©
[Regd. No. TN/CCN/467/2012-14
[R. Dis. No. 197/2009.
GOVerNMeNT OF TaMiL Nadu 2019 [Price : Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 1] cheNNai, wedNesday, JaNuary 2, 2019 Margzhi 18, Vilambi, Thiruvalluvar aandu–2049
Part VI—Section 3(a)
Notifications issued by cost recoverable institutions of
State and Central Governments.
NOTIfICATIONS BY HEADS Of DEPARTMENTS , ETC.
Pages.
CONTENTS
JudiciaL NOTiFicaTiONs
insolvency Petitions .. .. .. 2-4
[ 1 ]
dTP—Vi-3(a)—12 TaMiL Nadu GOVerNMeNT GazeTTe [Part Vi—sec. 3(a)
NOTIfICATIONS BY HEADS Of DEPARTMENTS , ETC.
JUDICIAL NOTIfICATIONS
iNsOLVeNcy PeTiTiONs
iN The cOur T OF The PriNciP aL subOrdiNa Te JudGe, TeNkasi
(I. P. No. 2/2014)
(D. No. 3549 / 2018)
No. Vi-3(a)/1/2019.—
தென்காசி தாலுக்கா, பாவூர்சத்திரம், கடையம் ரோட்டில் பால்பவித்ரா மோட்டார்ஸ் என்ற பெயரில் வாகனம் பழுது பார்க்கும் தொழில் நடத்தி வந்த மேகலிங்கம் நாடார் குமாரர், இந்து, நாடார், 44 வயதுள்ள, சண்முகராஜ்—மனுதாரர் / கடன்பட்டவர்.
எதிர்
1. தென்காசி தாலுக்கா, சிவநாடானூர் கிராமம், சின்னத்தம்பி கோவில் தெருவில் வசித்து வரும் சுமார் 27 வயதுள்ள சிலம்பரசன் தகப்பனார் பெயர் இராஜேந்திரன்.
2. தென்காசி தாலுக்கா, திப்பணம்பட்டி கிராமம், மதுமிதா டாட்டா ஏஸ் வாகன உரிமையாளர் மெயின் ரோட்டில், வசித்துவரும் சுமார் 45 வயதுள்ள முருகன் தகப்பனார் பெயர் குளத்தூர் நாடார்.
3. தென்காசி தாலுக்கா, மலையராமபுரம் கிராமம், நடுத்தெரு, என்ற முகவரியில் வசித்துவரும் சுமார் 26 வயதுள்ள இராமலிங்கராஜ் தகப்பனார் பெயர் செல்லக்குட்டி (எ) செல்வரத்தினம்.
4. தென்காசி தாலுக்கா, பாவூர்சத்திரம், கிராமம், பேருந்துநிலையம் அருகில், நெல்லை ஆட்டோ ஸ்பேர்ஸ் என்ற முகவரியில் கடைநடத்திவரும் சுமார் 40 வயதுள்ள தாமஸ் தகப்பனார் பெயர் தெரியவில்லை.
5. தென்காசி தாலுக்கா, பாவூர்சத்திரம் கிராமம், kTc நகரில் வசித்துவரும் சுமார் 38 வயதுள்ள பாஸ்கர் தகப்பனார் பெயர் பாண்டியராஜ்.
6. தென்காசி தாலுக்கா, பாவூர்சத்திரம், புதுமார்க்கெட்டில் k.P.T. காய்கனி கமிஷன் வியாபாரத்தின் ஒரு பங்குதாரரான சுமார் 26 வயதுள்ள வசந்தராஜ் பாதுகாவலர் பெயர் சுப்பிரமணியன்.
7. தென்காசி தாலுக்கா, பாவூர்சத்திரம் கிராமம், ஒளவையார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கீழ்புறம் பாத்திரக்கடை நடத்திவரும் சுமார் 50 வயதுள்ள செல்வராஜ் தகப்பனார் பெயர் தெரியவில்லை.
8. தென்காசி தாலுக்கா, திருமலாபுரம், 486, நடுத்தெரு என்ற முகவரியில் வசித்துவரும் சுமார் 27 வயதுள்ள சீனிவாசன் பாதுகாவலர் பெயர் செல்லையா நாடார்—எதிர்மனுதாரர்கள் / கடனாளர்கள்.
Notice is hereby given under section 19(2) of the Provincial insolvency act, that the petitioner has applied before this court praying to adjudge himself as insolvent and that the said petition stands posted on 14-02-2019 for hearing.
ஜி. நாகராஜன், முதன்மை சார்பு நீதிபதி.
தென்காசி, 2018 டிசம்பர் 28.
iN The cOurT OF The PriNciPaL subOrdiNaTe JudGe OF NaMakkaL
(I.P. No. 26/2004)
(D.No. 1472/2018)
No. Vi-3(a)/2/2019.—
k. sengodan, aged 42 years, son of kalimuthu, residing at anaththottam, Naduvelur Village, Thalikai Post, Namakkal Taluk and district—Petitioner.
Versus
1. Muthukrishnan, aged 55 years, son of kandasamy Pillai, residing at singlipatty Village, Namakkal Main road, Velagoundampatty Post, Namakkal Taluk and district.
2 Minor kishor, (by next friend Guardian father M.sivakumar) son of M.sivakumar, singlipatty Village, Namakkal Main road, Velagoundampatty Post, Namakkal Taluk and district—Respondents.
Jan. 2, 2019] TaMiL Nadu GOVerNMeNT GazeTTe 3Notice is hereby given under Sections 6, 9 and 13 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an insolvency petition to adjudge the 1st respondent as an insolvent and vest the properties of the insolvent with the Official Receiver, Salem and the said petition stands posted to 19-2-2019.
sub-court, Namakkal, 27th december 2018.
M.e. PadMa, Principal Subordinate Judge.
(I.P. No. 34/2010)
(D.No. 1472/2018)
No. Vi-3(a)/3/2019.—
Masala Naicker, aged 67 years, son of Muthu Naicker, Pillankadu, kullappanaickenpatti, kathiranallur Village, Namakkal Taluk and district—Petitioner.
Versus
1. Varadharaj, aged 40 years, son of kailappa Gounder, Moolakottayee, kathiranallur Village and Post, Namakkal Taluk.
2. P. Palanisamy, aged 35 years, son of Palani Naicker, Naduppatti, kathiranallur Village and Post, Namakkal Taluk.
3. s. Ganesan, aged 50 years, son of sengottaian, rasi Goundr kadu, balamedupudur Post, karattupalayam Village, Namakkal Taluk.
4. yuvaraj, aged 30 years, son of Murugesan chettiar, dhanalakshmi Mill, appanaickenpatti, c.s. Puram Post, rasipuram Taluk, Namakkal district.
5. s. Ganesan, aged 27 years, son of semba Gounder, anaipalayam Post, rasipuram Taluk, Namakkal district. 6. P. Manickem, aged 50 years, son of Periyasamy, kilakku Valasu kadu, Muthukalipatti Post, rasipuram circle Namakkal district—Respondents.
Notice is hereby given under Section 10 and 13 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition to adjudge the Petitioner as insolvent and the said petition stands posted to 19-2-2019.
sub-court, Namakkal, 27th december 2018.
M.e. PadMa, Principal Subordinate Judge.
(I.P. No. 37/2016)
(D.No. 1472/2018)
No. Vi-3(a)/4/2019.
c.rajasekaran, age 32, son of chandrasekaran, d.No. 3/942b, Jai Nagar, N. kosavampatti Post, Namakkal Taluk and district— Petitioner.
Versus
r. Natarajan, age 51 son of ramasamy, d.No. 73-1, Main road, Namakkal—Respondent.
Notice is hereby given under Sections 9 and 10 of the Provincial Insolvency Act, that the petitioner has filed an Insolvency petition to adjudge the petitioner as an insolvent and to direct the official assignee to take charge of the assets setout in the schedule b hereunder for administration and the said petition stands posted to 19-2-2019.
sub-court, Namakkal, 27th december 2018.
M.e. PadMa, Principal Subordinate Judge.
(I.P. No. 13/2018)
(D.No. 1472/2018)
No. Vi-3(a)/5/2019.—
பாவாயி, வயது 59, க/பெ. (லேட்), வெங்கடாசலம், கதவு எண் 3/305, வேலகவுண்டம்பட்டி அஞ்சல், நாமக்கல் வட்டம் மற்றும் நாமக்கல் மாவட்டம்—மனுதாரர்.
Versus
1. பெரியசாமி, வயது 75, த/பெ. (லேட்) செங்கோடக்கவுண்டர், கதவு எண் 3/44, பெருக்காம்பாளையம், அணியார் கிராமம், வேலகவுண்டம்பட்டி அஞ்சல், நாமக்கல் வட்டம் மற்றும் நாமக்கல் மாவட்டம்.
2. குமரவேல், வயது 38, த/பெ. செல்லப்பன், க.எண் 1/91, நாய்க்கடி புதுர், அக்காலம்பட்டி கிராமம், திருச்செங்ககோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்—எதிர்மனுதாரர்கள்4 TaMiL Nadu GOVerNMeNT GazeTTe [Part Vi—sec. 3(a) புரவென்சியல் இன்சால்வென்சி ஆக்ட் பிரிவுகள் 6 மற்றும் 9 ன்படி 1-ம் எதிர்மனுதாரரை நொடித்தவர் (insolvent) என தீர்மானித்தும், 1-ம் எதிர்மனுதாரருக்கு பாகப்பிரிவினை மூலம் பாத்தியப்பட்ட மனு சொத்தை மேற்படி அண்டிமாண்ட் கடனை ஏமாற்றும் கெட்ட எண்ணத்தில் 2-ம் எதிர்மனுதாரர் பெயரில் கிரய ஆவணம் எழுதி வேலக்கவுண்டம்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த கிரய ஆவண எண் 293/2018 எண்ணாக பதிவு செய்துள்ள கிரய ஆவணங்கள் செல்லத்தக்கதல்ல என்றும், மனுச்சொத்தை அபிஷியல் ரிசீவர் வசம் ஒப்படைக்க தக்க உத்திரவு பிறப்பிக்கும்படி மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனுவானது 18-2-2019 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது என்பதற்கான அறிவிப்பு.
M.e. PadMa, Principal Subordinate Judge.
சார்பு நீதிமன்றம், நாமக்கல், 2018 டிசம்பர் 27.
(I.P. No. 24/2018)
(D.No. 1472/2018)
No. Vi-3(a)/6/2019.—
ஆர். கந்தசாமி, வயது 55, த/பெ. ராமசாமி, கதவு எண்.2/330, ரெட்டிபட்டி அஞ்சல், கூலிப்பட்டி, நாமக்கல் மாவட்டம்—மனுதாரர்.
Versus
1. கவிதா, வயது 38, க/பெ. முருகன், கதவு எண் 4/80 எல்.பி., கூலிப்பட்டி, ரெட்டிபட்டி அஞ்சல், நாமக்கல் மாவட்டம் 2. ராமலட்சுமி, வயது 39, க/பெ. ஐயப்பன், க. எண் 182, புதுதெரு, கணேசபுரம், நாமக்கல் டவுன், நாமக்கல் மாவட்டம்—எதிர்மனுதாரர்கள்.
புரவென்சியல் இன்சால்வென்சி ஆக்ட் பிரிவுகள் 6 மற்றும் 9 ன்படி 1ம் எதிர்மனுதாரரை நொடித்தவர் (insolvent) என தீர்மானித்து, மற்றும் மனுச்சொத்தை அபிசியல் ரிசீவர் வசம் ஒப்படைக்க வகை செய்து உத்திரவு பிறப்பிக்கும்படி தாக்கல் செய்துள்ள மனுவானது 21-2-2019 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது என்பதற்கான அறிவிப்பு.
M.e. PadMa, Principal Subordinate Judge.
சார்பு நீதிமன்றம், நாமக்கல், 2018 டிசம்பர் 27.
PriNTed aNd PubLished by The direcTOr OF sTaTiONery aNd PriNTiNG , cheNNai ON behaLF OF The GOVerNMeNT OF TaMiL Nadu