[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2018
[விலை : ரூ. 2.40 காசு[விலை : ரூ. 2.40 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 39] சென்னை, புதன்கிழமை, செப்டம்பர் 26, 2018 புரட்டாசி 10, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
அறிவிக்கைகள்அறிவிக்கைகள்
[அரசாணை (நிலை) எண் 89, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (K2)த் துறை, 26 ஜூலை 2018.] 1947ஆம் ஆண்டு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 36/1947) 4ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 13-01-2016 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2-இல், 19ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/LE/34/2016 ஆம் எண் அறிவிக்கையினை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், பின்வரும் அட்டவணையின் நெடும் பத்தி (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரிகளை நெடும்பத்தி (3) இல் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் அதிகாரவரம்பிற்குட்பட்ட பகுதிகளில் மேற்சொன்ன சட்டத்தின் செயல் நோக்கங்களுக்காக ஆய்வாளர்களாக, இதனால் நியமனம் செய்கிறார்.
அட்டவணைஅட்டவணை
உள்ளூர் அதிகார எல்லைகள் தொடர் எண்
அதிகாரிகள் (2)
(3)
(1)
1. தொழிலாளர் நல கூடுதல் ஆணையர், சென்னை. சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் வருவாய் மாவட்டங்கள்.
2. தொழிலாளர் நல கூடுதல் ஆணையர், திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி மற்றும் கரூர் வருவாய் மாவட்டங்கள்.
3. தொழிலாளர் நல கூடுதல் ஆணையர், மதுரை. மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி,
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி வருவாய் மாவட்டங்கள்.
4. தொழிலாளர் நல கூடுதல் ஆணையர், கோயம்புத்தூர். கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல்,
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டங்கள்.
5. தொழிலாளர் நல இணை ஆணையர், (ஆய்வு) சென்னை. தமிழ்நாடு மாநிலம் முழுவதற்கும்
DTP-II-2-(39) (T Sup)—1
[1]2 உள்ளூர் அதிகார எல்லைகள் தொடர் எண்
அதிகாரிகள் (2)
(3)
(1)
6. தொழிலாளர் நல இணை ஆணையர் (குறைந்தளவு ஊதியங்கள்),
தமிழ்நாடு மாநிலம் முழுவதற்கும்
சென்னை.
7. தொழிலாளர் நல இணை ஆணையர்-I, சென்னை. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் வருவாய் மாவட்டங்களில் வரும் பகுதிகள் உட்பட சென்னை மாநகராட்சி.
8. தொழிலாளர் நல இணை ஆணையர்-II, சென்னை. திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் வருவாய்
மாவட்டங்கள்
9. தொழிலாளர் நல இணை ஆணையர், வேலூர். வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் வருவாய்
மாவட்டங்கள்.
10. தொழிலாளர் நல இணை ஆணையர், திருச்சிராப்பள்ளி. திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை வருவாய் மாவட்டங்கள்
11. தொழிலாளர் நல இணை ஆணையர், மதுரை. மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், மற்றும் சிவகங்கை
வருவாய் மாவட்டங்கள்
12. தொழிலாளர் நல இணை ஆணையர், திண்டுக்கல். திண்டுக்கல், தேனி மற்றும் கரூர் வருவாய் மாவட்டங்கள்.
13. தொழிலாளர் நல இணை ஆணையர், திருநெல்வேலி. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி
வருவாய் மாவட்டங்கள்.
14. தொழிலாளர் நல இணை ஆணையர், கோயம்புத்தூர். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் வருவாய் மாவட்டங்கள்.
15. தொழிலாளர் நல இணை ஆணையர், சேலம். சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி வருவாய்
மாவட்டங்கள்.
16. தொழிலாளர் நல இணை ஆணையர், குன்னூர். நீலகிரி, நாமக்கல் மற்றும் ஈரோடு வருவாய் மாவட்டங்கள்.
17. தொழிலாளர் நல உதவி ஆணையர்கள், (செயலாக்கம்)
18. தொழிலாளர் நல துணை ஆய்வாளர்
2009 ஆம் ஆண்டு (மத்திய சட்டம் 1/2010) எடை அளவைகள் சட்டத்தின் கீழ் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட உள்ளூர் எல்லைப் பகுதிகள் 19. தொழிலாளர் நல உதவி ஆய்வாளர்
20. தொழிலாளர் நல உதவி ஆணையர், (மகளிர் நலன்) சென்னை. சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் வருவாய் மாவட்டங்கள்.
21. தொழிலாளர் நல உதவி ஆணையர், (மகளிர் நலன்) திருநெல்வேலி. திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும்
விருதுநகர் வருவாய் மாவட்டங்கள்.
22. தொழிலாளர் நல உதவி ஆணையர், (மகளிர் நலன்) கோயம்புத்தூர். கோயம்புத்தூர், மற்றும் நீலகிரி வருவாய் மாவட்டங்கள்.
23. மேம்பாட்டு ஆணையர்கள், தமிழ்நாட்டிலுள்ள சிறப்பு பொருளாதார தொடர்புடைய சிறப்பு பொருளாதார மண்டலம் மண்டலங்கள்.
மங்கத் ராம் சர்மா, மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (நிலை) எண் 94, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (H1)த் துறை, 7 ஆகஸ்ட் 2018.] 1976ஆம் ஆண்டு விற்பனையை மேம்படுத்தும் பணியாளர்கள் (பணி நிலைமைகள்) (மத்தியச் சட்டம் 11/1976) சட்டத்தின் 8ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 8-7-2015 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2-இல், 467 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொவே/374/2015 ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள்,3 மேற்சொன்ன சட்டத்தின் செயல் நோக்கங்களுக்காக, கீழேயுள்ள அட்டவணையின் நெடும்பத்தி (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை, ஆய்வாளர்களாக இதனால் நியமிப்பதுடன், இந்த அட்டவணையின் நெடும்பத்தி (3) இன் நிகரான பதிவுகளில், அவர்கள் பணியாற்றும் வகையில் உள்ளூர் எல்லைகளையும் வரையறை செய்கிறார்.
விவர அட்டவணைவிவர அட்டவணை
உள்ளூர் எல்லைகள்
தொடர் எண்
நபர்கள் (2)
(3)
(1)
1. தொழிலாளர் ஆணையாளர், சென்னை. தமிழ்நாடு மாநிலம் முழுவதும்.
2. தொழிலாளர் இணை ஆணையாளர் (ஆய்வு), சென்னை. தமிழ்நாடு மாநிலம் முழுவதும்.
3. தொழிலாளர் இணை ஆணையாளர்-I, சென்னை. சென்னை மாநகராட்சி (காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர்
மாவட்டப் பகுதிகள் நீங்கலாக)
4. தொழிலாளர் இணை ஆணையாளர்-II, சென்னை. திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் வருவாய்
மாவட்டங்கள்.
5. தொழிலாளர் இணை ஆணையாளர், வேலூர். வேலூர், திருவண்ணாமலை மற்றும் திருவண்ணாமலை
வருவாய் மாவட்டங்கள்.
6. தொழிலாளர் இணை ஆணையாளர், திருச்சிராப்பள்ளி. திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை வருவாய் மாவட்டங்கள்.
7. தொழிலாளர் இணை ஆணையாளர், மதுரை. மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், மற்றும் சிவகங்கை
வருவாய் மாவட்டங்கள்.
8. தொழிலாளர் இணை ஆணையாளர், திண்டுக்கல். திண்டுக்கல், தேனி மற்றும் கரூர் வருவாய் மாவட்டங்கள்.
9. தொழிலாளர் இணை ஆணையாளர், திருநெல்வேலி. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி
வருவாய் மாவட்டங்கள்.
10. தொழிலாளர் இணை ஆணையாளர், கோயம்புத்தூர். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் வருவாய் மாவட்டங்கள்.
11. தொழிலாளர் இணை ஆணையாளர், சேலம். சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி வருவாய்
மாவட்டங்கள்.
12. தொழிலாளர் இணை ஆணையாளர், குன்னூர். நீலகிரி, நாமக்கல் மற்றும் ஈரோடு வருவாய் மாவட்டங்கள்.
13. தொழிலாளர் உதவி ஆணையாளர்கள், (அமலாக்கம்)
14. தொழிலாளர் துணை ஆய்வாளர்கள்.
2009 ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் (மத்திய சட்டம் 1/2010) அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உள்ளூர் எல்லைகள்.
15. தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள்.
மங்கத் ராம் சர்மா, மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (நிலை) எண் 102, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (H1)த் துறை, 23 ஆகஸ்ட் 2018.] 1965ஆம் ஆண்டு மிகை ஊதியம் வழங்கல் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 21/1965) 27ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 24-6-2015ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2-இல், 437-439 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொவே/323/2015 ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன சட்டத்தின் செயல் நோக்கங்களுக்காக, கீழேயுள்ள அட்டவணையின் நெடும்பத்தி (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை, ஆய்வாளர்களாக4 இதனால் நியமிப்பதுடன், இந்த அட்டவணையின் நெடும்பத்தி (3) இன் நிகரான பதிவுகளில், குறிப்பிடப்பட்டுள்ளவாறாக அவர்களின் அதிகாரவரம்பிற்குட்பட்ட பகுதியில் செயல்படும் வகையில் உள்ளூர் எல்லைகளையும் வரையறை செய்கிறார்.
அட்டவணைஅட்டவணை
உள்ளூர் எல்லைகள்
தொடர் எண்
நபர். (2)
(3)
(1)
1. தொழிலாளர் துறை ஆணையர்.
2. தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர் (கணக்கிணக்கம்).
3. தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர் (நிருவாகம்).
தமிழ்நாடு மாநிலம் முழுவதும்.
4. தொழிலாளர் துறை சிறப்பு இணை ஆணையர், சென்னை.
5. தொழிலாளர் துறை துணை ஆணையர், (தலைமையிடம்)
சென்னை.
6. தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர், சென்னை. சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம்,
திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் வருவாய் மாவட்டங்கள்.
7. தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர், திருச்சிராப்பள்ளி. திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை திண்டுக்கல், தேனி மற்றும் கரூர் வருவாய் மாவட்டங்கள்.
8. தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர், மதுரை. மதுரை, சிவகங்கை இராமநாதபுரம் விருதுநகர், தூத்துக்குடி,
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி வருவாய் மாவட்டங்கள்.
9. தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர், கோயம்புத்தூர். கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல்,
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டங்கள்.
10. தொழிலாளர் துறை இணை ஆணையர் - I, சென்னை. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் எல்லைக்குட்பட்ட பகுதிகள்
நீங்கலாக, சென்னை மாநகராட்சி வருவாய் மாவட்டங்கள்.
11. தொழிலாளர் துறை இணை ஆணையர் - II, சென்னை. காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் கடலூர் வருவாய் மாவட்டங்கள்.
12. தொழிலாளர் துறை இணை ஆணையர், வேலூர். வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் வருவாய்
மாவட்டங்கள்.
13. தொழிலாளர் துறை இணை ஆணையர், திருச்சிராப்பள்ளி. திருச்சிராப்பள்ளி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம், பெரம்பலூர், மற்றும் புதுக்கோட்டை வருவாய் மாவட்டங்கள்.
14. தொழிலாளர் துறை இணை ஆணையர், மதுரை. மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் வருவாய்
மாவட்டங்கள்.
15. தொழிலாளர் துறை இணை ஆணையர், திண்டுக்கல். திண்டுக்கல், தேனி மற்றும் கரூர் வருவாய் மாவட்டங்கள்.
16. தொழிலாளர் துறை இணை ஆணையர், திருநெல்வேலி. தூத்துக்குடி திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி வருவாய்
மாவட்டங்கள்.
17. தொழிலாளர் துறை இணை ஆணையர், கோயம்புத்தூர். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் வருவாய் மாவட்டங்கள்.
18. தொழிலாளர் துறை இணை ஆணையர், சேலம். சேலம், தருமபுரி, மற்றும் கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டங்கள்.
19. தொழிலாளர் துறை இணை ஆணையர், குன்னூர். நீலகிரி, நாமக்கல் மற்றும் ஈரோடு வருவாய் மாவட்டங்கள்.
20. தொழிலாளர் துறை துணை ஆணையர், தொழிலாளர் துறை
இணை ஆணையர்-I அலுவலகம், சென்னை.
காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் எல்லைக்குட்பட்ட பகுதிகள் நீங்கலாக, சென்னை மாநகராட்சி வருவாய் மாவட்டங்கள்.
21. தொழிலாளர் துறை துணை ஆணையர், தொழிலாளர் துறை
இணை ஆணையர்-II அலுவலகம், சென்னை.
காஞ்சிபுரம் திருவள்ளூர், மற்றும் கடலூர் வருவாய் மாவட்டங்கள்.
22. தொழிலாளர் துறை துணை ஆணையர், தொழிலாளர் துறை
இணை ஆணையர் அலுவலகம், வேலூர்.
வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் வருவாய் மாவட்டங்கள்.
23. தொழிலாளர் துறை துணை ஆணையர், தொழிலாளர் துறை
இணை ஆணையர் அலுவலகம், திருச்சிராப்பள்ளி்.
திருச்சிராப்பள்ளி, திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், மற்றும் புதுக்கோட்டை வருவாய் மாவட்டங்கள்.
524. தொழிலாளர் துறை துணை ஆணையர், தொழிலாளர் துறை
இணை ஆணையர் அலுவலகம், மதுரை.
மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் வருவாய் மாவட்டங்கள்.
25. தொழிலாளர் துறை துணை ஆணையர், தொழிலாளர் துறை திண்டுக்கல், தேனி மற்றும் கரூர் வருவாய் மாவட்டங்கள்.
இணை ஆணையர் அலுவலகம், திண்டுக்கல்.
26. தொழிலாளர் துறை துணை ஆணையர், தொழிலாளர் துறை
இணை ஆணையர் அலுவலகம், திருநெல்வேலி.
தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி வருவாய் மாவட்டங்கள்.
27. தொழிலாளர் துறை துணை ஆணையர், தொழிலாளர் துறை கோயம்புத்தூர், மற்றும் திருப்பூர் வருவாய் மாவட்டங்கள்.
இணை ஆணையர் அலுவலகம், கோயம்புத்தூர்.
28. தொழிலாளர் துறை துணை ஆணையர், தொழிலாளர் துறை
இணை ஆணையர் அலுவலகம், சேலம்.
சேலம், நாமக்கல், தருமபுரி கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு, வருவாய் மாவட்டங்கள்.
29. தொழிலாளர் துறை உதவி ஆணையர் தொழிலாளர் துறை நீலகிரி வருவாய் மாவட்டம்.
இணை ஆணையர் அலுவலகம், குன்னூர்.
30. தொழிலாளர் துறை துணை ஆணையர் (கணக்கிணக்கம்), காஞ்சிபுரம் வருவாய் மாவட்டம்.
ஸ்ரீபெரும்புத்தூர்.
31. தொழிலாளர் துறை துணை ஆணையர் (கணக்கிணக்கம்)-II, திருவள்ளூர் வருவாய் மாவட்டம்.
சென்னை.
32. தொழிலாளர் துறை துணை ஆணையர் (கணக்கிணக்கம்)
வேலூர்.
வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் வருவாய் மாவட்டங்கள்.
33. தொழிலாளர் துறை துணை ஆணையர் (கணக்கிணக்கம்),
திருச்சிராப்பள்ளி.
திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை வருவாய் மாவட்டங்கள்.
34. தொழிலாளர் துறை துணை ஆணையர் (கணக்கிணக்கம்-I),
கோயம்புத்தூர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைகள், கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிக்குள் வராத கோயம்புத்தூர் தெற்கு வட்டத்தின் பிர்காஸ் (Firkas), பொள்ளாச்சி மற்றும் வால்பாறை வட்டங்கள்.
35. தொழிலாளர் துறை துணை ஆணையர் (கணக்கிணக்கம்-II),
கோயம்புத்தூர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைகளுக்கு வரும் பிர்காஸ் (Firkas), நீங்கலாக கோயம்புத்தூர் வடக்கு வட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் சூலூர் வட்டங்கள் 36. தொழிலாளர் துறை துணை ஆணையர்
கோயம்புத்தூர் வருவாய் மாவட்டம்.
(கணக்கிணக்கம்-III), கோயம்புத்தூர்.
37. தொழிலாளர் துறை துணை ஆணையர் (கணக்கிணக்கம்), கன்னியாகுமரி வருவாய் மாவட்டம்.
நாகர்கோவில்.
38. தொழிலாளர் துறை உதவி ஆணையர்-I, சென்னை. சென்னை மாநகராட்சியின் கோட்டங்கள் 3 - 49, 99, 100
மற்றும் 102.
39. தொழிலாளர் துறை உதவி ஆணையர்-II, சென்னை. சென்னை மாநகராட்சியின் கோட்டங்கள் 1, 2, 50,-84, 88,
91-95, 97, 98, 101, 103-106, 109, 110 மற்றும் 111.
40. தொழிலாளர் துறை உதவி ஆணையர்-III, சென்னை. சென்னை மாநகராட்சியின் கோட்டங்கள் 85 - 87, 89, 90, 96,
107, 108, 112 - 155.
41. தொழிலாளர் துறை உதவி ஆணையர்-I, வேலூர். வேலூர் மாவட்டத்தின் அரக்கோணம், வாலாஜா,
இராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி மற்றும் வேலூர் வட்டம்.
42. தொழிலாளர் துறை உதவி ஆணையர்-II, வேலூர். வேலூர் மாவட்டத்தின் குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் வட்டங்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம்.
43. தொழிலாளர் துறை உதவி ஆணையர், கடலூர். கடலூர் வருவாய் மாவட்டம்
44. தொழிலாளர் துறை உதவி ஆணையர், தஞ்சாவூர். தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் வருவாய்
மாவட்டங்கள்.
45. தொழிலாளர் துறை உதவி ஆணையர், மதுரை. மதுரை வருவாய் மாவட்டம்.
646. தொழிலாளர் துறை உதவி ஆணையர், விருதுநகர். விருதுநகர் வருவாய் மாவட்டம்.
47. தொழிலாளர் துறை உதவி ஆணையர், இராமநாதபுரம். இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை வருவாய் மாவட்டங்கள்.
48. தொழிலாளர் துறை உதவி ஆணையர், திருநெல்வேலி. திருநெல்வேலி வருவாய் மாவட்டம்.
49. தொழிலாளர் துறை உதவி ஆணையர், தூத்துக்குடி. தூத்துக்குடி வருவாய் மாவட்டம்.
50. தொழிலாளர் துறை உதவி ஆணையர், சேலம். சேலம் மற்றும் நாமக்கல் வருவாய் மாவட்டங்கள்.
51. தொழிலாளர் துறை உதவி ஆணையர், கிருஷ்ணகிரி. கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி வருவாய் மாவட்டங்கள்.
52. தொழிலாளர் துறை உதவி ஆணையர், ஈரோடு. ஈரோடு வருவாய் மாவட்டம்.
53. தொழிலாளர் துறை உதவி ஆணையர், கோயம்புத்தூர். கோயம்புத்தூர் வருவாய் மாவட்டம்.
54. தொழிலாளர் துறை உதவி ஆணையர், திருப்பூர். திருப்பூர் வருவாய் மாவட்டம்.
55. தொழிலாளர் துறை உதவி ஆணையர், தொழிலாளர் துறை நீலகிரி வருவாய் மாவட்டம்.
இணை ஆணையர் அலுவலகம், குன்னூர்.
56. தமிழ்நாட்டிலுள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தின் சம்பந்தப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலம்.
மேம்பாட்டு ஆணையர்.
மங்கத் ராம் சர்மா, மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.