[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2018
[விலை : ரூ. 1. 60 காசு[விலை : ரூ. 1. 60 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 35]
சென்னை, புதன்கிழமை, ஆகஸ்ட் 29, 2018 ஆவணி 13, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049
பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2018-ஆம் ஆண்டு ஜனவரி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2018-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 24-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது. மற்றும் அது பொதுத் திங்கள் 24-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது. மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:- தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண் 1/2018.சட்ட எண் 1/2018.
1951 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தை மேலும் திருத்தம்
1951 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தை மேலும் திருத்தம்
செய்வதற்கானதொரு சட்டம்.செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் அறுபத்து எட்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்ட மன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
1. (1) இந்தச் சட்டம், 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.
(2) இது, 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
2. (இதனில் இதன் பின்பு முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படும்) 1951 ஆம் ஆண்டு XX / 1951.
தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தின் 3ஆம் பிரிவில்,-
3 ஆம் பிரிவிற்கான திருத்தம்.
(1). (1)ஆம் உட்பிரிவில், " மாதம் ஒன்றுக்கு எட்டாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மாதம் ஒன்றுக்கு முப்பதாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2). (2)ஆம் உட்பிரிவில், " மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மாதம் ஒன்றுக்கு பதினைந்தாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
DTP-IV-2-(35) (T Sup)—1
[1]2 (3) (3) ஆம் உட்பிரிவில்,-
(a). (a) கூறில், -
"மாதம் ஒன்றுக்கு நான்காயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(b). (b) கூறில்,-
"மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, " மாதம் ஒன்றுக்கு இருபத்தையாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
3. முதன்மைச்சட்டத்தின் 4-ஆம் பிரிவில்,-
4-ஆம் பிரிவிற்கான திருத்தம்.
(1). (1) ஆம் உட்பிரிவில், "மாதம் ஒன்றுக்கு எட்டாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மாதம் ஒன்றுக்கு முப்பதாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2). (2) ஆம் உட்பிரிவில், "மாதம் ஒன்றுக்கு எட்டாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மாதம் ஒன்றுக்கு முப்பதாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(3). (3) ஆம் உட்பிரிவில், "மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மாதம் ஒன்றுக்கு பதினைந்தாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(4). (4) ஆம் உட்பிரிவில்,-
(i) (a) கூறில்,-
(a) (i) ஆம் உட்கூறில்,-
"மாதம் ஒன்றுக்கு நான்காயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) (ii) ஆம் உட் கூறில், "மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மாதம் ஒன்றுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(ii) (b) கூறில்,-
(a) (i) ஆம் உட் கூறில், "மாதம் ஒன்றுக்கு மூவாயிரத்து ஐநூறு ரூபாய்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ஏழாயிரத்து ஐநூறு ரூபாய்கள்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) (ii) ஆம் உட் கூறில், "மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "மாதம் ஒன்றுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
4. முதன்மைச் சட்டத்தின் 6-A பிரிவில்,-
6-A பிரிவிற்கான திருத்தம்.
(1). (1) ஆம் உட்பிரிவில் "மாதம் ஒன்றுக்கு எட்டாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "மாதம் ஒன்றுக்கு முப்பதாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
3(2). (2) ஆம் உட்பிரிவில் "மாதம் ஒன்றுக்கு எட்டாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மாதம் ஒன்றுக்கு முப்பதாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(3). (3)ஆம் உட்பிரிவில், " மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, " மாதம் ஒன்றுக்கு பதினைந்தாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(4). (4) ஆம் உட்பிரிவில்,-
(a) (i) ஆம் கூறில் "மாதம் ஒன்றுக்கு மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக " மாதம் ஒன்றுக்கு ஏழாயிரத்து ஐநூறு ரூபாய்கள்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) (ii) ஆம் கூறில், "மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மாதம் ஒன்றுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
5. முதன்மைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவில்,-
12 ஆம் பிரிவிற்கான திருத்தம்.
(1). (1) ஆம் உட்பிரிவில்,-
(a) கூறில், "மாதம் ஒன்றுக்கு எட்டாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மாதம் ஒன்றுக்கு முப்பதாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (1-A) உட்பிரிவில், "மாதம் ஒன்றுக்கு ஏழாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(3) (1-AA) உட்பிரிவில், "மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக " மாதம் ஒன்றுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(4) (4-B) உட்பிரிவில், "மாதம் ஒன்றுக்கு ஐயாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மாதம் ஒன்றுக்கு ஏழாயிரத்து ஐநூறு ரூபாய்கள்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(5) (4-D) உட்பிரிவில், "மாதம் ஒன்றுக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மாதம் ஒன்றுக்கு ஐயாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(6) (4-E) உட்பிரிவில், "மாதம் ஒன்றுக்கு இருபதாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "மாதம் ஒன்றுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
12-B பிரிவிற்கான திருத்தம்.
6. முதன்மைச் சட்டத்தின் 12-B பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "மாதம் ஒன்றுக்கு பன்னிரண்டாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடருக்கு பதிலாக, "மாதம் ஒன்றுக்கு இருபதாயிரம் ரூபாய்கள்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சு.ச. பூவலிங்கம், சு.ச. பூவலிங்கம், அரசுச் செயலாளர், சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன்க. நரசிம்மன்,
உதவி இயக்குநர்,
சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.