார்மேட்டு 130. குளோரோபாரம்
131. குளோரோஃபார்மைல் மார்ஃபோன்லைன்
132. குளோரோமீத்தேன், (குளோரோமெத்தேன்) 133. குளோரோமெத்தில் மெத்தில் ஈத்தர்
134. குளோரோ நைட்ரோ-பென்சீன்
135. குளோரோஃபாசினினோன்
136. குளோரோ-சல்பானிக் காடி
137. குளோரோ-தையோஃபாசு
138. குளோராக்ஃசுரான்
139. குரோமிக் காடி
140. குரோமிக் குளோரைடு
141. குரோமியம் தூள்
142. கோபால்ட்டு கார்போனைல்
143. கோபால்ட்டு நைட்ரைல்-மெத்திலிடைன் சேர்மம் 144. கோபால்ட்டு (தூள்)
145. கோலோச்சிசைன்
146. செம்பும், சேர்மங்களும்
147. செம்பு ஆக்ஃசி-குளோரைடு
148. கூமாஃபுரைல்
149. கூமாஃபோசு
150. கூமாதெட்ராலைல்
151. கிரிமிடைன்
152. குரோட்டெனால்டிஃகைடு
153. குரோட்டானால்டிஃகைடு
154. கியுமீன்
155. சயனோ புரோமைடு
156. சயனோ ஐயோடைடு
157. சயனோ ஃபோசு
158. சயனோதோயேட்டு
159. சயனூரிக்கு புளூரைடு
160. சைக்ளோ எக்ஃசைலமைன்
161. சைக்ளோ எக்ஃசேன்
162. சைக்ளோ எக்ஃசானோன்
163. சைக்ளோ எக்ஃசிமைடு
164. சைக்ளோ பென்ட்டாடைன்
165. சைக்ளோ பென்ட்டேன்
அபாயகரமான இரசாயனப் பொருட்களின் பட்டியல் தொடர் எண்
(1)
(2)
166. சைக்ளோ தெட்ரா-மெத்திலீன் தெட்ரா-நைட்ரா அமீன் 167. சைக்ளோ திரைமெத்திலீன் திரை-நைட்ரானைன் 168. சைப்பர்மெத்ரின் (சிப்பர்மெத்ரின்)
169. டி.டி.ட்டி
170. டெக்காபோரேன் (1:4)
171. டெமெட்டான்
172. டெமெட்டான் எசு-மெத்தில்
173. டை-என்-புரோப்பில் பெராக்ஃசி டை-கார்போனேட்டு (அடர்த்தி=80%)
174. டையாலிஃபோசு
175. டையாசோ-டைநைட்ரோபீனால்
176. டைபென்சைல் பெராக்ஃசி-டை-கார்பொனேட்டு (அடர்த்தி>=90%)
177. டைபோரேன்
178. டை-குளோரோ அசிட்டிலீன்
179. டை-குளோரோ பென்சால்கோனியம்
180. டை-குளோரோ எத்தில் ஈத்தர்
181. டை-குளோரோ மெத்தில் பீனைல்-சைலேன் 182. டை-குளோரோ-பீனால்-2,6
183. டை-குளோரோ-பீனால்-2,4
184. டை-குளோரோ பீனாக்ஃசி அசிட்டிக்காடி
185. டை-குளோரோ புரோப்பேன்-2,2
186. டை-குளோரோ சாலிசைக்ளிக் காடி-3,5
187. டை-குளோரோவாசு (டி.டி.விபி)
188. டை-குரோட்டோஃபாசு
189. டீல்டிரின்
190. டை-எப்பாக்ஃசி பியூட்டேன்
191. டை-எத்தில் கார்பாமாசைன் சிட்ரேட்டு
192. டை-எத்தில் குளோரோ பாசுபேட்டு
193. டை-எத்தில் எத்தனால் அமீன்
194. டை-எத்தில் பெராக்ஃசி-டை-கார்போனேட்டு (அடர்த்தி-30%)
195. டை-எத்தில் பீனைலீன் டை அமீன்
196. டை-எத்தில் அமீன்
197. டை-எத்திலீன் கிளைக்கால்
198. டை-எத்திலீன் கிளைக்கால் டை-நைட்ரேட்டு 199. டை-எத்திலீன் திரை அமீன்
200. டை-எத்திலீன் கிளைக்கால் பியூட்டைல் ஈத்தர் 201. டை-கிளைசிடைல் ஈத்தர்
202. டைகிட்டாக்ஃசின் (டைச்சிட்டாக்ஃசின்)
203. டை-ஐதரோ-பெராக்ஃசு-புரொப்பேன்
(அடர்த்தி>=30%)
204. டை-ஐசோபியூட்டைல் பெராக்ஃசைடு6 அபாயகரமான இரசாயனப் பொருட்களின் பட்டியல் தொடர் எண்
(1)
(2)
205. டை-மிஃபாக்சு
206. டை-மெத்தோவேட்டு
207. டை-மெதில் டை-குளோரோ-சைலேன்
208. டை-மெத்தில் ஐதரசைன்
209. டை-மெத்தில் நைட்ரோசோ அமீன்
210. டை-மெத்தில் பி-பீனைலீன் டை-அமீன்
211. டை-மெத்தில் பாசுபோராமி-டை-சயனைடிக்காடி 212. டை-மெத்தில் பாசுபோரோ-குளோரிடோ-தையோட்டு 213. டை-மெத்தில் சல்ஃபோலேன்
214. டை-மெத்தில் சல்பைடு
215. டை-மெத்தில் அமீன்
216. டை-மெத்தில் அனிலைன்
217. டை-மெத்தில் கார்போனைல் குளோரைடு
218. டை-மெட்டிலான்
219. டை-நைட்ரோ-ஓ-கிரிசோல்
220. டை-நைட்ரோ-பீனால்
221. டை-நைட்ரோ-தொலுயீன்
222. டைனோசெபு
223. டைனோடெர்பு
224. டை-ஆக்ஃசேன்-பி
225. டை-ஆக்ஃசா-தையோன்
226. டை-ஆக்ஃசைன்
227. டை-ஃபாசினோன்
228. டை-பாசுபோர்-அமைடு ஆக்டாமெத்தில்
229. டை-பீனைல் மெத்தேன் டை-ஐசோசயனேட்டு (எம்.டி.ஐ)
230. டை-புரொப்பிலீன் கிளைக்கால் பியூட்டைல் ஈத்தர் 231. டை-புரொப்பிலீன் கிளைக்கால் மெத்தில் ஈத்தர் 232. டிசெக்-பியூட்டைல் பெராக்ஃசி-டைகார்போனினேட்டு (அடர்த்தி>80%)
233. டை-சஃபோட்டோன்
234. டை-தையாசா-அமீன் அயோடைடு
235. டை-தையோ-பை-யூரேட்டு
236. எண்டோசல்ஃபான்
237. எண்டா தையான்
238. எண்டிரின்
239. எப்பிகுளோரோ ஐதரைன்
240. இபிஎன்
241. எர்கோ-கால்சிஃபெரால்
242. எர்கோட்டாமீன் தார்த்தரேட்டு
243. எத்தேன்சல்ஃபனைல் குளோரைடு, 2 குளோரோ 244. எத்தனால் 1-2 டை-குளோரோ அசிட்டேட்டு அபாயகரமான இரசாயனப் பொருட்களின் பட்டியல் தொடர் எண்
(1)
(2)
245. எத்தையான்
246. எத்தோப்புரோஃபோசு
247. எத்தில் அசிட்டேட்டு
248. எத்தில் ஆல்ககால்
249. எத்தில் பென்சீன்
250. எத்தில் பிசு அமீன்
251. எத்தில் புரோமைடு
252. எத்தில் கார்பமேட்டு
253. எத்தில் ஈத்தர்
254. னெத்தில் எக்ஃசானால்,-2
255. எத்தில் மெர்க்காப்டான்
256. கெத்தில் மெர்கியூரிக் பாசுபேட்டு
257. எத்தில் மெத்தாக்கிரைலேட்டு
258. எத்தில் நைட்ரேட்டு
259. எத்திக் தோசயனேட்டு
260. எத்தில் அமீன்
261. எத்திலீன்
262. எத்திலீன் குளோரோ-ஐதரைன்
263. எத்திலீன் டை-புரோமைடு
264. எத்திலீன் டை-அமீன்
265. எத்திலீன் டை-அமீன் ஐதரோ-குளோரைடு 266. எத்திலீன் புளோரோ-ஐதரைன்
267. எத்திலீன் கிளைக்கால்
268. எத்திலீன் கிளைக்கால் டை-நைட்ரேட்டு
269. எத்திலீன் ஆக்சைடு
270. எத்திலீன் அமைன்
271. எத்திலீன் டை-குளோரைடு
272. பீன்-அமிஃபோசு
273. பீன்-நைட்ரோ-தியோன்
274. பீன்-சல்போ-தையோன்
275. புளூமெட்டில்
276. புளூரின்
277. புளூரோ 2-ஐதராக்சி பியூட்டைரிக் காடி அமிடு உப்பு எசுத்தர்
278. புளூரோ-அசிட்டமைடு
279. புளூரோ அசிட்டிக்காடி அமிடு உப்பு எசுத்தர்கள் 280. புளூரோ அசிட்டைல்-குளோரைடு
281. புளூரோ பூட்டைரிக் காடி அமைடு உப்பு எசுத்தர்கள் 282. புளூரோ-குரோட்டானிக் காடி அமைடு உப்புகள் எசுத்தர்கள்
283. புளூரோ-ஊராசில் (Fluorouracil)
284. ஃபோனோபோசு7 அபாயகரமான இரசாயனப் பொருட்களின் பட்டியல் தொடர் எண்
(1)
(2)
285. பார்மால்டிஃகைடு
286. பார்மெத்தனேட்டு ஐதரோகுளோரைடு
287. பார்மிக் காடி
288. பார்மோ-பரனேட்டு
289. பார்மோ-தையான்
290. ஃபாசு-தையான்
291. ஃபுபெரிடாசோல்
292. ஃபுரான்
293. காலியம் திரை-குளோரைடு
294. கிளைக்கோ-நைட்ரைல் (ஐதரோ-ஆக்சி-அசிட்டோ- நைட்ரைல்)
295. குவானில்-4 நைட்ரோசு-அமினோ-குனைல்-1- தெட்ராசீன்
296. எப்டாகுளோர்
297. எக்சாமெத்தில்-தெட்ரா-ஆக்சா-சைக்ளோ- நோனேட்டு (அடர்த்தி 75%)
298. எக்ஃசா-குளோரோ-பென்சீன்
299. எக்ஃசா-குளோரோ-சைக்ளோ-எக்சான் (இலின்டேன்) 300. எக்ஃசா-குளோரோ-சைக்ளோ-பென்ட்டா-டையீன் 301. எக்ஃசா-குளோரோ-டை-பென்சோ-பி-
302. எக்ஃசா-குளோரோ-நாப்தலீன்
303. எக்ஃசா-புளோரோ-புரோப்பனோன்-செசுக்குயிடிரேட்டு 304. எக்ஃசா-மெத்தில் பாசுபோர்-அமைடு
305. எக்ஃசா-மெத்திலீன் டை-அமீன் என் என் டை-பூட்டைல்
306. எக்ஃசேன்
307. எக்ஃசா-நைட்ரோசுத்தில்பீன்
308. எக்ஃசீன்
309. ஐதரசன் செலினைடு
310. ஐதரசன் சல்பைடு,
311. ஐதராசைன்
312. ஐதராசைன் நைட்ரேட்டு
313. ஐதரோகுளோரிக் காடி (வளிமம்)
314. ஐதரசன்
315. ஐதரசன் புரோமைடு
316. ஐதரசன் சயனைடு
317. ஐதரசன் புளோரைடு
318. ஐதரசன் பெராக்சைடு
319. ஐதரோ-குயினோன்
320. இண்டீன்
321. இண்டியம் தூள்
அபாயகரமான இரசாயனப் பொருட்களின் பட்டியல் தொடர் எண்
(1)
(2)
322. இண்டோ-மெத்தாசின்
323. ஐயோடீன், (ஐயோடைன்)
324. இரிடியம் டெட்ரா-குளோரைடு
325. இரும்பு பென்ட்டா-கார்போனில்
326. ஐசோ-பென்சான்
327. ஐசோ-அமில்-சாராயம்
328. ஐசோ-பூட்டில் சாராயம்
329. ஐசோ-பூட்டைரோ நைட்ரைல்
330. ஐசோ-சயனிக் காடி 34-டை-குளோரோ-பீனைல் எசுத்தர்
331. ஐசோடிரின்
332. ஐசோ-புளோரோ-பாசுபேட்டு
333. ஐசோ-ஃபோரோன் டை-ஐசோ-சயனேட்டு 334. ஐசோ-புரோப்பில் சாராயம்
335. ஐசோ-புரோப்பில் குளோரோ-கார்போனேட்டு 336. ஐசோ-புரோப்பில் பார்மேட்டு
337. ஐசோ-புரோப்பில் மெத்தில் பைராசோயில்
338. சுகுலோன் (5-ஐதராக்சி நாப்தலீன்-1, 4 டையோன் 339. கேட்டீன்
340. இலாக்டோ-நைட்ரைல்
341. ஈய ஆர்சனைட்டு
342. ஈயம் உயர் வெப்பநிலையில் (உருகிய நிலை) 343. ஈய அசைடு
344. ஈய சைஃபனேட்டு
345. இலெப்போஃபோசு
346. இலெனிசைட்டு
347. நீர்மமாக்கப்பட்ட பெட்ரோலிய வளிமம்
348. இலித்தியம் ஐதரைடு
349. என்-டை-நைட்ரோ-பென்சீன்
350. மக்னீசியம் தூள் அல்லது நாடா
351. மலா-தையோன்
352. மலேயிக் அன்-ஐதரைடு
353. மலனோ-நைட்ரைல்
354. மாங்கனீசு திரை-கார்போனில் சைக்ளோ-பென்ட்டா- டை-யீன்
355. மெக்ளோர் எத்தாமீன்
356. மெஃபோசுபோலான்
357. மெர்க்குரிக் குளோரைடு
358. மெர்க்குரிக்கு ஆக்சைடு
359. மெர்க்குரி அசிட்டேட்டு8 அபாயகரமான இரசாயனப் பொருட்களின் பட்டியல் தொடர் எண்
(1)
(2)
360. மெர்க்குரி ஃபுல்மினேட்டு
361. மெர்க்குரி மெத்தில் குளோரைடு
362. மெசித்தைலீன்
363. மெத்தா-அக்ரோலைன் டை-அசிட்டேட்டு 364. மெத்தா-அக்ரிலிக் அன்-ஐதரைடு
365. மெத்தா-அக்ரிலோ-நைட்ரைல்
366. மெத்தா-அக்ரிலோயில் ஆக்சி-எத்தில் ஐசோ- சயனேட்டு
367. மெத்தானிடோஃபோசு
368. மெத்தேன்; (மீதேன்)
369. மெத்தேன்-சல்போனில் புளோரைடு
370. மெத்திடா-தையோன்
371. மெத்தையோ-கார்பு
372. மெத்தோனில்
373. மெத்தாக்ஃசி எத்தனால் (2-மெத்தில்
செல்லோ-சால்வு)
374. மெத்தாக்ஃசி மெர்க்குரிக் அசிட்டேட்டு
375. மெத்தி-அக்கிரிலாயில் குளோரைடு
376. மெத்தில்2-குளோரோ-அக்கிரிலேட்டு
377. மெத்தில் ஆல்ககால்; மெத்தில் சாராயம்
378. மெத்தில்-அமீன்
379. மெத்தில் புரோமைடு
380. மெத்தில் குளோரைடு
381. மெத்தில் குளோரோபாரம்
382. மெத்தில் குளோரோபார்மேட்டு
383. மெத்தில் சைக்ளோ-எக்ஃசீன்
384. மெத்தில் டை-சல்பைடு
385. மெத்தில் எத்தில் கீட்டொன் பெராக்சைடு
386. மெத்தில் பார்மேட்டு
387. மெத்தில் ஐதராசைன்
388. மெத்தில் ஐசோபூட்டில் கீட்டோன்
389. மெத்தில் ஐசோ-சயனேட்டு
390. மெத்தில் ஐசோ-தையோ-சயனேட்டு
391. மெத்தில் மெர்க்குரிக் டை-சயனாமைடு
392. மெத்தில் மெர்க்காப்டான்
393. மெத்தில் மெத்தா-கிரைலேட்டு
394. மெத்தில் ஃபென்.காப்ட்டான்
395. மெத்தில் பாசுபோனிக் டை-குளோரைடு
396. மெத்தில் தையோ-சயனேட்டு
397. மெத்தில் திரை-குளோரோ-சைலேன்
398. மெத்தில் வீனைல் கீட்டோன்
399. மெத்திலீனெபிசு (2-குளோரோ-அனிலைன்) அபாயகரமான இரசாயனப் பொருட்களின் பட்டியல் தொடர் எண்
(1)
(2)
400. மெத்திலீன் குளோரைடு
401. மெத்திலேனெபிசு-4, 4 (2-குளோரோ-அனிலைன்) 402. மெட்டோல்கார்பு
403. மெவின்ஃபோசு
404. மேசா-கார்பேட்டு
405. மைட்டோ-மைசின் சி
406. மாலிப்டினம் தூள்
407. மோனோ-குரோட்டொ-ஃபோசு
408. மார்ஃபோலைன்
409. முசினால்
410. கடுகு வளிமம்
411. என்-பூட்டில் அசிட்டேட்டு
412. என்-பூட்டில் ஆல்ககால்; என்-பூட்டில் சாராயம் 413. என்-எக்ஃசேன்
414. என்-மெத்தில் என், 2,4,6-தெட்ரா-நைட்ரோ- அனிலைன்
415. நாப்தா
416. நாப்தா கரைப்பான்
417. நாப்தலீன்
418. நாப்தால்-அமீன்
419. நிக்கல் கார்போனில்/நிக்கல் தெட்ரா-கார்போனில் 420. நிக்கல் தூள்
421. நிக்கோட்டீன்
422. நிக்கோடீன் சல்பேட்டு
423. நைட்ரிக் காடி
424. நைட்ரிக் ஆக்சைடு
425. நைட்ரோ-பென்சீன்
426. நைட்ரோ செல்லுலோசு
427. நைட்ரோ-குளோரோ-பென்சீன்
428. நைட்ரோ-சைக்ளோ-எக்ஃசேன்
429. நைதரசன் (நைட்ரசன்)
430. நைதரசன் டை-ஆக்சைடு
431. நைதரசன் ஆக்சைடு
432. நைதரச திரை-புளோரைடு
433. நைட்ரோ-கிளசரீன்
434. நைட்ரோ புரொப்பேன்-1
435. நைட்ரோ புரொப்பேன்-2
436. நைட்ரோ சோடி-மெத்தில் அமீன்
437. நோனேன்
438. நோர்போர்மைடு
439. ஓ-கிரிசோல்
440. ஓ-நைட்ரோ தொலுயீன்9 அபாயகரமான இரசாயனப் பொருட்களின் பட்டியல் தொடர் எண்
(1)
(2)
441. ஓ-தொலுடைன்
442. ஓ-சைலீன்
443. ஓ/பி நைட்ரோ-அனிலைன்
444. ஓலியம்
445. ஓஓ டை-எத்தில் எசு எத்தில்-கந்தக மெத்தில் ஃபாசு 446. ஓஓ டை-எத்தில் எசு புரோப்பி-தையோ-மெத்தில் ஃபசு-டை-தையோட்டு
447. ஓஓ டை-எத்தில் எசு எத்தில் சல்ஃபினில்-மெத்தில் ஃபாசுஃபோரோ-தையோட்டு
448. ஓஓ டை-எத்தில் எசு எத்தில்-சல்ஃபோனில்-மெத்தில் ஃபாசுபோரோ-தையோட்டு
449. ஓஓ டை-எத்தில் எசு எத்தில்-தையோ-மெத்தில் ஃபாசுபோரோ-தையோட்டு
450. ஓர்கானோ உரோடியம் திரட்டு
451. ஓரோட்டிக் காடி
452. ஓசுமியம் தெட்ரா-ஆக்சைடு
453. ஆக்ஃசாபாயின்
454. ஆக்ஃசாமில்
455. ஆக்சிட்டேன், 3,3,-பிசு (குளோரோமெத்தில்) 456. ஆக்சி-டை-பீனாக்சா-ஆர்சைன்
457. ஆக்சி-டை-சல்ஃபோட்டான்
458. ஆக்சிசன் (நீர்மம்)
459. ஆக்சிசன் டை-புளோரைடு
460. ஓசோன்
461. பி-நைட்ரோ-பீனால்
462. பாராஃபின்
463. பாரா-ஆக்சான்(டை-எத்தில் 4)
464. பாராக்குவாட்டு
465. பாராக்குவாட்டு மெத்தொ-சல்பேட்டு
466. பாராத்தையோன்
467. பாராத்தையோன் மெத்தில்
468. பாரிசுப் பச்சை
469. பென்ட்டா போரேன்
470. பென்ட்டா-குளோரோ-எத்தேன்
471. பென்ட்டா-குளோரோ-பீனால்
472. பென்ட்டா-புரோமோ-பீனால்
473. பென்ட்டா-குளோரோ நாப்தலீன்
474. பென்ட்டா-டெசில்-அமீன்
475. பென்ட்டா-எரித்திரிட்டோல் நைட்ரேட்டு
476. பென்ட்டேன்
477. பென்ட்டாமோன்
478. பெர்க்குளோரிக் காடி
479. பெர்க்குளோரோ-எத்திலீன்
அபாயகரமான இரசாயனப் பொருட்களின் பட்டியல் தொடர் எண்
(1)
(2)
480. பெராக்சி-அசிட்டிக் காடி
481. பீனால்; (ஃபீனால்)
482. பீனால் 2,2-தையோபிசு (4,6-டை-குளோரோ) 483. பீனால் 2,2-தையோபிசு (4 குளோரோ 6 மெத்தில் பீனால்)
484. பீனால், 3-(1-மெத்தில் எத்தில்)-மெத்தில்- கார்பாமேட்டு
485. பீனைல் ஐதராசைன் ஐதரோ-குளோரைடு 486. பீனைல் மெர்க்குரி அசிட்டேட்டு
487. பீனைல் சைலாட்ரேன்
488. பீனைல் தையோ-யூரியா
489. பீனைலீன் பி-டை-அமீன்
490. ஃபோரேட்டு
491. பாசு-அசிட்டின்
492. பாசு-ஃபோலான்
493. பாசுச்சியீன்
494. பாசுமெட்டு
495. பாசுஃபாமிடோன்
496. பாசுஃபைன்
497. பாசுபாரிக் காடி
498. பாசுபாரிக் காடி டை-மெத்தில் (4-மெத்தில் தையோ) பீனைல்
499. பாசுபோரோ-தையோயிக் காடி டை-மெத்தில் எசு (2-பிசு) எசுத்தர்
500. பாசுபோரோ-தையோயிக் காடி மெத்தில் (எசுத்தர்) 501. பாசுபோரோ-தையோயிக் காடி ஓஓ டை-மெத்தில் எசு-(2 மெத்தில்)
502. பாசுபோரோ-தையோயிக் மெத்தில் எத்தில் 503. பாசுபோரசு (பாசுபரசு)
504. பாசுபோரசு ஆக்சி-குளோரைடு
505. பாசுபோரசு பென்ட்டா-ஆக்சைடு
506. பாசுபரசு திரை-குளோரைடு
507. பாசுபரசு பென்ட்டா-குளோரைடு
508. இஃபுத்தாலிக் அன்-ஐதரைடு
509. ஃபைலோ-குயினோன்
510. ஃபைசாசிடிக்மீன்
511. ஃபைசாசிடிக்மீன் சாலிசைலேட்டு (1:1)
512. பிக்கிரிக் காடி
513. பைக்குரோ-டாக்சின் (பிக்குரோ-டாக்சின்) 514. பைப்பர்டைன்
515. பைப்ரோட்டால்
516. பைரினிஃபோசு-எத்தில்
517. பிளாட்டினசு குளோரைடு
III-1a-(32) (T Sup)—2
III-1a-(32) (T Sup)—1a
III-1a-(32) (T Sup)—2a10 அபாயகரமான இரசாயனப் பொருட்களின் பட்டியல் தொடர் எண்
(1)
(2)
518. பிளாட்டினம் தெட்ரா-குளோரைடு
519. பொட்டாசியம் ஆர்சினைட்டு
520. பொட்டாசியம் குளோரேட்டு
521. பொட்டாசியம் சயனைடு
522. பொட்டாசியம் ஐதராக்சைடு
523. பொட்டாசியம் நைட்ரைடு
524. பொட்டாசியம் நைட்ரைட்டு
525. பொட்டாசியம் பெராக்சைடு
526. பொட்டாசியம் வெள்ளி சயனைடு
527. பொடியாக்கப்பட்ட மாழைகளும் (உலோகங்களும்) கலவைகளும்
528. புரோமிக்கார்பு
529. புரோமுரிட்டு
530. புரோப்பேன்-சல்ட்டோன்
531. புரோப்பார்கைல் அல்ககால் (சாராயம்)
532. புரோப்பார்கைல் புரோமைடு
533. புரோப்பென் -2 குளோரோ-1, 3-டை-ஆல்-டையோ 534. புரோப்பியோ-லாக்டோன் பீட்டா
535. புரோப்பியோ-நைட்ரைல்
536. புரோப்பியே-நைட்ரைல், 3-குளோரோ
537. புரோப்பியோ-பினோன், 4-அமினோ
538. புரோப்பில் குளோரோ-பார்மேட்டு
539. புரோப்பிலீன் டை-குளோரைடு
540. புரோப்பிலீன் கிளைக்கால், அல்லைல்-ஈத்தர் 541. புரோப்பிலீன் இமைன்
542. புரோப்பிலீன் ஆக்சைடு
543. புரோத்தோயேட்டு
544. சியூடோ-சுமீன்
545. பைராசாக்சான்
546. பைரீன்
547. பைரிடைன்
548. பைரிடைன், 2-மெத்தில்-3-வீனைல்
549. பைரிடைன், 4-நைட்ரோ-1-ஆக்சைடு
550. பைரிமினில்
551. குயினாலிஃபோசு
552. குயினோன்
553. உரோடியம் திரை-குளோரைடு
554. சாலுக்கோ-அமீன்
555. சாரின்
556. செலினசுக் காடி
557. செலீனியம் எக்ஃசா-புளோரைடு
558. செலீனியம் ஆக்சி-குளோரைடு
அபாயகரமான இரசாயனப் பொருட்களின் பட்டியல் தொடர் எண்
(1)
(2)
559. செமி-கார்பாசைடு ஐதரோ-குளோரைடு
560. சைலேன் (4 அமினோ பூட்டைல்) டை-எத்தாக்ழிச் மெத்
561. சோடியம்
562. சோடியம் ஆந்திரா-குயினோன்-1-சல்போனேட்டு 563. சோடியம் ஆர்செனேட்டு
564. சோடியம் ஆர்செனைட்டு
565. சோடியம் அசைடு
566. சோடியம் காக்கோடிலேட்டு
567. சோடியம் குளோரேட்டு
568. சோடியம் சயனைடு
569. சோடியம் புளோரோ-அசிட்டேட்டு
570. சோடியம் ஐதராக்சைடு
571. சோடியம் பென்ட்டா குளோரோ-ஃபெனேட்டு 572. சோடியம் பிக்ராமேட்டு
573. சோடியம் செலினேட்டு
574. சோடியம் செலினைட்டு
575. சோடியம் சல்பைடு
576. சோடியம் தெல்லோரைட்டு
577. இசுட்டானேன் அசிட்டாக்சி திரை-பீனைல் 578. இசுட்டிபைன் (ஆன்.ட்டிமனி ஐதரைடு)
579. இசுட்டிரைச்சினைன்
580. இசுட்டிரைச்சினைன் சல்பேட்டு
581. இசுட்டைஃபினிக் காடி (2,4,6 திரை-நைட்ரோ- ரிசோர்சினால்)
582. இசுட்டைரீன்
583. சல்ஃபோட்டெக்கு
584. கந்தக-ஆக்சைடு, 3-குளோரோ-புரோப்பில்-ஆக்டில் 585. கந்தக டை-குளோரைடு
586. கந்தக டை-ஆக்சைடு
587. கந்தக மோனாக்சைடு
588. கந்தக தெட்ரா-புளோரைடு
589. கந்தக திரை-ஆக்சைடு
590. கந்தகக் காடி
591. தெலூரியம் (தூள்)
592. தெலூரியம் எக்ஃசா-புளோரைடு
593. டி இ பிபி (தெட்ரா-எத்தில்-பைரோ-பாசுபேட்டு) 594. தெருபுஃபோசு
595. தெருட்டு-பூட்டைல்-ஆல்ககால்
596. தெருட்டு-பூட்டைல்-பெராக்சி கார்போனேட்டு 597. தெருட்டு-பூட்டைல்-பெராக்சி ஐசோ-புரோப்பில்11 அபாயகரமான இரசாயனப் பொருட்களின் பட்டியல் தொடர் எண்
(1)
(2)
598. தெருட்டு-பூட்டைல்-பெராக்சி-அசிட்டேட்டு (அடர்த்தி>=70.5%?)
599. தெருட்டு-பூட்டைல்-பெராக்சி-பைவாலேட்டு (அடர்த்தி>=77%)
600. தெருட்டு-பூட்டைல்-பெராக்சி-ஐசோ-பூட்டைரேட்டு (Tert-butyl peroxy isobutyrate)
601. தெட்ரா ஐதரோ-ஃபுரான்
602. தெட்ரா-மெத்தில் ஈயம்
603. தெட்ரா-நைட்ரோ-மெத்தேன்
604. தெட்ரா-குளோரோ-டை-பென்சோ-பி டை-ஆக்சின், 1,2,3,4,8,(டிசிடிடி)
605. தெட்ரா-எத்தில் ஈயம்
606. தெட்ரா-புளூரி-தைன்
607. தெட்ரா-மெத்திலீன் டை-சல்போ-தெட்ரா-அமீன் 608. தாலிக் காடி
609. தாலியம் கார்போனேட்டு
610. தாலியம் சல்பேட்டு
611. தாலசு குளோரைடு
612. தாலசு மாலோனேட்டு
613. தாலசு சல்பேட்டு
614. தையோ-கார்பாசைடு
615. தையோ-சயனாமிசாசிடு, 2-(பென்சோ-திசயசோயில்- எத்தியோ) மெத்தில்
616. தையோ-ஃபாமாக்சு
617. தையோ-மெட்டான்
618. தையோ-நாசின்
619. தையோனில் குளோரைடு
620. தையோ-பீனால்
621. தையோ-செமி-கார்பாசைடு
622. தையோ-யூரியா (2-குளோரோ பீனைல்)
623. தையோ-யூரியா (2-மெத்தில் பீனைல்)
624. திர்ப்பேட்டு (2,4-டை-மெத்தில்-1,3-டை-
தையோலேன்)
625. தைட்டானியம் தூள்
626. தைட்டானியம் தெட்ரா-குளோரைடு
627. தொலுயீன்
628. தொலுயீன் 2,4,-டை-ஐசோ-சயனேட்டு
629. தொலுயீன் 2,6,-டை-ஐசோ-சயனேட்டு
630. திரான்சு-1,4-டை-குளோரோ-பூட்டேன்
631. திரை-நைட்ரோ-அனிசோல்
632. திரை-(சைக்ளோ-எக்ஃசில்) மெத்தில்-இசுட்டானில்- 1-எச்-1, 1,2,4-திரை-அசோல்
633. திரை-(சைக்ளோ-எக்ஃசில்) இசுட்டானில்-1-எச்-1, 1,2,3-திரை-அசோல்
அபாயகரமான இரசாயனப் பொருட்களின் பட்டியல் தொடர் எண்
(1)
(2)
634. திரை-அமினோ-திரை-நைட்ரோ-பென்சீன் 635. திரை-அம்ஃபோசு
636. திரை-அசோ-ஃபோசு
637. திரை-புரோமோ-பீனால் 2,4,6
638. திரை-குளோரோ நாப்தலீன்
639. திரை-குளோரோ குளோரோ-மெத்தில் சைலேன் 640. திரை-குளோரோ அசிட்டைல் குளோரைடு 641. திரை-குளோரோ டை-குளோரோ-பீனைல் சைலேன் 642. திரை-குளோரோ-எத்தில் சைலேன்
643. திரை-குளோரோ-எத்திலீன்
644. திரை-குளோரோ-மெத்தேன் சல்பாபீனைல் குளோரைடு
645. திரை-குளோரோனேட்டு
646. திரை-குளோரோ-பீனால் 2,4,6
647. திரை-குளோரோ-பீனால் 2,4,5
648. திரை-குளோரோ-பீனைல் சைலேன்
649. திரை-குளோரோஃபோன்
650. திரை-எத்தாக்சி-சைலேன்
651. திரை-எத்தில் அமீன்
652. திரை-எத்திலீன் மெலாமீன்
653. திரை-மெத்தில் குளோரோ-சைலேன்
654. திரை-மெத்தில் புரோப்பேன் பாசுபேட்டு
655. திரை-நைட்ரோ வெள்ளீயக் குளோரைடு
656. திரை-நைட்ரோ அனிலைன்
657. திரை-நைட்ரோ பென்சீன்
658. திரை-நைட்ரோ பென்சாயிக் காடி
659. திரை-நைட்ரோ-ஃபெனிட்டோல்
660. திரை-நைட்ரோ-எம்-கிரிசால்
661. திரை-நைட்ரோ தொலுயீன்
662. திரை-ஆர்த்தோ-கிரிசில்-பாசுபேட்டு
663. திரை-பீனைல் வெள்ளீயக் குளோரைடு
664. திரிசு (2-குளோரோ-எத்தில்) அமீன்
665. தருப்பென்ட்டைன்
666. யுரேனியமும் அதன் சேர்மங்களும்
667. வாலினோ மைசின்
668. வனேடியம் பென்ட்டா-ஆக்சைடு
669. வீனைல் அசிட்டேட்டு மோனோமர்
670. வீனைல் புரோமைடு
671. வீனைல் குளோரைடு
672. வீனைல் சைக்ளோ-எக்ஃசேன் டை-ஆக்சைடு 673. வீனைல் புளோரைடு
674. வீனைல் நோர்போர்னீன்12 அபாயகரமான இரசாயனப் பொருட்களின் பட்டியல்
அபாயகரமான இரசாயனப் பொருட்களின் பட்டியல் தொடர் எண்
தொடர் எண்
(1)
(2)
(1)
(2)
675. வீனைல் தொலுயீன்
680. சைலிடைன்
676. வீனைல்-எடீன் குளோரைடு
681. துத்தநாக டை-குளோரோ-பென்டா-நைட்ரைல் 677. வார்ஃபாரின்
682. துத்தநாகப் பாசுபைடு
678. வார்ஃபாரின் சோடியம்
683. சிர்க்கோனியமும் சேர்மங்களும்
679. சைலீன் டை-குளோரைடு
(5) விவர அட்டவணை 2-ன், நெடும்பத்தியில்,
(a), "தொடக்க அளவுகள் (டன்கள்)",-
(i) நெடும்பத்தி (3) தொடர்பான பதிவுக்குப் பதிலாக, பின்வரும் பதிவு அமைத்துக்கொள்ளப்பட வேண்டும், அதாவது:-
"4, 5, 7, 8, 13 மற்றும் 15 ஆம் விதிகளின் பயன்பாட்டிற்காக".
(ii) நெடும்பத்தி (4) தொடர்பான பதிவுகளுக்குப் பதிலாக, பின்வரும் பதிவு அமைத்துக் கொள்ளப்பட வேண்டும் அதாவது
"10, 11 மற்றும் 12 ஆம் விதிகளின் பயன்பாட்டிற்காக".
"(b) தொடர் எண்.7 மற்றும் அது தொடர்பான பதிவுகளுக்குப் பதிலாக, முறையே பின்வரும் தொடர் எண்ணும், பதிவுகளும் அமைத்துக்கொள்ளப்படவேண்டும்.
"விவர அட்டவனை 1-ல் வரையறுக்கப்பட்டுள்ளவாறு எளிதில் தீப்பற்றக்கூடிய திரவங்கள், பத்தி (b) (2) 5,000 5,000"
(c) தொடர் எண், 27 மற்றும் அது தொடர்பான பதிவுகளுக்குப் பின்னர், முறையே பின்வரும் தொடர் எண்களும், பதிவுகளும் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும்.
"28. விவர அட்டவணை 1-இல் வரையறுக்கப்பட்டவாறு விரைவாக எளிதில் தீப்பற்றக்கூடிய திரவங்கள் பத்தி (b) (3) 7,000 7,000
"29. விவர அட்டவணை 1-இல் வரையறுக்கப்பட்டவாறு விரைவாக எளிதில் தீப்பற்றக்கூடிய திரவங்கள் பத்தி (b) (4) 10,000 10,000
"30. விவர அட்டவணை 1-இல் வரையறுக்கப்பட்டவாறு எளிதில் தீப்பற்றக்கூடிய திரவங்கள் பத்தி (b) (5) 15,000 10,000"
(6) விவர அட்டவணை 3-இல்
(a) பகுதி I-ன், நெடும்பத்தியில் துணை தலைப்புகளின் கீழ்" "தொகுதி 4-வெடிக்கக்கூடிய இரசாயனப் பொருட்கள்" நெடும்பத்தி (1)-ன் தொடர் எண்கள் 150, 163, 164, மற்றும் 165-க்கு நிகரான (3)-வது நெடும்பத்தியில் உள்ள பதிவுகளுக்குப் பதிலாக முறையே "100 கிலோ" என்ற பதிவு அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்.
(b) பகுதி II மற்றும் அது தொடர்பான பதிவுகளுக்குப் பதிலாக பின்வரும் பகுதியும் அது தொடர்பான பதிவுகளும் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
"பகுதி-"பகுதி-IIII
விவர அட்டவணை-விவர அட்டவணை-I, பகுதி-, பகுதி-I-ல் வரையறுக்கப்பட்டவாரான திரவப்பொருட்களின் -ல் வரையறுக்கப்பட்டவாரான திரவப்பொருட்களின் வகைகள் மற்றும் பகுதி -வகைகள் மற்றும் பகுதி -I-ல் திட்டவட்டமாக பெயரிடப்படாதவை.-ல் திட்டவட்டமாக பெயரிடப்படாதவை.
தொடக்க அளவு
4,5,7,8,13 மற்றும்
10, 11 & 12 இரசாயனப் பொருட்களின் வகைகள்
தொடர் எண்.
15 ஆம் விதிகளின் பயன்பாட்டிற்காக (டன்கள்)
ஆம் விதிகளின் பயன் பாட்டிற்காக (டன்கள்) (1)
(2)
(3)
(4) தொகுதி 5 - எளிதில் தீப்பற்றக் கூடிய இரசாயனப் பொருட்கள்
1. விரைவாக எளிதில் தீப்பற்றக்கூடிய வாயுக்கள் 15 200 2. எளிதில் தீப்பற்றக்கூடிய திரவங்கள்
1000 5000 3. மிக விரைவாக எளிதில் தீப்பற்றக்கூடிய திரவங்கள் 1500 1000013 தொடக்க அளவு
4,5,7,8,13 மற்றும்
10, 11 & 12 இரசாயனப் பொருட்களின் வகைகள்
தொடர் எண்.
15 ஆம் விதிகளின் பயன்பாட்டிற்காக (டன்கள்)
ஆம் விதிகளின் பயன் பாட்டிற்காக (டன்கள்) (1)
(2)
(3)
(4) 4. தொடர்ந்து அழுத்தத்தின் கீழ் வைத்து வரும் எளிதில் தீப்பற்றக்கூடிய
25 200 திரவங்கள்
5. மிக எளிதில் தீப்பற்றக்கூடிய திரவங்கள் 2500 20000 6. எளிதில் தீப்பற்றக்கூடிய திரவங்கள்
5000 50000".
7. விவர அட்டவணை 4-இல் இனம் 4-இல், உள்ள பதிவுகளான "உற்பத்தி, செய்முறை" என்ற பதிவுகளுக்குப் பதிலாக, "உற்பத்தி, செய்முறை, பயன்பாடு" என்று பதிவுகள் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்.
மங்கத் ராம் சர்மா, மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், ந. அருள், இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[[அரசாணை (நிலை) எண்அரசாணை (நிலை) எண் 78, 78, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (HH2)த் துறை, 3 ஜூலை 2018.]2)த் துறை, 3 ஜூலை 2018.] ததமிழ்நாடு 1961 ஆம் ஆண்டு பேறுகாலச் சலுகைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 53/1961) 28 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 1967 ஆம் ஆண்டு பேறுகாலச் சலுகை விதிகளில், பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 28 ஆம் பிரிவைச் சேர்ந்த, (1) உபிரிவில் கோரியுள்ளவாறு, ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தம்திருத்தம்
மேற்சொன்ன விதிகளில், 16ஆம் விதியைச் சேர்ந்த துணைவிதி 1இன் வரம்பு நிபந்தனையில், "தமிழ்நாடு 1950 ஆம் ஆண்டு, தொழிற்சாலைகள் விதிகள்", என்ற சொற்றொடருக்கப் பின்னர் "அல்லது தமிழ்நாடு 2006 ஆம் ஆண்டு கட்டடம் மற்றம் ஏனைய கட்டுமானத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பை முறைப்படுத்தலும் பணி நிலைமைகளும்) விதிகளின் கீழ் 242ஆம் விதியில் கோரியுள்ளவாறு, XIII ஆம் விவர அட்டவணையின் கீழ் படிவம் XXV-இல் ஆண்டு விவர அறிக்கை" என்ற சொற்றொடர் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், ந. அருள், இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.