Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifi cations issued by cost recoverable institutions of State and Central Governments.

Published 14 November 2018

Type
Ordinary
Gazette no.
46
Part
Part VI
Notifications
JUDICIAL NOTIFICATIONS - Insolvency Petitions
Section
Section 3a
Identifier
in.gazette.tamilnadu.2018-11-14.Ordinary_46_Part-VI_Section-3a
Languages
English, Tamil
Published at
Original source ↗
© [Regd. No. TN/CCN/467/2012-14 [R. Dis. No. 197/2009. GOVERNMENT OF TAMIL NADU 2018 [Price : Re. 0.80 Paise.
TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 46] CHENNAI, WEDNESDAY, NOVEMBER 14, 2018 Aippasi 28, Vilambi, Thiruvalluvar Aandu–2049

Part VI—Section 3(a)

Notifications issued by cost recoverable institutions of

State and Central Governments.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

PagesPages

JUDICIAL NOTIFICATIONS

Insolvency Petitions .. .. .. .. .. 160DTP—VI-3(a)-46—1 [ 159] 160 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part VI—Sec. 3(a)

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

JUDICIAL NOTIFICATIONS

INSOLVENCY PETITIONS

சார்பு நீதிமன்றம், கோபிசெட்டிபாளையம்சார்பு நீதிமன்றம், கோபிசெட்டிபாளையம்

(ஐ.பி. எண் 1/2017)

(ஐ.பி. எண் 1/2017)

(க. எண். 1140/30/10/2018)

No. VI-3(a)/192/2018.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், டி.என்.பாளையம் அஞ்சல், வாணிப்புத்துார் கிராமம், பள்ளத்துமேடு-1, கதவு எண். 11-D/34 ல் வசித்து வரும் நாகப்பன் மகன் சுமார் 36 வயதுள்ள என்.பழனிச்சாமி.—மனுதாரர்/நொடிந்தவர்.

எதிர்

1. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், டி.என்.பாளையம், சஞ்சீவி வீதி, கதவு எண். 35/23 ல் வசித்து வரும் வேலுமணி மனைவி சுமார் 36 வயதுள்ள சுமதி.

2. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், பச்சமலைரோடு, கம்பன்கல்வி நிலையம் எதிரில் முத்துக்குமார் நகர் வீதியில் வசித்து வரும் கிருஷ்ணன் மகன் சுமார் 40 வயதுள்ள கார்த்தி.

3. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், ஒத்துக்குதிரை, கவுந்தப்பாடி ரோடு, கே. மேட்டுப்பாளையத்தில் வசித்து வரும் சின்னதுரை (ஜோதிடர்) மகன் சுமார் 40 வயதுள்ள வெற்றிவேல்.

4. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், ஒத்துக்குதிரை, கவுந்தப்பாடி ரோடு, கே. மேட்டுப்பாளையத்தில் வசித்து வரும் கருப்பணன் மகன் சுமார் 40 வயதுள்ள பாலகிருஷ்ணன் (பாலா டெய்லர்).

5. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், கோபி டவுன், எஸ்.டி.என்.காலனி, கதவு எண். 71-ல் வசித்து வரும் செல்லப்பன் மகன் சுமார் 38 வயதுள்ள சசிகுமார் (ஆஸ்கார் டெய்லர்).

6. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், டி.என்.பாளையம், சத்தி அத்தாணி மெயின்ரோடு, காமாட்சி அம்மன் கோயில் வீதியில் வசித்து வரும் அம்மாசை மகன் சுமார் 37 வயதுள்ள கோபாலகிருஷ்ணன்.

7. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், டி.என்.பாளையம், அஞ்சல், காட்டு வீதி, கதவு எண். 69/36 ல் வசித்து வரும் சின்னச்சாமி மனைவி சுமார் 36 வயதுள்ள வசந்தி.

8. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், பங்களாப்புதுாரில் இயங்கி வரும் கனரா வங்கி, அதன் கிளை மேலாளர்.-எதிர் மனுதாரர்கள் / கடன் கொடுத்தவர்கள்.

நொடிப்பு நிலைச் சட்டம் 7, 10 மற்றும் 13-யின் கீழ் கொடுக்கப்படும் அறிவிப்பு யாதெனில் மேற்படி மனுதாரர் தன்னை நொடிப்பு நிலை அடைந்தவர் என்று விளம்புகை செய்யக்கோரி இந்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அது இந்நீதிமன்ற நொடிப்பு நிலை மனு எண்.1/2017 ஆக கோப்பிற்கு எடுக்கப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. மேற்படி மனுவானது வருகின்ற 23-1-2019 ஆம் தேதி வாய்தா போடப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

சார்பு நீதிமன்றம், கோபிசெட்டிபாளையம், வி. அனுராதா,வி. அனுராதா, 2018 நவம்பர் 9. சார்பு நீதிபதி.

PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 14 November 2018. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2018-11-14.Ordinary_46_Part-VI_Section-3a/. Archive identifier in.gazette.tamilnadu.2018-11-14.Ordinary_46_Part-VI_Section-3a.