Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications of interest to the General Public issued by Heads of Departments, Etc.

Published 07 November 2018

Type
Ordinary
Gazette no.
45
Part
Part VI
Notifications
Tamil Nadu Co-operative Societies Registration Act, 1975
Section
Section 1-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2018-11-07.Ordinary_45_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2018

[விலை : ரூ. 3.20 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 45] சென்னை, புதன்கிழமை, நவம்பர் 7, 2018 ஐப்பசி 21, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு–2049

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1975ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44(3) (b)-ன்கீழ் செயல்படாத சங்கங்கள் பற்றிய அறிவிக்கை

(ந.க. எண் 2724/ஈ1/2018)

கீழே குறிப்பிட்டுள்ள சங்கங்களானது, தமிழ்நாடு சங்கப்பதிவுச்சட்டம் பிரிவு 16(3) (பி)-ன்படி கோர்வை செய்ய வேண்டிய அறிக்கைகளைக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் எவ்வித கோர்வை செய்யாமல் இருப்பதைத் தொடர்ந்து சங்கப்பதிவுச்சட்டம் 1975 பிரிவு 44(3)-ன்கீழ் செயல்படாத சங்கங்களாக கருதப்பட்டு இவ்வலுவலக ந.க.எண்.2724/ஈ1/2018/நாள்.26.06.2018-ல் கீழ்கண்ட அனைத்து சங்கங்களுக்கும் முதலாவது அறிவிப்பு அனுப்பப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த நிலையில் அறிக்கைகள் தாக்கல் செய்யாததால், கீழ்கண்ட சங்கங்கள், செயல்படாத சங்கங்களாக கருத வேண்டியுள்ளதால் தமிழ்நாடு அரசிதழில் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்ட 3 (மூன்று) மாதங்களுக்குள் மேற்கண்ட அறிக்கைகள் கோர்வை செய்யாமைக்கு தகுந்த காரணம் அளிக்கப்படவில்லையெனில் சங்கப்பதிவேட்டிலிருந்து பதிவு நீக்கம் செய்யப்படும் என இறுதியாக அறிவிக்கப்படுகிறது.

சங்க சட்டப்பிரிவு 44(3)(b)-ன்கீழ் நடவடிக்கை

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வ. எண்

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

1 146/1997 Revenue Department Oppressed employees welfare association, No.18 Mettupalayam Street, Little Kanchipuram-631 503.

2 153/1997 வாலாஜாபாத் வட்டார நுகர்வோர் நலன் மற்றும் பாதுகாப்பு பேரவை சங்கம், நெ.24 ராஜ வீதி, வாலாஜாபாத், காஞ்சிபுரம் மாவட்டம்.

3 43/2000 அருள்மிகு ஸ்ரீ தட்சணாமூர்த்தி திருக்கோயில் இளைஞர் நற்பணி மன்றம், கோவிந்தவாடி கிராமம் & அஞ்சல், காஞ்சிபுரம் வட்டம்.

4 187/2000 பூரண மகளிர் சங்கம் (ஷ) 21, காந்திபுரம், பெரியகுப்பம், எல்.ஜ.சி. பின்புறம், திருவள்ளூர்-602 001.

5 52/2001 The scheduled castes and schedules tribes government employes welfare association, 52/50 நாகலுாத்துமேடு தெரு, சின்ன காஞ்சிபுரம்.

6 180/2002 Mahila vimachana mandali, 16/61 முதல் தெரு, நாகலாபுரம் ரோடு, ஊத்துக்கோட்டை-602 026.

DTP—45-VI-1 (T-Sup.)—1

[ 1 ]2 சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வ. எண்

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

7 16/2002 மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் நல சங்கம், 173 மெயின்ரோடு, அய்யன்பேட்டை, காஞ்சிபுரம்-631 601.

8 160/2003 Social economical and self help organization for national women விளாப்பாக்கம் கிராமம், கரிக்கலவாக்கம் அஞ்சல், திருவள்ளூர் மாவட்டம்.

9 178/2003 District watershal development agency, Kanchipuram, Joint Director of Agriculture, Kanchipuram.

10 7/2005 Vadakalai srivaishnava sampradaya sabha kanchipuram. No. 45/90 A Sannadhi Street, Little Kanchipuram.

11 128/2005 Thiruvallur rural education and environment development society, M.T.H.Road, Thozhur village & post, Thiruvallur Taluk.

12 157/2005 பெண்கள் மறுமலர்ச்சி அமைப்பு, மாதாகோவில் தெரு, கனம்மாசத்திரம் அஞ்சல், திருத்தணி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்.

13 137/2006 Govt. primary helth centre patient welfare society, Velliyur.

14 27/2007 ஸ்ரீபாலாஜி நகர், சுதர்சன் நகர் மற்றும் கணபதி நகர் குடியிருப்போர் நலச்சங்கம், பெரியபாளையம் சாலை, பாக்கம் அஞ்சல், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம்.

15 50/2007 Thiruvallur district agricultural labour welfare association, ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர் மாவட்டம்.

16 32/2008 காஞ்சிபுரம் நகர சுற்றுலா கார் & வேன் உரிமையாளர்கள் நலச்சங்கம், நெ.125 T.K. நம்பித் தெரு, சின்ன காஞ்சிபுரம்

17 87/2008 உழைக்கும் மக்கள் நலச்சங்கம், காஞ்சிபுரம், நெ.68 பெருமாள் தெரு, காஞ்சிபுரம்.

18 111/2008 இஸ்லாமிய வெல்பர் அசோசியேஷன்-நத்தம்பேடு, நெ.3/29 விவேகானந்தா குறுக்குத்தெரு, அண்ணா நகர் (கிழக்கு), நத்தம்பேடு கிராமம், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம்.

19 131/2009 சென்றாயன்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, நெ.73/2 மகளிர் சுயஉதவிக்குழுக்கட்டிடம், சென்றாயன்பாளையம் கிராமம், திருவள்ளூர்.

20 139/2009 அல்லிக்ககுழி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, நெ.67 பள்ளத்தெரு, அல்லிக்குழி, கிராமம், திருவள்ளூர்.

21 151/2009 அம்மம்பாக்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக் குழுக்கட்டிடம், மேட்டுக்காலனி, அம்மம்பாக்கம் சீத்தஞ்சேரி அஞ்சல், ஊத்துக்கோட்டை.

22 186/2009 வளையக்கரணை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் குழுக்கட்டிடம், பெருமாள்கோயில் தெரு, உரிமையாளர் பரணச்சேரி, வளையக்கரணை கிராமம், ஸ்ரீபெரும்புதுார்.

23 189/2009 திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசினர் கலைக்கல்லுரிப் பெற்றோர் ஆசிரியர் நலக் கழக சங்கம், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கலைக்கல்லுாரி வளாகம், திருத்தணி.

24 14/2010 தசரதன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், நெ.77 தசரதன் நகர், வேப்பம்பட்டு, திருவள்ளூர்.

25 173/2010 Railway employees Christian fellow ship social welfare association, No.5/105 Avvai Shanmugam Street, Rajajipuram II. Periyakuppam, Thiruvallur District.

26 191/2010 காஞ்சிப்பாடி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை சங்க அலுவலகம், 43 காஞ்சிப்பாடி கிராமம், திருவலாங்காடு ஒன்றியம்.

27 199/2010 Annai therasa lapers rehabilitation society, Annai Theresa nagar, vallapakkam road, walajabad, kanchipuram Taluk.

28 225/2010 ஓரிக்கை பகுதி மக்கள் நலச்சங்கம்-காஞ்சிபுரம், நெ.433/3 பாலசுந்தரம் தெரு, முரகம்மாள் நகர், வேளிங்கப்பட்டரை, ஓரிக்கை அஞ்சல், காஞ்சிபுரம்.

29 256/2010 இளைஞர்கள் முன்னேற்ற சங்கம், ஏகனாம்பேட்டை, நெ.35 ரோட்டுத்தெரு (மாடியில்), ஏகனாம்பேட்டை கிராமம் (அஞ்சல்,) காஞ்சிபுரம் வட்டம்.

30 259/2010 Society for rural development and Human welfare 51/20 திருவள்ளுவர் தெரு, சின்ன காஞ்சிபுரம்.

3

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வ. எண்

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

31 22/2011 செல்வழிமங்கலம் ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக் குழுக்கட்டிடம், செல்வழி மங்கலம், சேந்தமங்கலம் அஞ்சல், ஸ்ரீபெரும்புதுார் வட்டம்.

32 99/2011 காவேரிராஜபுரம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, காவேரிராஜபுரம் கிராமம், திருத்தணி.

33 104/2011 ரோஜா மலர் பெண்கள் சங்கம், ஊத்துக்கோட்டை, நெ.16/6 முதல் தெரு, நாகலாபுரம் சாலை, மாதா திருமண மண்டபம் அருகில், ஊத்துக்கோட்டை.

34 105/2011 கலவை கிராம நீர் செறிவு மேம்பாட்டுச்சங்கம், நெ.16/61 முதல் தெரு, நாகலாபுரம் சாலை, மாதா திருமண மண்டபம் அருகில், ஊத்துக்கோட்டை.

35 106/2011 கச்சூர் கிராம நீர் செறிவு பகுதி மேம்பாட்டு சங்கம், நெ.16/61 முதல் தெரு, நாகலாபுரம் சாலை, மாதா திருமண மண்டபம் அருகில், ஊத்துக்கோட்டை.

36 117/2011 காஞ்சிபுரம் வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கம், ப.எண்.3/3A பு.எண்.339 காமராஜர் தெரு, அவளுர் கிராமம் மற்றும் அஞ்சல், காஞ்சிபுரம் வட்டம்.

37 123/2011 கீழ்பேரமநல்லுார் கறவை மாடு வளர்ப்போர் சங்கம், 112-4 குளத்துக்கரை தெரு, கீழ்பேரமநல்லுார் கிராமம் (ம) அஞ்சல், காஞ்சிபுரம் வட்டம்.

38 146/2011 ஸ்ரீமகா மகுட சித்தி கணபதி ஆலய பராமரிப்பு மற்றும் வழிபாட்டு குழுவினர் சங்கம்-காஞ்சிபுரம், 52-53 அன்னை இந்திராகாந்தி சாலை, நகராட்சி அலுவலக வளாகம், காஞ்சிபுரம்

39 156/2011 கட்டவாக்கம் ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக்குழுக் கட்டிடம், கட்டவாக்கம், காஞ்சிபுரம் வட்டம்.

40 180/2011 மகாத்மா காந்தி இளைஞர் நற்பணி சங்கம் (திம்ம சமுத்திரம்) காஞ்சிபுரம், செரட்டிக்குட்டைத்தெரு, 59 திம்ம சமுத்திரம் கிராமம் (ம) அஞ்சல், காஞ்சிபுரம்.

41 209/2011 திருத்தணி வட்ட அனைத்து லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம், 77 இந்திராகாந்தி நகர், திருத்தணி.

42 21/2012 பூக்கடைச்சத்திரம் அறிஞர் அண்ணா ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கம், பூக்கடைச்சத்திரம், பெரிய காஞ்சிபுரம்.

43 55/2012 திருத்தணி காமராஜர் மாக்கெட் காய்கறி வியாபாரிகள் நலச்சங்கம், மண்டி எண்.1 காமராஜர் மார்க்கெட், ம.பொ.சி.சாலை, திருத்தணி.

44 70/2012 நாயக்கன்குப்பம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, நாயக்கன்குப்பம் கிராமம், ஊத்துக்காடு அஞ்சல், காஞ்சிபுரம் வட்டம் & மாவட்டம்.

45 105/2012 48 வீரராகவபுரம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக்குழுக் கட்டிடம், 48 வீரராகவபுரம், ஊராட்சி.

46 110/2012 பாப்பரம்பாக்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக்குழுக் கட்டிடம், பாப்பரம்பாக்கம் ஊராட்சி, கடம்பத்துார் ஒன்றியம்.

47 128/2012 திருப்பதி எஸ்டேட் குடியிருப்போர் நலச்சங்கம், நெ.195 திருப்பதி எஸ்டேட், திம்மசமுத்திரம் கிராமம் மற்றும் அஞ்சல், காஞ்சிபுரம்-631 502.

48 7/2013 செங்கழு நீரோடை வீதி வீட்டு உரிமையாளர்கள் நல சங்கம், நெ.52 எ செங்கழுநீரோடை வீதி, பெரிய காஞ்சிபுரம்.

49 53/2013 Ever green welfare association. Thiruvallur. No.72, South Tank Street, Thiruvallur-602 001.

50 58/2013 கீழச்சேரி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக்குழுக் கட்டிடம், கீழச்சேரி, கடம்பத்துார், ஒழையூர்.

51 84/2013 மகாத்மா காந்தி தொழுநோயாளிகள் சங்கம், திருவள்ளூர், காருண்யா நகர், வெங்கத்துார் கிராமம், கீழ்நல்லாத்துார் அஞ்சல், திருவள்ளூர் மாவட்டம்-602 002.

52 151/2013 இணையில்லா இளைஞர் சங்கம், கரிகலவாக்கம், ஆனந்தபுரம் தெரு, 47 கரிக்கலவாக்கம் கிராமம் (ம) அஞ்சல், திருவள்ளூர் மாவட்டம-602 021.

53 154/2013 அறிஞர் அண்ணா நடைபாதை வியாபாரிகள் சங்கம், வாலாஜாபாத், நெ.5 வி.வி.கோயில் தெரு, வாலாஜாபாத், காஞ்சிபுரம் மாவட்டம்-631 605.

DTP—45-VI-1 (T-Sup.)—1a4 சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வ. எண்

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

54 172/2013 அச்சு ஆனந்தம் குடியிருப்பு உரிமையாளர்கள் நல சங்கம் A பிளாக் (அசோக் நகர்) காஞ்சிபுரம், அச்சு ஆனந்தம் குடியிருப்பு, அசோக் நகர், காஞ்சிபுரம்-631 502.

55 179/2013 அனைத்து சமுதாய ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம், பெரிய குப்பம், லால்பகதுார் சாஸ்திரி தெரு, பெரியகுப்பம், திருவள்ளூர் ரயிலடி.

56 1/2014 சிவ வழிபாட்டு சங்கம், நெ.39 வளத்தோட்டம் கிராமம், பெரிய ஜயங்கார்குளம் கிராமம், காஞ்சிபுரம் வட்டம்.

57 2/2014 டாக்டர் எம்.ஜி.ஆர்.ஆட்டோ ஓட்டுநர் சங்கம்-காஞ்சிபுரம், ரயில்வே ரோடு (மீன் மார்க்கெட் எதிரில்) சின்ன காஞ்சிபுரம்.

58 3/2014 டாக்டர் அம்பேத்கர் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், 87 வேப்பம்பட்டு, நெ.1100/02 அம்பேத்கர் 4-வது தெரு, 87 வேப்பம்பட்டு அஞ்சல், திருவள்ளூர் வட்டம் & மாவட்டம்.

59 5/2014 Government Primary Health Center Patient Welfare Society-Kalayanakuppam. Govt.Primary Health Center, Kalayanakuppak, Thiruvallur District.

60 6/2014 வெம்பேடு நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், வெம்பேடு ஊராட்சி, பூண்டி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்.

61 7/2014 மெய்யூர் நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், மெய்யூர் ஊராட்சி, பூண்டி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம் 62 8/2014 தேவேந்தவாக்கம் நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், தேவேந்தவாக்கம் ஊராட்சி, பூண்டி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்.

63 9/2014 பட்டரைபெரும்புதுார் நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், பட்டரைபெரும்புதுார் ஊராட்சி, பூண்டி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்.

64 10/2014 பாண்டூர் நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், பாண்டூர் ஊராட்சி, பூண்டி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்.

65 11/2014 திருப்பாச்சூர் நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், திருப்பாச்சூர் ஊராட்சி, பூண்டி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்.

66 12/2014 ராமதண்டலம் நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், ராமதண்டலம் ஊராட்சி, பூண்டி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்.

67 13/2014 பூண்டி நீர்வடிப்ப்குதி மேலாண்மை சங்கம், பூண்டிஊராட்சி, பூண்டி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்.

68 15/2014 தோமூரார் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், நெ.10 கருமாரி அம்மன் தெரு, தோடூரார் நகர், ராஜாஜிபுரம,் திருவள்ளூர் மாவட்டம்-602 001.

69 16/2014 செந் இந்தியன் தற்காப்பு கலை பயிற்சி சங்கம், நெ.19 பி செங்கழுநீரோடை வீதி, காஞ்சிபுரம்-631 502.

70 17/2014 ஸ்டேட் பாங்க் காலனி வீடு உரிமையாளர்கள் சங்கம், ஸ்டேட் பாங்க் காலனி, காஞ்சிபுரம்.

71 18/2014 இணைந்த கைகள் தன்னார்வ சேவை மற்றும் இளைஞர் நற்பணி சங்கம்-18 ஆரிய பெரும்பாக்கம், 18 ஆரிய பெரும்பாக்கம் கிராமம், காஞ்சிபுரம்-631 551.

72 22/2014 Youth Yuvaraj singh cricket club & welfare association, 5 முகமது அலி தெரு, முதல் சந்து, திருவள்ளூர்-602 001.

73 25/2014 The Agate roll ball association of kanchipuram district, Plot No.80 Brindavan nagar, sevelimedu, Kanchipuram.

74 26/2014 பாரத தாய் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம்-திருவள்ளூர் ரயிலடி, லால் பகதுார் சாஸ்திரி தெரு, J.N.ரோடு, (கார்னர்) திருவள்ளூர்.

75 28/2014 Uthukottai Jewellers & Pawn brokers association, 180 1st Floor Nehru bazaar, Uthukootai, Thiruvallur District- 602 026.

76 29/2014 Flying Horse association, அண்ணா தெரு, திருவூர் கிராமம், அஞ்சல், திருவள்ளூர் வட்டம் (ம) மாவட்டம்-602 025.

77 30/2014 வெங்கடேஸ்வர நகர் உட்பட அனைத்து நகர் குடியிருப்போர் நல சங்கம் (90 அயத்துார்), பிளாட் நெ.46எ வெங்கடேஸ்வரா நகர், 90 அயத்துார் பஞ்சாயத்து, வேப்பம்பட்டு அஞ்சல், திருவள்ளூர் மாவட்டம்-602 024.

5

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வ. எண்

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

78 31/2014 Lawyers Association, Pallipattu, District munsif court building complex, Pallipattu, Thiruvallur District- 631 207.

79 32/2014 காஞ்சித்தலைவர் அண்ணா டாடா மேஜிக் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம், காஞ்சிபுரம், ராமகிருஷ்ணன் தெரு, 196 பெரியார் நகர், மிலிட்டரி ரோடு, சின்ன காஞ்சிபுரம்-631 503.

80 33/2014 தாய் நவீன வேளாண் இயந்திரங்கள் பயன்படுத்துவோர் சங்கம்-இளையனார்வேலுார், 147 பிள்ளையார்கோயில் தெரு, இளையனார்வேலுார், காவாந்தண்டலம் அஞ்சல், காஞ்சிபுரம் மாவட்டம்.

81 34/2014 Thiruvallur District fencing association, No.36 Ii main road, teachers colony. Eakadu, Thiruvallur District- 602 021.

82 35/2014 யாதவ குல கிருஷ்ண சுவாமிகள் சபா சங்கம், (அட்டரம்பாக்கம்), ஆட்டரம்பாக்கம் கிராமம், ஒதப்பை அஞ்சல், ஊத்துக்கோட்டை தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம்.

83 36/2014 89 வேப்பம்பட்டு விவேகானந்தா சாலை (மேட்டுத்தெரு குடியிருப்போர் நல சங்கம், நெ.141/02 விவேகானந்தா சாலை (மேட்டுத்தெரு) 89 வேப்பப்பட்டு அஞ்சல், திருவள்ளூர் வட்டம்-602 024.

84 40/2014 சுறா நீச்சல் மன்றம், நெ.24/123 மேற்கு ராஜவீதி, காஞ்சிபுரம்-631 502.

85 41/2014 Press club association. Thiruvallur. 6/12 C,V. நாயுடு சாலை, திருவள்ளூர்-602 001.

86 47/2014 நீலோத்பாலாபுரம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக்குழுக் கட்டிடம், நிலோத்பாலாபுரம் ஊராட்சி.

87 54/2014 மணிமேகலை நகர் குடியிருப்போர் நலச்சங்கம் (கோனேரிகுப்பம்) காஞ்சிபுரம். லாலா தோட்டம் மேட்டுத் தெரு, கோனேரிகுப்பம் பஞ்சாயத்து, காஞ்சிபுரம்

88 55/2014 காஞ்சி குமரகோட்டம் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் டோல்கேட், (ஜங்கஷன்) டோல்கேட் ஜங்ஷன், சின்ன காஞ்சிபுரம்-631 501.

89 58/2014 மனம் கொத்தி பசங்க நற்பணி சங்கம்-காஞ்சிபுரம், நெ.47சி/1 ஜவகர்லால் தெரு, பெரிய காஞ்சிபுரம்.

90 61/2014 காஞ்சிபுரம் சர்வர்த்த கரை குடியிருப்போர் நல சங்கம், நெ.18/8 சர்வதீர்த்தகரை தெரு, காஞ்சிபுரம்.

91 70/2014 ஸ்ரீபாமா ருக்மணி சமேத சந்தான கோபால கிருஷ்ண ஸ்வாமி திருக்கோயில் வழிபாட்டு சங்கம், சந்தான கோபாலபுரம் கிராமம், திருத்தணி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்.

92 71/2014 Raga fl at owners association, No. 643/1A1 Panruti B Village, Sriperumathur Taluk, Kanchipuram.

93 72/2014 அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயில் வழிபாட்டு சங்கம்-காஞ்சிபுரம், நெ.59 எ திருவேகம்மன் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம்.

94 73/2014 Sri rama charitable society, No.1 middle street, ramar temple, Rajapalayam village, Allikuzhi post, Poondi via, Thiruvallur Taluk-602 023.

95 76/2014 குணகரம்பாக்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக்குழுக் கட்டிடம், குணகரம்பாக்கம் பெருமாள் கோயில் தெரு, செல்லம்பட்டை அஞ்சல், எடையார்பாக்கம் வழி, திருபெரும்புதுார் வட்டம்.

96 77/2014 ஆன்மீக இறைபணி சங்கம்-ஈக்காடு, 1/74 ரெட்டில்ஸ் ரோடு, ஈக்காடு-602 021.

97 78/2014 பெரியராமாபுரம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக்குழுக் கட்டிடம், பெரியராமாபுரம் ஊராட்சி, திருவள்ளூர் மாவட்டம்.

98 84/2014 விதி இரத்ததான நல சங்கம் (பாலுச்செட்டி), 553 அண்ணா நகர், புதுார் கிராமம், வரதாம்பாள் திருமண மண்டபம் எதிரில், பாலுசெட்டிசத்திரம் காஞ்சிபுரம்-631 553.

99 85/2014 காமராஜர் இளைஞர் நற்பணி மன்றம், நெ.138 கொட்டையூர் கிராமம், கீழச்சேரி அஞ்சல், திருவள்ளூர் மாவட்டம்-631 402.

100 88/2014 Sigaram sports club poondi. நெ. 527 இந்தியன் வங்கி தெரு, பூண்டி-602 023, திருவள்ளூர் மாவட்டம்.

101 90/2014 டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நற்பணி மன்றம், வாலாஜாபாத், நெ.3 நாவலர் நெடுஞ்செழியன்சாலை, ஆறுமுகப்பேட்டை, வாலாஜாபாத்-631 605.

6

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வ. எண்

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

102 91/2014 Kanchipuram District Fencing Association, No.3 Ajay Dhos Cave, Annai Radha Street, Tamilselvi Nagar Exten, Orikkai, Kanchipuram-631 502.

103 92/2014 தமிழ்நாடு சரிகை ஆலை தொழிலாளர்கள் நல சங்கம், ஓரிக்கை (காஞ்சிபுரம்), 10/35பி பெருமாள் தெரு, பெரிய காஞ்சிபுரம்-631 502.

104 93/2014 மிலிடெரி ரோடு ஐம்பெரும் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், 137 நக்கீரன் தெரு, பாரதிதாசன் நகர், ஓரிக்கை, காஞ்சிபுரம்-631 501.

105 96/2014 துளசாபுரம் ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக் குழுக்கட்டிடம், துளசாபுரம் கிராமம், எடையார்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.

106 98/2014 சிவபுரம் ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பு, பெருமாள்கோயில் தெரு, சிவபுரம் கிராமம், கப்பாங்கோட்டூர் அஞ்சல், ஸ்ரீபெரும்புதுார் வட்டம்.

107 102/2014 அருள்மிகு ஆனந்த ஜோதி விநாயகர் ஆன்மீக மன்றம், நெ.5, அண்ணா சாலை, அனுமான் நகர், செவிலிமேடு காஞ்சிபுரம்-631 502.

108 104/2014 திம்மராஜாம்பேட்டை கீழ்ஒட்டிவாக்கம் அனைத்து வியாபாரிகள் சங்கம், பஜார் வீதி, திம்மராஜாம்பேட்டை கிராமம் (ம) அஞ்சல், காஞ்சிபுரம் வட்டம்-631 602.

109 105/2014 Advocated Association Pallipattu, District Munsiff Court Building Complex, Pallipattu Post & Taluk, Thiruvallur District-631 207.

110 107/2014 தமிழ்கடவுள் முருகர் சங்கம்-காஞ்சிபுரம், 144 சாலைத் தெரு, பெரிய காஞ்சிபுரம்-631 502.

111 108/2014 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நலசங்கம், 16/பி வள்ளலார் தெரு, மின் நகர், காஞ்சிபுரம்-631 501.

112 110/2014 பேரறிஞர் அண்ணா சுமை துாக்கும் தொழிலாளர் சங்கம் வடக்குப்பட்டு கிராமம், அம்பேத்கார் தெரு, வடக்குப்பட்டு கிராமம் & அஞ்சல், S.P. கோயில் வழி, ஸ்ரீபெரும்புதுார் தாலுக்கா.

113 111/2014 ஸ்ரீஆதிசங்கரர் நகர், இராஜிவ் காந்தி நகர், K.K. நகர் ஒருங்கிணைந்த குடியிருப்போர் நலச்சங்கம்-திருத்தணி, 130 எச். சித்துார் சாலை, ஆதிசங்கர் நகர், திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம்

114 112/2014 பள்ளிப்பட்ட வட்டார ஸ்ரீ இரண்டு சக்கர வாகன பழுது பார்ப்போர் நல சங்கம், 88 சித்துார் ரோடு, பள்ளிப்பட்டு தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம்-631 207

115 113/2014 சிங்கிலிபாடி ஊராட்சி அளலிவான குழுக்கூட்டமைப்பு, சிங்கலிபாடி கிராமம், மேல்மதுரமங்கலம் அஞ்சல், எடையார்பாக்கம், வழி ஸ்ரீபெரும்புதுார் வட்டம்.

116 114/2014 Madarasa E Fathima Association, Nathambedu, 3/1098 Vivekandar Street, Nathambedu, Thiruninravur Post, Thiruvallur District-602 024.

117 115/2014 ஆன்மீக இறைபணி பொது நல சங்கம் ஈக்காடு, நெ. 540 ஒத்தவாடை தெரு, ஈக்காடு திருவள்ளூர்-602 021.

118 118/2014 இராமானுஜபுரம் ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவிக் குழுக் கட்டிடம், சிவன்கூடல் கிராமம், பெருமாள்கோயில் தெரு, மதுரமங்கலம் அஞ்சல், ஸ்ரீபெரும்புதுார் வட்டம்.

119 119/2014 பாக்கம் வட்டார வியாபாரிகள் சங்கம், பாக்கம் பஸ் நிலையம், திருநின்றவூர் வழி, திருவள்ளூர் வட்டம் 120 120/2014 ஆறுநகர் குடியிருப்போர் நல சங்கம், பிளாட் நெ.18 லேண்ட் ஒர்த் நகர், 25/89 வேப்பம்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் 121 122/2014 ஸ்ரீகிருபானந்தவாரியார் விசைத்தறி நெசவாளர்கள் நல சங்கம், பிள்ளையார்பாளையம், 247 பெரிய தெரு, ஸ்ரீகாளிகாபுரம் கிராமம் அஞ்சல், பள்ளிப்பட்டு வட்டம், திருவள்ளூர் மாவட்டம்.

122 123/2014 சிறுவியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோர் நல சங்கம்-திருவள்ளுர், 18/15 மசூதி தெரு, திருவள்ளூர் 123 125/2014 வேண்பாக்கம் மற்றும் சின்ன மதுரப்பாக்கம் கிராம மக்கள் நலச்சங்கம், 165 வேண்பாக்கம் கிராமம், பண்ருட்டி அஞ்்சல், தென்னேரி வழி, காஞ்சிபுரம் வட்டம்

124 128/2014 வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஏலம்பாக்கம், 2/40 பஜனைகோயில் தெரு, 143 ஏலம்பாக்கம் கிராமம், கண்ணுார் அங்சல், பண்ணுார் வழி, திருவள்ளூர் வட்டம்-602 1087 சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வ. எண்

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

125 130/2014 பெரிய காஞ்சிபுரம் மீனவ மகளிர் குழு சங்கம், நெ.3 அங்காளம்மன் கோயில் தெரு, பெரிய காஞ்சிபுரம்-631 502 126 135/2014 பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர்சங்கம்-காஞ்சிபுரம், 54 & 55 பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி வளாகம், வள்ளல் பச்சையப்பன் தெரு, காஞ்சிபுரம்

127 143/2014 காஞ்சிபுரம் சிவந்திபட்டி நாடார் உறவின் முறை சங்கம், நெ.17 ரெட்டிப்பேட்டை தெரு, காஞ்சிபுரம்-631 502 128 144/2014 உழவர் தாயகம் உழவர் வாழ்வதார பாதுகாப்பு சங்கம்,12 மேலண்டை தெரு, புரிசை கிராமம் (ம) அஞ்சல், காஞ்சிபுரம் வட்டம்-631 553.

129 145/2014 கோல்டுகோபால் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம்-சிறுவானுார், நெ.9/7 சிறுவானுார் கிராமம், தாட்கோ நகர், திருப்பாச்சூர் அஞ்சல், திருவள்ளூர் மாவட்டம்

130 148/2014 ஆஞ்சநேயா அவின்யூ குடியிருப்போர் நல சங்கம் (செவிலிமேடு) காஞ்சிபுரம், பிளாட் நெ.68 கோதாவரி தெரு, ஆஞ்சநேய அவென்யூ, செவிலிமேடு, காஞ்சிபுரம்

131 150/2014 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் நற்பணி மன்றம், கோரமங்கலம், நெ.1/328 சித்துார் ரோடு, கோரமங்கலம் கிராமம் & அஞ்சல், திருத்தணி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்.

132 152/2014 கலேஷா பீர் ஆண்கள் சுய உதவி சங்கம்-இஸ்லாம் நகர், 3/65 பழைய மசூதி தெரு, இஸ்லாம் நகர் கிராமம், திருத்தணி-631 209.

133 154/2014 இணையும் கைகள் சங்கம்-திருவள்ளூர், நெ.43/246 அண்ணா தெரு, ராஜாஜிபுரம் திருவள்ளூர் 134 157/2014 P P R (பட்டரைபெரும்பதுார்) இளைஞர் அணி நற்பணி மன்றம், 148 பிள்ளையார்கோயில் தெரு, பட்டரை பெரும்பதுார், திருவள்ளூர் வட்டம்-631 203.

135 158/2014 மடம் தெரு-இரவிசங்கர் நகர் மற்றும் இரவி சங்கர் அவென்யூ குடியிருப்போர் நலசங்கம், நெ.8 இரவிசங்கர் அவென்யூ மடம் தெரு, காஞ்சிபுரம்-631 502

136 164/2014 பீரகுப்பம் நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், பீரகுப்பம் ஊராட்சி, திருத்தணி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம் 137 165/2014 சத்திரஞ்செயபுரம் நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், சத்திரஞ்செயபுரம் ஊராட்சி திருத்தணி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்.

138 166/2014 வீரகநல்லுார் நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், வீரகநல்லுார் ஊராட்சி, திருத்தணி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்

139 167/2014 S.அக்ரஹாரம் நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், S.அக்ரஹாரம் ஊராட்சி, திருத்தணி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்

140 168/2014 பட்டாபிராமபுரம் நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், பட்டாபிராமபுரம், ஊராட்சி, திருத்தணி ஒன்றியம், திருவள்ளூர்` மாவட்டம்.

141 169/2014 வி.கே.என்.கண்டிகை நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், வி.கே.என். கண்டிகை ஊராட்சி, திருத்தணி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்.

142 170/2014 கார்த்திகேயபுரம் I நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், கார்த்திகேயபுரம் I ஊராட்சி, திருத்தணி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்.

143 171/2014 கார்த்திகேயபுரம் II நீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், கார்த்திகேயபுரம் II ஊராட்சி, திருத்தணி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்.

144 172/2014 வேலஞ்சேரி I நீீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், வேலஞ்சேரி I ஊராட்சி, திருத்தணி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்.

145 173/2014 வேலஞ்சேரி II நீீர்வடிப்பகுதி மேலாண்மை சங்கம், வேலஞ்சேரி II ஊராட்சி, திருத்தணி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்.

146 174/2014 Thiruvallur Advocate Librarian Association. R D O Campus (II Room) J.N.Road, Thiruvallur-602 001.

147 175/2014 Thiruvallur Advocates Association Sports Club. R D O Campus (II Room) J.N.Road, Thiruvallur-602 001.

8

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

வ. எண்

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

148 176/2014 Thiruvallur Advocates Association Cultural Club. D O Campus (II Room) J.N.Road, Thiruvallur-602 001.

149 177/2014 Thiruvallur Advocates Association R D O Campus (II Room) J.N.Road, Thiruvallur-602 001.

காஞ்சிபுரம், S. ராஜா, 2018 அக்டோபர் 15. மாவட்டப் பதிவாளர்.

1983&ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப் பிரிவு 137(1) மற்றும் பிரிவு 138 (1)&ன்கீழ், கீழ்க்கண்ட சங்கங்களின்

பதிவினை ரத்து செய்தல் மற்றும் கலைப்பு அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

CD(H) 02. இராஜாஜி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிமிடெட்,

திருபாலப்பந்தல், திருக்கோவிலூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்.

(ந.க.2119/2017/இ)

விழுப்புரம் மாவட்டம், திருகோவிலூர் வட்டம், திருபாலப்பந்தல் கிராமத்தில் உள்ள பகுதியில் செயல்பட்டு வந்த CD(H) 02 எண்ணிட்ட இராஜாஜி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 137(1)-ன் கீழ் கலைத்து ஆணையிடப்படுகிறது. மேற்காணும் அதே சட்டம் மற்றும் பிரிவு 138(1)-ன் கீழ் கடலூர் கைத்தறி மற்றம் துணிநூல் உதவி இயக்குநர், அலுவலக கைத்தறி அலுவலர் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்படுகிறார்.

TR(H) 34. மாமங்கலம் பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிமிடெட்,

காட்டுமன்னார்குடி வட்டம், கடலூர் மாவட்டம்.

(ந.க.2120/2017/இ)

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டம், மாமங்கலம் பகுதியில் செயல்பட்டு வந்த TR(H) 34 எண்ணிட்ட மாமங்கலம் பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 137(1)-ன்கீழ் கலைத்து ஆணையிடப்படுகிறது. மேற்காணும் அதே சட்டம் மற்றும் பிரிவு 138(1)-ன்கீழ் கடலூர் கைத்தறி மற்றம் துணிநூல் உதவி இயக்குநர், அலுவலக கைத்தறி அலுவலர் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்படுகிறார்.

கடலூர், சு. திருஞானசம்பந்தம், 2018 அக்டோபர் 13. உதவி இயக்குநர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 07 November 2018. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2018-11-07.Ordinary_45_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2018-11-07.Ordinary_45_Part-VI_Section-1-T-Sup.