Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications by Head of Departments

Published 15 August 2018

Type
Ordinary
Gazette no.
33
Part
Part VI
Notifications
Notification of 1975 Tamil Nadu Societies Registration Act Section 44(4)
Section
Section 1 T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2018-08-15.Ordinary_33_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2018

[விலை : ரூ. 4.00 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 33] சென்னை, புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018 ஆடி 30, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு–2049

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(4)ன் கீழான அறிவிக்கை.

(ந.க.எண் 4873/இ1/2017)

1975-ம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் எண். 27/1995 பிரிவு 44(4)ன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, விருதுநகர் பதிவு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பின்வரும் சங்கமானது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) 1975ன் பிரிவு 44(3)(பி)ன் கீழ் அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழ் எண் 14, நாள்.04.04.2018-ல் வெளியிடப்பட்டு, அது தொடர்பாக அனுப்பப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று மாத காலம் முடிவடைந்த பின்னரும் சங்கத்தின் ஆண்டறிக்கைகளை தாக்கல் செய்யாததால், தமிழ்நாடு சங்கப் பதிவுச்சட்டம் 1975-ன் பிரிவு 44(4)ன் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழிலதமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து கீழ்க்கண்ட சங்கம் செயல்படாத சங்கமாகக் கருதி சங்கததின் பெயர் சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வ.எண் சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(3)

(1) (2)

1. 3/1968

அருப்புக்கோட்டை வேலாயுதபுரம் சாலியர் மகாஜன நிர்வாக சபை பள்ளிக் கூடத் தெரு, வேலாயுதபுரம், அருப்புக்கோட்டை.

. குணசேகரன், து. குணசேகரன்,

விருதுநகர், 2018 ஜூலை 9.

சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்).

[ 1 ]

DTP—33-VI-1 (T-Sup.)—12

1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(4)ன்கீழ் பதிவு நீக்கம் செய்யப்பட்ட

சங்கங்கள் பற்றிய அறிவிக்கை.

(ந.க.எண். 804/ஈ1/2018)

கீழே குறிப்பிட்டுள்ள சங்கங்களானது, தமிழ்நாடு சங்கப்பதிவுச்சட்டம் பிரிவு 16(3) (பி)ன் படி கோர்வை செய்ய வேண்டிய அறிக்கைகளைக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் எவ்வித கோர்வை செய்யாமல் இருப்பதைத் தொடர்ந்து சங்கப்பதிவுச்சட்டம் 1975 பிரிவு 44(3)(b)-ன்கீழ் செயல்படா சங்கங்களாக கருதப்பட்டு இவ்வலுவலக ந.க.எண்.4626/ஈ1/2017/ நாள்.03.10.2017 மற்றும் ந.க.எண்.804/ஈ1/2017/நாள் 05.03.2018-ன் கீழ் அறிவிப்புகள் அனுப்பப்பட்டு மூன்று மாதங்களுக்குமேல் கடந்த நிலையில் அறிக்கைகள் தாக்கல் செய்யாததால், சங்க சட்டபிரிவு 44(4)-ன் கீழ் கீழ்கண்ட சங்கங்கள் பதிவு நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்து அரசிதழில் பிரசுரம் செய்து அறிவிப்பு செய்யப்பட்ட சங்கங்களின் விவரப்பட்டியல். மேற்படி சங்கம் விரும்பினால் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்ட ஒரு வருட காலத்திற்குள் பதிவுத்துறைத்தலைவர் அவர்களிடம் சங்க சட்டப்பிரிவு சட்டம் 44 (5)-ன்கீழ் மேல்முறையீடு செய்யலாம்.

வ.எண் சங்கங்களின்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

1 63/2002 திருவள்ளூர் வட்டார மோட்டார் வாகன பழுது பார்ப்பவர்கள் சங்கம், 1/5 சி.வி.நாயுடு சாலை, திருவள்ளூர்- 602 001

2 168/2002 காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் உரிமை நலச்சங்கம், நெ.51/20 திருவள்ளுவர் தெரு, காஞ்சிபுரம்-631 501 3 20/2004 பொதட்டூர்பேட்டை விசைத்தறி துணை விற்பனை வணிகர் நலச்சங்கம், நெ.8 E.S.T. நகர் 3-வது தெரு, பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு வட்டம்

4 41/2004 முழுமதி மகளிர் சங்கம், நெ.21 காந்திபுரம் (L.I.C. பின்புறம்) பெரியகுப்பம், திருவள்ளுர் மாவட்டம் 5 44/2006 Star Guide social service society. No.5/3 Postal Colony, Kanchipuram - 631 501.

6 98/2006 சுப்புரத்தினம் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், நெ.233 சுப்பிரத்தினம் நகர், சிறுகாவேரிபாக்கம், காஞ்சிபுரம் வட்டம்.

7 110/2006 கூட்டுறவு நகர் குடியிருப்போர் நலச்சங்கம், 167 கூட்டுறவு நகர், புட்லுார், திருவள்ளூர் மாவட்டம் 8 133/2006 Govt. Primary Health Centre patient welfare society Beerakuppam, Primary Health Centre, Beerakuppam, Thiruvallur District

9 11/2007 Govt.Primary Health Centre patient welfare society Maddur. Primary Health Centre, Maddur, Thiruvallur District

10 12/2007 Govt.Primary Health Centre patient welfare society Melkasavarajpet. Primary Health Centre, Melkasavarajpet, Thiruttani, Thiruvallur District.

11 13/2007 சீயஞ்சேரி கிராம அனைத்து உழைக்கும் மகளிர் முன்னேற்ற சங்கம், மொண்ண்வேடு சீயஞ்சேரி கிராமம், திருவள்ளூர்

12 49/2007 திருவள்ளுர் மாவட்ட வாணியர் சங்கம், நெ.16/35 அசூரி தெரு, திருவள்ளூர்.

13 72/2007 சுகம் அளிக்கும் ஜெப வீடு, நெ.15G/8 பு.எண்.14 தாமல்வார் தெரு, காஞ்சிபுரம.்

14 32/2008 காஞ்சிபுரம் நகர சுற்றுலா கார் & வேன் உரிமையாளர்கள் நலச்சங்கம், நெ.125 டி.கே.நம்பித் தெரு, ்சின்ன காஞ்சிபுரம்.

15 74/2008 அறிஞர் அண்ணா குடியிருப்போர் பாதுகாப்பு நல சங்கம்-மணவாளநகர், நெ.10 மாருதி தெரு, முதல் எம்.ஜி.ஆர்.நகர், மணவாள நகர், திருவள்ளூர் மாவட்டம்.

16 106/2008 காஞ்சிபுரம் பவர்கானி என்ற மின்விசை செக்கு உரிமையாளர்கள் மற்றும் எண்ணெய் உற்பத்தியாளர்கள் நல சங்கம், நெ.65 வணிகர் வீதி, காஞ்சிபுரம்.

17 130/2008 ஜெய்அனுமான் நகர் & அனெக்ஸ், சுதர்சன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், நெ.46, ஜெய் அனுமான் நகர், திருவூர், திருவள்ளூர் மாவட்டம்.

18 18/2009 Jayam organization for social service (JOSS), No.157/25 J.N.Road, Gandipuram Opp Govt Hospital. Thiruvallur.

3

வ.எண் சங்கங்களின்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

பதிவு எண் மற்றும் வருடம்

19 126/2009 எழிச்சசூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, நெ.2/15, மாதாகோயில் தெரு, மதுவந்தங்கல் (கிராமம்) ,எழிச்சூர்.

20 133/2009 நெல்வாய் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, நெ.89/43 மகளிர் சுயஉதவிக்குழுக்கட்டிடம், ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டம்

21 145/2009 வடக்குப்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் குழு கட்டிடம், வடக்குப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம்.

22 146/2009 சென்னகுப்பம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் குழு கட்டிடம், ஸ்ரீபெரும்புதுார் மெயின்ரோடு, சென்னகுப்பம் கிராமம், மாத்துார் அஞ்சல்,

23 155/2009 தாராட்சி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, தாராட்சி கிராமம், தொம்பரம்பேடு, ஊத்துக்கோட்டை வட்டம், திருவள்ளூர்

24 22/2010 Ponniamman Social Service Society. No.3/597 Gandhi Salai. Ammayarkuppam, Pallipet Taluk.

Thiruvallur District.

25 25/2010 மதுரமங்கலம் ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பு, மதுரமங்கலம் ஊராட்சி,காஞ்சிபுரம் மாவட்டம்.

26 35/2010 வேலம்மாகண்டிகை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வேலம்மாகண்டிகை கிராமம்,பென்னலுார்பேட்டை, ஊத்துக்கோட்டை.

27 169/2010 கொடமநல்லுார் இராயல் கார்டன் வீட்டுமனை உரிமையாளர்கள் நலச்சங்கம், பிளாட் எண். 1, 2 கொடமல்லுார் கிராமம், மதுரமங்கலம் அஞ்சல், காஞ்சிபுரம் மாவட்டம்

28 190/2010 ஏகாட்டூர் குடியிருப்போர் நலச்சங்கம், நெ.598 டாக்டர் அம்பேத்கார் நகர், ஏகாட்டூர் கிராமம் அஞ்சல், கடம்பத்துார் வழி, திருவள்ளூர் மாவட்டம்.

29 261/2010 Achiever, நெ.351 முருகன் குடியிருப்பு, தாட்டித் தோப்பு தேனம்பாக்கம் அஞ்சல், காஞ்சிபுரம்.

30 32/2011 காமராஜர் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், திருத்தணி பிளாட் நெ.68 கதவு எண்.47/J, காமராஜர் நகர், அரக்கோணம் ரோடு, (அரசு பேருந்து பணிமனை அருகில்) திருத்தணி.

31 53/2011 ஹரிஓம் ஸ்ரீ பரமேஸ்வரி அம்மன் கோயில் திருப்பணி மகளிர் குழு சங்கம் (மின்நகர்)காஞ்சிபுரம். நெ.78 வ.ஊ.சி. தெரு, மின் நகர், காஞ்சிபுரம்.

32 58/2011 தயா கல்வி வளர்ச்சி பாதுகாப்பு சங்கம்-பூண்டி, ஜெயராமன் தெரு, பூண்டி கிராமம் மற்றும் அஞ்சல், திருவள்ளூர் மாவட்டம.்

33 59/2011 காந்தி நகர் பொது நலச்சங்கம், புட்லுார், காந்தி நகர், 95 புட்லுார் கிராமம் (அஞ்சல்) திருவள்ளூர் வட்டம்.

34 74/2011 திருத்தணி வட்ட விவசாயிகள் முன்னேற்ற சங்கம், நெ.2/B பள்ளிவாசல் தெரு, இஸ்லாம் நகர், நெட்டேரி கண்டிகை கிராமம் மற்றும் அஞ்சல், திருத்தணி வட்டம்.

35 78/2011 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் நற்பணி சங்கம், நம்பாக்கம், நம்பாக்கம் கிராமம், பூண்டி ஒன்றியம், ஊத்துக்கோட்டை வட்டம், திருவள்ளூர் மாவட்டம்.

36 81/2011 காஞ்சி கைத்தறி பட்டு சாய சிறுதொழில் சங்கம், நெ.72சி ஆலடி பிள்ளையார்கோயில் தெரு, காஞ்சிபுரம் 37 98/2011 அன்னை ராஜேஸ்வரி நகர், சந்தான ராஜா நகர், ராகம் எஸ்டேட், சக்திசாய் நகர் குடியிருப்போர் பொது நலச்சங்கம், கந்தன்கொல்லை (திருவள்ளூர் மாவட்டம், பிளாட் நெ.64 அன்னை ராஜேஸ்வரி நகர், கந்தன் கொல்லை, திரூர் அஞ்சல், திருவள்ளூர் மாவட்டம்.

38 130/2011 ஸ்ரீ கரிய மாணிக்கப்பெருமாள் கைங்கரிய சபா சங்கம்-புரிசை, மேலாண்டைத்தெரு, நெ.140 புரிசை கிராமம் மற்றும் அஞ்்சல், எடையார்பாக்கம் வழி, காஞ்சிபுரம் மாவட்டம்.

39 151/2011 128 ஊவேரி கிராம முன்னேற்ற பொது நலச்சங்கம், நெ.128 ஊவேரிகிராமம், வேளியூர்அஞ்சல், காஞ்சிபுரம் வட்டம்.

40 169/2011 டாக்டர் அம்பேத்கார் தாமரைக்குளம் குடியிருப்போர் நலச்சங்கம், (மாமல்ல நகர்விரிவாக்கம்) காஞ்சிபுரம், நெ.296/442 KTS மணி தெரு, தாமரைக்குளம், மாமல்லன் நகர், காஞ்சிபுரம்.

4

வ.எண் சங்கங்களின்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

பதிவு எண் மற்றும் வருடம்

41 170/2011 நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் நற்பணி சங்கம், பி.சி.கண்டிகை, பி.சி.என் கண்டிகை, கசவராஜபேட்டை அஞ்சல், திருத்தணி தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம்

42 176/2011 Vidhai for rural development society, No.44 Maduma Nagar, Thamarikulam post, Thiruvallur Taluk & District.

43 198/2011 காஞ்சிபுரம் கன்னட சைனீகர் இளைஞர் நலச்சங்கம், பு.எண்.2, ப.எண்.22B புண்ணியகோட்டீஸ்வரர் கோயில் தெரு, காஞ்சிபுரம்.

44 208/2011 மறுமலர்ச்சி மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம், 1/135 திருத்தணி சாலை, ஆர்.கே.பேட்டை கிராமம், பள்ளிப்பட்டு வட்டம், திருவள்ளூர் மாவட்டம்.

45 211/2011 அறம் வளர்த்தீஸ்வரன்கோயில் தெரு, செங்குந்த மரபினர் முன்னேற்ற சங்கம், நெ.7 சி, வளத்ஸ்வரன்கோயில் தெரு, காஞ்சிபுரம்.

46 212/2011 காஞ்சிபுரம் 21,22 வார்டு அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம், நெ.109 சேக்குப்பேட்டை கவரைத்தெரு, (மனோ ஆர்ட்ஸ் எதிர் மாடி) காஞ்சிபுரம்.

47 1/2012 அம்பி அம்பேத்கார் இளைஞர் நற்பணி சங்கம், 21 அம்பேத்கர் தெரு, கீழ் அம்பி(காலனி) கிருஷ்புரம் அஞ்சல், காஞ்சிபுரம்.

48 15/2012 IDPL நகர் குடியிருப்போர் நலச்சங்கம், நெ.277 பஜனை கோயில் தெரு, திருவூர் கிராமம் மற்றும் அஞ்சல், திருவள்ளூர் மாவட்டம்.

49 24/2012 வாலாபாத் வட்டார மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம், நெ.3 பாரதிநகர், சேர்காடு ரோடு, வாலாஜாபாத் கிராமம் மற்றும் அஞ்சல், காஞ்சிபுரம் வட்டம்.

50 32/2012 ஹமீது அவ்வுலியா நகர் குடியிருப்போர் நலச்சங்கம், நெ.30 ஹமீது அவ்வுலியா நகர், தர்கா காம்பவுண்ட வளாகம், செங்கழுநீரோடை வீதி, பெரிய காஞ்சிபுரம்

51 34/2012 பெருமாள்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நலவாழ்வு சங்கம், பிளாட் எண்.306 தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பெருமாள்பட்டு கிராமம் (ம) அஞ்சல், திருவள்ளூர் மாவட்டம் 52 38/2012 வான்மதி நகர், ஓம்சக்தி நகர் குடியிருப்போர் பொது நலச்சங்கம், கந்தன்கொல்லை, திருவூர்கிராமம், பிளாட் எண். 41 வான்மதி நகர், கந்தன்கொல்லை கிராமம், திருவூர்அஞ்சல், திருவள்ளூர் மாவட்டம் 602 025.

53 42/2012 ஸ்ரீகாமாட்சி நகர் குடியிருப்போர் நலச்சங்கம், (டோல்கேட்) சின்ன காஞ்சிபுரம், பிளாட் நெ. 26 ஸ்ரீகாமாட்சி நகர், டோல்கேட், சின்ன காஞ்சிபுரம்.

54 52/2012 ஒருங்கிணைந்த பெருமாள்பட்டு நகர குடியிருப்போர் நலச்சங்கம், பிளாட் நெ.121 பாலமுருகன் நகர், பெருமாள்பட்டு, திருவள்ளூர் மாவட்டம்.

55 67/2012 முயற்சி சமூக நலச்சங்கம்-திருவள்ளுர், நெ.42 தேவி மீனாட்சி நகர், இராஜாஜிபுரம், மூன்றாம் பகுதி, திருவள்ளூர் மாவட்டம் 602 001.

56 68/2012 IOB நகர், AKN நகர், AKN அவென்யூ, வர்ஷா கார்டன் ஆகிய நகர்களின் ஒருங்கிணைந்த குடியிருப்போர் நலசங்கம், பெருமாள்பட்டு, நெ.71 IOB நகர், 89 பெருமாள்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் 602 024.

57 95/2012 Thiruvallur District Yogasana Association, நெ. 54/4 புங்கத்துார் ரோடு, திருவள்ளூர் 602 001.

58 116/2012 Apostalic revival gospel mission (ARGM), நெ. 41/07 தாட்கோ நகர், திருப்பாச்சூர் அஞ்சல், திருவள்ளூர் தாலுக்கா 631 203.

59 127/2012 அன்னைசத்யா மகளிர்நல பாதுகாப்பு சங்கம், திருத்தணி, நெ.34 தாமரைக்குளம் தெரு, இந்திராகாந்திநகர், திருத்தணி, 631 209.

S. ராஜா,

மாவட்டப்பதிவாளர் மற்றும் காஞ்சிபுரம், 2018 ஜூலை 24.

சங்கங்களின் பதிவாளர்.

5

1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(4)-ன்கீழ் பதிவு நீக்கம் செய்யப்பட்ட சங்கங்கள் பற்றிய

அறிவிக்கை.

(ந.க.எண் 805/ஈ1/2018)

கீழே குறிப்பிட்டுள்ள சங்கங்களானது, தமிழ்நாடு சங்கப்பதிவுச்சட்டம் பிரிவு 16(3) (பி) ன்படி கோர்வை செய்ய வேண்டிய அறிக்கைகளைக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் எவ்வித கோர்வை செய்யாமல் இருப்பதைத் தொடர்ந்து சங்கப்பதிவுச்சட்டம் 1975 பிரிவு 44(3)(b)-ன்கீழ் செயல்படா சங்கங்களாக கருதப்பட்டு இவ்வலுவலக ந.க.எண்.4625/ஈ1/2017/ நாள்.03.10.2017 மற்றும் ந.க.எண்.805/ஈ1/2017/நாள்.05.03.2018-ன் கீழ் அறிவிப்புகள் அனுப்பப்பட்டு மூன்று மாதங்களுக்குமேல் கடந்த நிலையில் அறிக்கைகள் தாக்கல் செய்யாததால், சங்க சட்டபிரிவு 44(4).ன் கீழ் கீழ்கண்ட சங்கங்கள் பதிவு நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்து அரசிதழில் பிரசுரம் செய்து அறிவிப்பு செய்யப்பட்ட சங்கங்களின் விவரப்பட்டியல். மேற்படி சங்கம் விரும்பினால் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்ட ஒரு வருட காலத்திற்குள் பதிவுத்துறைத்தலைவர் அவர்களிடம் சங்க சட்டப்பிரிவு சட்டம் 44 (5)-ன்கீழ் மேல்முறையீடு செய்யலாம்.

வ.எண் சங்கங்களின்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

1 1/2013 வேதநூல் சேவா சங்கம்-காஞ்சிபுரம், நெ.48 செளபாக்கியா நகர், சிறுகாவேரிபாக்கம் அஞ்சல், காஞ்சிபுரம் வட்டம் 631 502.

2 2/2013 வெங்கத்தூர் கிராம செல்லியம்மன் விவசாயிகள் முன்னேற்ற சங்கம், வெ.58 பிள்ளையார்கோயில் தெரு, 97 வெங்கத்தூர்கிராமம், மணவாளநகர் அஞ்சல், திருவள்்ளூர் மாவட்டம்.

3 9/2013 Aringar anna makkal nala vazwho association, நெ.57 மாரியம்மன் கோயில் தெரு, திம்மசமுத்திரம், காஞ்சிபுரம்-631 502.

4 10/2013 ஸ்ரீகாளிகாபுரம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக்குழுக்கட்டிடம், ஸ்ரீகாளிகாபுரம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், திருவள்்ளூர் மாவட்டம்.

5 11/2013 ஒரத்தூர் கிராம ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகள் சங்கம், ஒரத்தூர்கிராமம், திருத்தணி தாலுக்கா, திருவலாங்காடு வட்டம்-631 201.

6 12/2013 தெக்களுர் காலணி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகள் சங்கம், தெக்களுர் காலனி, சூரிய நகரம் அஞ்சல், திருத்தணி வட்டம்.

7 14/2013 இராஜா நகரம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக்குழுக்கட்டிடம், இராஜா நகர், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், திருவள்்ளூர் மாவட்டம்.

8 15/2013 பாக்கம் கிராமம் விவசாயிகள் சங்கம், அண்ணா தெரு, பாக்கம் கிராமம், திருநின்றவூர்-602 024.

9 16/2013 வி.பி.ஆர்.புரம் கிராம ஆதிதிராவிடர் விவசாயிகள் நலசங்கம், வி.பி.ஆர்.புரம் கிராமம் மற்றும் அஞ்சல், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பள்ளிப்பட்டு வட்டம், திருவள்்ளூர் மாவட்டம்.

10 17/2013 மோவூர் கிராம ஆதிதிராவிடர் விவசாயிகள் சங்கம், 17 மோளுர் கிராமம், நெய்வேலி அஞ்சல், பூண்டி ஒன்றியம், திருவள்்ளூர் வட்டம்-602 023.

11 19/2013 ஓம் வரசக்திவிநாயகர் ஆலய வழிபாட்டு குழு சங்கம் (ஸ்ரீபதி நகர்) பாக்கம், ஓம் வரசக்தி விநாயகர் ஆலயம், சன்னதி தெரு, ஸ்ரீபதி நகர், பாக்கம்-602 024, திருவள்்ளூர் மாவட்டம்.

12 22/2013 குமாரச்சேரி கிராம ஆதிதிராவிடர் விவசாயிகள் சங்கம், குமாரச்கேரி கிராமம், கூவம் அஞ்சல், திருவள்்ளூா,் தாலுக்கா-631 402.

13 23/2013 நேருஜி நற்பணி மன்ற சங்கம்-பிள்ளையார்பாளையம், நெ.28/15 லிங்கப்பன் பாளையத்தெரு, சிந்தாமணி விநாயகர்கோயில் பின்புறம், பிள்ளையார்பாளையம.்

14 24/2013 அனைத்து முதலியார் சமுதாய ஐக்கிய சங்கம்-திருவள்ளுர், 205 ரயில்வே ஸ்டேசன் ரோடு, திருவள்்ளூர்-602 001.

15 25/2013 அகரம் காலனி ஆதிதிராவிடர் விவசாயிகள் சங்கம், 159 அகரம் காலனி, தென்னேரி அஞ்சல், வாலாஜாபாத் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம்-631 604.

16 26/2013 பூ பழம் மற்றும் சிறு வியாபாரிகள் நலசங்கம், தாமரைப்பாக்கம் கூட்டு ரோடு, தாமரைப்பாக்கம் அஞ்சல், திருவள்்ளூர் தாலுக்கா-601 103

17 27/2013 139 தண்டலம் ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பு, நெ.139 தண்டலம் கிராமம், வளத்தூர்அஞ்சல், காஞ்சிபுரம் வட்டம.்

18 29/2013 RNP குடியிருப்போர்நலச்சங்கம் (இராமசாமி நகர், என்.ஜி.ஓ. நகர், போஸ்டல் காலணி) கலெக்டர் ரேட், காஞ்சிபுரம்.

19 31/2013 தாழவேடு கிறிஸ்துவின் சபை சங்கம், தாழவேடு கிராமம், திருத்தணி தாலுக்கா, திருவள்்ளூர் மாவட்டம்.

6

வ.எண் சங்கங்களின்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

20 33/2013 காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரிய ஒப்பந்ததாரர்கள் சங்கம், 245 காந்தி ரோடு, காஞ்சிபுரம்-631 501.

21 35/2013 ஸ்ரீ செளந்தர்ய நாராயண பெருமாள் சேவார்த்திகள் சங்கம், பட்டரைபெரும்புதூர்கிராமம், திருவள்்ளூர் வட்டம் & மாவட்டம்.

22 36/2013 அனைத்து சாயதொழிலாளர்கள் நலச் சங்கம்-பொதட்டூர்பேட்டை, 32 அம்பேத்கர் நகர் முதல் தெரு, பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு வட்டம், திருவள்்ளூர் மாவட்டம்-631 208.

23 37/2013 நெ.187 ஆற்பாக்கம் அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கம், மண்டபம் கூட்ரோடு, 187 ஆற்பாக்கம் கிராமம், மற்றும் அஞ்சல், காஞ்சிபுரம் வட்டம.்

24 38/2013 விவேகானந்தர்இளைஞர் நற்பணி சங்கம்-பெரம்பூர், பெரம்பூர் கிராமம், சூளைமேனி அஞ்சல், ஊத்துக்கோட்டை வட்டம், திருவள்்ளூர் மாவட்டம்.

25 39/2013 சர்வோதயா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் (ஓரிக்கை) காஞ்சிபுரம், சர்வோதயா நகர், கண்ணகிபுரம், ஓரிக்கை அஞ்சல், காஞ்சிபுரம்-631 503.

26 41/2013 அக்கமாபுரம் பசுமை புரட்சி உழவர் சங்கம், நெ.14 அக்கமாபுரம், இடையார்பாக்கம் அஞ்சல், திருபெரும்புதூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.

27 42/2013 நெ.16 செம்பரம்பாக்கம் இளைஞர் நற்பணி சங்கம், நெ.16 செம்பரம்பாக்கம் கிராமம், காரை அஞ்சல், காஞ்சிபுரம் வட்டம்-631 552.

28 44/2013 இலுப்பூர் நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், இலுப்பூர் ஊராட்சி, கடம்பத்தூர் ஒன்றியம், திருவள்்ளூர் மாவட்டம்.

29 45/2013 பாப்பரம்பாக்கம் நீர்வடிப்பகுதி மேலாண்மைசங்கம், பாப்பரம்பாக்கம் ஊராட்சி, கடம்பத்தூர் ஒன்றியம், திருவள்்ளூர் மாவட்டம்.

30 46/2013 பிஞ்சிவாக்கம் நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், பிஞ்சிவாக்கம் ஊராட்சி, கடம்பத்தூர் ஒன்றியம், திருவள்்ளூர் மாவட்டம்.

31 47/2013 புதுமாவிலங்கை நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், புதுமாவிலங்கை ஊராட்சி, கடம்பத்தூர் ஒன்றியம், திருவள்்ளூர் மாவட்டம்.

32 48/2013 ஏகாட்டூர் நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், ஏகாட்டூர் ஊராட்சி, கடம்பத்தூர்ஒன்றியம், திருவள்ளுர் மாவட்டம்

33 49/2013 எறையாமங்கலம் நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், எறையமங்களம் ஊராட்சி, கடம்பத்தூர் ஒன்றியம், திருவள்்ளூர் மாவட்டம்.

34 50/2013 சத்தரை நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், சத்தரை ஊராட்சி, கடம்பத்தூர் ஒன்றியம், திருவள்்ளூர் மாவட்டம்.

35 51/2013 போளிவாக்கம் நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், போளிவாக்கம் ஊராட்சி, கடம்பத்தூர் ஒன்றியம், திருவள்்ளூர் மாவட்டம்

36 52/2013 மப்பேடு நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், மப்பேடு ஊராட்சி, கடம்பத்தூர் ஒன்றியம், திருவள்ளுர் மாவட்டம்.

37 56/2013 ஏகனாபுரம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, ஏகனாபுரம் கிராமம், மற்றும் அஞ்சல், எடையார்பாக்கம் வழி, ஸ்ரீபெரும்புதூர் வட்டம்.

38 57/2013 நுங்கம்பாக்கம் நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், நுங்கம்பாக்கம் ஊராட்சி, கடம்பத்தூர்ஒன்றியம், திருவள்்ளூர் மாவட்டம்.

39 60/2013 அறிஞர் அண்ணா நகர் குடியிருப்போர் நலச்சங்கம், கோனேரிக்குப்பம் பஞ்சாயத்து, காஞ்சிபுரம். 2A ஆதிசங்கரர்சாலை, மகாலட்சுமி நகர்,வழி வையாவூர்சாலை, கோனேரிகுப்பம் பஞ்சாயத்து, காஞ்சிபுரம்.

40 63/2013 காஞ்சிபுரம் மாவட்ட மினிபஸ் உரிமையாளர்கள் சங்கம், 32 எச், நெல்லுக்காரத்தெரு, பெரிய காஞ்சிபுரம்.

41 66/2013 ஊவேரி ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக்குழுக்கட்டிடம், பிள்ளையார்கோயில் தெரு, மணியாச்சி கிராமம், புள்ளலுார்அஞ்்சல், காஞ்சிபுரம் வட்டம்.

42 67/2013 வரதராஜா கைத்தறி குழுமம், ஸ்ரீ வரதராஜஸ்வாமி பட்டு கூட்டுறவு சங்கம், 437 காந்தி ரோடு, காஞ்சிபுரம்.

43 70/2011 பள்ளிப்பட்டு அளவிலான பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, சுயம்சித்தா கட்டிடம், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம், பள்ளிப்பட்டு வட்டம், திருவள்்ளூர் மாவட்டம்-631 207.

44 72/2013 வளத்தூர் நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், வளத்தூர் கிராமம், காஞ்சிபுரம் வட்டம்.

7

வ.எண் சங்கங்களின்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

45 74/2013 வேப்பப்பட்டு நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், மூலப்பட்டு கிராமம், காஞ்சிபுரம் வட்டம் - 631 553 46 75/2013 வேளியூர் நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், வேளியூர் கிராமம், காஞ்சிபுரம் வட்டம்.

47 77/2013 புரிசை நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், புரிசை கிராமம் மற்றும் அஞ்சல், காஞ்சிபுரம் வட்டம்.

48 78/2013 District E Governce society Thiruvallur. O/o. The District Collector, Master plan Complex, Thiruvallur.

49 79/2013 புதுப்பாக்கம் நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், புதுப்பாக்கம் கிராமம், வேளியூர் அஞ்சல், காஞ்சிபுரம் வட்டம்.

50 80/2013 வேடல் நீர்வடிப்பகுதி ்மேலாண்மை சங்கம், வேடல் கிராமம், காஞ்சிபுரம் வட்டம் - 631 561.

51 82/2013 ஈஞ்சம்பாக்கம் நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், ஈஞ்சம்பாக்கம் கிராமம், காஞ்சிபுரம் வட்டம.் 52 83/2013 கரூர் நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், கரூர்கிராமம், காஞ்சிபுரம் வட்டம்.

53 87/2013 சிறுவாக்கம் நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், சிறுவாக்கம் கிராமம், காஞ்சிபுரம் வட்டம.் 54 88/2013 ஏனாத்தூர் நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், ஏனாத்தூர்கிராமம், காஞ்சிபுரம் வட்டம்.

55 90/2013 JVR ஸ்போர்ட்ஸ் ரெக்கியேஷன் கிளப் கடம்பத்தூர், ராஜாஜி சாலை, இரயில்வேகேட் அருகில், கடம்பத்தூர், திருவள்ளூர் மாவட்டம் - 631 203

56 93/2013 Indian Academy of Pedicatrics-Kanchipuram District Branch, நெ.39 திருவள்ளூர் தெரு, காஞ்சிபுரம் - 631 501

57 99/2013 Kanchipuram Industrial Estate Manufacturers Association,29 Sidco industrial estate, Orrikkai, Kanchipuram - 631 502

58 101/2013 சிறுவாக்கம் ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பு, சிறுவாக்கம் கிராமம் மற்றும் அஞ்சல், காஞ்சிபுரம் வட்டம்.

59 104/2013 காவாந்தண்டலம் ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பு, காவாந்தண்டலம் கிராமம் மற்றும் அஞ்சல், காஞ்சிபுரம் வட்டம்.

60 106/2013 Association for Protection of Natural Environment Thiruvallur, No.8/330 21 st street, M.G.R.Nagar, Thiruvallur - 602 001

61 108/2013 கோவிந்தவாடி நீர்வடிப்பகுதி மேலாண்மைச் சங்கம், கோவிந்தவாடி கிராமம், காஞ்சிபுரம் வட்டம் 62 109/2013 ஸ்ரீபேரருளாளன் பெருந்தேவி தாயார் மகளிர் கைங்கர்ய சபா, நெ.76 வரதராஜப்பெருமாள் சன்னதி தெரு, சின்ன காஞ்சிபுரம் - 631 501

63 110/2013 காஞ்சிபுரம் வானவில் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், நெ.10 வானவில் நகர், காஞ்சிபுரம் - 631 501 64 113/2013 கடம்பத்தூர் அபே ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம், நெ.8/8 ராஜாஜி சாலை, கடம்பத்தூர் - 631 203, திருவள்ளூர் வட்டம்

65 117/2013 சர்வ சக்தி நகர் குடியிருப்போர் நலச்சங்கம், பிளாட் நெ.18 சர்வசக்தி நகர், 89 வேப்பம்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் - 602 024

66 120/2013 காஞ்சிபுரம் ஒன்றிய ஒருங்கிணைந்த உழவர்மன்ற சங்கம், 187 ஆற்பாக்கம் கிராமம் மற்றும் அஞ்சல், காஞ்சிபுரம் வட்டம் - 631 603

67 121/2013 திருவள்ளுர் நகர வளர்ச்சி சங்கம், நெ.22 எ வள்ளலார் தெரு, 2-வது தளம், பெரியகுப்பம், திருவள்ளூர் - 602 001

68 122/2013 65 வையாபூர் கிராம முன்னேற்ற பொது நல சங்கம், நெ. 125 சின்னத் தெரு, வையாவூர் கிராமம் அஞ்சல், காஞ்சிபுரம் வட்டம்.

69 123/2013 ஓம் சக்தி இளைஞர் நற்பணி சங்கம் புச்சிரெட்டிபள்ளி, திருத்தணி மெயின் ரோடு, புச்சிரெட்டிபள்ளி - 631 206, திருத்தணி தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம்

70 124/2013 திருவள்ளூர் மாவட்ட சமூக நலபாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்கம், 36 காஞ்சிபுரம் 2-வது தெரு, பொதட்டூர் பேட்டை, திருவள்ளூர் மாவட்டம் - 631 208

71 125/2013 Oragadam sipcot manufacturers association (OSMA), Plat F1 Customs offi ce, Sipcot Hi-Tech Sez Oragadam, Sriperumbadur Taluk, Kanchipuram District -602 105

72 126/2013 சமுதாய வளர்ச்சி சங்கம், பொதட்டூர்பேட்டை, மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம், பொதட்டூர்பேட்டை, பேரூராட்சி, பள்ளிப்பட்டு வட்டம், திருவள்ளூர் மாவட்டம்8 வ.எண் சங்கங்களின்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

73 127/2013 அகரம் ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக்குழுக்கட்டிடம், பள்ளிக்கூடத்தெரு, அகரம்கிராமம், தென்னேரி அஞ்சல், வாலாஜாபாத், காஞ்சிபுரம் வட்டம்

74 129/2013 ஸ்ரீசந்தவெளியம்மன் இறைபணி சேவை சங்கம், 12 ஏ 1 வெள்ளைக்குளத்தெரு, காஞ்சிபுரம் - 631 502 75 131/2013 டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இளைஞர் நல சங்கம்,திருத்தணி, நெ.70 அரக்கோணம் சாலை, சி.எஸ்.ஐ.ஆலயம் எதிரில், திருத்தணி - 631 209

76 132/2013 சோழன் கல்வியியல் கல்லுார் பழைய மாணவர்சங்கம், 16 செம்பரம்பாக்கம், காரை அஞ்சல் - 631 552 காஞ்சிபுரம் மாவட்டம்

77 133/2013 காஞ்சி போதி மன்சூ குங்பூ சங்கம், நெ.50 எம். பாபுகான் தோட்டம், காஞ்சிபுரம் - 631 501 78 137/2013 டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இளைஞர் நற்பணி சங்கம், பெரிய கடம்பூர் காலணி, பெரிய கடம்பூர் காலணி, கசவராஜபேட்டை அஞ்சல் - 631 211 திருத்தணி வட்டம்

79 139/2013 விடியல் மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம், பைவலசா, நுாக்காலம்மன் கோயில் தெரு, பைவலசா கிராமம், பள்ளிப்பட்டு வட்டம் - 631 302

80 140/2013 தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம் (பஸ்நிலையம் வெளிபுறம்) காஞ்சிபுரம், அபிராமி ஓட்டல் அருகில், காமாராஜர்தெரு, காஞ்சிபுரம்

81 143/2013 S.S. திருநாவுக்கரசு ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம், காஞ்சிபுரம், விஜயபாஸ்கர் இல்லம், 59 திம்ம சமுத்திரம், அம்மன் குளம், திம்மசமுத்திரம் அஞ்சல், காஞ்சிபுரம் வட்டம்

82 144/2013 வாலாஜாபாத் முஸ்லீம் முன்னேற்ற நல சங்கம், 25 சி இராஜவீதி, வாலாஜாபாத், காஞ்சிபுரம் வட்டம்.

83 147/2013 லப்பை கண்டிகை இஸ்லாம் உறவு முறை ஒருங்கிணைப்பு சங்கம், 141 வளத்தூர் மதுரா லப்பை கண்டிகை, வளத்தூர் அஞ்சல், காஞ்சிபுரம் வட்டம் - 631 553

84 148/2013 காஞ்சி அண்ணா சுமை ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நல சங்கம், நெ.13/4 தாயார்குளம் தெரு (KAA எடை மேடை எதிரில்) காஞ்சிபுரம்

85 149/2013 அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில்நித்திய பிரரோஷ கட்டளைக்குழு சங்கம்-காஞ்சிபுரம், 22/44 திருமேற்றிளித்தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம்

86 150/2013 தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்ட விவசாய சங்கம், நெ.9 தோமூர் கிராமம், பூண்டி ஒன்றியம், திருவள்ளுர் வட்டம்

87 153/2013 சாதிக்க பிறந்த சங்கம் ஒரத்தூர், நெ.50 பெருமாள் கோயில் தெரு, ஒரத்தூர்கிராமம், பாகசாலை அஞ்சல் திருவலாங்காடு ஒன்றியம், திருத்தணி வட்டம் - 631 210

88 155/2013 ஜெயலட்சுமி நகர் குடியிருப்போர் மற்றும் மனைதாரர் ்நல வாழ்வு சங்கம், பிளாட் நெ.35 ஜெயலட்சுமி நகர், வேப்பம்பட்டு கிராமம், வேப்பம்பட்டு வட்டம், திருவள்ளூர் மாவட்டம் -602 024

89 156/2013 முல்லை நகர், டெலிகாம் அவின்யூ, ஸ்ரீராம் நகர், நரசிம்மநகர் குடியிருப்போர் நலவாழ்வு சங்கம்-89 பெருமாபாள்பட்டு

90 158/2013 உழைப்பாளிகள் முன்னேற்ற சங்கம்-காஞ்சிபுரம் 15 பி விளக்கடிகோயில் தோப்புத்தெரு, சின்ன காஞ்சிபுரம் 91 159/2013 சமுதாய வளர்ச்சி சங்கம், பள்ளிப்பட்டு, மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம், பள்ளிப்பட்டு பேரூராட்சி, பள்ளிப்ட்டு வட்டம்

92 161/2013 முத்துமாரியம்மன் கட்டைகூத்து நாடக சபா-வேலஞ்சேரி, வேலஞ்சேரி கிராமம் மற்றும் அஞ்சல், திருத்தணி வட்டம்.

93 166/2013 சமுதாய வளர்ச்சி சங்கம், ஊத்துக்கோட்டை, மகளிர் சுயஉதவிக்குழுக்கட்டிடம், ஊத்துக்கோட்டை பேரூராட்சி, ஊத்துக்கோட்டை வட்டம்,

94 169/2013 மினரல் வாட்டர்தயாரிப்பு உரிமையாளர்கள் சங்கம்- காஞ்சிபுரம், நெ.1 கனக சுப்புராய தெரு, S.S.K.V. High Schooll (opp), காஞ்சிபுரம் - 631 502

95 170/2013 திருவள்ளூர் அரசு ஊழியர் நல சங்கம், நெ.192 5-வது குறுக்குத்தெரு, ஜெயா நகர், திருவள்ளூர் - 602 001

96 171/2013 Dr. அம்பேத்கர் உடற்பயிற்சி பொது நல அமைப்பு சங்கம் 73 சேலை கிராமம், அம்பேத்கர் தெரு, 73 சேலை கிராமம் & அஞ்சல், திருவள்ளர் வட்டம் - 631 201

97 174/2013 அன்னை தெரசா சமுதாய வளர்ச்சி சங்கம், வாலாஜாபாத், சுயஉதவிக்குழு கட்டிடம், வாலாஜாபாத் பேரூராட்சி, காஞ்சிபுரம் வட்டம்9 வ.எண் சங்கங்களின்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

98 175/2013 புரட்சி மக்கள் நலச்சங்கம் (மணவாளநகர்) திருவள்ளூர், நெ.5 தீரன் சிவலிங்கம் தெரு, கபிலர் நகர், மணவாள நகர், திருவள்்ளூர்.

99 176/2013 கிஷ்டப்ப நகர் குடியிருப்போர் நல சங்கம் (ஓரிக்கை) காஞ்சிபுரம், கிஷ்டப்ப நகர், ஓரிக்கை 47 வது வார்டு, காஞ்சிபுரம் பெரு நகராட்சி.

100 180/2013 கூத்திரம்பாக்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கூத்தரம்பாக்கம் கிராமம், ஏகாத்தூர் அஞ்சல், காஞ்சிபுரம் வட்டம்.

101 181/2013 பிஞ்சிவாக்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக்குழுக்கட்டிடம், பிஞ்சிவாக்கம்.

102 182/2013 Tejas sunny crest apartments owners association, Plat No/5 & 6 Anna street, Rajajipuram, Thiruvallur - 602 001.

103 183/2013 அறிஞர் அண்ணா ஆட்டோ ஓட்டுநர்கள்நல சங்கம் (பெரியகுப்பம்) திருவள்ளுர், 43/238 பல்லவன் தெரு, ராஜாஜிபுரம், திருவள்ளூர்.

்

காஞ்சிபுரம், 2018 ஜூலை 24.

S. ராஜா, மாவட்டப்பதிவாளர் மற்றும் சங்கங்களின் பதிவாளர்.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 15 August 2018. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2018-08-15.Ordinary_33_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2018-08-15.Ordinary_33_Part-VI_Section-1-T-Sup.