Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications of interest to the General Public issued by Heads of Departments, Etc

Published 28 November 2018

Type
Ordinary
Gazette no.
48
Part
Part VI
Notifications
Tamil Nadu Co-operative Societies Registration Act, 1975
Section
Section 1-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2018-11-28.Ordinary_48_Part-VI_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2018

[விலை : ரூ. 1.60 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 48] சென்னை, புதன்கிழமை, நவம்பர் 28, 2018 கார்த்திகை 12, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு–2049

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1975ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44(3) (b)-ன்கீழான அறிவிக்கைன்கீழான அறிவிக்கை

1975ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44(3)

(எண் 14000/ஈ2/2018)

மத்திய சென்னை பதிவு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இணைப்பில் குறிப்பிட்டுள்ள சங்கங்கள் கடந்த மூன்று நிதியாண்டுகளுக்கும் மேலாக 1975ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 16(3)-ன்படி பதிவாளரிடம் கோர்வை செய்ய வேண்டிய அறிக்கைகளை கோர்வை செய்யாத காரணத்தால் சங்க பதிவுச் சட்டப்பிரிவு 44(3)(பி)-ன்படி கலைக்க உத்தேசிக்கப்பட்டு தமிழ்நாடு அரசிதழிலதமிழ்நாடு அரசிதழில்் இவ்வறிவிப்பு பிரசுரம் செய்யப்படுகின்றது. இவ்வறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று மாத காலங்களுக்குள் மேற்படி சங்கங்களின் செயல்பாடு குறித்து உரிய முகாந்திரம் தெரிவிக்கப்படவில்லையெனில் இச்சங்கங்களின் பெயர்கள் சங்கப் பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு கலைக்கப்படும் என இறுதியாக அறிவிக்கப்படுகிறது.

வ.எண்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

1 61/1963 Gandhi Kalyan Mantap, 59 Pant Jayaraja St Shenoy Nagar, Ms

2 45/1965 Flim And Telivision Producers Guild of South India, South Indian Artistis Association Complex,No.16/153,Habibullah Road, T.Nagar,Chennai.600 017

3 251/1977 குமரி நற்பணி மன்றம், 8/2, ராமநாதன் செட்டி தெரு, அயனாவரம், சென்னை - 23.

4 51/1985 தமிழ்நாடு பேஸ்கட்பால் அசோசியேஷன், 53, எக்மோர் ஹைரோடு, எக்மோர்,சென்னை-8 5 125/2004 Krishna Complex Owners Association, 3, Mount Road, Chennai-2.

ந. சேகர், சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாவட்டப் பதிவாளர் (நிர்.) மத்திய சென்னை, 2018 அக்டோபர் 25.

DTP—48-VI-1 (T-Sup.)—1

[ 1 ]2 1975-ம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 44(3)-ன்கீழ் செயல்படாத சங்கங்களை 1975-ம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) பிரிவு 44(3)-ன்கீழ் செயல்படாத சங்கங்களை சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்தல் பற்றிய அறிவிக்கைக்கை சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்தல் பற்றிய அறி

(கடித எ(கடித எண் 4092/இ/2012)ண் 4092/இ/2012)

தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் 1975 பிரிவு 16(3)(பி)-ன்படி மாவட்டப்பதிவாளர் அலுவலகத்தில் கோர்வை செய்ய வேண்டிய ஆண்டறிக்கைகளை தொடர்ந்து ஐந்து நிதியாண்டுகளுக்கு மேல் கோர்வைக்கு தாக்கல் செய்யாத கீழ்கண்ட சங்கங்கள் செயல்படாத சங்கங்கள் என கருதி பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி சங்கங்களின் பதிவுச்சட்டம் பிரிவு 44(3)ன்படி தமிழ்நாடு அரசிதழில் பிரசுரமாகும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் சங்கங்கள் செயல்படுவதை உறுதிப்படுத்தும் அறிவிக்கைகள், ஆதாரங்கள் சமர்ப்பிக்கத் தவறினால் இச்சங்கங்கள் செயல்படாத சங்கங்களாக கருதி சங்கங்களின் பெயர்கள் சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கை வெளியிடப்படுகிறது.

வ.எண்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

1. 342/1981 ஒரகடம் பகுதி வியாபாரிகள் சங்கம், எண்.1/22, கோபால் தெரு, சாந்தி வள்ளுவர் நகர், ஒரகடம், அம்பத்தூர், சென்னை-53

2. 173/1985 புதுப்பாக்கம் கிராம வளர்ச்சி சங்கம், எண்.130, புதுப்பாக்கம் கிராமம், புதூர் அஞ்சல், பொன்னேரி வட்டம்

3. 196/1990 கொருக்குப்பேட்டை பகுதி வியாபாரிகள் சங்கம், எண்.39, தியாகப்ப செட்டி தெரு, கொருக்குப்பேட்டை, சென்னை-600 021

4. 08/1992 பூவாமி ஏரிப்பாசனத்தார் சங்கம், எண்.175, பூவாமி கிராமம், பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்-601 204

5. 205/1994 எருக்குவாய் இஸா ஏரி நில உடமையாளர்கள் சங்கம், மணலி கிராமம், ஆரணி அஞ்சல், கும்மிடிப்பூண்டி தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம்-601 101.

6. 74/1994 சிணிழிஜிஸிகிலி திளிஸிஹிவி ளிதி ஸிணிநிமிஷிஜிணிஸிணிஞி கீணிலிதிகிஸிணி கிஷிஷிளிசிமிகிஜிமிளிழி ளிதி கிவிஙிகிஜிஜிஹிஸி, ழிஷீ.3, விuக்ஷீuரீணீஜீஜீணீ ஸிமீபீபீஹ் ஷிtக்ஷீமீமீt, க்ஷிமீஸீளீணீtணீஜீuக்ஷீணீனீ (ழிஷீக்ஷீtலீ), கினீதீணீttuக்ஷீ, சிலீமீஸீஸீணீவீ-53

7. 88/1994 பிரளயம்பாக்கம் ஏரி நில உடமையாளர்கள் சங்கம், பிரளம்பாக்கம் கிராமம், திருப்பாளைவனம் அஞ்சல், பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்

8. 59/1995 திருவொற்றியூர் நகரப்பகுதி சவரத் தொழிலாளர்கள் நலச் சங்கம், எண்.6சி, மார்க்கட் லைன், காலடிப்பேட்டை, சென்னை-600 019

9. 315/1995 மாத்தூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் பொதுநல சங்கம் எம்.ஐ.ஜி.3584, 60 அடி சாலை, விவிஞிகி, மாத்தூர், மணலி அஞ்சல், சென்னை-600 068

10. 340/1997 பத்மாவதி நகர் மனை உரிமையாளர் மற்றும் குடியிருப்போர் நலவாழ்வு சங்கம், எண்.76, பத்மாவதி நகர், சென்னை-600 099

11. 370/1998 பரணம்பேடு ஏரி நில உடமையாளர் சங்கம், எண்.40, பரணம்பேடு கிராமம், கவரைப்பேட்டை அஞ்சல், பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்-601 206

12. 229/1999 பெருவாயல் புத்தேரி காலனி நீர்பாசன விவசாயிகள் சங்கம், பெருவாயல் புத்தேரி காலனி, கீழ்முதலம்பேடு அஞ்சல், கும்மிடிப்பூண்டி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்-601 206

13. 509/2000 பெரிய வெப்பத்தூர் ஏரிபாசன விவசாயிகள் சங்கம், பெரிய வெப்பத்தூர் கிராமம், கோளூர் அஞ்சல், பொன்னேரி தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம்-601 205

14. 90/2001 பெருவாயல் பெரிய ஏரி நில உடமையாளர்கள் சங்கம், எண்.38ஙி, பெருவாயல் கிராமம், கீழ்முதலம்பேடு அஞ்சல், கும்மிடிப்பூண்டி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்-601 206

15. 168/2001 பெருவாயல் புத்தேரி காலனி நீர்பாசன விவசாயிகள் சங்கம், பெருவாயல் புத்தேரி காலனி, கும்மிடிப்பூண்டி வட்டம், திருவள்ளூர் மாவட்டம் -601 206

16. 152/2001 பத்மாவதிநகர் மற்றும் விரிவாக்கம் 1 விரிவாக்கம் 2 & அனெக்ஸ் குடியிருப்போர் நல வாழ்வு சங்கம், பத்மாவதி நகர், சூரப்பட்டு ரோடு, மனை எண்.43, வினாயகபுரம், சென்னை-600 099

17. 200/2009 முல்லை அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்கம் , தி1 பிளாக், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், 6வது பிரதான சாலை, முகப்பேர் எரித்திட்டம், சென்னை-600 037

18. 95/2013 மேலக்கழனி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மேலக்கழனி ஊராட்சி, சுண்ணாம்புகுளம் போஸ்ட், கும்மிடிப்பூண்டி தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம்3 வ.எண்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்

(1) (2)

(3)

19. 89/2001 தங்கசாலை காத்பாடா பென்சனர்ஸ் லைன், மூலகொத்தளம் மற்றும் சி.பி.ரோடு பகுதி வியாபாரிகள் சங்கம், 31, பார்த்தசாரதி தெரு, சென்னை-600 021

20. 264/2002 வடசென்னை மீனவர் கிராமங்கள் ஐக்கிய சாலை, எண்.19, ஜுவரத்தினம் மாளிகை, காசிமேடு கடற்கரை, சென்னை-13

21. 53/2004 சின்னமாத்தூர் எம்.ஜி.ஆர் சாலை குடியிருப்போர் பொது நல சங்கம், எண்.3/40, எம்.ஜி.ஆர். சாலை, சின்னமாத்தூர், மணலி, சென்னை-600 068

22. 288/2004 க்ஷிகிஸிஹிழி கிறிகிஸிஜிவிணிழிஜி ளிகீழிணிஸிஷி கீணிலிதிகிஸிணி கிஷிஷிளிசிமிகிஜிமிளிழி, ஙிறீஷீநீளீ ழிஷீ.50, 124 பி திறீணீts, விஷீரீணீஜீஜீணீவீக்ஷீ க்ஷிவீறீறீணீரீமீ, சிலீமீஸீஸீணீவீ-37

வட சென்னை, சென்னை&108, 2018 நவம்பர் 9.

K.K. மஞ்சுளா, மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்), உதவி பதிவுத்துறைத் தலைவர் நிலை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 28 November 2018. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2018-11-28.Ordinary_48_Part-VI_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2018-11-28.Ordinary_48_Part-VI_Section-1-T-Sup.