[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2018
[விலை : 0.80விலை : 0.80 காசு.காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 37] சென்னை, புதன்கிழமை, செப்டம்பர் 12, 2018 ஆவணி 27, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு–2049
பகுதி II—பிரிவு 1 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
அறிவிக்கைஅறிவிக்கை
[கடித எண் 10184/மொ.பெ/2018, நாள்: 13-07-2018.]
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகம் (நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம்), நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகம் (நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம்), ஆணை, புது தில்லி, 13 ஜூன் 2018.ஆணை, புது தில்லி, 13 ஜூன் 2018.
S.O. 2414(E) – 1955-ஆம் ஆண்டு இன்றியமையாப் பொருட்கள் சட்டத்தின் (10/1955) 3ஆம் பிரிவில் வழங்கபட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மத்திய அரசு, 2016 ஆம் ஆண்டு குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களுக்கு (உரிமம் பெறுதல், இருப்பு வரையறை மற்றும் கொண்டு செல்வது குறித்த கட்டுப்பாடுகள்) ஆகியவற்றை நீக்குதல் ஆணையில் மேற்கொண்டும் திருத்தம் செய்வதற்கு பின்வரும் ஆணையை இதனால் பிறப்பிக்கிறது, அதாவது:–
1. (1) இந்த ஆணை 2018 ஆம் ஆண்டு குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களுக்கு (உரிமம் பெறுதல், இருப்பு வரையறை மற்றும் கொண்டு செல்வது குறித்த கட்டுப்பாடுகள்) ஆகியவற்றை நீக்குதல் (திருத்தம்) ஆணை என்று அழைக்கப்படும்.
(2) இந்த ஆணை அரசிதழில்அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
2. 2016 ஆம் ஆண்டு குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களுக்கு (உரிமம் பெறுதல், இருப்பு வரையறை மற்றும் கொண்டு செல்வது குறித்த கட்டுப்பாடுகள்) ஆகியவற்றை நீக்குதல் ஆணையின் 3 ஆம் பகுதியைச் சேர்ந்த (2) உட்பகுதியில் உள்ள இனம் (iii) விட்டுவிடப்பட வேண்டும்.
[F.No. S-10/2/2017-ECR&E]
A.K.A.K. செளதிரி, செளதிரி, பொருளாதார ஆலோசகர்.
(ஆளுநரின் ஆணைப்படி மீண்டும் வெளியிடப்படுகிறது)
குமார் ஜெயந்த்,குமார் ஜெயந்த், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
DTP—II-1 (T-Sup.) (37)—1